ஆசிரியர் நியமன தேர்வுக்கான புதிய நடைமுறைகள் - முழு விவரம்! | Teachers Recruitment | PTT

  Рет қаралды 52,292

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Пікірлер: 61
@naveenaramapillai3229
@naveenaramapillai3229 11 ай бұрын
30 பிள்ளைங்களை பார்த்துக் கொள்ள இத்தன தேர்வு சரிதான். 8 கோடி மக்களை பார்த்துக் கொள்ள உங்களுக்கு எத்தனை தேர்வு நடத்த வேண்டும். உங்களுக்கும் இனி தேர்தல் வேண்டாம் தேர்வு தான்.
@Mr_ragul_Ashwin_vimal_
@Mr_ragul_Ashwin_vimal_ 11 ай бұрын
Sariyana kelvi
@renuka8777
@renuka8777 11 ай бұрын
Pavam thervil pass aana teacher's nd sir
@omswasthikks5903
@omswasthikks5903 11 ай бұрын
Yes.correct
@polytricks9655
@polytricks9655 11 ай бұрын
ஆனால் யாரும் தேறமாட்டார்களே ? எல்லாமே பெருச்சாளிகள், வலையிலேயே சிக்காமல் நெளிவு சுழிவு தெரிந்த விஞ்ஞானப் பெருச்சாளிகள்.
@renuka8777
@renuka8777 11 ай бұрын
Government ku pass aanavangalukku velai kodukka kailagula.andha mairukku exam exam nu pottu kollarenga.ellame money money
@kulundhanrajendran5145
@kulundhanrajendran5145 11 ай бұрын
"ஆசிரியர் நியமனத்துக்கான தேர்வு விதிமுறைகளை கொண்டுவரும் பொருப்பில் இருக்கிற மேலதிகாரிகள், அதற்கான தகுதியுடன்தான் இருக்கிறார்களா?" என்பதற்கான ஒரு தனித்தேர்வு வைத்து, அதில் தேர்வடையாதவர்களை முதலில், பணிநீக்கம் செய்வதுதான் சரியானதாக இருக்கமுடியும்.
@manimekalaia7678
@manimekalaia7678 11 ай бұрын
2012,2013 வேலை வாங்கியவர்களும் தேர்வு எழுதட்டும் பாஸ் செய்து மீண்டும் வேலைக்கு செல்லட்டும் இல்லை என்றால் வீட்டுக்கு செல்லட்டும்
@Deadhman
@Deadhman 11 ай бұрын
@@BobbyBobby-yr2iy amanda punda!
@SriHari-vv3ld
@SriHari-vv3ld 11 ай бұрын
வயிறு எரிந்து சொல்கிறேன்... என் வம்சத்தில் ஒருவர் கூட அரசு ஊழியர் கிடையாது.. 40 வயசாயிடுச்சு ..... காவேரி பிரச்சினைகள் தொடங்கி மணல் கொள்ளை வரை வாழ்வாதார பிரச்சனைக்கு இந்த அரசு செவி சாய்க்கவில்லை .. . பல்லாயிரம் கோடி மருத்துவ சீட்டு சந்தைக்கான நீட் எதிர்ப்பு வேஷம் போடுகிறது ..... தகுதி மேல் தகுதி வைத்து என்னை போன்றவர்களையும் வஞ்சிக்கிறது.... ஊழல் பெருச்சாளிகளே .... ஒருநாள் பிச்சை எடுப்பீர்கள்
@VisalakshiN-lh3ht
@VisalakshiN-lh3ht 11 ай бұрын
காலத்துக்கும் Book யை வைத்துக்கொண்டேஇருக்க வேண்டிய நிலைதான். 40தாண்டீயாச்சு. தனியார் பள்ளியில் குக்கிராமத்தில் 4000ரூபாயில் ஓட்டவேண்டும் இனியும். ஆசிரியர்கள் நிலை இனி இப்படிதான்.
@veerakumarm5049
@veerakumarm5049 11 ай бұрын
Cm கு தகுதி உள்ளதா என்று ஒரு தகுதித்தேர்வு வைக்க வேண்டும் பள்ளிக்கல்வி துறை அமைச்சர்கு தகுதி உள்ளதா என்று தகுதித்தேர்வு வைக்க வேண்டும்
@munissamy
@munissamy 11 ай бұрын
நியமன தேர்வுக்கு பிறகு!!!!!? பணத் தகுதி தேர்வை உருவாக்க வேண்டும். அப்பொழுதுதான் பொருளாதாரத்தில் யார் தகுதி இருக்கிறார்கள் என்பதை பொறுத்து பள்ளி கல்வித்துறை பொருளாதாரத்தில் இருந்து செயல்படுத்த முடியும்😂😂😂
@gatr6335
@gatr6335 11 ай бұрын
😂😂😂😂
@guna4822
@guna4822 11 ай бұрын
பாவம் மனிதர்கள் மூன்று வேளை உணவு கிடைக்காமல் எப்படி எல்லாம் அலைந்து திரிந்து சம்பாதித்து மூன்று வேலை சோறை சாப்பிட வேண்டும் பார்த்தீர்களா மக்களே
@winnavin6543
@winnavin6543 11 ай бұрын
Reporters ...please ask tamil nadu Cm and tamilnadu Education minister....நீட் வேண்டாம் என்று போராட்டம் பண்றாங்க....நியமன தேர்வு வைக்க கூடாதுனு எதிர்கட்சி தலைவராக இருந்த போது ஸ்டாலின் எதிர்த்து விட்டு இப்போ வைக்கிரிங்க ...கலைஞர் மகன் சொன்ன வார்த்தை மாரமாட்டெனு சொன்னீங்களே ...இதுக்கு பெயர் என்னனு கேளுங்க.... 10 வருடம் பாலாய்போச்சு....விடியல் விடியல்நு சொல்லி விடியாம போச்சி யா....
@sumathithangavel6056
@sumathithangavel6056 9 ай бұрын
B. ed முடித்து tet paper 1pass ஆனவா்களுக்கு பிப்ரவரி 4ல் paper 2எழுத அனுமதிகிகலாமே
@jansi8054
@jansi8054 11 ай бұрын
2013 la pass panna 400 teachers ku mattum exemption kudukuringa... Enna niyayam ithu... Kevalamana tha iruku
@NJ36971
@NJ36971 11 ай бұрын
Purilaye..
@kanagarajm3290
@kanagarajm3290 11 ай бұрын
Justice for TET candidates
@thamarai6967
@thamarai6967 11 ай бұрын
I passed the net exam in 2013. That validity is for 7 years . Then the government extended as a life time. . Do we have to get a life time eligible certificate separately
@premanandb4010
@premanandb4010 11 ай бұрын
தேர்தலில் போட்டியிட.. முதலில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று அரசாணை வெளியிட வேண்டும். அனைத்து துறைகளுக்கும் இதனை நடைமுறை படுத்த வேண்டும். அப்போது தான் ஆட்சியாளர்களின் அறிவும் திறமையும் தெரியும்.
@kanagarajm3290
@kanagarajm3290 11 ай бұрын
2013 la TET examination eluthi job kidaikum nu wait pannikitu iruntha enga life la mannu Alli pottanga intha DMK govt
@AEJA_04
@AEJA_04 8 ай бұрын
No i am confused. All the teachers have to write TET exams but still the children are mass passed so some of the children have no reading skills nor writing skills. Just promoted to the next class without any minimum understanding or knowledge of the subject of matter😢
@kamalahasand8110
@kamalahasand8110 11 ай бұрын
Enga neram🤦🤦🤦
@senthilsenthil3621
@senthilsenthil3621 11 ай бұрын
நியமன தேர்வு வேண்டாம்
@psc1900
@psc1900 11 ай бұрын
முதல் பட்டதாரியும் கணக்கில் கொள்ள வேண்டும்
@cutearul715
@cutearul715 11 ай бұрын
1)Kalvi thurai amaichara avathuku qualification vacha ungala kalvi thurai amaichara niyamanam senjangala? 2)Ungala lukalam ethana exam vaikalam theriyumah tharamana kalvi thurai amaichera select panrathuku? 3)Indha tamilnadula Kalvi thurai amaicherah select panrathuku teachers graduate padichu irukinga?
@VijayVijay-sx8zu
@VijayVijay-sx8zu 10 ай бұрын
Temporary teacher lkg ukg salary yappo sethu kudupangala
@Foodtofit123
@Foodtofit123 9 ай бұрын
Pls make dress as chudithar.pls
@anushashivani9630
@anushashivani9630 11 ай бұрын
Thaguthi thervu pass agama gvt school la 18000 salaryku tharkaliga asiriara work panranga.
@m.gnanaprakashpriya6927
@m.gnanaprakashpriya6927 11 ай бұрын
தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படை முறையில் போடாமல் நிரந்தர அரசு பணி ஆசிரியர்கள் காலி பணியிடங்களை திராவிட அரசு நியமிகக்க வேண்டும் மூன்று ஆண்டுகள் நெருங்கிய நிலையில் நீண்ட நாட்களாக பல பள்ளியில் ஆசியர்கள் இன்றி கற்றல் கற்பித்தல் பாதிக்கப்படுகிறது.... மீண்டும் சுணக்கம் கால விரையம் செய்ய கூடாது
@sparveen7579
@sparveen7579 11 ай бұрын
Tmk vantha nalla life kedaikum nu nenaja athula mannu alli potanuga.2013 😥
@Mskm5328
@Mskm5328 11 ай бұрын
Sir exam date pls extend
@shilpadevir3339
@shilpadevir3339 11 ай бұрын
Sir namma ug la padikiradha 6th to 10th pasangaluku solli kuduka mudiyadhu. So avangaluku solli thara namaku child psychology and tamil medium enbadhal tamil and english plus konjam subject knowledge irundha podhum sir
@kiruthinkutty1518
@kiruthinkutty1518 11 ай бұрын
Compitative exam vacha 65000perukku job ketachurama
@dhivyaabi6101
@dhivyaabi6101 11 ай бұрын
Cm க்கு ஒரு ஒரு தகுதி தேர்வு வைங்க ஒரு மார்க் எடுக்கறறா parkalam
@sakthivel-yw7qu
@sakthivel-yw7qu 11 ай бұрын
நியமன தேர்வு மட்டுமே....... சரியான ,நிரந்தரமான தீர்வாக இருக்கும்......
@senthilsenthil3621
@senthilsenthil3621 11 ай бұрын
2500 + 1500=5000 சரி
@kanagarajm3290
@kanagarajm3290 11 ай бұрын
Intha niyamana thervai nadatha vida mattom......unmayave god iruntha intha exam a nadatha vida mattaru.....
@umapreethi2664
@umapreethi2664 11 ай бұрын
Sir exam date extend panna prepare panna time kidaikkum!!
@anuanu-qj9gs
@anuanu-qj9gs 11 ай бұрын
Yes
@suvithak3573
@suvithak3573 11 ай бұрын
Already they r giving 10 years😂
@anuanu-qj9gs
@anuanu-qj9gs 11 ай бұрын
@@suvithak3573 sirippu varlanga
@umapreethi2664
@umapreethi2664 11 ай бұрын
10 years for 2013 batch,but 2022???
@rithuspage2899
@rithuspage2899 11 ай бұрын
Intha exam yarum eluthamal iruka vendum
@Pearl-gs9ub
@Pearl-gs9ub 11 ай бұрын
வேண்டும் நியமனமத் தேர்வு.
@SathyaR-p2m2j
@SathyaR-p2m2j 11 ай бұрын
Panam katti job ku ponavangalam
@lathasuresh2164
@lathasuresh2164 11 ай бұрын
Neegalla uruppadavemaateenga...... Enga vayiththerichal summa vidathu....
@rkjasmitha5574
@rkjasmitha5574 11 ай бұрын
Ennum yathana exam than aluthurathu
@kanagarajm3290
@kanagarajm3290 11 ай бұрын
2013 enga paavam intha CM Stalin a summa vidathu......
@kavithagurusamy9878
@kavithagurusamy9878 11 ай бұрын
🆒
@malam9549
@malam9549 11 ай бұрын
TET paper 2 certificate download pannala , please tell me
@VisalakshiN-lh3ht
@VisalakshiN-lh3ht 11 ай бұрын
Same problem
@dhanamdhanam5423
@dhanamdhanam5423 11 ай бұрын
Physically challenged reservation no va
@salmaroshan-xr6op
@salmaroshan-xr6op 11 ай бұрын
Next entha examku notification varum sir?please reply me sir
@newworldsubu
@newworldsubu 11 ай бұрын
Thavai illathadu
@VanaGaan
@VanaGaan 11 ай бұрын
Poi oombudaa
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,7 МЛН
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 12 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 131 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,7 МЛН