Maharaja பாத்துட்டு என்னோட Wife..😡 - Singampuli 1st Exclusive Interview | Vijay Sethupathi | SPOILER

  Рет қаралды 137,008

Cineulagam

Cineulagam

Күн бұрын

Пікірлер: 278
@Cineulagam
@Cineulagam 3 ай бұрын
▶ kzbin.info/www/bejne/j4vCpGmDq5qsY8k Natty Natraj Exclusive Interview ▶ kzbin.info/www/bejne/i3TYgp6jbNOVo9U Mamta Mohandas & Abhirami Exclusive Interview❤
@umapathic1107
@umapathic1107 3 ай бұрын
படத்தை படமா பாருங்கடா தற்குறிங்களா 🙏🙏 அருமையான நடிப்பு 👌👌
@endhiran555
@endhiran555 3 ай бұрын
அப்புறம் எதுக்குடா விஜய் யை முதல்வர் ஆக்கணும் ன்னு சொல்றீங்க? அரை வேக்காடு அம்பிகளா..!
@Otthamani
@Otthamani 3 ай бұрын
காமெடி நடிகர் என்று எல்லோரும் நினைத்த சிங்கம் புலி இந்த படத்தின் மூலமாக அவரின் நடிப்பு திறமை வெளிப்பட்டது அவர் ஒரு சிறந்த குணசித்திர நடிகர் என்று நிரூபித்துள்ளார் ❤❤
@DirectedByBarath
@DirectedByBarath 3 ай бұрын
Avar director bro 😂
@ranjithkumar5654
@ranjithkumar5654 3 ай бұрын
Red movie director
@srinishanth9529
@srinishanth9529 3 ай бұрын
மாயாவி அல்டிமேட் ❤❤❤
@dreamtravellertn455
@dreamtravellertn455 3 ай бұрын
Director always good as actor
@Otthamani
@Otthamani 3 ай бұрын
@@DirectedByBarath I know bro he director but he first time of villain roll
@coolyoutuber6237
@coolyoutuber6237 3 ай бұрын
சிங்கம் புலி hats off. நீ நடிகன் யா. National Award Confirm.
@premdoss6507
@premdoss6507 3 ай бұрын
மக்கள் அனைவரும் விழிப்புணர்வு அடைந்து விட்டார்கள் படத்தை படமாக கேரக்டரை கேரக்டராக பார்க்க தொடங்கி விட்டார்கள் இதிலிருந்து மக்கள் எவ்வளவு விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என்பதற்கு மகாராஜா சிறந்த படம்
@pkabhi5284
@pkabhi5284 Ай бұрын
Sungampuli sir has showed us what is a true actors purpose. The purpose is to indulge in his/ her role such that we should forget his past movies. Hatsoff to you sir...
@-Liyash-
@-Liyash- 3 ай бұрын
இந்த படத்துடைய ஹைலைட்டே சிங்கம் புலியின் நடிப்புதான். செம twist 😮
@srinishanth9529
@srinishanth9529 3 ай бұрын
நிஜத்தில் இங்கு பலபேர் நம்மோடு வாழ்ந்து வருகின்றனர் வாழ்த்துக்கள். நடிப்புதான் இருந்தாலும் கோபம்
@jollycliptamilchannel4313
@jollycliptamilchannel4313 3 ай бұрын
Look at the comment section he won as a villain 🎉🎉🔥🔥🔥🔥
@neeshwar
@neeshwar 3 ай бұрын
this man should gets lot of recognition because of his subtle play in Maharaja
@gloria0704
@gloria0704 3 ай бұрын
சிங்கம் புலி சாரின் innocence ரொம்பப் பிடிக்கும்.ஆனால் 'மகாராஜா' படத்தில் இவரின் கேரக்டர் பார்த்து அதிர்ச்சியடைந்தேன் . ரசிக்க முடியவில்லை.நல்லவராகவே நடித்துவிட்டு இப்படி ஒரு கேரக்டரில் நடித்ததை மனம் ஏற்கவேயில்லை.
