@@suganyasathishkumar6462 கண்ணுக்கு எட்டிய பிறகு சூர்ய நமஸ்காரம் போல் விஜி சூர்யா நமஸ்காரம் செய்கிறாள் பாவம் 😁😁😁😁
@KavithaK-df8du11 күн бұрын
♥️♥️♥️
@saravanantrichy826811 күн бұрын
பிரசவம் ஆனவங்களுக்கு சூப் பால் ஆகியவை தருவாங்க. சாத்துக்குடி juice குடுக்கரத இப்பொதான் பார்க்கறேன். ஜன்ணி வந்துடும். 😅😅
@நரவேட்டையன்199211 күн бұрын
ஓ அப்படி யா அது சில சொத்த உடம்புகாரிளுக்கு தான் ஜன்னி ஜலதோசம் வரும். ஆனால் நார்மல் பாடி கண்டிசனில் உள்ள மகபேறு பெண்களுக்கு குழந்தை பிறந்த வயிற்றில் ஏற்பட்ட ரணத்தை குளிர்விக்க குளிர்ந்த சாத்துக்குடி ஜீஸ் குடிக்கலாம் ஒன்றும் ஆகாது நன்றி.
@mathig114110 күн бұрын
Illa enaku caesarean ana aprom sathukudi juice thaan kudika sonnanga. Adhu stitches ellam seikiram onnu sera veikum