சிவனிடம் முருகர் எதை உபதேசித்தார்? | Director V. Sekhar #15 | கெட்டவர்களுக்கும் வரம் தரும் ஈசன்!

  Рет қаралды 47,086

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

சிவனிடம் முருகர் எதை உபதேசித்தார்? | Director V. Sekhar #15 | கெட்டவர்களுக்கும் வரம் தரும் ஈசன்!
#murugan #trending #shiva
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 256
@MaayaM_Studios
@MaayaM_Studios 10 ай бұрын
For Advertisements : +91 73057 59234 MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118
@thanushanthanu9087
@thanushanthanu9087 10 ай бұрын
Ellarum oru naal irappam appo poi meet pannuvam appa keddu therunjukkiran
@MuruganMurugan1234-j6q
@MuruganMurugan1234-j6q 8 ай бұрын
Ne moody ta😅😅😅😮
@prasathguru6597
@prasathguru6597 7 ай бұрын
இந்த கோயில் தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் உள்ளது கண்டியூர் சிவன் கோயில். பிரம்ம சிரகண்டீசர். பிரம்மனின் தலை வெட்டப்பட்ட தலம். சிறப்பான தலம். தஞ்சை, கும்பகோணம் பகுதி எவ்வளவு பழமையான வரலாற்று தகவல்களை தன்னுள் கொண்டுள்ளது என்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. அந்த ஊரில் பிறந்தது இறைவன் தந்த வரம்.
@muralikrish6886
@muralikrish6886 10 ай бұрын
வணக்கம் கார்த்திக், நான் தற்போது பழனிக்கு வந்துள்ளேன், V.சேகர் sir உடன் உங்கள் கலந்துரையாடலில் சொன்ன ஓவ்வொரு விஷயங்களையும் recall செய்து பார்த்தேன் ❤❤❤ மேலும் புலிப்பாணி ஐயா அவர்களை சந்தித்தேன்❤❤❤ உங்கள் சேவை மகத்தானது... வாழ்க வளமுடன்
@TommyPeter-zo7ss
@TommyPeter-zo7ss 10 ай бұрын
மாயம் ஸ்டுடியோ உரிமையாளர் கார்த்திக் (இந்திரஜித் - ராவணனின் மகன்) ராவணனின் மகன் என்று முருகன் கூறுகிறார். சிவன் மற்றும் முருகனின் ஆதரவாளர்களை தவறாக வழிநடத்த வேண்டுமென்றே தனது மாமா அரக்கன் இயக்குனர் சேகருடன் இந்த பேட்டியை எடுத்துள்ளார். இந்திரஜித் இப்போது முருகனின் கட்டுப்பாட்டில் இருக்கிறார், அதனால்தான் முருகன் இங்கே எழுதியதை அவரால் நீக்க முடியவில்லை. அவர் என்றென்றும் இப்படித்தான் இருப்பார். Always under Murugan's control
@SoundaryVelautham
@SoundaryVelautham 10 ай бұрын
Hi கார்த்திக் முருகனின் அற்புதமான பதிவுகளுக்கு நன்றி இலங்கையில் இருக்கும் இந்திய வம்சாவளி தமிழர் .
@karthiGAK1576
@karthiGAK1576 10 ай бұрын
அரசியல் ல அரசன் புரசன் ❤❤❤❤❤ நல்ல பதிவு முக்கிய காணொளி 👍🏼👍🏼👍🏼👍🏼💞💞💞
@santhoshkumar-dh1fk
@santhoshkumar-dh1fk 10 ай бұрын
ஓம் நமோ சிவாய போற்றி போற்றி 🙏 ஆறுமுகம் அறுளிடும் அனுதினமும் ஏருமுகம்🙏
@sivaranjaniramachandiran1487
@sivaranjaniramachandiran1487 10 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
@அருள்மிகுசுப்ரமணியசுவாமிதி-ல3ண
@அருள்மிகுசுப்ரமணியசுவாமிதி-ல3ண 10 ай бұрын
ஓம்சரவணபவ ❤❤❤
@sudhamurugan916
@sudhamurugan916 10 ай бұрын
என்றும் அண்புடன் . முருகன்,,,, நாமக்கல்..,
@lak02021978
@lak02021978 10 ай бұрын
அன்புடன்
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 10 ай бұрын
நாமக்கல் ல எங்க அட்ரஸ் சொல்லுங்க.