@nAarp
@nAarp 3 ай бұрын
❤❤❤சூப்பர் படம் மஹாராஜா வித்தியாசம் நடிப்பு❤ நடிகன்டா நி இப்பதான் நடிகன்
@bevee8776
@bevee8776 3 ай бұрын
After soori you proved comedian can do any role both are amazing I am happy for both of them 😮😮😮😊
@berlinrahul5715
@berlinrahul5715 3 ай бұрын
Climax singam Puli scene vera level
@EesanTamil
@EesanTamil 3 ай бұрын
அண்ணா உங்க படம் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க பண்ண காமெடி கேரக்டரா ரொம்ப ரொம்ப பிடிக்கும் .....ஆனா இந்த படத்துல உங்க நடிப்பை நான் இப்படி கண்டிப்பா பாக்கல பார்க்க விரும்பல ஆனா பாத்துட்டேன் செம நடிப்பேனா சூப்பர் சூப்பர் இது ஒரு சினிமா கதை அதுல நீங்க நடிச்சு இருக்கீங்க அவ்வளவுதான் ...இந்தப் படத்தைப் பார்த்த பாதிப்பு முன்னாள் ஆகுது இன்னும் அடங்கல என எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கு அதனால முடியல இந்த படம் பார்த்து நான் உங்கள் நடிப்பு ரொம்ப ரொம்ப அருமை உங்க நரிப்பு ரொம்ப பருமனா சூப்பர் சூப்பர் சூப்பர் நேம் நீங்க இன்னும் இதே மாதிரி நிறைய ....அடிக்கணும் நாங்க அத பார்த்து சந்தோசம் போடணும் உங்க மேல கோபம் படனும் அந்தப் படம் பார்த்துட்டு உங்களை மேல எனக்கு அவ்வளவு கோவம் இருந்துச்சு ....இருந்தாலும் இப்போ அது ஒரு நடிப்புன்னு புரிஞ்சுகிட்டேன் அது உங்க தொழில் உண்மையிலேயே நல்ல நடிச்சு இருக்கீங்க திரும்பத் திரும்ப சொல்ற நல்ல நடிப்பு சூப்பரா இருந்தது
@1_percent_upgrade
@1_percent_upgrade 2 ай бұрын
You have understood so well
@saravananjayapathusithu1272
@saravananjayapathusithu1272 3 ай бұрын
இப்போ நம்புவாங்க தல நடித்த ரெட் படத்தின் இயக்குனர் தாங்கள் தான் என்று,, வாழ்த்துகள்
@Mr_Influencer123
@Mr_Influencer123 3 ай бұрын
Matha twist lam guess panra mari irunchu but Ivar twist semaya irunchu
@yousufali473
@yousufali473 3 ай бұрын
Vijay sethupathi ya neenga mirattura mathiri avaru nenjula virala vachikitu prasurathulam fantastic sir, reality ah irunthathu unga charector, natti oda charector super, padam kola masss🎉🎉🎉🎉🎉🎉
@chandrasekaranr2029
@chandrasekaranr2029 3 ай бұрын
சிறப்பான நடிப்பு. முதலில் காமெடி முகம். பின் பயந்த முகம். இறுதியில் வில்லத்தனம். மிரட்டிட்டார்...
@kumananadpc6535
@kumananadpc6535 3 ай бұрын
காசுக்காக எதையும் செய்பவர்கள் தான் சினிமாக்காரர்கள். சிங்கம் புலியை இந்த கேரக்டரில் பார்க்க வேதனையாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது
@deepak_7383
@deepak_7383 3 ай бұрын
Its very good that you mentioned the SPOILER ALERT in Thumbnail. Most channels doesn't do that also..
@sathishramakrishnan5087
@sathishramakrishnan5087 3 ай бұрын
தலைவா நீங்க இல்லைன்னா படமே இல்லைவேற லெவல்ல நடிச்சிருக்கீங்க
@RamaChandran-vb4cm
@RamaChandran-vb4cm 3 ай бұрын
சோறு சோறு குழம்பு குழம்புன்னு சாப்பிடும் தாத்தா என்று இன்னும் உங்களை ரசிக்கும் குழந்தைகள் இருக்கும் சூழ்நிலையில் உங்கள் நடிப்பு திறமை இது போன்று கதாபாத்திரத்தில் நடித்து தான் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை ஒரு மாயாண்டி குடும்பத்தார் போதும் உங்கள் திறமையை மக்கள் காண .... இதுபோன்ற கதாபாத்திரத்தில் நடிக்க எத்தனையோ பேர் உள்ளனர் ஆனால் நீங்கள் செய்தது ஏற்க முடியவில்லை உங்களை டிவி யில் பார்த்தாலே சிரித்து மகிழ்ந்த பெண் குழந்தைகள் இனி எப்படி உங்களை பார்ப்பார்கள்.... இது வெறும் நடிப்பு படத்தை படமாக பாருங்கள் என்று மனம் சொன்னாலும் நீங்கள் செய்தது ஏற்க முடியவில்லை ஐய்யா ....
@kdkeerthy2090
@kdkeerthy2090 3 ай бұрын
Maharaja movie la Ivar panna character kovam vara vaikum thaan. Bcz enaku ivara paakum bothu sema kovam and konnudalam nu thonuchu. Movie layum ivara kodurama konnuduvanga. But that is only charcter role. Real life la intha Mathiri persons irukranga. Avangala ena panrathu. Most of negative character la nadikravanga real life la gud person ah thaan irukanga. Intha movie Ela parents Kum oru eye opening thaan.
@RaviGanth
@RaviGanth 3 ай бұрын
Singampuli sir unexpected role😎❤
@asikali6658
@asikali6658 3 ай бұрын
சிங்கம்புலி நடிப்பு திறமை அருமை இன்னும் வித்தியாசமான வில்லன் கேரக்டர் பன்னனும்
@srimeenatchi7725
@srimeenatchi7725 3 ай бұрын
Really i didn't expect you sir in this role wonderful acting
@AnandKumar-xh1hj
@AnandKumar-xh1hj 2 ай бұрын
Shocking appearence singam puli...broken heart 😢
@The-Great-Leader-
@The-Great-Leader- 3 ай бұрын
நகைச்சுவை நடிகர்கள் எல்லாம் ஹீரோவாக பண்ணும்போது... வில்லனாக செய்யக்கூடாதா?
@premkumarramalingam6593
@premkumarramalingam6593 3 ай бұрын
Singapuli sir epdi nadichathu knjam kastama erunchu...but twist eh athuthan hats off you sir
@sakthivelveerarahavan441
@sakthivelveerarahavan441 3 ай бұрын
The best acting singampuli sir
@The-Great-Leader-
@The-Great-Leader- 3 ай бұрын
நடிகனா தாங்கள் வெற்றி பெற்றீர்கள்...
@MohanRaj-td1ff
@MohanRaj-td1ff 3 ай бұрын
இவர் இவ்வளவு நல்லா நடிப்பார்னு இப்ப தான் தெரிஞ்சது... நல்லா நடிக்குறீங்க‌ ஆனா இந்த மாதிரி கேரக்டர இனி பண்ணாதீங்க‌ ப்ளீஸ் 🙏🏻
@kaushikg5122
@kaushikg5122 3 ай бұрын
A real villain is successful when he is hated the most in the reel .
@muthuprakash2483
@muthuprakash2483 3 ай бұрын
He doing best role maharaja film, performance vera level 🔥🔥 second half applause for him!!
@nadhasthirundhitan
@nadhasthirundhitan 3 ай бұрын
All actors should try all genres, great actor
@Mayurakanthan
@Mayurakanthan 3 ай бұрын
நேற்று தான் தியேட்டரில் சென்று படம் பார்த்தேன். Climax வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் கண்ணீரை வரவைக்கின்ற. சினிமாவில் தொழில்முறை என்று வரும்போது இது போன்ற கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பவர்களின் மீது படம் பார்க்கும் மக்களுக்கு கோபம் வருவது நியாயமானது தான். சமூகத்தில் பெண் குழந்தைகள் மீது நடக்கும் வன்முறைகள் அந்த காட்சிகளோடு அப்படியே ஒத்துப் போகிறது. விஜய் சேதுபதியின் நடிப்பு படத்தின் மொத்த உயிரோட்டம்.
@HarisH-ew7rt
@HarisH-ew7rt 3 ай бұрын
I really appreciate your acting in this film. Especially the way you threaten Vijay Sethupathi was awesome. Superb acting 👍
@basheerahamed7248
@basheerahamed7248 3 ай бұрын
பயங்கரமான கேரக்டர் பண்ணிட்டீங்க அண்ணா...
@dubaikazhchagal
@dubaikazhchagal 3 ай бұрын
Kavalye padanthingal ungaludeya thirama ungale engoyo kondu poyidum 😍😍😍
@jeganthegame4872
@jeganthegame4872 3 ай бұрын
Paayasam enga daw nu innocent ah irundha Manasan... But maharaja la 😮
@MichaelEdwards-gc2xx
@MichaelEdwards-gc2xx 3 ай бұрын
Piniteenga deivame.. ena performance 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@fearlesswarrior0769
@fearlesswarrior0769 3 ай бұрын
என்னால ஏத்துக்க முடியல இவர் இந்த character பண்ணது
@srivr15
@srivr15 3 ай бұрын
Padathula andha scene a recreate panni singam puli explain pannuvaaru. Semma terror ah erukkum
@amuthavarshni2630
@amuthavarshni2630 3 ай бұрын
ஐயா, இயக்குனர்களுக்கு பெண் குழந்தைகளை பெற்ற என் போன்றோரிடம் இருந்து ஒரு வேண்டுகோள்... தயவு செய்து இது போன்ற குழந்தை வன்முறை கதையை கைவிடுங்கள். எங்களை போன்ற பெற்றோர்களால் இது மாதிரி படத்தை வெறும் கதையாய் பார்க்க முடியவில்லை. எங்கள் மனதை மிகவும் வேதனை அடைய செய்கிறது. ஒரு படத்தை பார்த்தால் மனதுக்கு நிறைவாய், தியேட்டர் ஐ விட்டு வெளியே வரும் போது சந்தோசமாக மனநிறைவோடு வர வேண்டும். இந்த மாதிரி படத்தை பார்த்தால் பெற்றோர்களின் தூக்கமும் நிம்மதியும் போய் விடும். குழந்தைகளை வெளியே அனுப்பவே பயப்பட்டு, இத்தனை காலம் பெண் பிள்ளைகள் வெளியே வந்து சாதிக்க பட்ட கஷ்டங்களை வீணடிக்குமாறான படங்களை இயக்குவதை தவிருங்கள் ஐயா...
@Seemanrasigan007
@Seemanrasigan007 3 ай бұрын
Good 👍
@Prince-wz2nr
@Prince-wz2nr 3 ай бұрын
Naatula nadakkuradha dha padama edukkuraanga.... example pondicherry child issue... indha maathiri padam vandhaa makkal vizhippunarva iruppaanga
@amuthavarshni2630
@amuthavarshni2630 3 ай бұрын
விழிப்புணர்வு தேவை தான். பெற்றோர்களுக்கு அல்ல. குழந்தைகளுக்கு.. சித்தா போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் படங்களை குழந்தைகளும் பெற்றோர்களும் எந்த வித வன்முறை காட்சிகள் இல்லாமல் பார்க்கலாம். ஆனால் தற்போது வரும் சில படங்கள் பெண் குழந்தைகள் பாலியல் வன்முறை மையமாக வைத்து இயக்க படுகின்றன. நிஜத்தில் நடக்கும் சம்பவங்கள் படமாக எடுக்கப்படுகின்றனவா அல்லது படத்தில் காட்டுவதால் இந்த மாதிரியான வன்முறைகள் அதிகம் நடக்கிறதா என்பது கேள்வியாக இருக்கிறது.
@Rajkumarkumar-he7gu
@Rajkumarkumar-he7gu 3 ай бұрын
Yes ...realy uncomfortable to watch..
@endhiran555
@endhiran555 3 ай бұрын
உண்மை தான். எது அதிகமாக காட்டப் படுகிறதோ அது மக்கள் மத்தியில் "இதெல்லாம் சாதாரணமாக இப்படி எல்லாம் தான் உலகில் நடந்து கொண்டிருக்கிறது போலிருக்கு. நமக்கு தான் இது இவ்ளோ நாள் தெரியாமல் இருந்திருக்கு" என்று உளவியல் மாற்றத்தை கொண்டு வரும். இதை தடுக்க வேண்டிய காவல் துறை இடம் ஒரு பெண் காணவில்லை என்று புகார் கொடுத்தால் அடுத்து அவர்களின் பதில் "எவன் கூடவாவது ஓடிப்போய் இருப்பாள்" என்று. காரணம் : காதலர்கள் ஓடிப்போவதை சாதாரணமாக்கியது சினிமா தான். வெவ்வேறு சாதிகளை சேர்ந்தவர்கள் காதலிக்க வழி காட்டி அதுவே சாதியை ஒரு, ஒழிக்கும் என்று காட்டி காட்டி பல ஆணவக் கொலைகள் நடக்க மூல காரணமாக இருந்ததுவும் இதே சினிமா தான். கொலைகள் நடக்குது. சாதி ஒழிந்த பாடில்லை. ஒழியாது. Negative impact தான் அதிகரித்துள்ளது அது போல, இது போன்ற படங்கள் குரோதம் பிடித்த மனிதனிடம் வேறு எதிர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தி ஒன்றும் அறியாத இளம் பிள்ளைகளை அது அவனின் சொந்த மகளாக இருந்தாலும் கூட வக்கிர எண்ணத்துடன் பார்க்க வாய்ப்பு உண்டு. So இதை 'விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்' என்ற பெயரில் பரவலாக்க சாதாரணமாக்க முயற்சிக்காமல் இது போன்ற மையகருத்தை வைத்து கதைகளை டைரக்டர்கள் கதாசிரியர்கள் தவிர்ப்பது நல்லது அந்த நல்லது என்பது அவர்களின் பெண் பிள்ளைகளுக்கும் சேர்த்துத் தான்....!
@sankar7787
@sankar7787 3 ай бұрын
Singam Puli acting was awesome
@VigneshkumarS
@VigneshkumarS 3 ай бұрын
Sir you are a natural actor. You did your best, it was just a character and you nailed it. Do not feel bad!
@Arun_s_thought
@Arun_s_thought 3 ай бұрын
Please boys manikandan Anna va interview pannunga..avarku neraiya vaippu varanum❤
@dancingrose2.048
@dancingrose2.048 3 ай бұрын
Twist and emotional movie
@parthiban.j3902
@parthiban.j3902 3 ай бұрын
சிங்கம் புலி நா உங்களா ரொம்ப புடிக்கும் னா த்யவு செஞ்சி இது மாரி நடிக்கதா நா பிளீஸ் நா
@commonman246
@commonman246 3 ай бұрын
Extra ordinary acting by singam Puli maharaja movie should be celebrated ❤share as much as you can
@sahajraj1761
@sahajraj1761 3 ай бұрын
போர் தொழில் படத்துல அந்த வில்லன் கேரக்டர் நீங்க பண்ணியிருந்தா செம மாசா இருந்திருக்கும்னு அந்த படத்தோட இயக்குனர் நினைச்சிருப்பாரு....
@muralidharan6755
@muralidharan6755 3 ай бұрын
Really you nailed that character. Sema nadippu. Ungal meedhu kobamum, aathiramum vandhadhu
@vIvEksadanantham7917
@vIvEksadanantham7917 3 ай бұрын
Great respect to you sir 👏 🙏🏻
@immanimmanuel6941
@immanimmanuel6941 3 ай бұрын
Excellent performance.... Nee nadigan yaa...
@Mrpearl16
@Mrpearl16 3 ай бұрын
Screen play super climax vera level Natti singam Puli anuraq sema selection ❤❤❤❤❤
@gnanaprakashanm4601
@gnanaprakashanm4601 3 ай бұрын
மிக சிறந்த நடிப்பு அண்ணா ❤❤❤ வாழ்த்துக்கள்
@vishnudevansumajalam1481
@vishnudevansumajalam1481 3 ай бұрын
I really impressed with singgam puli acting style as bad womaniser and rapist ; public is scolding him,but what I feel is ; it’s clearly shows he vindicated his character in the movie well. After watching the interview of him,I can say that he is well matured futuristic person..
@jhempromoters9386
@jhempromoters9386 3 ай бұрын
Ungal interview super
@venkateshvenky6573
@venkateshvenky6573 3 ай бұрын
Good acting sir.. ❤
@thangasuthanthangasuthan9790
@thangasuthanthangasuthan9790 3 ай бұрын
நிங்க பன்னவேன்டாம இருந்து இத நிங்க பன்னாம யார் பன்னியிருந்தாலும் இதை விட கோபம் வரும் உங்கமேல் சின்ன வரும்
@Musthafa749
@Musthafa749 3 ай бұрын
அவர் என்ன நிஜமாவா பண்ணினார் 😂😂😂முட்டாபயலுகளா 🤦🏻‍♂️🤦🏻‍♂️
@gomathiravichandran3970
@gomathiravichandran3970 3 ай бұрын
Don't worry about daughter s mother. We proud of u shown a real thing happened in life with dare
@iammusiclover438
@iammusiclover438 3 ай бұрын
Semma acting best of Unga career
@navajothicreation7648
@navajothicreation7648 3 ай бұрын
இனி ச்சோலி முடிஞ்ச்சி. எழலாம் கடினம் இதநடிக்க நிறைய பேர் கிடைப்பார்கள் மக்கள் நேசித்தநீங்கள் தவறு. அந்த படத்தில் நட்டிக்கு நடிக்க திருடனா ஆள் கிடைக்காமல் இவர் கிடைத்து மாட்டியதைபோல் நிஜத்தில் நித்திலனிடம் இந்த கேரக்டர் நடிக்க ஆள் கிடைக்காமல் மாட்டிவிட்டார்
@MG-kz9ig
@MG-kz9ig 3 ай бұрын
Ayooo.. 😢 sema acting
@easywayinfo8028
@easywayinfo8028 3 ай бұрын
What a performance
@RamaKrishnan-lc9qp
@RamaKrishnan-lc9qp 3 ай бұрын
Most awaited interview for me. Txxxxx
@Pchander
@Pchander 3 ай бұрын
The film was mind blowing Sethu Anna acting Vera level Director nailed it … screen play was awesome Singam puli sir , in theatre we shouted a lot … we were screaming and telling Maharaja pls kill him …… But i in personal felt , you should have not acted in this role… it’s a more negative shade…..
@SenthKumari-by9kl
@SenthKumari-by9kl 3 ай бұрын
To pandisathishs correction avarnadiththu irunda nadippu alla avar nadiththa kadapaththiram miga arumaiee aghaa.irukku.arumeiee idu thane arumayana nam thamill ❤❤❤❤❤
@MuthuprakashMuthuprakash-e8t
@MuthuprakashMuthuprakash-e8t 2 ай бұрын
அருமையான நடிப்பு சிங்கம் புலி 🎉❤
@vdsnarayanan
@vdsnarayanan 3 ай бұрын
18:53 real singamuli sari voice 😂❤
@Mrpearl16
@Mrpearl16 3 ай бұрын
10:05 ❤❤❤❤
@gowthams2865
@gowthams2865 3 ай бұрын
Sir , This movie is Your excellent work so far ! Extraordinary acting ! I liked your dubbing work for Timon in lions king as well, these 2 will stay forever in my memory about you
@Akmal_jj
@Akmal_jj 3 ай бұрын
Really unexpected kawsik ungalukku comedy than correct
@karthikg6989
@karthikg6989 3 ай бұрын
28:15 story of life in sec 🔥 Train na vitu erangirathiga
@sivakumarchekuri8584
@sivakumarchekuri8584 3 ай бұрын
excellent and talented actor. All the best
@Tamilagavettrikax
@Tamilagavettrikax 3 ай бұрын
Unexpected Twist 🔥🔥
@premdoss6507
@premdoss6507 3 ай бұрын
படம் அருமை நடிப்புகள் மிக அருமை
@saranrajmca
@saranrajmca 2 ай бұрын
Good acting SINGAM PULI SIR😊
@devas3037
@devas3037 3 ай бұрын
Veara level acting sir...
@cr7eri807
@cr7eri807 3 ай бұрын
great acting singam puli sir really amazing
@sivabalan9714
@sivabalan9714 3 ай бұрын
சிறந்த நடிப்பு அண்ணா
@lunaspharmaceuticals4046
@lunaspharmaceuticals4046 3 ай бұрын
Singampuli super acting
@rajpradeep87
@rajpradeep87 3 ай бұрын
Thala nee comedy role eh pannu thala, engalukku unga comedy romba pudikkum, pls continue that itself😊
@arrow8973
@arrow8973 3 ай бұрын
Manikandan & anurag well casting for this subjects...all 3 pairs are well bounded
@user-tu7ui5js2p
@user-tu7ui5js2p 3 ай бұрын
That mooku uriyum scene 😅😅
@S.DEVARAJAN
@S.DEVARAJAN 3 ай бұрын
நீங்கள் நடித்த படத்தில் நீங்கள் பேசிய வசனம் தான் உங்களை திட்ட.வேண்டும் என்றால்.இந்த வசனம் தான் சொல்லி நீ எல்லாம் மாடு முட்டி தான் டா சாவா 😂😊
@Asstgnana
@Asstgnana 3 ай бұрын
சும்மா அப்படி அப்படி 👌👌👌
@saravanansharan7556
@saravanansharan7556 3 ай бұрын
Super character sp sir🎉
@Mrpearl16
@Mrpearl16 3 ай бұрын
Super screen play natti singam puli anuraq acting director best selection ❤❤❤
@nanthukrish4498
@nanthukrish4498 3 ай бұрын
Thalivaaaa Acting 💥🤌
@iitm2011prak
@iitm2011prak 3 ай бұрын
நான் எதிர் பார்க்கவில்லை சிங்கம் புலி இந்த கேரக்டர் பண்ணுவார்னு ....
@Gopinath-y8j
@Gopinath-y8j 3 ай бұрын
good acting anna u nailed it
@vimalmania244
@vimalmania244 3 ай бұрын
இதே ஹீரோ பண்ண ஆன்டி ஹீரோ சொல்லி கொண்டாடுவது ரசிகன்.. உங்கள திட்டுறாங்களா அப்போ சந்தோசம் படுங்க ஏன் என்றால் உங்க நடிப்பு அவ்ளோ பிரமாதம் இருக்கு 👍அர்த்தம்
@marimuthu047
@marimuthu047 3 ай бұрын
Semma acting sir
@mohanraja4655
@mohanraja4655 3 ай бұрын
Intha padam parkiravan manusan yellorum thirunthuvanga sure hatssoff to director mirumagama iruntha vaipu illa
@Premviks
@Premviks 3 ай бұрын
Ji a bit upset but I change mode in comedy and ur voice
@nkumar4573
@nkumar4573 3 ай бұрын
U choose wrong role.... Innimel comedian memories illama innimel " innoru vaati pannikuren" dialogue thaan varum
@Premviks
@Premviks 3 ай бұрын
The height u change in the movie sema touch
@SathivelVijayKumarV
@SathivelVijayKumarV 3 ай бұрын
❤ super acting 🎉
LIFEHACK😳 Rate our backpacks 1-10 😜🔥🎒
00:13
Diana Belitskay
Рет қаралды 3,9 МЛН
The day of the sea 😂 #shorts by Leisi Crazy
00:22
Leisi Crazy
Рет қаралды 1,6 МЛН
19th Century Construction Deconstruction: Day 2
3:04:47
Tripura University Bengali Department
Рет қаралды 432
"I Forced DHANUSH"- SJ Suryah Exclusive | Raayan | ARR
32:48
Cineulagam
Рет қаралды 106 М.