சித்தர் அருள் கிடைக்க இதை செய்தால் போதும் | ஜெயம் SK கோபி

  Рет қаралды 34,600

Aadhan Aanmeegam

Aadhan Aanmeegam

Күн бұрын

Пікірлер: 133
@Gugan1423
@Gugan1423 11 ай бұрын
🍁ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம்🍁🙏
@spsureshkumar6467
@spsureshkumar6467 10 ай бұрын
நன்றி அப்பனே,ஷஷ்டி நாயகனே,திருப்பரங்குன்றம் ஆண்டவனே, செந்தூர்நகர் சேவகன் துணை ,பழனிமலை ஆண்டவனே துணை,மருதாச்சல மூர்த்தியே துணை,கந்தன் தருவான் எதிர்காலம் ,ஓம் சரவண பவ ,கருணை கடலே கந்தா போற்றி ,ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saravanankrishnaveni9074
@saravanankrishnaveni9074 11 ай бұрын
உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய் கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🌺🌺🪔🪔🌺🌺 🍁 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🍁🦚🙏
@Itachigod_tn_63
@Itachigod_tn_63 11 ай бұрын
உண்மை எனக்கும் பழநி சென்று குழந்தை பிறந்தது.
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 11 ай бұрын
மருத்துவம் மாஃப்பியா என்று உண்மையை சொல்லியதற்க்கு மிக்க நன்றி .ஐயா
@Manonmanidevy.8319_
@Manonmanidevy.8319_ 10 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 🙏 🙏
@vijivijay5390
@vijivijay5390 11 ай бұрын
எல்லாம் புகளும் முருகனுக்கே 🦚🙇🏻‍♂️🙏
@arunbaarkavi460
@arunbaarkavi460 11 ай бұрын
Good Anchor. Her way of taking interview is good.
@Suganya-v5d
@Suganya-v5d 11 ай бұрын
48 days viradham Maalai podum murai sonnadhu super sir idharkku murugan arul seivaar super sir very nice
@panneerselvampanneerselvam1238
@panneerselvampanneerselvam1238 10 ай бұрын
Appa murugaa saranam panneerselvam Muneeswari kuzhanthai varam arulum appa murugaa saranam om saravanabava
@subasri267
@subasri267 11 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@Maheswari...
@Maheswari... 11 ай бұрын
நன்றி கோபி அண்ணா. அயன் உங்க மூலமாக நிறைய தகவல்கள் தெரிய படுத்துகிறார்.🙏
@F2P372
@F2P372 11 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
@sijey-wc2ju
@sijey-wc2ju 10 ай бұрын
ஆறுமுகம் அறுளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
@வேம்பிவெங்கடேசன்நடேசன்
@வேம்பிவெங்கடேசன்நடேசன் 9 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
@soubhaprakaash
@soubhaprakaash 11 ай бұрын
Murugar kalyanatthukku munnadi en kaiya piduchi nan paathukkaren va nu sonnar.,.. since that I have been praying him... Still we have no child for 8 years... But I believe him ... He is only the magician in my life ,. It's enough a second to change our life... The only thing is I hope he will never leave me alone.... Because he hold my hand before 8years
@pavithraega2192
@pavithraega2192 11 ай бұрын
Sasti vridham irunga mam, nichayama pappa varuvan
@pavithraega2192
@pavithraega2192 11 ай бұрын
Pampan swamigal yezhudhiya ver kuzhavi vetkai. Kattayam kuzhandai pirakkum
@OmVinayagaOmSanmuga
@OmVinayagaOmSanmuga 11 ай бұрын
ஓம் சரவணபவ சண்முக சரணம் ஐயப்பா சரணம் 🔥🔱❤️💞🙏☺️
@மயில்வாகனன்
@மயில்வாகனன் 11 ай бұрын
💞ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகமே 💞
@Rabi9305
@Rabi9305 11 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வணக்கம் அப்பா 🙏 . என் நண்பன் இந்த வீடியோவை அனுப்பினான். எனது அப்பனாய் அண்ணணாய் வணங்கி வருவது முருகன் அப்பா விநாயகர் ஆஞ்சநேயர். என்னிடம் நீங்க சொன்னது உண்மையா கேட்டா வயிற்றுவலி பற்றிய செய்தி , முழுக்க முழுக்க உண்மை 200/100 சதவீதம் லட்ச சதவீதம் உண்மை தான் சொல்லுவேன் .. என் வாழ்க்கையில் நான் சிறு வயத்தில் கடும் வயிற்றுவலியால் அவதிபட்டு வந்தேன் .இன்றுவரை அதை மறக்கமுடியாது . ஆஸ்பத்திரி சென்றபோது எல்லாம் இவளுக்கு என்ன நல்லாதான் இருக்கா ஓழுக்கா சாப்புடு சொல்லுவாங்க .. அப்பாது பெறுசா எதும் தோனாது ஒரு லட்டர் எழுதி எழுதி வச்சிட்டு வருவ மதியம் 12.45 க்கு உணவு பெல்லு அடிப்பாக்க அப்போ . அந்த லட்டர் யாருக்குனா என் அழகன் முருகனுக்கு வயது தெறியல 4 வது 5 வது படிக்கும் போது, அப்போல கை வைத்தியம் தான் அதிகம், ரொம்ப முடியாதபச்சத்தில் ஆஸ்பத்திரி அதுவும் அரசுமருத்துவமணை . வாரத்துல 2 தடவையாவது வயிற்றுவலி இருக்கும் சரியாக ஒருநாள் முழுக்க ஆகிடும் . தொப்புல சுண்டி இழுக்கும் முருக்ககீரை உப்புவச்சி கையால கசக்கி 1 டம்ளர் அர டம்ளர் கொடுப்பாக்க .குடிச்சிட்டு ரோட்டுல ஓடிவருவ வாத்திவரம இருக்க . இது நாள் அடைவுல அதிகமாச்சுதவர குறையல .ஆஸ்பத்திரி போன ஏதோ மாத்துற கொடுப்பாக்க சாப்டா இன்னும் அதிகமாச்சு .. ஒருநாள் நா எழுதுன லட்டர் எல்லாம் பாத்த முருகா இந்த வயித்துவலிய சரியாக நா என்ன பன்ன நானும் சாப்பாட்டுபெல்லுக்கு கோவில்ல உனக்கு வந்து லட்டர் எழுதுற என்ன பாத்து என் பிரண்டுகளா சிரிக்குறாலுங்க நா என்ன செய்ய இத சரியாகிடனும் சொல்லிட்டு School போற. அங்க ஸ்கூல் வகுப்பு டிச்சர் இன்னைக்கு கிருத்திக படச்சன்டி இந்த பாயசம் பொங்கல் கொடுத்தாங்க நானும் எடுக்குற சாப்ட வையித்து வலிக்குமோனு பயத்துட்டே எடுத்த சாப்ட வைத்தவலிக்கல .. வயித்தவலி அழாதடி முருகன்கிட்ட வேண்டிக்கோ பாவும் உங்க அம்மா வீட்டுவேல செய்யறத விட்டு தினமும் சாரதூக்கிட்டு வந்துறாங்க . எடுக்கமுடிச்சா ஒரு வேல விரதம் இரு வேண்டிக்கோ சொன்னாங்க .அந்த வயசுல கிருத்திகன என்னனே தெறியாது எங்க அம்மாவ கூப்பிடாங்க நானும் அடுத்த சஷ்டி இருந்து காலைல சாப்டமா இருப்ப மதியம் அதே கோவில்குபோய்டு காசு இருந்தா கற்பூரம் தத்துவ இல்லனா இல்ல . அப்பறம் அம்மா ஊருல ஆற்றுக்கு நடுவுல முருகர் கோவில் இருக்கு வானு இதுகாகவே கூப்புட்டுபோய் மிளகு உப்பு பாக்கிட்டு கொட்டிடு கற்பூரம் ஏத்திட்டு காசு உன் கையால வைமானு அம்மா சொன்னாங்க வச்சுட்டு கும்முட்டு அப்புறம் இடுமுடி கட்ற இடத்துக்கு போய் காணிக்க 5 ரூபா முனிச்சு செலுத்திட்டு வந்த அதுகப்புறம் எங்க போச்சுனே தெறியல வார வார வந்த வைத்துவலி .. என் அம்மா கற்பபை சார்ந்த பிரச்சனைல இருந்தாங்க . கடும் உதிரபோக்கு போகி நரம்பு தளர்ச்சி அடச்சி எங்கல அடையாலமே தெறியாம இருந்தாங்க தீபாவளி அன்று எங்க பெறியம்மா மகன் கார்த்தி அண்ணா வந்து சென்னைக்கு கூப்புட்டு போய் பாத்துக்குலா கூப்டுபோறங்க. சாப்பாடு எது கூட தெறியாம சாப்டாங்க ரொம்ப கஷ்டபட்ட இரவுல தூக்கவே மாட்டாங்க . அழுத்துவ . நா போற நா போறுபோற சொல்லுவாங்க அப்போ அவங்கல சாமாதன படுத்தி சாத்த நிலைக்கு கொண்டுவர உதவியது என் முருகன் கந்தசஷ்டி பாடுவ அழுவ. என் மடில படுக்கவச்சு அவங்க நெத்தில கையவச்சு முருகா என் அம்மா தூக்கனும் மனநிலை சரியில்லாதவங்க போல பன்றாங்க பச்சமிளாகவ வச்சு டீ போடுறாங்க என்ன விடு நா வெளில போறன் சொல்றாங்க நீ யாருனு கேட்குறாங்க என்னால தாங்கமுடியல உன்ன நம்பி பாடுற இது தான் அவங்களுக்கு மருந்து தூக்கவை சுயநினைவ கொடு நா தவிக்குற . இவங்க பன்றது மற்றவர்கள் சிரிக்குராங்க கஷ்டமா இருக்கு .நீ தானா என்ன சின்னதுல காப்பாதுன இப்பவும் என்ன காப்பாத்து . நா தலைல வச்சு பாட்டுபாடுறது சிரிக்குராங்க உன் மேல நம்பிக்கை இருக்கு , எனக்கு அண்ணா நீ அப்பாவும் நீ தூக்கவை சொன்ன தூக்கனாங்க .. தூக்கி ஏச்சு அம்மா சாப்பாடு வேணும்னு கேட்டாங்க .இன்னும் நிறையா இருக்கு அவரு செய்த அற்புதம். இப்போ எனக்கு திருமணம் மற்றும் அரசாங்க வேலை வேண்டி நானாகவே 48 நாள் விரதம் இருந்து வருகிறேன் அவரின் கந்த சஷ்டி விழா மௌனவிரதத்திற்க்கு பின்பிலிருந்து இன்று 39 வது நாள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா எனது விரதம் 6ம் தேதி 2024 ஜனவரி நிறைவடையும். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வேல் முருகனுக்கு அரோகரா
@sonijune9410
@sonijune9410 11 ай бұрын
Swami na kulanthai baakiyathirkaga wait pannitu erukka swami
@sandhiyadhanaraj3729
@sandhiyadhanaraj3729 11 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤😊
@PriyaPriya-eo1ys
@PriyaPriya-eo1ys 11 ай бұрын
Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏❤️🙏🙏
@yaminiraj4309
@yaminiraj4309 11 ай бұрын
🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
@rubaruba7399
@rubaruba7399 11 ай бұрын
நன்றி அண்ணா தினமும் பேட்டி போடுங்க அண்ணா
@meharochi8682
@meharochi8682 5 ай бұрын
Naa mouna virutham iruthen. Sir. I do to. Very well sir .superr
@bhuvanabhuvana7699
@bhuvanabhuvana7699 10 ай бұрын
🌸ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻
@selvisivakumar8461
@selvisivakumar8461 11 ай бұрын
வீரவேல் தாரைவேல் விண்னோர் சிரைமீட்ட தீரவேல் செவ்வேல் திருக்கைவேல் வாரிக்குளித்தவேல் கொற்றைவேல் சூர்மார்பும் துளைத்த வேல் துண்டே துணை 🙏🙏🏼🙏🏼🙏🏼🙏🙏🏼🙏🏼🙏🏼🙏🙏🏼🙏🙏🏼🙏🙏🏼
@jaga7968
@jaga7968 11 ай бұрын
சூர்மார்பும் குன்றும் துளைத்தவேல் வரும்
@kirankumaru9532
@kirankumaru9532 11 ай бұрын
செவ்வேள் திருக்கைவேல்
@hemalatha3380
@hemalatha3380 10 ай бұрын
அற்புதமான பேட்டி கோபி sir.
