கடாய் சாதம் அருமை அதை அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும்.என் கணவருக்கு 72 வயதாகிறது எது செய்தாலும் கடாய் சாதம் கேட்பார்.சின்ன வயதில் அம்மாவிடம் இதற்காக சண்டை போடுவோம்(tnks for bringing my memories with my family)
ஐயா(கண்ணதாசன்) என் தத்துவகுரு.எத்தனை ஜென்மங்கள் தவமிருந்து ஐயாவிற்கு பிள்ளைகளாக பிறந்திருப்பீர்கள்....❤
@PSS903 ай бұрын
Super Aunty...ungala paathale sandhosham aagidudhu....unga kitta oru magic irukku :) Beautiful inside and out :)
@vadivambalsrinivasan21393 ай бұрын
All of you very nice Mam very sweet
@mindmaster190223 ай бұрын
Sirithu sirithu sirsyil itay very well both of you so beautiful.
@devimuthu52063 ай бұрын
Super achi and sister sister in law and maghal 🎉 very tasty potato fry enjoy ed family
@lathasoundra66742 ай бұрын
So cute❤❤❤❤❤❤
@krishnavenialphonse14623 ай бұрын
My sweet ladies...I really enjoyed watching you all eat kadai sadam...yes, I too do this...tasty...tasty.. Family is always family..❤❤❤❤❤❤❤❤
@girijaprakash24183 ай бұрын
Very hilarious😂😂
@ranjanesenthilkumar9443 ай бұрын
Vazhga valamudan 💐
@jebaseelithamburaj27263 ай бұрын
இப்ப கடாய் சாதம். எங்க காலத்தில் சட்டி சோறு. அதன் ருசியே தனிதான். எல்லோரும் சேர்ந்து இருப்பது அருமை
@kaladevidhanaraj81733 ай бұрын
Super video, with laughter and different dish. Your videos are informative, interesting, now entertaining with family members. Not boring , always welcome video s, madam.
Amma u all deserve big 🎉❤❤❤❤ continue this loke video more pls .... love u Amma
@kannadhasanmagalinnalabaga23993 ай бұрын
Thank you so much
@sathiavathithiagarajan747628 күн бұрын
Aatchi intha recipe mushroom ku set aguma
@akshayamanimekalai49803 ай бұрын
Thankful Thursday Amma. Enjoyed your trio combo of fun, laughter & easy spicy potato fry.& Always tasty kadai sadam. Kalai Selvi Mam was keen on mentioning the taste of prawn. I am now a pure vegetarian for the past few years. Waiting for Uma Srinivasan Mams jackfruit ,potato recipe shortly. வாழ்த்துக்கள் அனைவருக்கும். வாழ்க வளமுடன்!
🎉super mam daily video podoinka please allsubescriper waiting
@kannadhasanmagalinnalabaga23993 ай бұрын
Sure 😊
@hemasuresh46863 ай бұрын
Excellent madam. More than the samayal, I admire your smiling face. In today's busy life, everyone must watch your smile and laugh because sometimes we forget to enjoy the present moments. Thank you so much madam. Please continue to smile and laugh and enjoy the life and I sincerely hope I get a chance to meet you in person. Thank you once again.
@kannadhasanmagalinnalabaga23993 ай бұрын
Thanks a lotg
@kannadhasanmagalinnalabaga23993 ай бұрын
Thanks a lot
@kannadhasanmagalinnalabaga23993 ай бұрын
Thanks a lot
@kannadhasanmagalinnalabaga23993 ай бұрын
Thanks so much ❤
@usharanganathan32663 ай бұрын
Evalavu vayasu aanalum kai neeti vaangi sapidardhu la oru sugam iruke.....
@bharathiselvam47673 ай бұрын
Amma daily video podungamma
@visalakshithangavelu4233 ай бұрын
நாங்கசெம்மீஇப்படதான்செய்வோம் கடைசியா நிறையகருவேப்பிலைபோடுவோம் வாசனைதூக்கும். கடைசியா சட்டிசோறுசூப்பரா இருக்கும்
@goodmomentsgoodthoughts32363 ай бұрын
Super.
@sudhadevi44593 ай бұрын
Semma naughty get together
@vallikkannukr12523 ай бұрын
Yummy 😋 mam
@sbalamurugan33753 ай бұрын
வணக்கம் நீங்கள் பல்லாண்டுவாழவேண்டும் சந்தோஷமாக
@dhanashekarnamvazhi24193 ай бұрын
அருமை
@காளியம்மன்நாகை3 ай бұрын
கலைச்செல்வி மேடம் நீங்கள் ஒரு முறை முள்ளங்கி மிளகு கறி செய்முறை சொல்லியிருந்தீர்கள் செய்து பார்த்தேன் அருமையாக இருந்தது ஆனால் இப்போது மறந்து விட்டது நானும் செய்து பார்க்கிறேன் அந்த ருசி வரவில்லை எனக்காக அந்த ரெசிபியை திரும்ப போடுங்க மேடம்
இஞ்சி பூண்டு வேண்டாம் தேங்காய் எண்ணை மணம் ருசி அற்புதம்.
@latharamesh32393 ай бұрын
நன்றி அம்மா,செய்து பார்க்கிறேன்..ரெகுலரா வீடியோ போடுங்க...
@HariEswariskitchen3 ай бұрын
சின்ன வயசில் கூட்டான்சோறு பண்ணுவோம் நாம எல்லாம் ஞாபகம் இருக்க சிஸ்டர் உங்க வீட்டில் நாங்க குடியிருந்தோம் car ல sunday வருவீங்க சொப்பு வச்சு விளையாவோம் கோவிந்தன் மாம கோமளா அக்கா
@kannadhasanmagalinnalabaga23993 ай бұрын
😮😮😊😊
@HariEswariskitchen3 ай бұрын
உங்களுக்கு ஞாபகம் இல்லையா சிஸ்டர் கார் வருவீங்க சண்டே டைம் ல கூட்டான்சோறு செய்வோம் நம்ம
@HariEswariskitchen3 ай бұрын
கல்லறை இருக்கும் அங்கே உங்கள் இடத்தில் நாங்க வாடகைக்கு இருந்தோம்
@kannadhasanmagalinnalabaga23993 ай бұрын
ஆமாம் நல்லா நாபகம் இருக்கு அண்ணா நகர்.மன்னிக்கவும் ஞாபகமறதி.
@swarnalathaganapathi40423 ай бұрын
நாங்கள் சட்டி சாதம் என்று சொல்வோம் ..! நெய் காய்ச்சிய பின், உருளைக் கிழங்கு வறுத்த பின், கோழி , மற்றும் கறி வறுவல் செய்த பின் இறால் வறுத்த பின் என்று எல்லாவிதமான வறுவலுக்குப் பின் சூடான சாதத்தைப் போட்டு பிரட்டிய “சட்டி சாதம் “ அருமையாக இருக்கும் .! அதற்கு சண்டையும் பலமாக இருக்கும் ..? 😜