சிவாஜி படத்தை எரிக்க சொன்ன தயாரிப்பாளர் - திரைக்கு பின்னால் | அந்த நாள்

  Рет қаралды 25,836

Touring Cinemas

Touring Cinemas

Күн бұрын

Пікірлер: 41
@kumaarsubra6962
@kumaarsubra6962 7 күн бұрын
சுப்பர் திரைப்படம் வித்தியாசமான களம்
@seshadrisrinivasan3736
@seshadrisrinivasan3736 9 күн бұрын
சமீபத்தில் Vasanth TVல் அந்த நாள் பார்த்தேன்.மிகவும் வித்தியாசமான முயற்ச்சி.அந்த காலகட்டத்தில் ஒரு bold attempt.Sivaji பண்ண anti hero roles எல்லாமே அற்புதமானவை.புதிய பறவை,ரங்கோன் ராதா உதாரணம்.மொத்தத்தில் தமிழ் சினிமா formulaவை உடைத்து வந்த படம்
@visukumaran5023
@visukumaran5023 10 күн бұрын
அந்த நாள் பின்பு வெளிவந்து வெற்றி பெற்றது
@baskarankathiresan4713
@baskarankathiresan4713 10 күн бұрын
Second round ,very good collection
@ganeshramamurthy
@ganeshramamurthy 5 күн бұрын
அந்த நாள் படம் ஓர் அற்புதமான திரைப்படம். இது தமிழ் சினிமாவின் புது உத்தியான முயற்சி.. முதல் ரிலிஸ்ஸில் நான் பார்த்து மகிழ்ந்தவன்... ஹை க்ளாஸ் படம்.. கமர்ஷியல் மசாலா இல்லாத சிறப்பான படம் அந்த நாள் மட்டுமே...
@திராவிடன்-ப6த
@திராவிடன்-ப6த 7 күн бұрын
திரைப்படம் எடுக்க நினைக்கும் புதிய கலைஞர்கள் கண்டிப்பாக இந்த படம் காண வேண்டும். 👍
@sundararajansathyam2551
@sundararajansathyam2551 6 күн бұрын
What about sridhar sir
@திராவிடன்-ப6த
@திராவிடன்-ப6த 6 күн бұрын
@sundararajansathyam2551 இவர் பாணி திரைக்கதை அமைப்பு,காட்சி அமைப்பு பிரமாதம். 👍
@nallanmohan
@nallanmohan 9 күн бұрын
நல்ல வீடியோ சார். நன்றி சார். இது பொக்கிஷம் நமது படங்கள் தான். இப்போ இந்த‌ படம் கிடைக்குமா? பார்க்கலாமா? லிங்க் போடுங்க சார்.
@kamarajm4106
@kamarajm4106 9 күн бұрын
En appavukku migavum piditha padam ithu😊
@gangadharanswarnavelu6811
@gangadharanswarnavelu6811 9 күн бұрын
Bommai also another master piece of Balachander in which Yesudas sang his first movie song "Neeyum Bommai nanum Bommai"
@AbdulJaleel-j6p
@AbdulJaleel-j6p 20 сағат бұрын
இந்தப்படத்தய் சுமார் 100முறய் பார்த்திருக்கிறேன்
@Hariharan2535-k5m
@Hariharan2535-k5m 8 күн бұрын
ஏ. வி. மெய்யப்ப செட்டியார் ஒரு legend. S. Balachandar ஒரு legend. இரண்டு பேரும் சேர்ந்து உருவாக்கிய மூன்றாவது legend Shivaji ganesan
@meenakshisundaram2628
@meenakshisundaram2628 2 күн бұрын
Balchandar தயாரித்த பொம்மை படம் அனைவரும் பார்க்க வேண்டும் காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவதாக கதை
@gangadharanswarnavelu6811
@gangadharanswarnavelu6811 9 күн бұрын
Balachander's Bommai also another master piece and Yesudas sang his first movie song in this movie "Neeyum Bommai nanum Bommai"
@deendeen2090
@deendeen2090 5 күн бұрын
பராசக்தியை மெய்யப்ப செட்டியார் தயாரிக்கவில்லை.சிவாஜியை பிடிக்காததால் தாயாரிப்பிலிருந்து விலகிவிட்டார்.
@KrishnaShankar-k2q
@KrishnaShankar-k2q 3 күн бұрын
Respected Sir, You have missed the Movies, Adhae Kangal, Jeeva and Puriyaadha Pudhir
@mageshg2058
@mageshg2058 5 күн бұрын
வீணை பாலசந்தரின் சிஷ்யயை வீணை காயத்ரி அவர்கள்.
