ராதாகிருஷ்ணன் தம்பி உங்கள் நாடகத்தை ஆரம்பத்தில் நான் பார்ப்பேன் இப்போது உங்கள் நாடகத்தை பார்க்கமுடியவில்லை வார்த்தைகள் எல்லாம் மிகவும் கொச்சையாக பேசுகிறீர்கள் மருதமணி இருக்கிறானே அவர் என்ன மனுசனா பேசுவது எல்லாமே கொச்சை கொச்சையாக இருக்கு உங்களுக்கு பணத்தை கொடுத்து கிராம மக்கள் தன் பிள்ளைகளுக்கு சீறலிய வழி தேடி கொள்கிறார்கள் இனிமேலாவது நல்ல வார்த்தைகளை பேசுங்கள் சார் இந்த மருதாணியை வயசுக்கு கேத்தமாதிரி நடிக்க சொல்லுங்கள் இல்லை நூறு நாள் வேலைக்கு போக சொல்லுங்கள் சார்.
@manoarumugam3276Ай бұрын
நாடகத்தை ரசிக்கணும். சிரிக்கணும், அதில் உள்ள வர்த்தையை ஆராயக் கூடாது.
@நாடகமீடியாАй бұрын
பப்புண் டாண்ஸ் தேவரமும் திருவாசகமுமாம் பேசுவாங்க
@sadheeshkumar901526 күн бұрын
Aadal padal poi paruga
@மாாித்தேவன்13 күн бұрын
இவர் இப்போ தான் நாடகத்தை பார்கிறார் என்று நினைக்கிறேன் மற்றவர்கள் நடித்த நாடகத்தை பார்க்கவும் சுமார் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் மோசமாக இருந்தது இவர் வந்த பிறகுதான் பப்பூன் ஆபாசமாக பேசுவது ஆபாசமாக நடிப்பதும் குறைந்துள்ளது இவரது நாடகத்தை நன்றாக பாருங்கள் நாடகத்தில் நடித்த ஒரு பெண்களை கூட அவர் தவறாக பேசியதும் கிடையாது தொட்டு நடிக்க மாட்டார் பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் நடிப்பவர் நான் இவரை நேரில் பார்க்கவில்லை யூடியூபில் மட்டுமே இவரது நாடகத்தை பார்த்துள்ளேன் நாடக உலகத்தின் மனிதநேயம் கொண்ட ஒரே பப்பூன் இவர் மட்டும்தான்
@kokilaa422426 күн бұрын
I like u 😅 your activity 😜 romba romba pitikkum anna
@nagaraj305127 күн бұрын
Super natakam❤
@ksankar50110 күн бұрын
கதைக்கேற்றவாறு பேசவும்
@PrabakarPrabakar-dx4ji27 күн бұрын
😄😄😄😄😄😄😄😄😄
@sebasthiraju6779Ай бұрын
💐👍🤝
@Mari.552322 күн бұрын
மருதமணி நீ சொன்னது 1000% உண்மை , மருதமனி நீ இன்னும் பெரிய ஆள வளர வாழ்த்துகள் ஆனால் நம்ம அண்ணா ராதாகிருஷ்ணன் அஹ மறக்காம இருந்துகோ
@SRamalakshmiSsaravana18 күн бұрын
முன்பு போல் இல்லை உங்கள் வள்ளி திருமண நாடகம் வார்த்தைகள் கொச்சையாக பேசுவது கிராமத்தில் இளைஞர் சிறியோர் கள் உங்களால் நிறைய கெட்டுப்போக வாய்ப்பு உள்ளது தயவுசெய்து நீங்கள் நடிப்பதை நிறுத்தி விட்டு வெளியேறி சென்றாலும் பரவாயில்லை