தமிழ் துறையின் மிக சிறந்த பண் பட்ட நடிகர் திரு. M.S. பாஸ்கர் அவர்கள் கமல் sir இவருக்கு மிகவும் பிடித்த நடிகர் பாஸ்கர் அவர்கள். இவரை எல்லாம் மிகவும் கௌரவம் படுத்த வேண்டும். நிறைய விருதுகள் கிடைக்க வேண்டும்.
❤❤❤❤❤M.S.பாஸ்கர் ஒரு legeand ❤❤❤❤❤❤❤❤ Big Fan ❤❤❤❤❤
@NirmalaManikyam-so3ngАй бұрын
MS Bhaskar sir ku flim function Ilana birthday celebration pannuga please
@anandbabus2994Ай бұрын
Nadigan ❤❤ms baskar
@ChandiranChandiran-rr2exАй бұрын
வாழ்த்துக்கள் வடிவுக்கரசி அம்மா ❤
@santhiyark2726Ай бұрын
கம்பீரமான நடிகை❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@arjuntamilan3908Ай бұрын
பொறந்த வீடா புகுந்த வீடா படம் நடிப்பு சிறப்பு 👍💥
@Swami_ji_9612 күн бұрын
நிம்மி மாதர் சங்க தலைவி😂😂
@mariachristopher9038Ай бұрын
MS Bhaskar, excellent actor and great man of film industry
@subathraedwin9642Ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா 🎉🎉❤. வாழ்க பல்லாண்டு 👍வெல்க இன்னும் பல ஆண்டுகள் 🎊🎊💝
@saibaba172Ай бұрын
மிகவும் அருமை,💐👍
@DeepaDeepa-hc8qeАй бұрын
Ms baskar sir .vennira adai murthy sir...🎉🎉🎉🎉❤❤
@meyyappanm9469Ай бұрын
Arumai video hats off ❤❤🎉🎉
@sabari5653Ай бұрын
Ms basker ku oru function vainga paa
@tpsrinivasan4828Ай бұрын
Sir when I seen the Madam Vadivakarasi in 2004 in one bank.So simple and smiling to all staffs come with a ordinary person no pantha .God will give good health and wealth to madam
@aproperty2009Ай бұрын
மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
@Saravanansaravanan-o1zАй бұрын
கேப்டன் விஜயகாந்த் தெய்வம் ❤❤❤❤❤❤
@hariharans7728Ай бұрын
MS பாஸ்கர் அடுத்த டெல்லி கணேஷ் - பாத்திரமாய் மாறி எல்லா பாத்திரத்திலும் ஜொலிப்பவர் ராதாரவி ஒரு சிறந்த பிடித்த கொடுமையான வில்லன்
@soundharyakumaran-wt8osАй бұрын
My favorite person good actor lovely and good hero 🎉🎉🎉🎉❤❤❤❤
@Mohan_TrichyАй бұрын
Yow T R sir Speech eppatha Upload pnjuvenga... Plz yaaaa
@SrinivasanbuilderАй бұрын
அண்ணாமலை படத்தில் ராதா ரவி தர்மபுரி படத்தில் பாஸ்கர் கண்ணிபருவத்திலே படத்தில் வடிவுக்கரசி நீங்கா நினைவுகள் 🙏
@manitharshith5705Ай бұрын
Valthukal
@shalihajavith1427Ай бұрын
Super uh🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂
@ArulappanArul-p7hАй бұрын
N🎉is great Amma
@dineshr2801Ай бұрын
அர்ச்சனா அவர்களின் சிரிப்பு சாதரனமாக இருந்தால் நல்லா இருக்கும் என்பது என்னுடைய கருத்து.
@thilagavathisaminathan4576Ай бұрын
Ms baskar is a great actor but not recognize by film industry
@kmohannaveenАй бұрын
Yes
@rajeshwarirajeswari5459Ай бұрын
Congratulations happy birthday to you dear vedi Amma ❤
@ponnuthainirosha8754Ай бұрын
எத்தனை திட்டுக்கள் வாங்கினாலும் நடிகவேள் அய்யா குடும்பம் என்றால் நடிப்பு சிகரங்கள் . வடிவுக்கரசி அம்மாவும் நடிப்பு மகாராணி
@saralhenry416Ай бұрын
Congratulations ma💐God bless you
@G.poomaniАй бұрын
Rajniya Vida 11 varution chinnavanga but avarku anni, amma, mamiyar, paatti varaikum act panni irukanga
@NaveenVirat-o8yАй бұрын
Just 8 years
@aarirose6072Ай бұрын
ரஜினி அவர்களை விட சிறியவர் சத்யராஜ் அப்பா நண்பன் வில்லன் இன்று உடன் நடித்திருக்கிறார்
@perumalperumal5281Ай бұрын
வடிவுக்கரசி அம்மாவ உட்கார வைத்து இருக்கலாம் ...