@madhanmadhan609
@madhanmadhan609 10 ай бұрын
நன்றி நான் மதன் நாமக்கல்
@karthiGAK1576
@karthiGAK1576 10 ай бұрын
அன்பே சிவம் ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹💯💯💯அய்யா ஐய்யனே 🙏
@murgannaidu517
@murgannaidu517 2 ай бұрын
Great bro you doing a wonderful job I am happy my lord murugan my boss
@ManikandanS-eo1lx
@ManikandanS-eo1lx 2 ай бұрын
முருகா முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏
@gopirajiv1539
@gopirajiv1539 10 ай бұрын
பிரம்ம சிர கன்டியூர்...தஞ்சை மாவட்டம் Distance 10km வழிThanjavur to ariyalur road...(பிரம்மாவின் தலை வெட்டபட்ட இடம்)
@SelvaKumar-tvk
@SelvaKumar-tvk 10 ай бұрын
உருட்டுகள் பல அதில் இது ஒன்று இறைவன் ஒருவன் தான்
@FSB001-AVS
@FSB001-AVS 10 ай бұрын
Sangi
@FSB001-AVS
@FSB001-AVS 10 ай бұрын
😂😂
@darkman719
@darkman719 10 ай бұрын
😂
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 10 ай бұрын
யாரு அது
@Rockyrocker45667
@Rockyrocker45667 10 ай бұрын
Ama
@thangams6362
@thangams6362 10 ай бұрын
கெட்டவனாய் இருந்தாலும் நல்லவனா இருந்தாலும் அப்பனுக்கு பிள்ளை தானடா பிள்ளைங்க கேட்டா அப்பன கொடுத்து தான் ஆகணும்
@sing22ananthi24
@sing22ananthi24 10 ай бұрын
முருகா முருகா,,,,ஓம் என்ற சொல்லை மந்திரம் சொன்ன இடம்,,,🎉🎉🎉🎉
@TommyPeter-zo7ss
@TommyPeter-zo7ss 10 ай бұрын
இந்த சேனலுக்கு முருகன் பக்தர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால் அவர்கள் உண்மையான சூரன்போர் பற்றி கேள்விப்பட்டார்கள். ஆனால் அவர்கள் அதைப் பார்த்ததே இல்லை. இப்போது அவர்கள் உண்மையில் அந்த சுரான்போரை நேரடியாக நேரலையில் பார்க்கிறார்கள். எனவே சிறிய மூளை கொண்ட அரக்கன் ராவணனின் மகன்களுக்கு எதிராக முருகன் போரைத் தொடங்கட்டும்.
@vijayarajan-bt5fk
@vijayarajan-bt5fk 10 ай бұрын
அருமை
@sivagtvm
@sivagtvm 10 ай бұрын
Nalla story super a kathai kattrer ayya
@dreamsindia6073
@dreamsindia6073 10 ай бұрын
ஓம் நம சிவாய
@pslsakthi7406
@pslsakthi7406 10 ай бұрын
சேகர் சார் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை.இவர் வரலாற்றை புனைகிறார். தென்னாட்டுடைய சிவனே போற்றி என் நாட்டவற்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய வாழ்க
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 10 ай бұрын
வடநாட்டுக்கு ஒன்னு தென்னாட்டுக்கு ஒன்னு மொத்தம் ரெண்டு சிவனா இருக்காரு.
@justrelax5764
@justrelax5764 10 ай бұрын
நன்றி கார்த்திக்
@Devi-cc4pd
@Devi-cc4pd 10 ай бұрын
இதையெல்லாம் இந்த சினிமா காரர் பார்த்தாரா 🤦‍♀️
@Ramu-k8x6m
@Ramu-k8x6m 4 ай бұрын
பிராமணர்களுக்கு மட்டும் தெரியுமா னு கேட்டு இருக்கியா.
