வானில் நீந்தும் நிலவில் நாளை பள்ளி க்கூடம் நடக்கும் 1973ல்..பாடியது வரும் 2043ல்.. நிலவில் பள்ளிக் கூடம் நடக்கும்
@PreethyPreethy-im5ii15 күн бұрын
E.
@PanchavarnamGanesan-rq5lf11 күн бұрын
Dheerga dharisi ❤
@bhuvaneswariharibabu56565 күн бұрын
புலவர் புலமைபித்தன்
@kooththadidhanasekar525722 күн бұрын
'சிரித்துவாழ வேண்டும், ஆனால் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே; உழைத்து வாழவேண்டும், ஆனால் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே'! எத்தனை பெரிய யதார்த்தம்! அனைவரும் இதுபோலவே செயல்பட்டால், சுயநலமில்லா உலகம் உருவாகும். அனைவரும் நலமாகவும், வளமாகவும் வாழலாம். வாழ்க புரட்சித்தலைவரின் புகழ்! 🙏
@salilnn633527 күн бұрын
Evergreen movie & songs🎉👍🥰
@MoSj196722 күн бұрын
Mgr,is rotten song 🎧 are amazing 🤩 beautiful 🤩🤩 little ones singing his voice 💕