I still remember Madhan Bob Sir's Motivational speech in Adithya His program will be full of Positivity nd Encouraging
@sreeramkidambi4 жыл бұрын
Sir - One humble request to you! I think your books are extremely treasure worthy! பொக்கிஷங்களை வெறும் காகித புத்தகமாக இல்லாமல், Amazon Kindle (electronic) version- ஆக வெளியிட்டால் மிகவும் உதவிகரமாக இருக்கும்! இது இந்தியாவிற்கு வெளியில் அயல்நாடுகளில் வசிக்கும் எம்போன்றோருக்கு மிகவும் எளிதாகவும், கையில் எடுத்து செல்வதற்கும் ஏதுவாக இருக்கும்! தங்கள் பணி மேன்மேலும் சிறக்க நல்வாழ்த்துக்களும், பணிவான வணக்கங்களும்!!! நன்றி!
@AAAAAA-iq5rg4 жыл бұрын
சோ அவர்களை பற்றி நீங்கள் கூறும் போது அவர் இப்போது இல்லாத நிலையை பார்த்தால் கண்ணீர் வருகிறது ஐயா
@MichelE-vk3su4 жыл бұрын
Very super. Actor. All. Movie. Super. 29.10.2020
@Whatever2494 жыл бұрын
அதெப்படிங்க..! யாரை பேட்டி எடுத்தாலும் இவ்வளவு சுவையாக உள்ளது..!! உங்களிடம் மட்டும் இவ்வளவு ஒளிவு மறைவு இல்லாமல் பேசுகிறார்கள்..!! உங்க முகராசின்னு நினைக்கிறேன்..!!
@thaache4 жыл бұрын
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத்துவங்க மாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- . ௧) www.internetworldstats.com/stats7.htm . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/ . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . ௫) speakt.com/top-10-languages-used-internet/ . திறன்பேசில் எழுதிட:- ஆன்டிராய்ட்:- .௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi .௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil .௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- .௪) tinyurl.com/yxjh9krc .௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுதிட:- உலாவி வாயிலாக:- .௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab .௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- .௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html . லைனக்சு:- .௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html .௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுதிட:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . நன்றி. தாசெ, நாகர்கோவில்.--------ஞஞய
@அக்னிஊடகம்4 жыл бұрын
Super
@jomani37944 жыл бұрын
எல்லோரும்.app.. ott ன்னு போனா..datavukku எங்க போறது.you tube பார்க்கவே. Data பத்தல.. இதுல download பண்ண எங்க போறது
@GEEKAY794 жыл бұрын
நீங்கள் கேட்டவை படத்தில் அடியே மனம் நில்லுனா பாட்டில் piano வாசிப்பார்...மதன் பாப்
@manik012674 жыл бұрын
Key board, not piano.
@subramaniyamssudhaharan87354 жыл бұрын
sir I am Sri Lanka how get your books
@Spartan_Ray4 жыл бұрын
where are the other parts?
@immortalmonkuaking6794 жыл бұрын
who is directing thalapathy 65
@kaleshkumar64954 жыл бұрын
Athu enna vada?..at 18.36
@srisowm4 жыл бұрын
Thavala Vadai. But not made with Frog, bro :-). You can google it.
@sanjaimobile72954 жыл бұрын
1
@senthilram74624 жыл бұрын
Adappavigala ivaru iranthuttaaru nu thaan evlo naal nenechitturunthen. Sorry about that. Long live sir
@sivamech88694 жыл бұрын
Athu chitti babu bro...he's madhan babu
@senthilram74624 жыл бұрын
@@sivamech8869 yeah bro
@pvasanthi76234 жыл бұрын
Shabba Kekke pikkenu sirikkama pesunga sir. Very much irritating.
@goldhd63214 жыл бұрын
whatever u r commenting is also irritating
@podangadubukus4 жыл бұрын
Please take care of your brain ... it needs a check up
@goldhd63214 жыл бұрын
@@podangadubukus யார சொல்ற?
@Polestar6664 жыл бұрын
Ada loosu avroda favourite ah kekka pikathan..
@divakaranselvaraj40173 жыл бұрын
Irritating ah irukku nu theridhu ella. Appo endha @#₹_& indha video pakringa😃😃😂