@tamilarasi3165
@tamilarasi3165 11 ай бұрын
Arumugam alrulidum anuthinamum earumugam 🙏
@chitraperiyasamy4181
@chitraperiyasamy4181 11 ай бұрын
ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏🙏🙏🙏முருகா என் கூடவே எப்போதும் இருங்கள்🙏🙏🙏🙏🙏🙏
@sourajanrajan8211
@sourajanrajan8211 9 ай бұрын
🙏🙏🙏🙏🙏 om muruka
@skanagaraj8665
@skanagaraj8665 10 ай бұрын
Om saravana pa va🙏🙏🙏🙏🙏
@ariprasad8834
@ariprasad8834 11 ай бұрын
Aarumugam arulidum anuthinamum yermugam❤
@sudha5749
@sudha5749 11 ай бұрын
Om muruga saranam om muruga thanks om muruga thanks om muruga saranam
@Balamurugan-fy3wf
@Balamurugan-fy3wf 11 ай бұрын
Kanthasami thunai
@anch15
@anch15 11 ай бұрын
எல்லா புகழும் முருகருக்கே
@logeshlogesh8081
@logeshlogesh8081 11 ай бұрын
எல்லாப் புகழும் முருகனுக்கே உங்களிடம் நான் ஒன்று கேட்க வேண்டும் அண்ணா ஐயப்பன் சாமியை என்னால் வணங்க முடியவில்லை எனக்கு ஐயப்பன் கடவுளை ரொம்ப பிடிக்கும் ஆனால் அவரை கும்பிட வேண்டும் என்று நினைத்தால் ஏதோ ஒரு தடங்கல் வந்து தடுக்கிறது என்ன காரணம் அண்ணா ஐயப்பன் சாமிக்கு என்னை பிடிக்கவில்லையா
@suthamurali1825
@suthamurali1825 11 ай бұрын
முருகா குமரன் குகன் போற்றி வேல் மயில் சேவல் துணை ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
@jeyalakshmibaskaran1860
@jeyalakshmibaskaran1860 11 ай бұрын
Its true enaku marriage aki 7 month kalichi pregnat anan pregnant skra 3 days munnadi kanvula palani murugar raja alankaram vanthu unku inta kudutan nu vibuthi enta kudaru enKu pregnancy positive nu cantathu ethurpakama nadantu ipo murugar arulala la boy baby 1 year 6 month achu normal delivery rompa pIn um il delivery apo atnL nan thirunchendur murigar t vendikiatan sasti 6 days um vaRushM varushM unkau malai poduran nu murugan powerful god 🙏
@bharathidarshanram249
@bharathidarshanram249 11 ай бұрын
Vetri vel muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️
@என்_முருகன்
@என்_முருகன் 11 ай бұрын
எல்லாப் புகழும் முருகருக்கே 🙏🙏
@priyadharchinip4579
@priyadharchinip4579 11 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுனுகம் 🙏🙏🙏🙏🙏
@reenasenthilreenasenthil3194
@reenasenthilreenasenthil3194 11 ай бұрын
உங்களுடைய அனுபவங்களை கேட்கும்போது மிக்க மகிழ்ச்சியா இருக்கு 15 நிமிடத்திற்கு மேல் என்னால் தியானத்தில் உட்கார முடியல அண்ணா
@selvamg7592
@selvamg7592 11 ай бұрын
Sri Palani Dhandayuthapanikki arohara arohara
@rakeshsuganthi1621
@rakeshsuganthi1621 11 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 💐💐💐💐
@rajagurur4765
@rajagurur4765 11 ай бұрын
🙏🦚ஓம் முருகா🦚🙏 உருவாய் அருவாய், உளதாய் இலதாய் மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய், அருள்வாய் குகனே. 🙏 -கந்தர் அநுபூதி நாள் என்செயும், வினை தான் என்செயும், எனை நாடி வந்த கோள் என்செயும், கொடும் கூற்று என்செயும், குமரேசர் இருதாளும், சிலம்பும் சதங்கையும் தண்டையும், சண்முகமும் தோளும், கடம்பும் நமக்கு முன்னே வந்து தோன்றிடினே. 🙏🦚 - கந்தர் அலங்காரம் 🙏🦚அருணகிரிநாதர்🙏🦚
@balajijagadeesan9802
@balajijagadeesan9802 11 ай бұрын
Iyya vanakam murgana pattri innum neeriya pesungal ayya intha thagavuluku romba romba nandri ayya 🙏 vetri vel muruganku aro hara 🙏
@KalyaniR1822
@KalyaniR1822 11 ай бұрын
Om saravana bhava thank you gopi Anna
@diya3487
@diya3487 11 ай бұрын
வணக்கம் சார் நல்லயிருக்கிங்கல எல்லா புகழும் முருகனுக்கே சுகமே சூழ்க
@hemalathaohmnamasivaya7011
@hemalathaohmnamasivaya7011 11 ай бұрын
Ohm saravana bava🙏🙏🙏
@muthukumaran-j4y
@muthukumaran-j4y 11 ай бұрын
பிரப்பன்வலசை முருகனுக்கு அரோகரா அகத்தியருக்கு அரோகரா அருணகிரிநாதபெருமானுக்கு அரோகரா பாம்பன் சுவாமிகளுக்கு அரோகரா எல்லாப் புகழும் முருகனுக்கு
@sathyap8656
@sathyap8656 11 ай бұрын
Muruga
@SriBalamurugan126
@SriBalamurugan126 11 ай бұрын
முருகனுக்கு நன்றி
@poonguzhalisekar1337
@poonguzhalisekar1337 11 ай бұрын
மெளன விரதம் இருக்கும் போது மனம் பேசிகிட்டே இருக்குதே இதற்கு என்ன செய்வது
@padmanabanv.1394
@padmanabanv.1394 11 ай бұрын
முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா இந்த இயற்கை சீற்றங்கள் இனியும் வேண்டாம் முருகா எங்களால் தாங்கமுடியாது இறைவா அனைவரையும் காப்பாற்று
@realityoflife333
@realityoflife333 11 ай бұрын
@Aadhan aanmeegam pls inform gopi anna to meet and speak with rejith ji who is in direct contact with murugar....its my kind request
@rockysridhar
@rockysridhar 11 ай бұрын
@10:00, very valid point 👌.
@rubaruba7399
@rubaruba7399 11 ай бұрын
ஓம்சரவணபவ
@Geethakalimuthu11
@Geethakalimuthu11 11 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அணுதினமும் ஏறுமுகம் 🪔🦚🙏❤️
@nithyavathi138
@nithyavathi138 11 ай бұрын
ஐயா வணக்கம் அருமை
@gokilakalai3808
@gokilakalai3808 11 ай бұрын
Arumugam arulidum anuthinam yerumugam.....
@mahadevi4037
@mahadevi4037 11 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே
@monishareddy8027
@monishareddy8027 11 ай бұрын
✨♥️om Saravana bhava namaha✨♥️💯
@vetriselvi5145
@vetriselvi5145 11 ай бұрын
நன்றி அண்ணா
@kavina600
@kavina600 9 ай бұрын
Hi I am new to this comments pls ask Gopi Anna to pary to my sister in law for her baby pls pls
@indunandhakumar8649
@indunandhakumar8649 11 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@SivaMuruga555
@SivaMuruga555 11 ай бұрын
என்‌ அப்பன் முருகனுக்கு அரோஹரா
@gayathri7415
@gayathri7415 11 ай бұрын
Aarumugam arulidum anuthinamum yerumugam 🙏🙏🙏🙏🙏🙏 vel vel muruga vetri vel muruganukku hara harohara 🙏🙏🙏🙏🙏🙏
@parathidassan800
@parathidassan800 11 ай бұрын
ஓம் சரவண பவ...
@vijivijay5390
@vijivijay5390 11 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙇🏻‍♂️🙏
@RameshThaiyal-zh5gs
@RameshThaiyal-zh5gs 11 ай бұрын
Om saravana phava 🙏 thank you kobi Anna good speech
@sangeetha.p3670
@sangeetha.p3670 11 ай бұрын
Om muruga potri 🙏❤️
@murugankannadhasan9533
@murugankannadhasan9533 11 ай бұрын
❤❤🎉ஆறுமுகம் அருளிடும்அணு தினமும் ஏறுமுகம்🎉❤❤
@m.dharanim.dharani2412
@m.dharanim.dharani2412 11 ай бұрын
முருகா என் அப்பனே எனக்கு மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கு நீ தான் சரி செய்ய வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏 கோபி அண்ணா நீங்க ஐயாகிட்ட சொல்லுங்க பிளீஸ் அண்ணா என்னால முடியல😭😭😭
@saranyasaranya3658
@saranyasaranya3658 11 ай бұрын
Om saravana bhava 🙏🙏🙏🙏
@madhusasi6754
@madhusasi6754 11 ай бұрын
ஓம் சரவணபவ முருகா சரணம்.
@jeyabal5206
@jeyabal5206 11 ай бұрын
🙏🙏🙏👑ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤🙏🙏🙏
@Murugakumarakugahema
@Murugakumarakugahema 11 ай бұрын
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏🦚
@sourajanrajan8211
@sourajanrajan8211 9 ай бұрын
yanku kuzanthai eruku kanum muruka please
@srinivasm5496
@srinivasm5496 11 ай бұрын
ஓம் முருகா ஓம் 🙏🙏🙏🙏
@om7666
@om7666 11 ай бұрын
முருகா உடல் பற்றிய பிணி நீக்குபா. முருகா நான் கதறி அழரது உனக்கு தெரியலையா. அப்பா இந்த வயசுல ஏன் பா எனக்கு இந்த சோதனை. முருகா இன்னும் வாழ்க்கைனா ennane தெரியாது அதுக்குல்லையும் இப்டி பன்னா எனக்கு வாழ்கையை வாழவே பயமா இருக்கு பா முருகா. நீயே கதினு கெடக்கென் நீ தாப்பா காப்பாத்தனும் முருகா. காப்பாத்துபா முருகா. எங்க அப்பா இந்த வியாதியா தீர்த்து வையப்பா. முருகா உன் கால்ல. விழுந்து கேக்குறேன் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭🙏🙏🙏🙏🙏
@saranyas2213
@saranyas2213 11 ай бұрын
Murugan will cure your pain soon 🙏🙏
@cuckoonanu1996
@cuckoonanu1996 11 ай бұрын
Pengal muruganuku maalai potturukum pothu Periodsa irunthalum koviluku poganu solluvaga. Intha topic Patri oru video poduga.
@annamalai8635
@annamalai8635 11 ай бұрын
ஓம் சரவணபவ ஆருமுகம் அ
@sangeethaammu7126
@sangeethaammu7126 11 ай бұрын
Anna neenga innu nariya murugar pathi pesanum anna iam waiting ur words kagah❤
@Srilakshmisilks123
@Srilakshmisilks123 11 ай бұрын
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@lovebeemusicrelaxation7021
@lovebeemusicrelaxation7021 11 ай бұрын
tommorw i am going palani temple
@mahadevi4037
@mahadevi4037 11 ай бұрын
அண்ணா வணக்கம்
@Muthulakshmi-vq2oo
@Muthulakshmi-vq2oo 11 ай бұрын
Arumugam arulidum Anuthinam yerumugam
@dhanapalselvam1307
@dhanapalselvam1307 11 ай бұрын
Muruga samarasamilla saranagadhi adaindhu vitten
@alagurajasrajas3487
@alagurajasrajas3487 7 ай бұрын
13 years baby illa naangalum murugar pakthar 6 sevvai palani sendru vanthom venduthal niraivetrinen 6 vaaram mudunthu conceive aanen but abot aakiduchu murugan enna solrarunu theriyala anna pls kuzhanthai packiyam kidaikka murugamukku enna pariharam panrayhunu sollunga pls
@sudhamuralidharan6574
@sudhamuralidharan6574 11 ай бұрын
Enough I have been suffering so much I didn't want anymore ailments I m fed-up
@thara2341
@thara2341 11 ай бұрын
You pray sapthakannigal for releif
@sudhamuralidharan6574
@sudhamuralidharan6574 11 ай бұрын
@@thara2341 some say only Kula deivam As soon I visit I suffer more Religion politics are parasites for their existence
@vannam0
@vannam0 11 ай бұрын
Kuladeivam will surely guide you and protect you. Please do not worry
@lingammoorthy6917
@lingammoorthy6917 11 ай бұрын
அண்ணே அந்தக் கூட்டுப் பிரார்த்தனை எங்க நடக்கும் என்னைக்கு நடக்கும் தொடர்பு கொள்வதற்கு எண்கள் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்...நன்றிகள் ஓம் முருகா போற்றி...🙏🌺
@senthi3346
@senthi3346 11 ай бұрын
What ever murugan gives me I will accept
@yasparyas4803
@yasparyas4803 11 ай бұрын
Cancer pathi pesunga please
@Susila-jv4xp
@Susila-jv4xp 11 ай бұрын
Muruga😊
@n5027JK
@n5027JK 11 ай бұрын
🙏🦚முருகா 🦚🙏
@gomathifreebeautytioncours4833
@gomathifreebeautytioncours4833 11 ай бұрын
Meditation eppati pannanum sir
@RamMohan-r6c
@RamMohan-r6c 11 ай бұрын
Coimbatore Kumaran kundram Annur to Mettupalayam Road
@Soundhar-lh1eq
@Soundhar-lh1eq 11 ай бұрын
ஐயா நான் கடந்த ஒரு வருடமாக சஷ்டி விரதம் இருந்து வருகிறேன்..பழனிக்கு சென்று முருகனை ஆண்டி கோலத்தில் தரிசிப்பது போல் கனவு வந்தது..அதற்கு என்ன அர்த்தம்...
@sanjay2685
@sanjay2685 11 ай бұрын
Om namo kumaraayaa nama
@tharageswari
@tharageswari 11 ай бұрын
ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம்
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН