Рет қаралды 14,593
This video include General Knowledge Questions and Answers about Schools for Teaching Examination in Tamil Medium.
இலங்கையின் முதலாவது பெண்கள் பாடசாலை எது?
இலங்கையின் முதலாவது பாடசாலை எது?
இசுறு பாடசாலைகள் என்பது யாது?
மிதுரு பாசல் என்பது யாது?
லமாமிதுரு பாசல்
நவோதய பாடசாலைத் திட்டம் எவ் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது?
‘பொக்குரு பாசல்’ பாடசாலைத் திட்டம் எவ் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது?
2022ற்கமைய அரச பாடசாலைகளின் எண்ணிக்கை?
2022ற்கமைய மாகாண பாடசாலைகளின் எண்ணிக்கை?
இலங்கையின் முதலாவது மத்திய மகா வித்தியாலயம் எங்கு அமைக்கப்பட்டது?
இலங்கையின் முதலாவது திறன் வகுப்பறை (Smart Classroom) எங்கு அமைக்கப்பட்டது?
தேசிய பாடசாலை உருவாக்கும் நடைமுறையானது எவ் ஆண்டில் அறிமுகமாகியது?
SBA நிகழ்ச்சித் திட்டம் அறிமுகஞ்செய்யப்பட்ட ஆண்டு?
இடைநிலைப் பாடசாலை உருவாக்கம் - திட்டத்தின் முதலாவது பாடசாலை எது?
தரம் 1இல் மாணவர்களைச் சேர்க்கும் போது பாடசாலைக்கு அருகில் வசிப்பதனால் வழங்கப்படும் புள்ளி?
பரிஸ் பாடசாலைகள் யாருடைய ஆட்சியில் இலங்கையில் அறிமுகமாயின?
யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு ஆதரவு பெற்ற தனியார் பாடசாலை எது?
இலங்கையின் முதலாவது பௌத்த சமயப் பாடசாலை எது?
பாடசாலைகளில் சாரணர் இயக்கம் எவ் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது?
முதலாவது சாரணர் குழு எப்பாடசாலையில் ஆரம்பமானது?
இலங்கைப் மகளீர் சாரணர்க் கழகம் எவ் ஆண்டில் அறிமுகமாகியது?
முதலாவது மகளீர் சாரணர்க் கழகம் எப்பாடசாலையில் ஆரம்பமானது?
குறைந்த அரச பாடசாலைகள் இருக்கும் மாகாணம் எது?
கூடிய அரச பாடசாலைகள் இருக்கும் மாகாணம் எது?
கூடிய தேசிய பாடசாலைகள் இருக்கும் மாகாணம் எது?
குறைந்த தேசிய பாடசாலைகள் இருக்கும் மாகாணம் எது?
கூடிய பாடசாலைகளைக் கொண்ட
மாவட்டம்?
குறைந்த பாடசாலைகளைக் கொண்ட மாவட்டம் ?
கொரிய அரசின் உதவியுடன் இலங்கையில் முதலாவதாக அமைக்கப்பட்ட கணினி வகுப்பறை எது?
அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின்கீழ் ஆரம்பமான முதல் பாடசாலை,
ஒல்லாந்தர் ஆட்சியில் உயர் கல்வியை வழங்க அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி நிறுவனம் எது?
இலங்கையின் முழு மாணவர் தொகை?
இலங்கையின் முழு ஆசிரியர் தொகை?