@trsarathi
@trsarathi 7 күн бұрын
@Touring Cinemas, "இந்தியாவின் சிறந்த நூறு படங்களில் முதன்மையாக இருக்கிறது" க்கான ஆதாரம் / பட்டியல் இணயதள பதிவு ஏதாவது இருக்கிறதா?
@vkr25
@vkr25 8 күн бұрын
அந்த நாட்களில் பாடல் இல்லாத படமாக மிகப் பெரிய கர்நாடக இசை மேதை S.பாலச்சந்தர் பாடல் இல்லாத detective film ஆக எடுத்தது தான் ஆச்சர்யமான விஷயம். பண்டரிபாய் கங்கு கல்லூரி மாணவி பாடும் பாடலாக வோ அல்லது குடும்பப் பெண் தெய்வீக பக்திப் பாடலை பாடுவதாக காட்டியிருந்தாலும் அல்லது ரகசிய ரேடியோவில் இனிமையான பாடல் ஒலிப்பாதகவும் இசையமைத்திருந்தால் படம் பெரிய வெற்றி மட்டும் அல்ல பணத்தை அள்ளியிருக்கும்.
@vkr25
@vkr25 8 күн бұрын
S.பாலசந்தர் வெறும் இசையமைப்பாளர்ன்னு சொல்லாத...அவர் இசை மேதை...அவர் ரெக்கார்டிங் கொடுத்த 72 மேளகர்த்தா ராகங்களுக்கு இன்றளவிலும் கர்நாடக இசை வித்வான்கள் இன்றும் அவருடைய ரெகார்டங்கை ஆதாரமாக நினைக்கின்றனர்.
@Nabizeth
@Nabizeth 6 күн бұрын
Naan 10 vayathil rasiththa padam Anthanaal marakkamudiyumaa.
@boset2851
@boset2851 5 күн бұрын
Entha padathai patri en appa sonnar avar madurai madura college le padikum pothu vanthathu athau paarthu viyanthathaha sonnar
@KrishnaShankar-k2q
@KrishnaShankar-k2q 3 күн бұрын
The concept is based on Rashomon Effect which was different at that time
@natarajansomasundaram9956
@natarajansomasundaram9956 9 күн бұрын
பராசக்தியின் மூலம் சிவாஜி (V.C.)கணேசனை அறிமுகம் செய்தவர் நேஷனல் பிக்சர்ஸ் அதிபர் பெருமாள் முதலியார். ஏவி எம்.மெய்யப்பச் செட்டியார் அல்லர்.
@rajalakshmiradhakrishnan5343
@rajalakshmiradhakrishnan5343 2 күн бұрын
திரு "சிவாஜி" அவர்கள் தன் இறுதி காலம் வரை ஒவ்வொரு பொங்கல் நாளிலும் "பெருமாள் முதலியாரை" மனைவியோடு சென்று வாழ்த்து தெரிவித்து விட்டு வருவதை. "தவமாக" செய்து வந்தார் ,"பட்டுத்துணி" யின் பெருமையை அறியாமல் கழுதைகள் மிதித்து கிழிக்கின்றன ,வரெத்தமாக இருக்கிறது ,பாரம்பரியத்தின் மணம் பெரிதா? அது தரும் செல்வம் பெரிதா?
@vnagarajan8153
@vnagarajan8153 9 күн бұрын
Picture near Javert Sitaraman is of Ra.Sankaran, later days director.
@boset2851
@boset2851 5 күн бұрын
Not k.balachandar veenai balachandar
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 9 күн бұрын
Veenai pesum adai meetum viralgalaik kandu.
@NarayanasamyRanganathan-kn1pl
@NarayanasamyRanganathan-kn1pl 9 күн бұрын
சிவாஜி நடித்ந புதையல் படத்தப்பத்தி பேசுங்க
@rajendranm5491
@rajendranm5491 7 күн бұрын
அந்த நாள்,பொம்மை,நடு இரவில் ஆகிய திரு.பாலசந்தரின் கைவண்ணத்தில் வந்த படங்கள், Agatha Christi யின் நாவல்களின் தழுவல்கள்.
@rathinaveluthiruvenkatam610
@rathinaveluthiruvenkatam610 8 күн бұрын
Balasandar is non-brahmin hater, like Ramasmy (cho)
@jeyakumarr6858
@jeyakumarr6858 10 күн бұрын
K Balachandar nu ninaichen
@AnasAnas-ei1qk
@AnasAnas-ei1qk 8 күн бұрын
நாம் நினைக்கவேயில்வை அறவே.
@pmtenson7155
@pmtenson7155 7 күн бұрын
படத்தை....அல்ல..பிலிமை. கருமம்....
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН