சிவாஜிக்கு கடவுள் கொடுத்த வரம் - Writer Alliance Srinivasan | Part 7 | CWC Social Talks

  Рет қаралды 3,471

Social Talkies

Social Talkies

Күн бұрын

Пікірлер: 19
@natarajank9399
@natarajank9399 2 ай бұрын
பலரும் நினைவுகளை வாசனை மிகுந்த மலரும்பூமாலையாக விவரித்த மைக்கு மிகுந்த நன்றி அண்ணா
@natarajank9399
@natarajank9399 2 ай бұрын
மலரும் நினைவுகள் என்று படிக்கவும்
@radhakrishnansundaramani847
@radhakrishnansundaramani847 2 ай бұрын
நேர்த்தியாக விளக்கமாக பேசுகிறார்
@N.Ramadurai
@N.Ramadurai 2 ай бұрын
ஸ்ரீனிவாசன் அவர்களே...திருநெல்வேலிக்கே அல்வாவா....சித்ரா ஸாருக்கே சினிமா பற்றி சொல்றீகளா.....சிரிப்பு சிரிப்பா வருது.
@N.Ramadurai
@N.Ramadurai 2 ай бұрын
பொதுவாக வீட்டீல் அம்மாவை அப்பாவோ மறைந்து விட்டால் ஒரு வருடம் கோவிலுக்குப் போக மாட்டார்கள். ஆனால் இவர் ....
@kumarsivaraman7164
@kumarsivaraman7164 2 ай бұрын
வள...வள...
@N.Ramadurai
@N.Ramadurai 2 ай бұрын
இராஜஸ்தான் பாலைவனம் பார்க்க எங்க போகணுமென இவர் கேட்கிறார். இராஜேந்திரன் பாலைவனம் போக கேரளாவிற்கு போவார்கள். இராஜதந்திரிகள் தானே போவாராகள். ரொம்பவே ஜோடியாக பேசுகிறாரோ என தோன்றுகிறது.
@rsathish4078
@rsathish4078 2 ай бұрын
A non-stop monologue. Chitra would have posed interesting questions and brought out interesting nuggets, if only the guest let him in. Too many unnecessarily elaboration & narration
@natarajansuresh6148
@natarajansuresh6148 2 ай бұрын
Chitra sir always gives space to the guests. His questions are short, but it requires a good amount of explanation. This interview is really interesting and right from episode one till date it is good. His experience, the personalities he came across requires that much detail.
@kumarsivaraman7164
@kumarsivaraman7164 2 ай бұрын
Agreed
@kumarsivaraman7164
@kumarsivaraman7164 2 ай бұрын
Srinivasan is given more space..
@sunmoon9315
@sunmoon9315 2 ай бұрын
Full of self promotion - why fake 🧔‍♂️ beard?
@PerumalMari-tq4lb
@PerumalMari-tq4lb 2 ай бұрын
சார் அவருக்கு பிரபலமான கூட சொல்ல தெரியல சார்
@N.Ramadurai
@N.Ramadurai 2 ай бұрын
சரோஜாதேவி புக்கா 😂😂😂😂😂
@mathivanan7997
@mathivanan7997 2 ай бұрын
அடப்பாவி😂
@N.Ramadurai
@N.Ramadurai 2 ай бұрын
@@mathivanan7997 அடப்பாவி என....அந்த காலத்தில் அது மாதிரி புத்தகங்களுக்கு அதுதான் பெயர்
@N.Ramadurai
@N.Ramadurai 2 ай бұрын
@@mathivanan7997 திரும்ப திரும்ப ஸ்ரீநிவாசன் சரோஜாதேவி புக் என சொன்னால் என்னால் இதை எழுதாம இருக்க முடீயலையே
@kumarsivaraman7164
@kumarsivaraman7164 2 ай бұрын
விடாது கருப்பு
@PerumalMari-tq4lb
@PerumalMari-tq4lb 2 ай бұрын
ரொம்ப தற்பெருமை மட்டும் பேசுறாரு தற்பெருமை தெரியாமல் பேச அவருக்கு தெரியல
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
Synyptas 4 | Арамызда бір сатқын бар ! | 4 Bolim
17:24
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 1,8 МЛН
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 114 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 9 МЛН