@vinothvinoth-z2hАй бұрын
Super Taliva
@geetharamesh2453Ай бұрын
Happy birthday God bless you 🎉
@V.A.VengadeeaswaranАй бұрын
MS Bhaskar fans ❤❤❤
@smadhansmadhan5509Ай бұрын
Great legends
@ragupathai5888Ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா. கேட்டனின் ஆசியும் அம்மாக்கு உண்டு வழ்த்துக்கள் |
@sravi955Ай бұрын
மனித தெய்வம் ரஜினி அவர்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்கவே 🎉🎉🎉
@kumarkumar-ij4vzАй бұрын
சுயநலவாதி , ரசிகர்களை ஏமாத்துன அரை..சு அவனை பாராட்டுறவனும் அதேதான்?
@prazna4evaАй бұрын
Comfortably skip to 2:40 for the actual content 😂
@diwanoli5513Ай бұрын
Hambag manichu 😂❤
@ShankariRani-w8mАй бұрын
👌👌👌
@sarojasrinivasan3518Ай бұрын
0oovey sempoove un vasam padal Marakamudiyathu Ratha Ravi Sir
@Godwithme1111Ай бұрын
❤❤❤❤❤❤❤
@jayanthis6881Ай бұрын
Where is Radhika sripriya Sarita
@sabarishraja1107Ай бұрын
ராதிகா க்கு 46 years ஆயிடுச்சி.அவர்களுக்கும் விழா எடுங்க பிளிஸ்
@kesavaprabu2870Ай бұрын
56
@sabarishraja1107Ай бұрын
@@kesavaprabu2870 cinema ku vanthu avanga 46 years. Vadivukarasi ku vaippu koduthathu Radhika than. Old interview rendu perum solli iruganga. Radhika is best friend of vadivukarasi
@mohammedsulaiman7279Ай бұрын
கொடி இடை வடிவு
@Ravibashir00Ай бұрын
❤❤❤
@kumaranthiru7788Ай бұрын
intha amma oda friends Sri Priya and Radiha varalae y
@Shaf67FuardАй бұрын
Now I know she s achiever...
@VP_Sha1121Ай бұрын
Radha ravi sir is legend its great ❤❤
@churchreformationmission62220 күн бұрын
தம்பி அது சென்னை ஸ்லாங் இல்லை சென்னை தமிழ் தூய்மையானது தொன்மையானது பிழைப்பு தேடி மஞ்சள் பையை எடுத்துக்கொண்டு மெட்ராஸ் வந்தவர்கள் எல்லாரும் கூடிவாழ்ந்த இடங்களில் அவர்களது வட்டார மொழிகளைப் பேசினார்கள் அப்படி எல்லாரும் பேசிய பாஷைகளின் கலவை இந்த ஸ்லாங் இது எத்தனை பேருக்கு தெரியும்.
@stephens5328Ай бұрын
உங்களை வாழ்தா கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இல்லை என்பது வருத்தமாக உள்ளது
@manivannan.N92Ай бұрын
நடிகர் இராதாரவி எகத்தாளமான ஆளு(நபர்) தான் இதற்கு ஓர் உதாரணம்:- எங்க ஊர்ல எங்க தெருவுல 1999 -ம் ஆண்டில் கட்சி கொடி கம்பம் புதுசா வச்சாங்க,முதல் முறையா அந்த கட்சி கொடியை கம்பத்தில் ஏற்ற நடிகர் இராதாரவியை சிறப்பு விருந்தினராக அழைச்சாங்க.இரவு சுமார் 7:30 அளவில் கட்சி கொடி ஏற்ற நடிகர் இராதாரவி வந்திருந்தார்.அந்த இடத்துல கூட்டம் அதிகமா இருந்துச்சு. அந்த இடத்துல ஒரு வயசான பாட்டி இராதாரவி பக்கத்துல நின்னுட்டே (இரவு நேரம் என்பதால் அந்த பாட்டிக்கு யார் இராதாரவினு சரியா தெரியல )"அடேய் எவனோ நடிகர் இராதா ரவியாமே டா எவன்டா அவன்"னு பொதுவா கேட்டுச்சு,உடனே அருகில் இருந்த நடிகர் இராதாரவி "அவன் நான்தாம்மா " என்றார். உண்மையிலே இராதாரவியோட பேச்சு எகத்தாளமா தான் இருக்கும்.