சித்தாப்பாவை கழட்டி விட்ட சீமான்- முதல்வர் கையில் ரிப்போர்ட் - அதிமுகவுக்கு ஆப்பு மேல ஆப்பு

  Рет қаралды 7,515

Ettiyappa cholan. mu

Ettiyappa cholan. mu

Күн бұрын

please subscribe

Пікірлер: 22
@anandananandan8719
@anandananandan8719 9 күн бұрын
கால் அரையெல்லாம் சீமானோடு எனைந்தாலும் கனவு தான் என்னும் 20வருடம் காசு சீமான் சேர்த்துக்கொண்டு தம்பிகளுக்கு கோவணம் தான் மீதம் இருக்கும்
@varadhrajansp1210
@varadhrajansp1210 9 күн бұрын
Only Annamalaiji
@sideeshsiddu3150
@sideeshsiddu3150 8 күн бұрын
Super duper presence 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@DuraiPalam
@DuraiPalam 9 күн бұрын
உண்மையைச் சொல்லும் எட்டிப்பருக்கு வாழ்த்துக்கள்
@JJ-ri2rn
@JJ-ri2rn 9 күн бұрын
ADMK win fight and win 🥇 🔥🌱🔥
@GuruGuru-lz4hc
@GuruGuru-lz4hc 9 күн бұрын
தஞ்சை வடக்கு மாவட்டத்தில் அதிமுக பொறுப்பாளர்களை கும்பகோணம் மாநகராட்சியில் யாரும் மதிப்பதே இல்லை அதிமுக தொண்டர்கள் ஒதுங்கி உள்ளார்கள் இதைக் கண்டறிந்து தொண்டர்களை சமாதானம் செய்யுங்கள்
@pushpavathiselvan9722
@pushpavathiselvan9722 9 күн бұрын
நிறைகுடம்நீர்தளும்பாதுநீர்தளும்பாதகுடம்எல்லாம்நிறைகுடம்இல்லை...காலிகுடம்தளும்புமாஇதில்எடப்பாடிஎந்தகுடம்புரட்ச்சிதலைவர்உருவாக்கிபுரட்ச்சிதலைவிகட்டிகாத்தகட்ச்சியைஅழித்தபெருமையாரைசாரும்நீங்களேசொல்லுங்கசோழரேஇவன்அதிமுகதொண்டன்முப்பதுவருடம்ராணிப்பேட்டைபெலாநிறுவணம்அண்ணாதொழிற்சங்கமுன்னோடிவீனாப்போனதொன்டர்களில்நானும்ஒருவன்
@SelvamSelvam-gh5sv
@SelvamSelvam-gh5sv 9 күн бұрын
Eps0govack🎉🎉🎉🎉🎉😅
@JJ-ri2rn
@JJ-ri2rn 9 күн бұрын
Election is coming dmk and bjp will start fighting and act 😅
@venkatachalams1681
@venkatachalams1681 9 күн бұрын
எடப்பாடி இருக்கும்வரை அதிமுக ஆட்சியை பிடிக்க முடியாது..
@eigambaramb3639
@eigambaramb3639 9 күн бұрын
இந்தியாவில் ஆளுங்கட்சி எதிர்கட்சி இரண்டு கட்சிகளை தவிர மற்ற கட்சிகளின் அங்கிகாரத்தை ரத்து செய்ய வேண்டும் இல்லாவிட்டால் இந்தியா உறுப்படாது
@raviswaminathan8275
@raviswaminathan8275 9 күн бұрын
தலைமை ஆசிரியர் இடமாற்றம் பற்றிய அ தி மு க கருத்தை எடப்பாடி ஏன் வெளியிடவில்லை?
@ramachandranguruswamyiyer5712
@ramachandranguruswamyiyer5712 9 күн бұрын
தமிழ் நாடு கேரளா மற்ற இந்திய மாநிலங்களில் இருந்து மிகவும் வித்தியாசமானது எடுத்துக்காட்டாக மஹாராஷ்டிராவை எடுத்துக் கொண்டால் உத்தவ் தாக்ரே காங்கிரஸ் சரத் பவார் கொள்கையில் முற்றிலும் வேறுபட்டவை.‌இருந்தாலும் தலைவர்கள் கூட்டணி தொண்டர்கள் ஏற்கின்றனர்.‌ஆனால் தமிழ் நாட்டில் அஇஅதிமுக பாஜக பாமக தொண்டர்கள் ஒருவரை ஒருவர் ஆதரிப்பதில்லை சீமான் நாம் தமிழர் கட்சி வெளிப்படையாக அனைவரையும் வந்தேறிகள் என்று சாடுகிறார்.‌இது அஇஅதிமுக தொண்டர்கள் எப்படி ஏற்பார்கள். இதே போல் தான் பாமக விசிக இடையே பெரும் எதிர்ப்பு உள்ளது. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை மூன்று சித்தாந்தங்கள் திமுகவின் தீவிர திராவிட ஹிந்துத்வா அஇஅதிமுகவின் திராவிட மற்றும் ஆரிய ஹிந்துத்வாவுக்கும் இடையே இருக்கிறது. அடுத்தது தமிழ் தேசியம்.‌ சீமானுக்கும் விஜய்க்கும் வித்தியாசம் இல்லை. திமுக மூத்த தலைவர்கள் முதன்மை குடும்ப உறுப்பினர்கள் இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட தலைவர்கள் தொண்டர்கள் அனைவரும் தமிழ் மந்திரங்கள் ஓதும் திராவிட தீவிர ஹிந்துத்வாவை ஏற்றுக் கொண்டு பரிகாரம் பூஜை சத்ரு சம்ஹார யாகம் செய்கிறார்கள். ஆனால் தமிழ் தேசியம் பேசும் அனைவரும் ஆரிய கடவுள்களை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. தமிழ் தேசியம் சீமான் போன்றவர்கள் முருகன் முப்பாட்டன் தமிழன் ஆனால் சூரபத்மன் யார் தெரியாது ஆனால் ராவணன் பச்சைத் தமிழன் லெமூரியா கண்டத்து ஆதித் தமிழன். இதை யாரும் ஒப்புக் கொள்ளப் போவதில்லை சீமான் தமிழ் தேசியம் விஜய் போன்றவர்களை திமுக அஇஅதிமுக ஆதரவாளர்கள் போகப் போவதில்லை.‌இதே தான் பாமக கதியும்.‌ஆனால் விஜய் நடிகர் என்பதால் பாமக விஜய்யை ஏற்காது. சீமானையும் சட்டை செய்யவில்லை . இஸ்லாமியர் ஜமா அத் சொல்படியும் கிறிஸ்தவர்கள் தேவாலயங்களிலும் தான் ஆதரவு முடிவு செய்யப் படுகிறது.‌இதுவரை எந்த இஸ்லாமிய இயக்கங்களும் கிறிஸ்தவ சர்ச் தலைமையகங்களும் விஜய்க்கு ஆதரவாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை அஇஅதிமுகவின் அதிருப்தி வாக்குகள் திமுகவுக்குத் தான் செல்லும். திமுக அசைக்க முடியாத சக்தியாக உள்ளது
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 9 күн бұрын
ஓட்டை பிரித்தால்தான் கல்லா கட்ட முடியும்.இதுகூட தெரியாதா?
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 24 МЛН
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 19 МЛН
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 92 МЛН
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15