Hari, Bangalore la ulla ennoda friend orutharu namba ooru mupidarhy ammanum.bramha chamundyum onnunnu solraanga..neenga enna ninaikkireenga hari
@harimanickam972811 ай бұрын
பிடாரி என்பது பீடா ஹாரி என்பதன் மருவுதான். பீடைகளைப் போக்குபவள் என்பது பொருள். நம்மை நெருங்கி வரும் தொல்லைகளை நீக்குபவள் என்பது பொருள். சாமுண்டீஸ்வரி என்பவர் உக்கிரமான தெய்வம். ஆனால் பிரம்ம சாமுண்டீஸ்வரி என்பவள் சாந்த தெய்வம் .என்னதான் அனைத்தும் அம்மனுடைய வடிவங்கள் எனினும், ஒவ்வொரு வடிவத்திற்கும் ஒரு வரலாறும் வழிபாடு உண்டு. அதைப் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். முப்பிடாரி அம்மன் என்பவள் கிராம தெய்வமாகவும் காவல் தெய்வமாகவும் கருதப்படுபவள். சில இடங்களுக்கு இடங்களில் இவளுக்கு பலியும் உண்டு. ஆனால் தில்லையின் பிரம்மசாமுண்டீஸ்வரி தவத்தின் ரூபம். என் பார்வையில் இருவரும் அம்மனுடைய உக்கிர சாந்தமான ரூபங்களில் வடிவங்கள். நம் மனதிற்கு எந்த வடிவம் பிடித்து இருக்கிறதோ அதை எடுத்துக்கொண்டு வழிபாடு செய்யலாம்