@ranjanguru3514
@ranjanguru3514 10 ай бұрын
வணக்கம் ஐயா உண்மையான நேர்மையான தலைவன் ஈழத்தில்இருந்தார் தாய் தகப்பன் பிள்ளைகள் எல்லாத்தையும் போரட்டத்தில் இணைத்தார் பாரதநாடு 20நாடுகளுடன் சேர்ந்து அழித்தது நம் இனத்தையும் பற்றி கதையுங்கள் உண்மை வெல்லும்
@TommyPeter-zo7ss
@TommyPeter-zo7ss 10 ай бұрын
முதலாவதாக, அவர் பெண்ணை ஒரு பெரிய விஷயமாக்குகிறார். முருகன் நினைத்தால் தனக்கென ஒரு அழகான பெண்ணை உருவாக்கிக் கொள்ளலாம். மேலும் பல ஆயிரக்கணக்கான பெண்கள் முருகனை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள், ஏனெனில் அவர்கள் முருகனைப் பின்பற்றுபவர்கள். But அரக்கர்களால் (Sekhar) ஒரு அழகான பெண்ணை உருவாக்க முடியாது என்று எனக்குத் தெரியும். ஆனால் சீதையைப் போல பிறர் மனைவியைத் திருடத் தெரிந்தவர்கள்.
@nagarani9591
@nagarani9591 10 ай бұрын
Arumayana katpanai ivar ennamo ellam pakkathula irunthu paarththa maathiriye appo irunthe uruddurar.. anyway keadka intreast ah irukku ..
@karthiGAK1576
@karthiGAK1576 10 ай бұрын
ஓம்
@ratheeshgeetha2197
@ratheeshgeetha2197 10 ай бұрын
ஓம்தகஒநல்லாட்சியின் தெய்வங்களே போற்றி
@Healigmusicdoctor
@Healigmusicdoctor 10 ай бұрын
Omm nama shivaya🙏🙏🙏🙏
@r.rajalakshmi369
@r.rajalakshmi369 8 ай бұрын
Nallavanuku mattum tha nallavana irukanum. Kettavanuku ronmba kettavana tha irukanum.
@YogaMahaLakshmiKanchiSilks
@YogaMahaLakshmiKanchiSilks 5 ай бұрын
பொறுமையா சொல்லியிருக்கார் முருகன்🎉
@silabarasan.g7057
@silabarasan.g7057 10 ай бұрын
Amezing ❤ OM- Saravanabava ❤
@englishmythics1716
@englishmythics1716 10 ай бұрын
sir. excellent. I am an Assistant professor at Anna University. This can be written as book. If u r ready, tell. both of us can work on it
@souppamalpackiri7553
@souppamalpackiri7553 10 ай бұрын
Mikke nandri🙏..solle varthei yillei..sathiyethei kehtke2 viappaagevum inimeiyaagevum yirukke..JAY MURUGA YUGAM..JAI MURUGA THONDE..🙏🙏🙏...
@saiprasanthjeevalingam2401
@saiprasanthjeevalingam2401 10 ай бұрын
Waiting for your next Episode. Keep going team
@Devi-cc4pd
@Devi-cc4pd 10 ай бұрын
சிவன் nindhanai விநாயகர் nindhanai இதெல்லாம் இந்த சினிமா காரரை எங்க கொண்டுபோய் விடப்போதோ முருகா...
@komalasaravanan5476
@komalasaravanan5476 10 ай бұрын
நல்ல காணொளி
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 10 ай бұрын
புடிச்சி இருக்கா.
@aispink3485
@aispink3485 10 ай бұрын
தெய்வ யானை வள்ளி அன்னையை வாழ விடலை ... இது எப்படி சாத்தியம்...இங்கு உள்ளது இந்த தகவல்...
@aispink3485
@aispink3485 10 ай бұрын
கடவுளர்கள் இறந்தவர்கள் என்று கூறினால் ... மக்களுக்கு கடவுள் மீதுள்ள நம்பிக்கையே போய்விடுமே அய்யா
@danPete-tl3xm
@danPete-tl3xm 10 ай бұрын
அசுர அரக்கர்கள் இப்போது தங்கள் பாவங்களுக்காக துன்பப்படுகிறார்கள். எனவே மாயம் ஸ்டுடியோ உரிமையாளர் (Karthik) இந்திராஜித் (ராவணனின் மகன்) சிவன் மற்றும் முருகனின் ஆதரவாளர்களை தவறாக வழிநடத்த வேண்டுமென்றே அசுர சேகருடன் இந்த பேட்டியை எடுத்துள்ளார்.
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 10 ай бұрын
டைரக்டர் V .சேகர் இவர் சொல்வது உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை 💯
@PremKumar-mw4jq
@PremKumar-mw4jq 10 ай бұрын
Epadi solura உண்மை நு
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 10 ай бұрын
@@PremKumar-mw4jq விளக்கம் எல்லாம் கேட்க கூடாது..... உண்மை 💯 அவ்வளவுதான்...
@kkv2299
@kkv2299 10 ай бұрын
இவரின் ஆய்வுகள் எங்கே செய்தார்? ஏதொவோர் உள் நோக்கத்திற்காய் கதை கட்டுவது போல் உள்ளது
@nithyakali8456
@nithyakali8456 7 ай бұрын
பிரம்ம சிர கண்டீஸ்வரர் கோயில் திருவையாறு அருகே திருக்கண்டியூர் ல் உள்ளது🎉
@karthikeyantimes9721
@karthikeyantimes9721 10 ай бұрын
அடுத்து எபிசோடை சீக்கிரமா போடுங்க ப்ரோ
@arun2190
@arun2190 10 ай бұрын
You're right .. .. exactly 90% above right
@TommyPeter-zo7ss
@TommyPeter-zo7ss 10 ай бұрын
demons always get destroyed and sent to rotten world
@TommyPeter-zo7ss
@TommyPeter-zo7ss 10 ай бұрын
முருகனால் கார்த்திகை போல் அழுகிய உலகில் எரிந்து விடுவீர்கள்
@danPete-tl3xm
@danPete-tl3xm 10 ай бұрын
இன்று முதல் துன்பம் உங்களைத் தொடரும்
@saiprasanthjeevalingam2401
@saiprasanthjeevalingam2401 10 ай бұрын
Waiting for your next episode
@TommyPeter-zo7ss
@TommyPeter-zo7ss 10 ай бұрын
இந்த வீடியோவும் வி.சேகரும் சிலருக்கு பிடிக்கும் என்பதால் பல நோய்களுடன் உங்களுக்கு என்ன மாதிரியான எதிர்காலம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்பதை எனக்கு தெரியப்படுத்துங்கள். உன் விருப்பத்தை முருகனிடம் சொல்கிறேன்.
@VinothRaj-w8y
@VinothRaj-w8y 10 ай бұрын
TRIYCHY TIRUPATTUR 🙏BRAHMAPUREESWARAR TEMPLE🙏
@anprithvi
@anprithvi 10 ай бұрын
அருமையான தொடர்.. சகோ… பிரம்மர் இறந்த இடம் எங்கு இருக்கிறது என்று புரியவில்லை. தெரிந்தால் பகிரவும்
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 10 ай бұрын
எங்க ஊர்ல இருந்து 12km ல இருக்கு.
@sharavanaalbatumalai5613
@sharavanaalbatumalai5613 10 ай бұрын
Waiting for the next video bro
@rr1685
@rr1685 10 ай бұрын
Love is god..love is murugaa
@TommyPeter-zo7ss
@TommyPeter-zo7ss 10 ай бұрын
கலியுகத்திற்குப் பிறகு முருகன் Lord கல்கி ஆனார். பின்னர் முருகனும் சிவபெருமானாக அவதாரம் எடுத்தார். ஆனால் அவர் இன்னும் பெரிய சிவனின் (பார்வதியின் கணவர்) மகன்
@jayasuriya3278
@jayasuriya3278 10 ай бұрын
Continue bro 😮
@infinitelove-everyoneneedb4994
@infinitelove-everyoneneedb4994 10 ай бұрын
Koil waralaru kanaku illama iruku,kadavul pathi pesa yarukkum,urimai illai.maraka kadavulai nambinal kadavul sirapukal pesuvom pakiruvom.your channel is nice one
@TommyPeter-zo7ss
@TommyPeter-zo7ss 10 ай бұрын
(இந்திரஜித் has no business talking about God
@abiramis6217
@abiramis6217 10 ай бұрын
Iya periyavare shivanukku upathesam panniyathu siruvanaga iruntha murugan eppadi kalyanatha pathi pesiruppar
@magicpixels4202
@magicpixels4202 10 ай бұрын
My fav director
@gunasekaranjayanthi69
@gunasekaranjayanthi69 9 ай бұрын
✡️
@shyalabalajisri
@shyalabalajisri 9 ай бұрын
சேகர் சார், நீங்கள் முருகன் அவர்களை ஆராய்ந்த அளவுக்கு காந்தி பற்றி ஆராய்ந்திருந்தால், காந்தியை பற்றி இப்படி பேசியிருக்க மாட்டீர்கள்.. சுதந்திரம் கிடைத்தது தலைவர் சுபாஷ் சந்திர போஸ் இன் முயற்சியால். மேலும் சர்தார் வல்லபாய் படேல், பகத் சிங், அஞ்சலை அம்மாள், ராணி வேலு நாச்சியார் மற்றும் பட்டியல் நீளும் போராளிகள் போன்றவர்களும் இதில் பங்கு பெற்றனர்..
