ஆசிரியர்களுக்கு பறந்த உத்தரவு.. வெளியான அதிரடி அறிவிப்பு | TN Govt Teachers | Thanthitv

  Рет қаралды 108,890

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 31
@kannanthumbivadi1806
@kannanthumbivadi1806 4 ай бұрын
பள்ளி மாணவர்களிடம் கணினி யை காட்டுவதே இல்லை அதற்கு ஏதாவது வழி பன்னுங்க
@rameshseetharaman675
@rameshseetharaman675 4 ай бұрын
ஏற்கனவே ஒருமுறை தலைமை ஆசிரியர்களுக்காக பள்ளி உபயோகத்திற்காக கொடுக்கப்பட்ட மடிக் கணினிகள் 80% மேல் காணாமல் போய் விட்டன.. திரும்ப பெறப்பட்ட கணினிகளிலும் பெரும்பாலானவற்றில் முக்கியமான பாகங்கள் காணாமல் போயிருந்தன... இதுதான் உண்மையான நிலைமை...
@theman6096
@theman6096 4 ай бұрын
😂😂😂😂😂 பள்ளிகூடம் இருக்கா?????????😂😂😂
@asiqamanullah7444
@asiqamanullah7444 4 ай бұрын
ஆசிரியர்களை மட்டுமே கண்காணிப்பு செய்யும் அரசு .காவல் வருவாய் உள்ளிட்ட முக்கிய துறைகள்? விளைவு
@theman6096
@theman6096 4 ай бұрын
99% எந்த அரசு துறையும் சரியா அவர்கள் கடமையை செய்வதில்லை...........😂
@BharathiBharathi-io1hm
@BharathiBharathi-io1hm 4 ай бұрын
Govt school குழந்தைகள் எல்லாம் ப்ரெயர்ல வெய்யில் நிற்பதை கூடை நடவடிக்கை எடுக்கலமே????
@dineshcutsofficial731
@dineshcutsofficial731 4 ай бұрын
S
@lathamatheswaris4439
@lathamatheswaris4439 4 ай бұрын
Adada எல்லா பள்ளி வேலைக்கு ஆசிரியர்களின் செல் போன் பயன்படுத்தபடுவது தெரியவில்லை யா பள்ளி வேலைக்கு வேண்டியே தினம் ஒரு ஜிபி வேண்டும்
@meenasree9619
@meenasree9619 4 ай бұрын
Yes very true
@kumarselvi7452
@kumarselvi7452 4 ай бұрын
Exactly correct
@101_Aliyarnagar
@101_Aliyarnagar 4 ай бұрын
அப்ப இவ்வளவு நாளாக ஆசிரியர்கள் செல்பேசிகள் பள்ளியின் பயன்பாடுகளுக்கு பயன்படுத்தி உள்ளனர் அதற்கு நஷ்ட ஈடு கொடுப்பீர்கள்
@RajkumarRajkumar-zo1dw
@RajkumarRajkumar-zo1dw 4 ай бұрын
இவ்வளவு நாட்களாக ஆசிரியர்களின் கைபேசி இணைய இணைப்பைப் கொண்டுதானே emis பணிகள் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டது..
@kumarselvi7452
@kumarselvi7452 4 ай бұрын
கம்ப்யூட்டர் பாடத்தில் மாணவர்கள் கம்ப்யூட்டர் பார்ப்பது கூட இல்ல இப்படி ஒரு அவலம் இருக்கு.. Book ல படிப்பதததோட சரி.. கம்ப்யூட்டர் ஐ தொட்டு கூட பார்க்காமல் போகுதுக பிள்ளைகள்.. First அதுக்கு வழிய சொல்லுங்க.. கேவலமா இருக்கு ச்சே 😢
@gvbalajee
@gvbalajee 4 ай бұрын
Super
@kums7393
@kums7393 4 ай бұрын
Appadiya...arasu...kodukkum vasathikalai...arasiyal vathigal payanpadutha koodathunu sollunga....teachers ennada panniduvanga antha computer ah use panni...
@PavithranPkcreation-r8i
@PavithranPkcreation-r8i 4 ай бұрын
பிள்ளைகள் தான் அவர்கள் வகுப்பை பெருக்க வைக்கிறார்கள் குப்பைதட்டு குப்பை கூடை சொந்த செலவில் வாங்கி வைக்க வேண்டும்
@BharathiBharathi-io1hm
@BharathiBharathi-io1hm 4 ай бұрын
💯%உண்மை
@SivaguruP-o1c
@SivaguruP-o1c 3 ай бұрын
Neenga sollitaalum, Avanga appadiye kettutaalum. 😅
@janav8769
@janav8769 4 ай бұрын
அரசு வேலைக்கு ஆசிரியரகள் தன் சொந்த மொபைல் பயன்படுத்தலாமா...
@rithuscraftworld477
@rithuscraftworld477 4 ай бұрын
Very very good super news madam
@Mahdhicreation
@Mahdhicreation 4 ай бұрын
என்ன செய்தாலும் அரசு பள்ளிகள் உருப்பாடாது
@prakashv5500
@prakashv5500 4 ай бұрын
Vangum sampalathukku manasachi illama velaipakkum teacher 60/70sathaveetham velaipakkuranga athunalathan thaniyar school pillaigala sekkuranga konsam true va work panna kolainthainha life nallarukkum
@RadhaKrishnan-pj1jp
@RadhaKrishnan-pj1jp 4 ай бұрын
நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே
@srikrishonlineservice5162
@srikrishonlineservice5162 4 ай бұрын
வாய்ப்பில்ல
@Public-dc5rl
@Public-dc5rl 4 ай бұрын
Anyways the maximum punishment you will.give is only job transfer or job suspension. So they will all violate
@invisibledon4060
@invisibledon4060 4 ай бұрын
Ithuku ellam avlo periya punishment illa.. Aduthu panthinganj solluvanga avlo thaa..
НИКИТА ПОДСТАВИЛ ДЖОНИ 😡
01:00
HOOOTDOGS
Рет қаралды 2,8 МЛН
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 48 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 79 МЛН