Рет қаралды 215,252
கடவுள் ஒருவரே அவரை நாம் சிவா,அல்லா, ஜெகோவா என பல பெயர்களால் நினைத்தாலும் அவர் ஒருவரே. அவர் ஓர் ஒளி புள்ளி, அவர் உடல் அற்றவர். நாமும் அவரைபோன்று ஓர் ஒரு புள்ளியே அனால் நாம் இந்த உடல் எனும் ஆடையை அணிந்திருக்கிறோம். மேலும் பல அரிய ரகசியங்களை பற்றி தெரிந்துகொள்ள தொடர்புகொள்ளுங்கள்.
பிரம்மா குமாரிகள் உலக ஆன்மீக பல்கலைக்கழகம். சுயமாற்றமே, உலக மாற்றம். பிரம்மா குமாரிகள் இராஜயோக தியானப் பயிற்சிகள் உலகம் முழுவதிலும் 120 நாடுகளில், இலவசமாக கற்றுக்கொடுக்கப்படுகின்றன. உங்கள் நாட்டிலுள்ள நிலையத்தை தொடர்பு கொள்ள கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் இணையதளத்திற்குச் செல்லவும்.
www.brahmakumar...