சசிகுமார் இப்படி எல்லாம் கூட பேசுவாரா ரொம்ப கலகலப்பா இருக்கு ❤
@Endrum_Indian3 ай бұрын
விஜய் டிவில ஒரு ஷோ கு வந்திருப்பாரு bro, செம யா இருக்கும், சமுத்திர கனி யும் இருப்பாரு
@marimeenakchi30003 ай бұрын
சசிகுமார் சார் சூப்பர் நல்ல ஜாலியா பேசினேங்கெ இது வே ஒரு படம் பார்த்த மாதிரி இருந்தது மீண்டும் உங்கள் பயணங்கள் தொடரட்டும் 👏👌😊😅😂
@LeoBloodySweet4133 ай бұрын
Sasikumar Is Great Human
@askarsha52373 ай бұрын
இந்திய சினிமாவின் ஆக சிறந்த படங்களில் ஒன்று சுப்புரமணியபுரம் 🔥🔥🔥
@aneezibrahim5873 ай бұрын
Pottachi savagasam venam venam nu sonne.. payabula poi sollitan ❤
@ilayaragav89653 ай бұрын
சசிகுமார் சார் இந்த உங்க ப்ரோக்ராம் செம்ம ஜாலியா இருந்தது. மேலும் சுப்ரமணியபுரம் ஒரு காவியம் அதை நீங்க படமாக்கியதற்க்கு பாவம் எவ்ளோ கஷ்டபட்டு உள்ளீர்கள் . இன்று சிரித்து கொண்டே சொல்கிறீர்கள் But அப்போ எவ்ளோ வலி உங்களுக்குள் உண்மையிலேயே உங்கள் வெற்றி சாதாரண வெற்றி அல்ல மகத்தான வெற்றி.....வாழ்க வளமுடன்...🙏🙏🙏
@asarofficial53063 ай бұрын
One of the cult classic movie subramaniyapuram 🔥
@sathishkumargovindasamy563 ай бұрын
Not only classic, As for my probe this movie is the only TAMIZH movie with maximum logic to real life.
@kavikavi42173 ай бұрын
Hi@@sathishkumargovindasamy56
@Travel_with_us_dood3 ай бұрын
Broo cult classic naa enna meaning
@MOHAN-ny6xu3 ай бұрын
Tf you mean cult classic there’s not cult following in it.
@agnelanthony97643 ай бұрын
😊 3:17 3:18 @@sathishkumargovindasamy56
@harikrishnan72033 ай бұрын
Thk u Ananda Vikatan My top 10 movies. First movie Subramaniyapuram.❤❤❤❤ Sasikumar natpin thalainagaram Exiting to watch
@TannyStudios3 ай бұрын
He puts disclaimer even when he talks....Sasikumar😊 13:55 31:52
@rashojanu99263 ай бұрын
That is why he is brilliant not smoking but tells them add disclaimer when talks about cigarette
@givendata13DMK3 ай бұрын
Proud of you sasikumar Anna.... Ithu than real Maduraikaran ❤ Yevlo Jolly ah Innocent ah pesuraru parunga.... Subramaniyapuram Shooting ah Dindigul la Malaikottai Area la Shoot panum pothu pathen .... apo yaro puthu aaluga yetho Upma company Shooting nu nenachiten... but Ur movie 🎬 was classic forever ❤
@MuthuSD3 ай бұрын
Subramaniyapuram masterpiece of Tamil cinema... Paraman is a rugged boy loveable character ❤
@venkat-wy1hd3 ай бұрын
Antha happy ending for you semma sir 😂😂😂
@jothimaniekambaram3 ай бұрын
My favourite actor Sasi. Subramanyapuram, Kidari and Ayothi my fav. Movies.
@swamidosssanthosh38653 ай бұрын
( 13.56) Disclaimer poturunga. That is Sasi Kumar ❤❤
@r.vasanth78773 ай бұрын
13:56
@IbrahimIbrahim-w4v3 ай бұрын
இன்டர்வியூ இருந்தாலும் அதுக்கு விளம்பரம் போட்டுடுங்க சிகரெட் அடிக்க கூடாது அப்படி சொல்ற அளவுக்கு ரொம்ப நல்ல மனுஷனா இருக்காரு😊😊
@vivekkamalanathan14703 ай бұрын
oru manushan epdiya aniyathuku nalavana irukiru ❤❤❤❤❤❤❤❤❤❤
@Mia_Khalifa_Zendaya3 ай бұрын
Next Kollywood Captain Vijaykanth 🔥 Sasi Kumar Sir 🔥
Kuththunathu nanbana iruntha veliya sollakudathu entha varthaike na sasi Anna lover
@Hail_the_Brave3 ай бұрын
Genuinely he is a good human being♥️ Waiting for your comeback as a director
@Saravanan_Tamilnadu723 ай бұрын
நடிப்பில் சுந்தரபாண்டியன் மிகவும் பிடிக்கும். காதல் காட்சிகள் வேறலெவல்.
@karnan44833 ай бұрын
Emotional ah irukku ne... 👍👍👍👍
@SridharSG973 ай бұрын
I have not watched any cinema celebrity or chai with Chithra interviews for some time. But really enjoyed watching this episode of Sasikumar talks. Interactive questions and the response from Sasi is fabulous. Happy ending for you is hilarious. Subramaniyapuram is the best classic since year 2000 tamil films. Liked the disclaimer from Sasi on smoking & school kids watching movies. He is a honest person first, then a director/actor.
@sathyav93733 ай бұрын
Vera level. Unmaiyana edharthamana movie. Sasikumar annan Vera level padathula illa. Nijathula. Padathula nadipar aana nijathula nadikamataar. ❤🎉
@naveenkrishna85253 ай бұрын
யப்பா ஒரு படம் எடுக்க இவ்வளவு கஷ்டம்ன்னு பரமன் சொன்னதுக்கு அப்புறம் தான் தெரியுது,சூப்பர் சசி சார்
Very impressive and genuine talk by Sasikumar sir. God bless you always. Thank you Cinema Vikatan Press Meet team. ❤❤❤❤❤❤ from Penang Malaysia
@mr.mystery20663 ай бұрын
Sasi na💛💛💛💛
@teamvfcgaming85083 ай бұрын
Sasi kumar good heart human
@SarathKumar-bq6sq3 ай бұрын
Semma movie, semma director, semma music director, vera level movie....
@ksathya84423 ай бұрын
Best director I always like his direction and his acting...
@Singamnnm9 күн бұрын
Kutti Puli adutha part vandha nalla irukkum
@lathak82393 ай бұрын
Sasikumar best interview
@sungod54343 ай бұрын
This is a evergreen interview on a evergreen movie, great experience and time shared❤
@SRsafwan3 ай бұрын
பரமன் பாத்திரத்துல வேறு யார் நடிச்சிருந்தாலும் நல்லாருக்குமா தெரியல ஆனா நீங்க நடிச்சது மிகவும் சந்தோசம் அந்த கதாபாத்திரத்துக்கு உங்கள தவிர யாரும் நல்லா நடிச்சிருப்பாங்களா தெரியாது அருமை சார்
@krishfunrider75113 ай бұрын
Best director 🔥
@muniasamy61853 ай бұрын
சசி எங்க மதுரைக்காரர் மனசு சுத்தம்❤🎉
@AlageswariKaru3 ай бұрын
Great super sir
@missuakkamegala23853 ай бұрын
அன்றைய மதுரை தூங்கா நகரம் இப்படித் தான் என்று தத்துருபவமாக சுப்பிரமணிய புரத்தை இயக்கிருப்பார் எளிமை மனிதர் அண்ணன் சசி நந்தன் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤❤
@hintuliverpool57313 ай бұрын
Such a talented actor and director. He is one of the underrated actor/director in Tamil Nadu. ❤❤❤❤
@sabap.m.balaji78003 ай бұрын
கூடிய விரைவில் ஒரு வீக் எண்டில் கே டிவியில் படத்தை எதிர்பார்க்கலாம்
@mukilvannan67603 ай бұрын
one of the best interview😍🥰
@Gopinath-lf5cz3 ай бұрын
Badly missing director sasikumar❤
@santhoshkumars48693 ай бұрын
சிறப்பு ❤
@Aaram20193 ай бұрын
சிலரை நினைவு கூறும் போது பெயர் சொல்லி பேசுவது பாராட்டுக்குறியது
@ushanandhini63183 ай бұрын
Sasi kumar- one of the best director of tamil cinema❤
@jagannathan77873 ай бұрын
subramaiyapuram is a world class cinema ,great directing by sasi kumar .
@AnandKumar-xh1hj3 ай бұрын
Sema interview for sasi subramaniyapuram making😅😅😅😅
@vjn.xdddddddd3 ай бұрын
Wholesome raaaah 😂❤️
@vijayarajnagarajan97993 ай бұрын
A very good movie. Based on a 'திருக்குறள் - பொருள் இலார்க்கு இவ்வுலகம் இல்லை.' Even Sasikumar won't know this (but Valluvar knew that 2000 years ago). Written this in fb around 2010. My long-term followers know it. And the place I lived at that time was also 'subramaniyapuram.'
@victoryebenezer35903 ай бұрын
Good Speech 👏
@Meeranfans-bg8dr3 ай бұрын
Beautyful interview dont miss it❤❤❤❤❤❤❤❤❤
@chilbro87333 ай бұрын
Very fun 😂😂😂😂 ❤ interview 👌👌👌👌👌
@RamG-kv7cl3 ай бұрын
Interview this part super ❤❤❤❤❤❤ and Sasi Anna Subramaniyapuram always Cult Classic film❤❤❤
@ranjithkumarr59553 ай бұрын
Nalla manushan ya❤
@narpavi_couture3 ай бұрын
Most favourite ayothi and ofcourse subramaniyapuram❤
@sangeethakalidasan61743 ай бұрын
Super fun interview from the beginning to end filled with happiness smile lots of love to you Sasi Anna ❤😊
@ThiruMurugan-md9zf3 ай бұрын
All time favourite movie Subramaniapuram. Till today...
@Moonja_paaru3 ай бұрын
First time I watch full episode🎉🎉 full enjoyments
@Suryastudios_19973 ай бұрын
Super interview ❤
@pathmapriyak17253 ай бұрын
சசிகுமார் sir❤நீங்களும், ஜெய் சார் ம் தான் கரெக்ட் சாய்ஸ் ❤❤❤❤👍👍👍💐💐💐💐🙌🙌🙌🙌🙌🙌
@hotelpolur3 ай бұрын
அருமையான காணொளி ❤
@vasanthanS11023 ай бұрын
Ippadi pesiyae marubadiyum re watch panna vechitigalae ipoo tha download panni pathaan ❤... Phaaaa
@kaliyaperumal13543 ай бұрын
Bro endha site la download pannnigga
@naveenraj.s21893 ай бұрын
Edhula available indha movie offline le
@vasanthanS11023 ай бұрын
Telegram la bro
@nishanthanr6053 ай бұрын
@@vasanthanS1102 telegram la epdi bro eduthinga
@RUSHER8733 ай бұрын
Downloading now
@AjiPapsofficial3 ай бұрын
Sema 😅 fun interview 😂
@Kalanjiyam223 ай бұрын
watching your interview for you and ameer's relationship
@ananthichandramohan61703 ай бұрын
Good Human 💐💐💐💐 Good Interview 💯 Nice 💐 God Bless For Your Great Future Madurai Man 🙏🙏
@rameshanbazhagan85523 ай бұрын
My favorite movie 🎉🎉 thanks sir
@outlookoff98843 ай бұрын
one of best very interesting entertaining ! Sasi Sir is a great guy & Gentleman !
@Manimaran-kp7oz3 ай бұрын
சசிகுமார் சார் இண்டஸ்ட்ரி லயும் சரி நிஜ வாழ்க்கைலயும் நல்ல மனிதர் மீண்டும் நல்ல படங்கள் தேர்வு செய்து முன்னிலையில் வர வேண்டும் 🎉🎉🎉🎉
@babujisumathi8103 ай бұрын
Hi Saran! Good to see you
@rummi1313 ай бұрын
Nice..
@smeditz76123 ай бұрын
Super sasi kumar sir❤
@samueljoseph67173 ай бұрын
Sasikumars one and only best movie he couldn't direct another movie like this
@thiruselvam49403 ай бұрын
Such a nice person sasi anna
@prakasamr15443 ай бұрын
Good speech sir....
@BindhuDhas3 ай бұрын
Kangal irandal was my fav ❤
@vindelfan99693 ай бұрын
Sasikumar ur great human being and finest director I ever seen ❤
@Aaram20193 ай бұрын
நல்ல மனம் வாழும் ❤
@Puppymypug3 ай бұрын
My favourite hero and director.❤❤❤❤❤
@mohankumark63423 ай бұрын
❤❤❤❤சசி அண்ணா ❤❤❤❤
@magnetmagic7543 ай бұрын
அயோத்தி போன்ற தரமான படத்தில் நடித்ததற்காகவே ஆயிரம் வணக்கங்கள்... தற்போது நந்தன் வேறோரு பரிமாணத்தை பரைசாற்றும் என நம்புகிறேன்
@JeneevaKali3 ай бұрын
Anna ungala enaku romba pitikum
@Mia_Khalifa_Zendaya3 ай бұрын
Subramaniapuram Fan's Assemble ✅
@doctor_46_573 ай бұрын
Master 🛐
@Kaveri-jf4ix3 ай бұрын
Superb interview
@RajaRani-m6b3 ай бұрын
After long happy too see SARAN bro....
@msrkcini24chanel523 ай бұрын
Happy birthday sasikumar 🎉
@vasanthv68503 ай бұрын
Oru oru director kum life time best movie irukum athu first movie ave poiruchu sasiku
@SatishKumar-is7du3 ай бұрын
The design will make your destiny
@newriders41903 ай бұрын
இன்னும் ஒரு மணிநேரம் இருந்தாலும் நான் பார்த்து இருப்பேன் கோபிநாத் sir உங்கள் பதிவுகளில் இது மிகவும் முக்கியமானது என்றும் நான் நினைக்கிறேன்
@MATRIX-ip3lb3 ай бұрын
One of the best movie..
@suhanyasuhan4623 ай бұрын
என்னடா இது... சிறகடிக்க ஆசை மனோஜ் பார்க் ப்ரண்ட் இங்க இருக்கான் 😮
@Laipofpazham3 ай бұрын
😂😂😂😂😂😂😂
@sasiramakrishnan.r83833 ай бұрын
Nice 🥳🥳
@vijaysona97393 ай бұрын
Best movie of the era, can't be another subramaniyapuram
@rajeshuser-sg3xb2jh7b3 ай бұрын
சுப்ரமணியபுரம் அதிகமா பார்த்த படம் செம்ம படம் பார்த்து அழுதுட்டேன்
ஒரு விஷயத்த மன நிறைவோட பண்ணும்போது தான் அத பின்னால நினைக்கும் போதும் பேசும் போதும் சுவாரசியம் அப்டியே தெரியும்!! சந்தேகமே இல்லாம சுப்ரமணியபுரம் அப்பிடி ஒரு படைப்பு தான்..