மக்களைப்பெற்ற மகராசி அன்னை இல்லம் தந்த பாக்கியவதி பெண்ணின் பெருமை பேசிய எங்கள் சித்தி கமலா.
@RadhaKrishnan-bx5wh5 ай бұрын
இந்தியாவின் சிறந்த குடும்பங்களில் ஒன்று அண்ணன் சிவாஜியின் குடும்பம் இதை நான் சொல்லவில்லை நடிகர் சிவகுமார் சொன்னது இது சத்தியம் சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
@mohanankunhikannan37312 жыл бұрын
அருமையான காணொளி பெண்மைக்கே சிறப்பு சேர்த்த அம்மையார்.
@helenpoornima51262 жыл бұрын
நல்ல மனைவி ! மங்களகரமான முகம் !!!!மகாராசீ! 👸 🙏
@mallikaparasuraman95352 жыл бұрын
அருமையான பதிவு செய்தவருக்கு மற்றும் அழகான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதற்கு நன்றி மாநன்றி ஐ லவ் சிவாஜி மகாராஜ்
@kothandaramanadhimoolam20832 жыл бұрын
அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் பற்றி சிவாஜி முரசில் அருமையான பதிவு அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்களின் மனைவி கமலாம்மாள் பற்றி⛳ அருமையான பதிவு. செய்தீர்கள் அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்களுக்கு உற்ற துணையாக இருந்தார்.. அண்ணன் நடிகர்திலகம்💪 சிவாஜிகணேசன் அவர்கள் பெயரும் புகழும் பெற அன்னை கமலாம்மாவை சாரும். கமலாம்மாள் சிவாஜிகணேசன் அவர்களை தன் மாமாவாகி அதாவது சிவாஜிகணேசன் அவர்கள் அக்கா மகளை மணந்து கொண்டார். இவர்களது திருமணம்💍👑👫👰💍👑👫👰💍👑👫👰 கும்பகோணம் அருகே உள்ள ஸ்வாமி மலையில் திருமணம் நடைபெற்றது அதற்கு கலைஞர் கருணாநிதி திரு எம்ஜிஆர் மற்றும் பலரும் கலந்து கொண்டனர். . அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்களுக்கு கமலாம்மாள் பக்க பலமாக இருந்துள்ளார். மேலும் கூட்டு குடும்பம் சிதறாமல் அரவணைத்து வாழ்ந்துள்ளார் திருமதி கமலாம்மாள். வாழ்க அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் புகழ் ஓங்குக.. 🎁🎁🎁🍅🍅🍅👏👏😭😭😭😭😭🍫🍫🍫🍫🌈
@selvankalai45192 жыл бұрын
எங்கள் அம்மா நமது அம்மா
@abithasornanathan29592 жыл бұрын
பிரபு சார் போலவே Fantastic Nice Family 👌👌🌹🌺💐🌼🎉
@padmavathykrishnamoorthy89352 жыл бұрын
தெய்வீக அழகு கமலா அம்மாவுக்கு
@umaviswamurthi90102 жыл бұрын
Excellent.great wife
@abithasornanathan29592 жыл бұрын
நடிகர் திலகம் அவர்கள் துணைவியார் திருமதி கமலாம்மா அவர்களை போலவே நானும் எனது தாய் மாமாவைத்தான் திருமணம் செய்து கொண்டேன்.உறவுகளில் திருமணம் செய்து கொள்வது என்பது ஒரு நல்ல விஷயம்.இன்றைய இளம் தலைமுறையினருக்கு அதன் அருமை புரிவதில்லை.நடிப்புலக சக்கரவர்த்தி தலைவர் அவர்களின் வாழ்க்கை ஒரு நல்ல கூட்டு குடும்பத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு.👌👌💫💫👍👍
@kathavarayanvelayutham.k31952 жыл бұрын
I love you sivaj
@kasthuri14772 жыл бұрын
I like sivaji Ganesan family Nice Images of Sivaji Ganesan wife.
@mariedimanche18592 жыл бұрын
ஹாஹா என்ன பொருthtam காலை வணக்கம் 💞💞🙌🙌🙏🏻🙏🏻
@ritaflorence10762 жыл бұрын
sivaji sir Very Good Acting . Tamil thirai ulagil .prabu sir same ammathan God bless u All.❤❤❤
@manikandannagasamy2582 жыл бұрын
Excellent
@ajimathulnisa9042 жыл бұрын
Sivaji sir s a unforgotable very, very great actor.
@velappanpv11372 жыл бұрын
Annaiillam is ourTemple Drshivaji is GOD
@hemanityam762 жыл бұрын
Divine couple
@ramalingame78452 жыл бұрын
வள்ளுவருக்கு வாசுகி. சிவாஜிக்கு கமலாஅம்மையார்
@kodiswarang46472 жыл бұрын
பானை பிடித்தவர் பாக்யசாலி என்பது பழமொழி. அது கமலாம்மாளுக்குத்தான் பொருந்தும். அதுதான் சிவாஜியின் அதிர்ஷ்டம்.
Sivaji tirumanathil rajini engu vandhar photo vil ullathe
@krishnaprasathvm50012 жыл бұрын
கமலாம்மா ஊர் சூரக்கோட்டை கிடையாது அவரது சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம் களத்தூர் என்ற கிராமம் சூரக்கோட்டைக்கும் களத்தூருக்கும் 38 கிலோமீட்டர் இடைபட்ட தூரம்
@darlisgrace29702 жыл бұрын
.சிவாஜி அவர்களின் தம்பி சண்முகம் குடும்பம் பற்றி கூறவும்
@jesudaniel86932 жыл бұрын
Jesus loves you ❤
@நரவேட்டையன்19922 жыл бұрын
சிவாஜி கணேசனின் அக்கா பெயர் என்ன அதாவது கமலம்மாவின் தாயார் பெயர் என்ன (சிவாஜி முரசு) அவர்களே
@sivajivetrivelvetrivel52522 жыл бұрын
அக்கா பத்மாவதி
@நரவேட்டையன்19922 жыл бұрын
@@sivajivetrivelvetrivel5252 அப்படி என்றால் சிவாஜி கணேசன் அக்கா கணவர் பெயர் என்ன சிவாஜி கணேசனின் தங்கை பெயர் என்ன நண்பரே
@SIVAJIMURASU2 жыл бұрын
பத்மாவதி..ஒரு வீடியோ பதிவே சிவாஜிமுரசில் உள்ளதே!தங்கை...
@நரவேட்டையன்19922 жыл бұрын
@@SIVAJIMURASU சிவாஜி கணேசனின் தங்கை பத்மாவதி என்று தெரிகிறது அதாவது சிவாஜி கணேசனின் அக்கா அதாவது கமலா அம்மாவின் அம்மா பெயரை கேட்டேன் (சிவாஜி முரசு) அவர்களே
@anonymozanonymouz93232 жыл бұрын
@@நரவேட்டையன்1992 நான் படித்தவரை கமலா அம்மா திரு.சிவாஜி யின் உடன் பிறந்த அக்கா மகள் அல்ல பெரியம்மா மகள் சித்தி மகள் போன்ற உறவுமுறை அக்கா மகள் .
@muralitl52612 жыл бұрын
சிவாஜியின் தூரத்து உறவு பெண் கமலாம்மா என்று சொன்னார்கள்
@anonymozanonymouz93232 жыл бұрын
நீங்கள் சொல்வது சரி என்று தான் நினைக்கிறேன். கமலாம்மா திரு.சிவாஜி அவர்களின் உடன் பிறந்த அக்கா மகள் அல்ல, பெரியம்மா மகள் ,சித்தி மகள் போன்று உறவுமுறை அக்கா மகள் என்று எங்கேயோ படித்த ஞாபகம்.
@ramalingame7845 Жыл бұрын
ஒன்று விட்ட அக்கா.
@நரவேட்டையன்19922 жыл бұрын
நேருஜிவின் மனைவியின் பெயரும் கமலா சிவாஜியின் மனைவியின் பெயரும் கமலா என்று சிவாஜி கணேசன் ரசிகர்கள் பெருமையாக கூறுவார்கள்.
@saravanangowri98792 жыл бұрын
என் அம்மா பெயர் கமலா
@நரவேட்டையன்19922 жыл бұрын
@@saravanangowri9879 இட்ஸ் ஓகே இப்ப மட்டும் என்ன இந்தியாவை தற்போது ஆளுகின்ற பாஜக கட்சியின் சின்னத்தின் தாமரை இந்தி மொழி பெயரே கமலா தான் ஹாப்பி யுவர் மா