சக்தி என்று நினைத்து இறைவனை வணங்காதீர். முக்தி வேண்டும் என்று நினைத்து வணங்குங்கள்
@manicandone0072 жыл бұрын
Arumai 👍
@puppybowbow98152 жыл бұрын
OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@umadevis75263 жыл бұрын
. ஓம் கோரக்கர் பதிவுகள் எல்லாம் மிகவும் அற்புதமான மந்திரம் அதில்5 மந்திரங்களை அடியேன் தினமும் காலை இரவும் சொல் லிவிட்டுமனநிறைவுடன்தூங்கசெல்கிறேன். நன்றி🙏💕
@OmKorakkar3 жыл бұрын
🙏🙏🙏
@venugopalgv84723 жыл бұрын
Thank you very much for your kind information. It seems to be interesting but after changing into another person how to get back into own image. Kindly respond sir.
@janardhanamvs8166 Жыл бұрын
Oom namasivaya 👏👏👏👏👏
@ramarajsaravana4 жыл бұрын
Did you implement this?
@rathnajrathna48523 жыл бұрын
Guruji I am ready to follow this pooja,I am always folllows all your' s aanmiga tips,realy all are very,very valuable as like as the" JEMS",VAZGAVAZAMUDAN,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏,
@ebsibakookie33823 жыл бұрын
Is that work ?
@PositiveLife369-j4q2 жыл бұрын
என் மகனின் நண்பன் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுகிறான் அவன் மீண்டும் பிழைத்து வரவும் அவன் தாயின் துயரம் நீங்கி சித்தர் அருள் வேண்டும்
@AmsavalliGunasekaran2 ай бұрын
Arumaiyana karuththu sir
@arunmathiexperiencebuetyti12254 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி ஐயா தங்களால் மட்டுமே இது போன்ற பதிவுகளை கூறமுடியும் ஐயா குருதய்வரே
@subbulakshmimuthusamy57903 жыл бұрын
ஓம் கோரக்கர் சித்தர் சுவாமி நல்லருள் தாரும்ஐயா
@shanmugamvns80652 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் கோரக்கர் சித்தர் பெருமானே சரணம் போற்றி என்னை சீக்கிரம் பழையபடி நடக்கசெய்ய வேண்டும் சாமி
Ayya na 1008 murai nanthiratha eppadi count pannuvathu
@asmithasamy9089 Жыл бұрын
Om saruguruve saranam 🙏🙏🙏🦋🦋🦋
@shenbagasaran25123 жыл бұрын
ஓம் ஆதி சிவ சிவ சிவனே துணை போற்றி போற்றி போற்றி வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏
@cpmurugesan84193 жыл бұрын
Laxmanan Om Siva Siva Siva Siva Siva. Sivaya. Namaha
@ஆன்மிகசிந்தனை-ன5ண3 жыл бұрын
Ungalala itha panna mudiyuma ayya
@sudha31053 жыл бұрын
Anna please give for students education mantra to success
@சிந்தனைசெய்-ந6ழ4 жыл бұрын
ஓம் நமசிவாய நமக🙏
@Sumathirajendiran-c3k4 ай бұрын
Devguru வுக்கு எந்த பிரச்சனையும் வராம காப்பாத்துங்க 🙏🙏🙏🙏
@selvamsk36403 жыл бұрын
Thavam merkondu oru varam pera vendum enral enna panna vendum bro
@sujathasundarrajan5203 жыл бұрын
Sir enveetu vaasala muttai lemon vetchi tu poyetanga
@poojavinsamayalarai44513 жыл бұрын
Sir inru nan divan kovil ku senru vittu veedu thirumbum pothu kovilin argue ninrukondirunta our thatha oru photo vai kayil koduthu hall a mata sonar atharku panam ethum vanga villai athu idaikadar siddhar in padam athai veetil vaikalama?
என் மகன் Kannan க்கு சீக்கிரம் கல்யாணம் நடக்க வேண்டும் Srikorakkar சித்தர்ரே போற்றி
@Lordmurugarandme6 күн бұрын
பார்வதி தேவி மந்திரம் சொல்லி வேண்டிக்கோங்க ஓம் ஹ்ரீம் யோகினிம் யோகினி யோகேஸ்வரி யோக பயங்கரி சகல ஸ்தாவர ஜங்கமஷ்ய முகஹ்ருதயம் மம வசம் ஆகர்ஷய ஆகர்ஷய நமஹ. ஒரு நாளைக்கு 108 முறை இல்லனா 1008 முறை 108 நாட்களுக்கு சொல்லலாம் அசைவம் கூடாது. உங்களால முடியலனா ஹோமம் மாதிரி பண்ணலாம் சீக்கிரம் கல்யாணம் நடக்கும்
@sivakumaradvik46204 жыл бұрын
ஐயா உடலின் உள்ள 7 சக்காரம் வேலை செய்ய மந்திரம் கூறுங்கள்
@RajaRam-vs1yn5 күн бұрын
Anna intha manthiram tha anna sonna ithula ethavathu maraimugam iruka anna
@saravananyoganandhann42284 жыл бұрын
Mikha mikha nandri iya upload more vedioes like this nandri🙏🙏🙏
@manoguru13004 жыл бұрын
Pengal eppadi anna 108 naatkal thadai illamal seivadu
@vaidi8654 жыл бұрын
Give me one contact who has mastered it.
@msanthosh25484 жыл бұрын
🌸💓ஓம் சிவாய நம 💓🌸
@santhiramamurthy48623 жыл бұрын
🙏🙏🙏
@ebsibakookie33823 жыл бұрын
Is that work
@pappasundaravadivel39845 ай бұрын
Ayya yukal name solluka swamy
@sivasakthivel15153 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@KrishnaKumar-jd2vs3 жыл бұрын
Thanks for uploading. Could I chant for 108 times early morning for 108 days. Please suggest
@venkatsuja93234 жыл бұрын
🙏🙏🙏 ஓம் நாமச்சிவாயா நமா குருவே சரணம்
@ABISHEK.....2 жыл бұрын
அவும் நமசிவாயா🙏
@சிவன்பக்தர்4 жыл бұрын
தாங்கள் கூறுவது சரி .. ஆனால் மீண்டும் இயல்பான உருவத்திற்கு எய்வ்வாரு வரமுடியும் ..
@nonstopcooking37774 жыл бұрын
Tell same mantra 108 time
@radhikakannan76253 жыл бұрын
Enoda son pesanum.. Siddhar nenacha pesa vaika mudiyum sonaga.. Ungaluku yarayavadu theriyuma
@palanim80214 жыл бұрын
ஐயா நன்றிகள் கோடி ,நாம் அடைய விரும்புவதை வெற்றியடைய என்ன மந்திரம் கூறவேண்டூம்
@மக்கள்களம்-ங8ற3 жыл бұрын
அனைத்திற்கும் பூரணதீட்சை வேண்டும் ஐயா எமக்கு பரிபூரணதீட்சை தாருங்கள் இன்னல் நீங்கி உலக நன்மை மேற்கொள்ள. ஓம் சிவ சிவ ஓம்
@OmKorakkar3 жыл бұрын
ததாஸ்து....
@மக்கள்களம்-ங8ற3 жыл бұрын
@@OmKorakkar இந்த. ஆசி பலிக்குமா?? சித்தரே உலக நன்மை வேண்டி கேட்கிறேன்
@OmKorakkar3 жыл бұрын
நன்மைக்கு நினைத்தால் கண்டிப்பாக நடக்கும்...
@மக்கள்களம்-ங8ற3 жыл бұрын
@@OmKorakkar சிவ. சிவ. திருமணதடை குழந்தையின்மை தீரா நோய் மந்திரபாதிப்பு வழக்கு வம்பு கலவரம் அனைத்திற்கும் தீர்வு தரும் வலிமை வேண்டும் அன்பரே தவிர. சுயநலத்திற்காக. அல்ல. ஓம் சிங் சிவாயநம
@gunasundari86994 жыл бұрын
ஓம் நமசிவாய🌺🌷🌺
@dhanudhanush14283 жыл бұрын
அய்யா பெண்கள் மாதவிடாய் காலதில் பன்னலாமா அய்யா குழைந்தை பாக்கியம் பெற சொல்ல வேண்டிய கருவூரார் மந்திரம் வைத்தியம் சொல்லுங்க அய்யா
@thilagapooh78233 жыл бұрын
ஓம் நமச்சிவாய.ரொம்ப நன்றி ஐயா.
@kishorechannel40832 жыл бұрын
Anna muthimariamman vasiyam poduga Anna
@soundaramrm45073 жыл бұрын
Voice is very low.Still louder pl.
@ramachandranathvika26173 жыл бұрын
ஓம் சிங் ரங் அங் சிங் ஸ்ரீ ஆகத்தியர் சித்த சாமி போற்றி
@dhananjayankrishnamoorthy30043 жыл бұрын
Om Namashivaya 💐🙏🙇🙏💐
@senthilnathan49574 жыл бұрын
அய்யா மிகவும் நன்றிகள். நீங்கள் இதை செய்து வெற்றி பெற்று உள்ளீர்களா!
@chitrarasuc49444 жыл бұрын
உடன் பதிலுக்கு மிக்க நன்றி 🙏
@muthuramalingamp29974 жыл бұрын
Sir, please upload saraswathi vasiyam to learn music and dance.Please upload easy method to chant only mantras. Because my aim is want to be a actor. But now i have no money to buy pooja thing and my family members is also not allow me to do manthirigam.So,please upload easy method.This is my kind request.
