Superb Sir very impressive interesting information .for sharing such a intellectual conversation .thanks a lot sir மிக அருமை யான தகவல் பகிர்ந்து கொண்ட தற்கு நன்றி வணக்கம் ஐயா ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️
@leninsundar44302 ай бұрын
தேடித்தேடி அறிவு சமூகத்தை பேட்டி எடுக்கும் சேனலுக்கு வாழ்த்துக்கள்
@Djack-un6rw2 ай бұрын
ஆஹா மிக அருமையான பதிவு பாஸ்கர் ஐயாவிற்கு நன்றி அரன் செய் குழுமத்திற்கு நன்றி
@muthumraikan5342 ай бұрын
அருமையான விளக்கம்
@prasadpalayyan5882 ай бұрын
தெளிவுபடுத்தியமைக்கு நன்றி!
@ravichandran64422 ай бұрын
நன்றி
@AnishaAni-tc5dz2 ай бұрын
இவ்வளவு வெளிப்படுதே நம்ம தமிழ் கோவில்களில் நாமே நம் தமிழில் பூசை செய்வோம்.அவங்க தனியா கோவில் கட்டிக்கட்டும்.
@mathivanansabapathi78212 ай бұрын
பலுசிஸ்தானின் திராவிடமொழியான பிராகுய் பற்றி பதிவிடவும்
@ayyappanmahadevan9702 ай бұрын
Very much Neutral observations
@vasanthisenthilkumar482 ай бұрын
சதி அமைச்சர் ,நிம்மி.
@arvindramaswamy32133 күн бұрын
அவா எப்பவும் உண்மை பேச மாட்டா பேசினாத்தான் அதிசயம்
@nagarajsubramani89052 ай бұрын
🎉❤
@TPolo-d9c8 сағат бұрын
1? What about keladi attitha nalur
@suki0venkat2 ай бұрын
Both Roman script and cyrillic script are derived from Greek script. The Byzantine region uses cyrillic, while Roman regions used Roman script.
@kumarganesan18392 ай бұрын
பானைசில்களில் "த"என்ற எழுத்து ஹரப்பா ,கீழடியிலும் பிராமியில் தமிழில் உள்ளது என்று படித்துள்ளேன்,ஆனால் அதுசரியா!மேலும் நந்த வம்சம் முதல் அசோகர் காலம் வரை தேவநகரி மொழி பேசினர் என்றும் படித்துள்ளேன் இதுவும் சரியா !!!
@infantjegowyn9643Ай бұрын
பிராமி மற்றும் தேவநாகரி இரண்டும் எழுத்து வடிவங்களின் பெயர்கள், மொழிகள் கிடையாது. அசோகர் கல்வெட்டுகளில் பாலி மொழி வார்த்தைகள் பிராமி எழுத்துக்களால் எழுதப்பட்டிருந்தன. அதேசமயம் தமிழ்நாட்டில் கீழடி பானைக் கிறுக்கல்கள் மற்றும் மாங்குளம் சமணர் படுக்கை போன்றவற்றில் தமிழ் வார்த்தைகள் பிராமி எழுத்துக்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. ஹ ஷ ஜ ஸ நீங்கலாக உள்ள பிராமி எழுத்துக்களுக்கு சமீப காலமாக 'தமிழி' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதிலிருந்து வட்டெழுத்து முறைக்கு மாற்றம் பெற்றவைதான் நாம் தற்போது எழுதப் பயன்படுத்தும் தமிழ் எழுத்துக்கள். அதேசமயம் பிராமி எழுத்துக்களில் உள்ள க1, க2, க3, .. ஹ, ஜ, ஸ, ஷ இவைகளையும் உள்ளடக்கி தனியாக பரிணாமம் அடைந்ததுதான் தற்போதைய தேவநாகரி எழுத்து வடிவம்.
@davidsamraj-jl5qw2 ай бұрын
Adani USA . MATTER .FM. Modi
@rangavesa20162 ай бұрын
Bjp will people always spreads lies.
@Walker-h9f6 күн бұрын
Cows rearing nomadic barbarians aryans had no script
@maalmurugasivan78232 ай бұрын
Lack of coherence.
@CHRS-ri5mfАй бұрын
What a Shameless channel. Connecting a Research with politics. Yajadevam project is Supported By MIT and research is based on cryptographic method and research is going successfully so far.. stop this nonsense