Sembaruthi Success Meetக்கு கூப்பிட்டு அசிங்கப்படுத்திட்டாங்க! - Mounika | Sembaruthi

  Рет қаралды 187,493

Cinema Vikatan

Cinema Vikatan

Күн бұрын

#mounika #sembaruthiserial #serailactress
Hello Makkaley, this interview is all about actress Mounika of Sembaruthi serial fame. Talks about her serial acting journey. She also talks about how she has been treated in the closing ceremony of the Sembaruthi serial. She shares the emotional suffering she went through in the final celebration stage. And much more all about the serial and the cast. Watch the full video and come across the comments.
07:36 About Sembaruthi Success Meet Issue
Description Link:
GT Holidays, India's No.1 travel brand.
Link: www.gtholidays...
Contact : 9940882200
CREDITS
Reporter- Vidhya Gayathri
Host - Jinna
Camera -
Edit - Lenin & Shreeraj
Producer - Silvester
Channel Manager - Hari Babu
Subscribe Cinema Vikatan👉: goo.gl/zmuXi6
Cinema Vikatan Twitter👉: / cinemavikatan
Cinema Vikatan FB👉: / cinemavikatan
Vikatan App👉 - bit.ly/vikatanApp
Subscribe to Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3uEfyiY

Пікірлер: 214
@shankar-ue2wl
@shankar-ue2wl 2 жыл бұрын
கவலை படாதீங்க அக்கா... இந்த இடத்தில் உங்களுக்கானா அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றால் இதை விட பெரிய மேடை ஒன்று உங்களுக்கு காத்து இருக்கிறது.. வாழ்த்துகள்
@shamikshak2369
@shamikshak2369 2 жыл бұрын
She talks so matured and decent... what a decent girl... nice...
@jebapethuru2872
@jebapethuru2872 2 жыл бұрын
நீங்க கவலைப் படாதீங்க மோனிகா நந்தினி நீங்க மட்டும் தான் நீங்க உங்கள மாதிரி ஒரு ஸ்டைலான வில்லிய இதுவரைக்கும் நாங்க பார்த்ததே இல்லை கார்த்திக் போனதுக்கப்புறம் சீரியல் நான் பார்க்கிறது விட்டுட்டேன் இருந்தாலும் ஒரு வில்லியா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் எனக்கு மட்டும் இல்ல செம்பருத்தி ரசிகர்கள் எல்லோருக்கும் உங்களை ரொம்ப பிடிக்கும் அது ஒரு கேடுகெட்ட சேனல் அதுல இருக்குற ஆர்டிஸ்ட்டும் எப்போ பேசணும்? எப்ப பேச கூடாதுங்கறத தெரிஞ்சுதான் வச்சிருக்காங்க அந்த வலி அவங்களுக்கு வந்தா மட்டும் தான் தெரியும் தேவை இல்லாததற்கு எல்லாம் வாய் திறந்து வாங்கி கட்டிக்கிட்டு போவாங்க உங்களுக்காக நாங்க இருக்கிறோம் எப்போதுமே கவலைப்படாதீங்க நீங்க வேற ஒரு சேனல் நல்ல ஒரு ப்ராஜெக்ட் பண்ண உங்களுக்காக கடவுள் கிட்ட வேண்டிக்கிறோம் நீங்க எப்ப எந்த சேனல நடிச்சாலும் உங்களுக்கு நாங்க கண்டிப்பா ஃபுல் சப்போர்ட் பண்ணுவோம் அந்த செம்பருத்தி டீம்ல இருக்கிற மத்த யாருக்குமே எங்களால இனி சப்போர்ட் பண்ண முடியாது
@drthajju8864
@drthajju8864 2 жыл бұрын
Super mounika... U really deserve best ... Hats off to u to ask this one to one directly in stage...
@shanthi8715
@shanthi8715 2 жыл бұрын
Parvathy kku equally நீயும் நல்லா தம்மா perform செய்தாய் வாழ்த்துக்கள்
@estherjeni6449
@estherjeni6449 2 жыл бұрын
Adha vida ivanga nallave nadijachanga
@reader1672
@reader1672 2 жыл бұрын
Parvati nalla nadichucha😂
@udhaya2699
@udhaya2699 2 жыл бұрын
When she said " karthik ka adhi adhi ne varudhu karthik ne varala"🥺🥺🥺🥺 tears rolls out 🥺🥺🥺💔 #karthikistheonlyaadhithya 🥺🌺
@shanthi8715
@shanthi8715 2 жыл бұрын
ஒரு நாடகத்தில் heroine kku கொடுக்கும் மரியாதை அதே அளவு வில்லி character kkum கொடுக்க வேண்டும் அந்த. பெண்ணுக்கு எவ்வளவு வலிக்கும் Director செய்தது மிகவும். தவறு நீ அந்த Award வாங்கி இருக்க கூடாது தொடர்ந்து நீ அந்த serial il நடித்து இருக்க கூடாது Director summa Shabana vai மட்டும் ஃபோகஸ் பண்ணி serial ஓட்டி இருக்காங்க இன்னும் சொல்ல போனால் அந்த பெண்ணையும் பிரியா ராமனை நம்பி serial ஓட்டி இருக்கிறார் நீ ஒன்றும் கவலை படாதம்மா அடுத்த serial கண்டிப்பா TRP 0 ஆகும் இன்னும் சொல்லப்போனால் z Tamil எந்த செரியலும் ஓடாது
@thendral4581
@thendral4581 2 жыл бұрын
Crt. Sir👍
@meenakshimeenakshi4914
@meenakshimeenakshi4914 2 жыл бұрын
நீங்கள் சொன்னது மிக மிக சரி இங்கிதம் தெரியாத மோசமானவர்கள்
@amutharanitharmar9868
@amutharanitharmar9868 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த வில்லி கேரக்டர் நந்தினி செம்ம கெத்து சீரியல் முடியும் வரை சூப்பர் மா.
@thavamanid1760
@thavamanid1760 2 жыл бұрын
Ł
@sathyam4626
@sathyam4626 2 жыл бұрын
இவ்வளவு நல்ல பொண்ணா இருக்கேம்மா அதனால தான் உனக்கு இவ்ளோ கஷ்டம் உனக்காக நேரம் கண்டிப்பா வரும் கவலைப்படாதே 👍❤❤🥰
@divya-nn3vh
@divya-nn3vh 2 жыл бұрын
மீடியாவுல இவ்ளோ பெரிய விஷயம் நடக்குது ஆனா நமக்கு இதெல்லாம் தெரியாமல் அந்த சீரியல் நல்லா இல்ல மொக்கையா இருக்கு இந்த மூஞ்சிக்கு பதிலா வேற மூஞ்சி போடுங்க ஈஸியா கமெண்ட் பண்ணிட்டு போயிடுறோம் இப்பதான் தெரியுது அவங்களும் நம்மள மாதிரி ஒரு ஃபேமிலி ரன் பண்ணிட்டு இருக்காங்க 👏👏🙇🙇
@ganapathii7450
@ganapathii7450 2 жыл бұрын
எனக்கு இவர் நடிப்பு அழகும் சரி ஒரு நல்ல பெண் என்பதை காட்டுகிறது👍
@ROCKY-dg4no
@ROCKY-dg4no 2 жыл бұрын
This is what called bold, some people posting half nude photos and calling it as bold and telling it is there rits shld learn from her. It is not that easy to ask on a stage mistake done by a channel. Hatsoff to ur guts and credit to mirchi senthil who motivated her. Sure ur going high in ur carrier
@ArunKumar-po4by
@ArunKumar-po4by 2 жыл бұрын
U speech 💯 true cha ippadi oru family life kedukaran Zee tamil 😡 kedu kitta Zee ithu pola Karthik Raj shyam Sulaiman director neriya per polite Panni hurt panni anupurippa Zee nee nalla irukka matta 😡😡😡
@nandhu9595
@nandhu9595 2 жыл бұрын
செம்பருத்தி சீரியல் வெற்றி நீங்க தான் அக்கா..🔥Heroin na veda unga Acte than semma ya erukum sister.
@gayathrim713
@gayathrim713 2 жыл бұрын
Hats off. Fist evlo bold da nenga pesurathe.. Anga stage la ye ketanga pathngala athu🔥🔥🔥🔥dnt worry makkal manasa jeichitenga athu thn peeiya recognition.... More to go akka🔥🔥🔥
@bhimprabhagandhi
@bhimprabhagandhi 2 жыл бұрын
Don't worry Mounika. I respect your guts. Be strong. Face the future. I wish You will get more opportunity.
@ItzMe191
@ItzMe191 2 жыл бұрын
I really like you. You are beautiful and talented. Way to go. இதுவும் கடந்து போகும்
@jayaprakashjohn8613
@jayaprakashjohn8613 2 жыл бұрын
Do not worry. You did the best for your character. Definitely You are eligible to deserve a reasonable award for your character in sembaruthi. All the very best for your future endeavours.
@logeshwari.g85
@logeshwari.g85 2 жыл бұрын
Don't feel chellakutty ❤️ unga ualipu eppovum veenpogathu❤️
@kalaikutty8137
@kalaikutty8137 2 жыл бұрын
Parvathy ah vida neenga tha azhagu sis enaku ungala rompa pidikum😍 don't worry sis
@meenakshimeenakshi4914
@meenakshimeenakshi4914 2 жыл бұрын
நியாயமான ஆதங்கம் . வருத்தப்படாதே மகளே . உன் அருமை தெரியாதவர்கள் . வருங்காலம் சிறப்பாக அமையட்டும் . ஆனாலும் சம்மந்தபட்டவர்களின் நிச்சயமான தவறுதான் . வருத்தப்பட்டேன் கடவுள் இருக்கிறார் .
@kannanr4617
@kannanr4617 2 ай бұрын
Nijamava
@sumiravi4857
@sumiravi4857 2 жыл бұрын
Karthik anna vaiyum ipdithan panrupanga pola... Misss you karthik anna... Plzz come back on vijay tv bro.... 🙏.....
@ryanrosario6345
@ryanrosario6345 2 жыл бұрын
I watched that serial only because of you.. Dont worry sister. U will reach ur destination
@praveenraj290
@praveenraj290 2 жыл бұрын
This gallll deserves more nd moreeee
@bhuvanabhuvi7824
@bhuvanabhuvi7824 2 жыл бұрын
Serial. Vachu rmpa attitude nu nanachan. But so sweet 😍
@papaamamaa7033
@papaamamaa7033 2 жыл бұрын
God bless yu mouni 😍😍😍❤️❤️❤️Seekram nalla projects varum ❤️
@manikandankuppusamy6119
@manikandankuppusamy6119 2 жыл бұрын
Don't worry mounica...Just leave that one mounica.many place like this only in media.....god gives u another best life success....be strong always
@muruganv2928
@muruganv2928 2 жыл бұрын
Superb nandhini correct speech
@subhasubha539
@subhasubha539 2 жыл бұрын
You deserve it sissy... don't worry.... hard work never fails....
@shantid7965
@shantid7965 2 жыл бұрын
Pls don't feel, you are a bold and hardworking girl.
@nithiucandoit5425
@nithiucandoit5425 2 жыл бұрын
24:45 this is the reason madam , unagaluku credit keedaikala,ungala periya level la pasala avngala ,vidunga madam neenga periya level ku povinga 👍🏻👍🏻👍🏻 u r great and super women madam ❤️
@kyroon1854
@kyroon1854 2 жыл бұрын
Don't worry @mounika subramaniam. U r fans supports, prayers 🙏🙌 ungaluku iruku. ❤🤲.
@Mahe15
@Mahe15 2 жыл бұрын
11:13 Mirchi Senthil vera level 👍👌
@Queenking3363
@Queenking3363 2 жыл бұрын
வெற்றி விழா இல்ல .... ஷபானாவுக்கான விழா வன்மை தீர்வு மட்டுமே😱 பார்வதி மூலம் பேசப்பட்டது ....
@kyroon1854
@kyroon1854 2 жыл бұрын
🙌🤲❤
@kyroon1854
@kyroon1854 2 жыл бұрын
Well said👍
@mbanumuthu
@mbanumuthu 2 жыл бұрын
Appo Karthik ponathu thappu illa. Don't worry Moni u r tellent person .
@novelistic8270
@novelistic8270 2 жыл бұрын
Don't worry sister. You acted well. Our blessings for you. Kambirama irupinga. Pl maintain thru out ur life. All the best.
@prabhavathi1605
@prabhavathi1605 2 жыл бұрын
Hats off darlinggg🔥🔥🔥🔥
@ranjinibalan1751
@ranjinibalan1751 2 жыл бұрын
Senthil he is a great man His wishes will come true
@vinothinivijayan5571
@vinothinivijayan5571 2 жыл бұрын
Don't worry dear you will reach a better place🥰❣️❣️❣️🥰
@sivakumars3532
@sivakumars3532 2 жыл бұрын
பார்வதி விட பெஸ்ட் நடிப்பு நீங்கள் தான்!
@meenakshimeenakshi4914
@meenakshimeenakshi4914 2 жыл бұрын
அழகும்தான்
@estherjeni6449
@estherjeni6449 2 жыл бұрын
@@meenakshimeenakshi4914 yes nane solanum ninachen
@anushiyamohan27
@anushiyamohan27 2 жыл бұрын
Not only her, but also there were more artists who had some issues in this serial like Janani Ashok kumar, Aadhi’s friend, the actress who played Mounika’a sister character and finally Mounika 🤷🏻‍♀️
@meghasengupta5055
@meghasengupta5055 2 жыл бұрын
what's the real name of mounika's sister in sembaruthi?
@mahalakshmih9024
@mahalakshmih9024 2 жыл бұрын
Zee yeppavum shabana va thookikitu suthum 🤦‍♀️
@subushree1306
@subushree1306 2 жыл бұрын
Hi Monika! You really did your best! You will be in the spotlight soon.. keep going. All the very best.
@udhaya2699
@udhaya2699 2 жыл бұрын
She deserves same the other co-star zee tamil unga fame kaga innu ethana peroda hard work ka udhasina padutha poreengalo theriyala...karma is boomerang
@imissyoumyammu8009
@imissyoumyammu8009 2 жыл бұрын
Don't feel maa 💚 you very great ❤️❤️❤️❤️👍👍👍👍👍👍
@vanithavijayakumar7419
@vanithavijayakumar7419 2 жыл бұрын
Nandhini ilna serialey ila..na seril epomy villikgdhn papn..enku ungla rmba pidikm ela serialumy semya pnringa..😍😍😍😍😍👌👌👏👏👏
@selvim4221
@selvim4221 2 жыл бұрын
Karthik brova replacement panunathuku piraku nanga serialea pakkala, Analum villiya ungala engaluku Romba pidikum sis🥰intha channel pathi tha engaluku k bro pona pirake theriyum sis,àntha kettuketta channel and team fansukalukutha respect pannama hurt pannunanganu nenacha anga act pannuna ungalukum respect kudukalaya ,neenga opena sollitinga Ana sollama ethana Peru irukangalo🤔 irritating channalna athu enaku àntha zee tha😡zee pera kettaley irritation aguthu😡athu nasamatha pogapothu,neenga kavala padathinga mouni sis ungalukanathu ungala thedi varum ungaluku engaloda support eppavum irukum🥰🥰àntha kettuketta channel Avan Enna sollurathu engaluku theriya unga acting pathi neenga tha engaluku stylish villi achea sis🥰🥰
@rameshkarthi9382
@rameshkarthi9382 2 жыл бұрын
எண் வாழ்வில் மரக்கமுடியாத நபர் கார்த்திக் அண்ணா மட்டுமே
@sumiravi4857
@sumiravi4857 2 жыл бұрын
Yes true🙂... Miss you karthik anna....
@malarpillai4490
@malarpillai4490 2 жыл бұрын
Appo vunga amma appa va maranthutingalaa
@dhanakavi5571
@dhanakavi5571 2 жыл бұрын
Don't worry sis nenga than best and fev villi antha serial konjam oda Karanam nenga than and Karthik anna va enum marakka mudiyala enum avar than adhi vera yaru illa u and karthi and janani super
@vedidharani4374
@vedidharani4374 2 жыл бұрын
Kadamai seiga.palanai ether pakkathiga god always with you
@flower14356
@flower14356 2 жыл бұрын
Feel pannadhinga mounika akka, your deserve best villi, your stylish villi
@ReshmaA-wh5us
@ReshmaA-wh5us 2 жыл бұрын
Chello Akka unmaiyave ungala rombaa pidikum 😘💖😍
@backiyapraveenaanand1951
@backiyapraveenaanand1951 2 жыл бұрын
Don't worry ma......
@itsmeadithya1046
@itsmeadithya1046 2 жыл бұрын
En intha akka ku heroine role kuduka kudathu.. scene podura heroines vida ivunga heroine ah podalam
@revareditz
@revareditz 2 жыл бұрын
You are right.. her acting is so so good than others in that serial 🤗
@merlinJebaraj.
@merlinJebaraj. 2 жыл бұрын
Unga smile romba alaga irukku mouni😍
@shanthibharathiselvan9771
@shanthibharathiselvan9771 2 жыл бұрын
Neenga ilena story illa super perfomence
@thirukumar2802
@thirukumar2802 2 жыл бұрын
Zee tamil chennal waste.. nenga Vijay tv ponga kandipa ungaluku nalla future irukum .....nenga iladi intha serial waste than .....nenga deserves ...
@savitha4358
@savitha4358 2 жыл бұрын
She has a resemblance of Kalyani priyadharshan
@maxell008
@maxell008 2 жыл бұрын
Yes
@Pinky382
@Pinky382 2 жыл бұрын
Yeah right
@ranipoongavanam9688
@ranipoongavanam9688 2 жыл бұрын
Don't feel your are successed in people heart you gave perfect job 👍👍👍
@geethachandran5941
@geethachandran5941 2 жыл бұрын
Romba romba thappu panninanga. I felt also very bad. Monika vukku kodutha nandhini role illana, indha sembaruthiya parunga. Pavam, ippadi pannadhu romba vedhanai. But monika you are a beautiful and good human. Don't worry about that. God is with you. You already won the people heart dear.
@SAS13311
@SAS13311 2 жыл бұрын
Intha ponnu cute ah irukum , villi role
@RajiLifestyle24
@RajiLifestyle24 2 жыл бұрын
Eppo Karthik Raj ah change pannangalo apola irunthu intha serial ah pakkarathey illa 😌🚶🏻‍♀️
@AjithKumarR-g9p
@AjithKumarR-g9p Ай бұрын
You are the best acter akka ❤️💖💝💝💖 love you akka ❤️🥰❤️
@divijidiviji854
@divijidiviji854 2 жыл бұрын
Don't worry sister all is well 😊😊😊😊
@rithikathangavel4309
@rithikathangavel4309 2 жыл бұрын
Paravathy Veda you are you the best actor enaku sabana Veda ungala than enaku rombae pudikum neenga feel pannathig please 🥺🥺
@linaregilin
@linaregilin 2 жыл бұрын
Jina anna😍😍 Neenga entha interview entha video pannaalum paapenn naan!! Periya fan na❤️ Cute uh neenga✨✨
@jinadhattandharanendaran8115
@jinadhattandharanendaran8115 2 жыл бұрын
Romba romba nandri ma thangachi 😍😍
@balasubrammanian4501
@balasubrammanian4501 2 жыл бұрын
Really so sad Villi character equal to heroine character. Good acting by villi Serial got success because of villi character also. She deserved it Why award not given to her We are watching serial because of your acting only. Don't worry madam God always with you madam 🙌
@YusufSS-qf8yj
@YusufSS-qf8yj 2 жыл бұрын
நியாயமான ஆதங்கம் தான்😣
@sumadisukh
@sumadisukh 2 жыл бұрын
She may have issues with interpersonal skills with those around her, though she seems very sincere here. Something for her to think about...
@sushants8982
@sushants8982 2 жыл бұрын
Dnt worry dr ur only stylish artist in sembaruthi 😘😘😘😘
@Pinky382
@Pinky382 2 жыл бұрын
Matured speech👌
@venkatarajm6100
@venkatarajm6100 2 жыл бұрын
Dear your roll was so important one. You have good future. You did so well. Don't worry.
@merlinJebaraj.
@merlinJebaraj. 2 жыл бұрын
Parvathiya Vida best neenga thaan
@santhics1800
@santhics1800 2 жыл бұрын
Super monika
@vimalraj3727
@vimalraj3727 2 жыл бұрын
Unmayave paavum Mounika😥😥
@vimalraj3727
@vimalraj3727 2 жыл бұрын
😥😥😥😥😥itha na appove nenacha vetri vizha appove monikkavukkaga ethum pannalunu😥😥😥
@anithasasikumar3365
@anithasasikumar3365 2 жыл бұрын
Pavam indha ponnu. Don't worry
@raghulramkumar
@raghulramkumar 2 жыл бұрын
Nandini mathri Stylish ah Villi paka mudiyathu ❤️
@shashikalashankar9531
@shashikalashankar9531 2 жыл бұрын
Though she plays a negative role she has a likeable face & some sort of acceptability.
@benzcar4905
@benzcar4905 2 жыл бұрын
Bold and necessary move. Have to ask like this.....
@nirmaladevi8142
@nirmaladevi8142 2 жыл бұрын
Miss you karthikbro
@itsgomanand7565
@itsgomanand7565 2 жыл бұрын
Zee தமிழ் எப்பவுமே இப்டி தா பண்றாங்க alredy நிறைய actress a ipditha pannanga , கார்த்திக், ஜனனி இவுங்களையும் இப்டித்தா ஓரங்கட்டுசு இந்த சேனல்
@sairabanu5545
@sairabanu5545 2 жыл бұрын
Super nallhanadipp.ma.kavale pedadhe da God bless you da Monica
@gowthamgowtham7042
@gowthamgowtham7042 2 жыл бұрын
enakku serial paakave pudikkaathu irundhaalum naan sembaruthi serial konjam paathurukken, athukku reason neenga thaan.
@pavalakodypavalakody2302
@pavalakodypavalakody2302 2 жыл бұрын
Neengha pesunadha paarthu enakku alugaye vandhuruchi mounika akka
@sheelaa9774
@sheelaa9774 Ай бұрын
Mounika speech is very truth and honest 👌👌👌👌👌👌👌👌
@chandrabangalore4431
@chandrabangalore4431 2 жыл бұрын
Hi dear darling Monika Thank you so much you said everything about your experience and hurt's you learned so much In the serials but We and my friends all are Feeling about you.this not a very Big difference between success and happiness more over hurting others one of the Humans okay we won't take it As a success please You don't worry about it Whomever hurts you They will also get it back why Are they showing the politics in the sambarathi Serials Why? One of the Director's very only every thing else went very badly.because of the one woman they did that show Not at all that five years Show what is there to see every times same person they giving Not actually acting simply because they wanted to put her on the stage that all about it.😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠
@rajir2368
@rajir2368 2 жыл бұрын
Karthik Raj ponna piragu, Sembaruthi is One of d Worst and Kedu Ketta Tamil Serial in Television... But Even though Mounika and Vanaja kaga etho serial ran till now🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️ithula தமிழகத்தின் No.1 Serial ன்னு over Scene போடுறானுங்க... மானங்கெட்ட ஜீ தமிழ் 🤦‍♂️🤦‍♂️Mounika neenga vera channel la irunthu vantha chance ah vituruka kudathu intha loosu Channel kaga🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@g.santhoshkumar778
@g.santhoshkumar778 2 жыл бұрын
Yes crt
@Anushiya2011
@Anushiya2011 2 жыл бұрын
Nanthini engala porutha varaikum villi na athu neenga thaan .3 years best villinu ungaluku thaan award koduthirukanum .logic illama pannitanga dont feel dear .
@ebiabi6791
@ebiabi6791 2 жыл бұрын
Don't worry ma
@mohamedaazim9296
@mohamedaazim9296 2 жыл бұрын
Don't worry you will rock in future
@angelkajah2346
@angelkajah2346 2 жыл бұрын
Hats off akka don't feel
@kingslinm6839
@kingslinm6839 Жыл бұрын
AKka Enakku unga style and gethu romba pudikum
@vanajapattani3669
@vanajapattani3669 11 ай бұрын
மோனி ரொம்ப நாள் நான் அதை கவனித்தேன் இப்போது தெரிஞ்சு கிட்டேன் எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது கவலை வேண்டாம் உங்களுக்கான அங்கீகாரம் கண்டிப்பாக கிடைக்கும்
@tdisnygomez2833
@tdisnygomez2833 2 жыл бұрын
உண்மையில் செம்பருத்தி ல இவங்க நல்ல act பண்ணங்க பாவம் பிரியா ராமன் Shabana கிடைத்த மரியாத இவங்க்கு இல்ல
@parvathik8871
@parvathik8871 2 жыл бұрын
I like your acting
@kavim5580
@kavim5580 2 жыл бұрын
I love karthikraj anna
@RAVIKUMAR-ej4mc
@RAVIKUMAR-ej4mc 2 жыл бұрын
True
@ramyarakshanaramya4870
@ramyarakshanaramya4870 2 жыл бұрын
Don't worry da.....
@chaithraj9308
@chaithraj9308 2 жыл бұрын
Only politics dha anga nadandhuchi adha pathi ketta avanga ella haters pa 😏😏
@vigneshgovindaswami9757
@vigneshgovindaswami9757 14 күн бұрын
Moral of story bussiness is bussiness sentiment is sentiment both are different
Sembaruthi 2 Cast & Crew Reveals by Dheepthi | Diya | Shabana
16:21
Cinema Vikatan
Рет қаралды 10 М.
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 110 МЛН
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 13 МЛН
Sembaruthi Serial Zee Tamil Videos
7:41
Tamil Serial 2.0
Рет қаралды 6 МЛН