@Sivasiva-ed2nh3 жыл бұрын
ஓம் நமசிவாய நமஹ ஓம் யாருய்யா நீ ஒரு இடம் விட்டு ஒரு இடம் மறைந்து செல்வது உண்மை தான் அதற்கு இது போதுமானது தான் என்று எப்படி கூறுகிறாய் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@saravanasit74523 жыл бұрын
Om shivasakthi thunai
@salmasb64414 жыл бұрын
Sir , edah pengal yepdi continuous ah 108 days pana mudiyum periods time midinjadhuku apram danah panamudiyum then continuity irkadah plz clarify
@OmKorakkar4 жыл бұрын
3 நாட்கள் கூறாமல் பின்பு தொடரலாம்
@salmasb64414 жыл бұрын
@@OmKorakkar This means alot Thank u so much sir 😊
Om Sri Agasthiyar Sidthar Pathakamalama Pottri Pottri 🙏🙏🙏
@maheswarisudhagar19783 жыл бұрын
ஐயா பெண்கள் 108 நாட்கள் இந்த வழிபாடு செய்ய முடியுமா
@ABISHEK.....3 жыл бұрын
யார் வேனாலும் செய்யலாம்
@Lordmurugarandme6 күн бұрын
அந்த நாட்கள் தவிர்த்து விட்டு செய்யலாம்
@arulsalem4133 жыл бұрын
ஐயா வணக்கம் நான் பல வருடமாக பல தொழில் ட்ரை பண்ணி கொண்டே இருக்கிறேன் ஆனால் எந்தத் தொழிலும் எனக்கு செட்டாக மாட்டேன் அதற்கு ஏதாவது டிப்ஸ் இருந்தால்
@jayakanthi77093 жыл бұрын
Iyaaa nan oru siva bakthai anakku vayadu 60 nan 40 varudangalaga om namasivaya andra mandirathai dinamum solli kadavul nan katkamalaya all am anakku koduthullar am veedu kulandaigal para kulandaigal arasu valai ana allamay koduthullar anal anakku oru pen kulandai oru ankulandai 2 paru may heart patient 2 parukkum thala 5 laks kondu heart operation saidu ullan ivargalai parthal heart patient andru solla mattargal appadi oru udal vagu anal ippodu an maganukkaga arasu valai katkiran nan nan 5 laks panamum katti ullan avalukku arasu valai kidaikkavillai panamum tharavillai ippodu an magal kudikku adimai agi vittan nan anna saivadu asalum manam thalaramal dinamum om namasivaya andra mandirathai innamum sollikonduthan than ullan an maganukku kandippaga arasu valai kidaikkum andru nambugiran nambinor kai vidappadar nambikkai than vazkaiyil mukkiyam om namasivaya
இதை செய்து பாத்து பயன் பெற்றவர்கள் கமெண்ட் பண்ணுங்க......
@revathinagarajan18754 жыл бұрын
நன்றி அய்யா
@sasikalasoundar52114 жыл бұрын
ஐயா குழந்தை பாக்கியம் கிடைக்க வழிபாடு முறை கூறுங்கள் 🙏🙏🙏
@velusvlog54514 жыл бұрын
அண்ணா இம்மந்திரத்தின் மூலம் உருமாற்றம் அடைந்து விட்டாலோ, வேறு இடத்திற்கு சென்று விட்டாலோ மீண்டும் பழைய நிலையை அடைய என்ன செய்ய வேண்டும் அண்ணா 🙏🙏🙏
@OmKorakkar4 жыл бұрын
மீண்டும் அதே மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்
@OmKorakkar4 жыл бұрын
ஆம்
@lilac97024 жыл бұрын
Sir please 🙏🙏 urvashi apsaras mantram podungal guruji already seen old.
@ssschanel540 Жыл бұрын
பெண்கள் மாதவிடாய் காலத்தில் என்ன செய்ய வேண்டும்
@firsttamizha94872 жыл бұрын
🙏🙏
@karnakaran63583 жыл бұрын
கருவூரார் பலதிறடு நூல் அதில் சொல்லப்பட்டுள்ளது இந்த மந்திரம் மனதை விரைவாக செலுத்த என்று இருப்பினும் அதில் லங் என்ற வார்த்தை இல்லை மந்திரம் சரிபார்க்கவும்
@paariv58234 жыл бұрын
Anna vanakkam monthly period days appadi Pooja panrathu husband saialama plz solanga anna
@OmKorakkar4 жыл бұрын
Avoid that days
@murugank.p.47835 ай бұрын
ஓம் சிவகாளிசித்தரே பற்றி.
@gayathrirupesh86303 жыл бұрын
Nan ean kanavarai pirindhu vazhgiren avarudan serndhu vazhanum adharku ena pannanum