@whitewolf869
@whitewolf869 10 ай бұрын
Yaarachum nirutha sollunga pa😂😂😂 Proof ah kelunga ( udane sandaiku varathinga Im die hard devotee of My Sivan just asking proof )
@lakashminarayan3199
@lakashminarayan3199 10 ай бұрын
Thanks anna.. next part epo varum?
@r.rajalakshmi369
@r.rajalakshmi369 10 ай бұрын
Pls avoid background music. You yourself listen to your video once in headset. You can't even concentrate. Test s video s audio before releasing.
@arunmahesh3784
@arunmahesh3784 10 ай бұрын
Om Saravana Bhava 🙏
@arpr0910
@arpr0910 10 ай бұрын
❤❤❤
@SripriyaRajagopal
@SripriyaRajagopal 9 ай бұрын
Mahavatar Babaji is considered to be Lord Muruga. Can you please ask for explanation
@loganathanloganathan6072
@loganathanloganathan6072 10 ай бұрын
அண்ணா நீங்க (ஜெயம் sk கோபி) அவர்கிட்ட (முருகர் பெருமான்) பத்தி பேட்டி எடுக்கனும்.அண்ணா😊
@naveensiva7014
@naveensiva7014 10 ай бұрын
ஐயா பகுதி 16 விடுங்க😊❤❤❤
@TommyPeter-zo7ss
@TommyPeter-zo7ss 10 ай бұрын
Maayam , மாயம் ஸ்டுடியோ உரிமையாளர் கார்த்திக் (இந்திரஜித் - ராவணனின் மகன்) ராவணனின் மகன் என்று முருகன் கூறுகிறார். சிவன் மற்றும் முருகனின் ஆதரவாளர்களை தவறாக வழிநடத்த வேண்டுமென்றே தனது மாமா அரக்கன் இயக்குனர் சேகருடன் இந்த பேட்டியை எடுத்துள்ளார். இந்திரஜித் இப்போது முருகனின் கட்டுப்பாட்டில் இருக்கிறார், அதனால்தான் முருகன் இங்கே எழுதியதை அவரால் நீக்க முடியவில்லை. அவர் என்றென்றும் இப்படித்தான் இருப்பார். Om Muruga
@vishnus5491
@vishnus5491 10 ай бұрын
Enna karumam ithu… mutrilum thavarana pathivu…. Dhayavu senju ippadi pattavra kooptu pesathinga🫤
@funtime4120
@funtime4120 10 ай бұрын
First likes Views Comment's
@MadhuMadhu-vo8og
@MadhuMadhu-vo8og 9 ай бұрын
ஓதிமலை முருகன் கோவில் பற்றி சொல்லுங்க கார்த்தி
@abiramic5474
@abiramic5474 10 ай бұрын
திருப்பட்டூர்.. பிரம்மா
@Kavitha-c3q
@Kavitha-c3q 10 ай бұрын
விநாயகர் முகம் யானை தலை என்பது சரியா விளக்கம் கொடுங்கள்
@TommyPeter-zo7ss
@TommyPeter-zo7ss 10 ай бұрын
அதனால்தான் பார்வதியைப் பற்றி ஒரு வார்த்தை கூட அவர் சொல்லவில்லை. பார்வதி எப்படி சிவனால் படைக்கப்பட்டார் என்பது பற்றி அவர் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. சக்தி தன் தந்தையின் யாகத்தின் நெருப்பில் இறங்கிய பிறகு, அவள் இறந்து பார்வதியாகி மறுபிறவி எடுத்தாள். பார்வதியைப் பற்றி ஒரு வார்த்தை கூட அவர் சொல்லவில்லை. எனவே இப்போது அவர் தனது முட்டாள்தனமான தவறால் சிக்கிக் கொண்டார்.
@danPete-tl3xm
@danPete-tl3xm 10 ай бұрын
Maayam studio மாயம் ஸ்டுடியோ உரிமையாளர் கார்த்திக் (இந்திரஜித் - ராவணனின் மகன்) ராவணனின் மகன் என்று முருகன் கூறுகிறார். சிவன் மற்றும் முருகனின் ஆதரவாளர்களை தவறாக வழிநடத்த வேண்டுமென்றே தனது மாமா அரக்கன் இயக்குனர் சேகருடன் இந்த பேட்டியை எடுத்துள்ளார். இந்திரஜித் இப்போது முருகனின் கட்டுப்பாட்டில் இருக்கிறார், அதனால்தான் முருகன் இங்கே எழுதியதை அவரால் நீக்க முடியவில்லை. அவர் என்றென்றும் இப்படித்தான் இருப்பார். Always under Murugan's control for his Crimes.
@YOGA_LOGGAAH
@YOGA_LOGGAAH 10 ай бұрын
Sir next episode please🙏🙏🙏🙏
@TommyPeter-zo7ss
@TommyPeter-zo7ss 10 ай бұрын
எல்லா இந்துக்களும் இந்த அசுரன் சேகரைப் பற்றியும் நேர்காணல் செய்பவரைப் பற்றியும் எனக்கு ஒரு உணர்வு உண்டு. அவர்கள் இருவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அசுரன் சேகரை பேட்டி கண்டு அவன் சொன்ன பொய்களை ஏற்றுக்கொள்பவர் அதே இனத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். ஆனால் அசுரனுக்கு இனிமேல் இயல்பான வாழ்க்கை அமையாது, அவன் எல்லாவற்றிலும் தோல்வியடைவான். அரக்கன் மிக விரைவில் தனது அனைத்து பாவங்களுக்கும் விலை கொடுக்க வேண்டும். இந்த வருட இறுதிக்குள் ஏதாவது நடக்கும். மூத்தேவி , முருகன் 2 ஆண்டுகளுக்கு முன்புதான் ராவணனை அழித்தான்.
@ALJS5656
@ALJS5656 10 ай бұрын
Aha Aha keatka keatka arputham😊😊😊😊😊
@nagarajanramaswamy4778
@nagarajanramaswamy4778 10 ай бұрын
Brother நான் உங்களது நிறைய வீடியோக்களுக்கு கருத்துக்கள் தெரிவித்துள்ளேன். நானும் ஏசி மெக்கானிக் தான். உங்களது பழைய inverter. Vs non inverter AC வீடியோவை நிறைய பேருக்கு பகிர்ந்து அதன் உண்மைத்தன்மை புரிய வைப்பேன். சிலர் செய்யும் தவறுக்காக அனைவரையும் தவறு கூறுவது சரியா ஆகாது.
@HappyTulips-fo8km
@HappyTulips-fo8km 10 ай бұрын
But murugan at that time was only a child how could they get married
@KaKaKaPo-26
@KaKaKaPo-26 10 ай бұрын
Karthik bro maamannan murugan videos playlist videos order ah illa pls put numbers in order wise pls 🙏🏻
@socratespdy
@socratespdy 10 ай бұрын
I have more doubts about this conversation.
@MAHARANI-x3i
@MAHARANI-x3i 10 ай бұрын
God Kumara Guru , Son who teach father
@rahamankhan1121
@rahamankhan1121 10 ай бұрын
God is true, please find the true god😉
@vigneshrajak.r5034
@vigneshrajak.r5034 10 ай бұрын
thirukandiyur temple...
@TommyPeter-zo7ss
@TommyPeter-zo7ss 10 ай бұрын
சேகரை பேட்டி கண்ட இவரை மீண்டும் சேகரை பேட்டி எடுக்க சொல்லுங்கள். சேகர் அவரிடம் பேச விரும்புகிறாரா என்று பாருங்கள்??
@RaviKumar-mj3gs
@RaviKumar-mj3gs 10 ай бұрын
Does lord Muruga talk to him? There have been so many saints with whom the lord spoke…like Pamban Swamigal, Vallar…and they have not said anything like this
@TommyPeter-zo7ss
@TommyPeter-zo7ss 10 ай бұрын
Yes Lord Murugan Talks to demons every single day, because he gives them warning before Murugan destroys them
@RaviKumar-mj3gs
@RaviKumar-mj3gs 10 ай бұрын
@@TommyPeter-zo7ss bro, the lord does not…he sent veeravahu to talk to demons…go read kanda puranam
@TommyPeter-zo7ss
@TommyPeter-zo7ss 10 ай бұрын
@@RaviKumar-mj3gsYes Lord Murugan doesn't talk to demons, But he only destroys them , I was just Joking , The Truth is Murugan has been destroying demons since 1991 day and night. That is the truth. That's why this demon Sekhar is angry at Murugan and he is telling too many lies about Murugan to misguide The followers of Murugan. Also he likes meenakshi and Ganesh. becasue they both gave lots of powers to demons during Kali Yuga, including Ravana, Sekhar and his relatives. This man is a demon hiding in Human body. That's the Truth.
@muthushivarajkumar
@muthushivarajkumar 10 ай бұрын
Valli kukai epdivanthuchinu kelunga karthi
@kumaryakshan5586
@kumaryakshan5586 10 ай бұрын
But Vella karan pathu payanthathu subash chandraboss pathu tha Gandhi ah pathu illa Hitler ku support pannathum subash tha bro
@thanushanthanu9087
@thanushanthanu9087 10 ай бұрын
Enga irunthu varinga plz unmaya ellarum maranthidathinga
@santhosh-h
@santhosh-h 10 ай бұрын
Hi 👍
@ramanasr2015
@ramanasr2015 10 ай бұрын
Karthik bro, He is a director already, full script bro this is not true story. Don't accept this story. Don't take interview this kind of person. இவர் அப்படியே சிவன் மற்றும் முருகனுக்கு பக்கத்து வீடு . சிவனோட family விஷயம் அப்படியே இவருக்கு சொல்லி இருக்காரு. இதை அப்படியே மக்களுக்கு சொல் என்று சிவன் சொள்ளிருக்காரு. Karthik bro don't accept this story.😂😂😂😂🙈🙈🙈🙉🙉🙊🙊🙊😭😭😭🙆🙆🙆🙆 முடியல டா
@Healigmusicdoctor
@Healigmusicdoctor 10 ай бұрын
Omm saravana bava🙏🙏🙏
@thanushanthanu9087
@thanushanthanu9087 10 ай бұрын
Enga sir vinajakar delly ya andavar entha kaalam
@yuvanshankarraja6719
@yuvanshankarraja6719 Ай бұрын
Murugan chinna vayasula dhane sivaperumanukku swamimalai la ubadesam pannaru
@mugiwaravanthan
@mugiwaravanthan 10 ай бұрын
Ithula irunthu yenna theriuythuna Brahmins (Bramha)tha yella problem kum kaaranam
@darkman719
@darkman719 10 ай бұрын
எவனும் இல்லை சிவனும் இல்லை 😂😂
@sindhusrin2720
@sindhusrin2720 9 ай бұрын
he is creating stories dont spread lies over lord murugan.
@sindhusrin2720
@sindhusrin2720 9 ай бұрын
lord meenakshi misuse the power,, what a bullshit, go read abirami anthathi.. mayam studios please check the fact before u share something to publib..
@sindhusrin2720
@sindhusrin2720 9 ай бұрын
murugan is not kethavanuku kethavan. he even keep his enemy beside him after the war. the cock is surapadma.. please dont spread wrong things
@balajisudarsanan2395
@balajisudarsanan2395 3 ай бұрын
Avengers - war of Gods😂😂😂😂புருடா மன்னன் V Sekar...😂😂😂😂
@MV-eb7ek
@MV-eb7ek 10 ай бұрын
Super..........
@danPete-tl3xm
@danPete-tl3xm 10 ай бұрын
what is super?? His fabricated lies or people's Ignorance???
@TommyPeter-zo7ss
@TommyPeter-zo7ss 10 ай бұрын
what is super your ignorance or his ignorance???
@MuthuKumar-co4vu
@MuthuKumar-co4vu 9 ай бұрын
புறா புராணங்களே உருட்டு கதைகள் தான் இதில் இவர் வேறு தனியாக போட்டு உருட்டு உருட்டு
@sudhamuralidharan6574
@sudhamuralidharan6574 10 ай бұрын
Film director So imagination runs wild 😂😂😂
@TommyPeter-zo7ss
@TommyPeter-zo7ss 10 ай бұрын
Yes Murugan is a Thug like others describe, correct, Lord Shiva created Murugan to behave like a Thug absolutely.
@HappyTulips-fo8km
@HappyTulips-fo8km 10 ай бұрын
Vinayagar is younger to Murugan why you ppl keep saying murugan is younger can someone clarify pls
@chithrac7640
@chithrac7640 10 ай бұрын
Yen vinayagarkku yaanai thai sir.
Ful Video ☝🏻☝🏻☝🏻
1:01
Arkeolog
Рет қаралды 14 МЛН
Вопрос Ребром - Джиган
43:52
Gazgolder
Рет қаралды 3,8 МЛН