அய்யா இது வரை நான் கேட்ட பலன் களில் மிகவும் 100%சரியான பலன் .நன்றிகள் ஐயா மெய் சிலிக்கின்றது.
@desinghrajan64322 жыл бұрын
YOU WILL BE COME A VERY GOOD POSSITION SOON 1O8 SANI MATH
@vijaykarthik2522 жыл бұрын
ஐயா, உங்கள் ஆசீர்வாதம் நிறைந்த வார்த்தைகள் நிச்சயமாக எங்களை வாழ வைக்கும். நன்றி ஐயா.
@shanmugam9812 жыл бұрын
நான் ஹஸ்தம். நீங்கள் சொன்னது அனைத்தும் எனக்கு மிக பொருந்துகிறது. உயிர் மட்டுமே மீதம் இருந்தது. இப்போது தான் மீண்டு வருகிறேன்.
@ashokank45272 жыл бұрын
,h
@karthisivam1622 жыл бұрын
Nanum kudathagnka
@aathimuthukumar59422 жыл бұрын
அருமை
@samsamsamsansamsam27122 жыл бұрын
ss WHY ENGLISH NEW YEAR HINDU TEMPLE MIDNIGHT OPEN ABISHEGAM AARADHANAI - CELEBRATES ? ITS AGAMA VIDHI ? ஆங்கில புத்தாண்டு இந்து கோவில் நள்ளிரவில் அபிஷேகம் ஆராதனை - கொண்டாடுவது ஏன்? இது ஆகம விதி ? சங்கர மடம், Jeeyar மடம், ஏன் இந்து மக்களுக்கு அறிவுரை கூறக்கூடாது, ISKCON
@dhanyar7962 жыл бұрын
Nee en inam nanbaaaa
@jeivenkatesh83242 жыл бұрын
🙏🙏🙏 இவ்வளவு தெளிவாக பலன் சொல்ல வேறு யாராலும் முடியாது
@kudiarasu86412 жыл бұрын
அய்யா நான் வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறேன் ஆனால் உங்கள் பேச்சை கேட்டு கண் கலங்கினேன் இருப்பினும் மனம் நிறைவு பெற்றேன்
அருள்மொழி ஐயா வணக்கம் 100க்கு100என்னுடைய குணத்தை அப்படி யே சொல்லி இருக்கிறீர்கள் ஐயா மிகவும் பயனுள்ளதாக சந்தோஷமாக இருக்கிறது ஐயா உங்களை மிஞ்ச வேறு ஒருவர் இல்லீங்க ஐயா Supero super Ayya
@jayakumark4385 Жыл бұрын
அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய ஐயா வணக்கம் தங்களின் கன்னி ராசி அஸ்தம் நட்சத்திர பலன்கள் கேட்கும் பாக்யம் கிடைக்க பெற்றேன் அதில் உங்கள் வாக்கு மிகவும் அருமை . தாங்கள் கூறிய அனைத்தையும் நன்மை தீமைகள் ஏமாற்றம் இன்னும் பல என் வாழ்க்கை பயணத்தில் அனுபவப்பட்ட தே என்று எண்ணுகிறேன் அப்பழுக்கற்ற உள்ளது உள்ளபடி உரைக்கும் உங்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் மேன் மேலும் சிறக்க இறைவன் அருளட்டும் நன்றி ஐயா
@lakshmiselva6352 жыл бұрын
ஐயா நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை. என் வாழ்வில் அனைத்தும் நடந்து இருக்கிறது.மிக அருமை யாக சொன்னீர்கள் ஐயா.
@poornimapasupathy9912 жыл бұрын
ஐயா என் வாழ்வில் நடந்ததை தெளிவாக சொல்லாவிட்டீர்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது மகிழ்ச்சி நன்றிகள் பல சமர்ப்பணம்
@thirumuruganstudio51242 жыл бұрын
நான் இதுவரை கண்ட ஜோதிடர்களின் உங்களைப் போல் 100% கணித்த ஜோதிடர்கள் காணவில்லை இந்த வீடியோவில் என் வாழ்வில் ஒரு திருப்புமுனை மீண்டும் உருவாக்கி உள்ளது மிக்க நன்றி
@shanmugamn2232 жыл бұрын
இன்று தான் நான் யார் என்ற கேள்விக்கு சரியான பதில் கிடைத்தது நன்றி.நீங்கள் உரைத்தது அனைத்தும் 💯 க்கு 💯
@sasivellingiri69932 жыл бұрын
L
@vallarasu258522 жыл бұрын
ஜயா 🙏 நன்றி நீங்கள் கூறுவது அனைத்தும் அப்படியே பொருந்துகிறது அப்படி தான் வாழ்கிறேன் ஆனால் நான் பிறந்த நாள் முதல் இந்த நாட்கள் வரை நிம்மதி பெருமூச்சு விட்டாள் அடுத்த நொடியே பிரச்சினை வரும் தாங்க முடியாமல் தவிக்கிறேன் இப்போதுவரை குடும்ப சுமை🙏
@KMRD000092 жыл бұрын
இந்த பதிவை பார்த்தது எங்கள் பாக்கியம் சுவாமி நீங்கள் கூறுவது அனைத்தும் சத்தியம்
@shalinishree38902 жыл бұрын
எல்லாவற்றையும் இழந்து நிற்கும்போது கிடைக்கும் ஞானம் போல் இருந்தது உங்கள் உரை. நன்றிகள்.....
@aathimuthukumar59422 жыл бұрын
உண்மை தான்
@senthilkumar-ec1pg2 жыл бұрын
Yes
@sathishr83662 жыл бұрын
Same me
@kavik5874 Жыл бұрын
Thank u sir
@aarthiragunathan83312 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி. வணக்கம் ஐயா.. தாங்கள் கூறுவது அனைத்தும் உண்மை. அன்னதானம் செய்வதில் ஆனந்தமாக இருக்கும். தர்ம காரியங்கள் செய்யும் போது மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
ஐயா' அற்ப்புதம் மிகத் துல்லியமாகப் பேசும் திவ்யமாக இருந்தது உங்களது சொல்லாற்றல் மிகவும் உறுதியான உண்மையானது.இத்தனை முறை ராசிகள் நேரம் பார்த்தாலும் உங்களின் வாய்மைச் சொல் ஆறுதல் அடைகிறது. மிகவும் நன்றி ஐயா. அற்புதம் அழகான வடிவத்தில் சொன்னீர்கள் நன்றி ஐயா.
@d.palanidhanapal33512 жыл бұрын
L
@jothikaramachandran82272 жыл бұрын
நான் அஸ்தம் நட்சத்திரம் நீங்கள் சொன்னது மனசுக்கு ரொம்பம் சந்தோசம்இருக்கு ஐயா
@desinghrajan64322 жыл бұрын
YOU WILL BE COME A VERY GOOD POSSITION SOON 88 SANI MATH
@arulselvantneb658511 ай бұрын
சுவாமிஜி.வணக்கம்.தாங்கள் கூறிய அனைத்தும் உண்மை.தாங்கள் கூறியவற்றை கடைபிடிப்பேன்.🙏🙏🙏🙏
@pushparajr27142 жыл бұрын
Thanks
@k.arulmozhirajasekaran41992 жыл бұрын
நன்றி ஐயா.உங்கள் வார்த்தைகள் மிகுந்த உற்சாகத்தை அளித்தது.நன்றிகள் கோடி ஐயா.
@fffgt80952 күн бұрын
அருமையான பதிவு ஐயா 50 வயது ஆகிவிட்டது இன்னும் என் கஷ்டங்கள் தீரவில்லை உங்களுடைய வாக்கும் தெய்வம் கொடை அனுக்கிரகமும் எனக்கு கிடைக்கட்டும்
நீங்கள் சொல்வது போல நடக்கின்றது இனி நல்ல காலம் தான் எனக்கு நன்றி ஸ்வாமிஜி
@rajanidevi61242 жыл бұрын
இதுவரை எதுவுமே நடந்தே இல்லை நீங்க சொல்றது மன நிம்மதியே தருதுங்கய்யா 🙏🙏
@desinghrajan64322 жыл бұрын
YOU WILL BE COME A VERY GOOD POSSITION SOON
@subramaniyamsuntharasivam61602 жыл бұрын
தாங்கள் தெரிவித்துக் கொண்ட கருத்து க்கள் அனைத்தும் உண்மை.
@tamilselvi712372 жыл бұрын
எல்லாம் சரியாக சொன்னீர்கள் ஐயா வாழ்த்துக்கள் ...100/- உண்மை தான்
@Muthukumar-hh5vq2 жыл бұрын
ஐயா கன்னி ராசியில் பிறந்து அதிகம் கஷ்டத்தை தான் அனுபவித்திருக்கிரேன் . நீங்கள் கூறுவதை கேட்கும் பொழுது மனம் கலங்குகிறது. மனதுக்கு ஆறுதலாகவும் இருக்கிறது.🙏🙏🙏
No worries. All the struggle you went through make you only stronger. I have experienced rejections, blames, Injustice and everything else. It only builds a strong foundation. Be super strong, Be patient and never deviate from your original qualities. You will be so successful and the world will recognize you. Best wishes !!
@ragurudra12482 жыл бұрын
Unmaithan.....I wating for my die...
@saravanasaravan572 жыл бұрын
நன்றி சுவாமி. அருமையான பதிவு..... அனைத்தும் உண்மை!!!
@Ramyaquotes898 Жыл бұрын
நீங்க சொல்வது அனைத்தும் 100% உண்மை ஐயா !!! 🙏🙏🙏
@vaishnavigomathi44632 жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் சரி😀மிக்க நன்றி ஐயா🙏🙏🙏உங்களுக்கு என் அன்பு நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்😄
@desinghrajan64322 жыл бұрын
YOU WILL BE COME A VERY GOOD POSSITION SOON 8 SANI MATH
@rajusharavan8932 жыл бұрын
🙏🙏🙏 அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி..
@whitemoon40522 жыл бұрын
ஐயா.. நன்றி . உங்கள் வார்த்தைகள் எனக்கு மனதிற்கு ஒரு நிம்மதியை தந்தது ஐயா...
@drnalinisavithapari31832 жыл бұрын
Thank you swamy...100 percent correct...Swamy said many things which I was thinking to do ...thank you so much .right now I'm in stressful situation swamy words was a rain drop for a thirsty girl...
உங்கள் பேச்சை கேட்டு அன்று மாலையே 5முக ருத்ராட்சம் ஒன்று அனிந்துகொண்டேன்
@g.dhanabalguru.dhanabal83962 жыл бұрын
பலன்எப்படியிருக்குசார்
@saranyasuresh92452 жыл бұрын
How ladies to wear. ருத்ராட்சம் மாலை Plz tell me
@saranyasuresh92452 жыл бұрын
Any formalities is there
@gnasow12892 жыл бұрын
@@saranyasuresh9245 hi. There are No formalities for pannanuma ruthraksam if you wear it in neck.
@gnasow12892 жыл бұрын
@@saranyasuresh9245 கழுத்தில் ஒரே ஒரு பஞ்சமுக ருத்ராட்சம் அணியலாம் .எந்த தவறும் இல்லை நானும் இது தெரிந்தும் பயந்து ககொண்டுதான் இருந்தேன். ஆனால் ஐயா பேச்சை கேட்டதும் ஏதோ பொம்மைபோல் பூஜை அறை சென்றேன். சிவப்பு கயிற்றில்அணிந்துகொன்டேன்
@saraswathic90972 жыл бұрын
நான் அஸ்தம் நட்சத்திரம் தான் ஐயா .சிறு வயது முதல் கஷ்டப்பட்டு வளர்ந்தேன்.இன்னும் கஷ்டப்படுகிறேன்... நீங்கள் சொன்ன வார்த்தைகள் மனதை தேற்றவைக்கிறது.நன்றி ஐயா.
@desinghrajan64322 жыл бұрын
YOU WILL BE COME A VERY GOOD POSSITION SOON
@krishisworld51592 жыл бұрын
Kanni rasi Ila sis namba la kaneer rasi
@saraswathic90972 жыл бұрын
@@krishisworld5159 correct 💯
@rajiiraji17232 жыл бұрын
ஐயா நானும் தான் ரொம்ப கஷ்டப்பட்டு இருந்து வந்தேன் இன்னும் கஷ்டப்பட்டு இருக்கேன் ஐயா
ஐயா நீங்கள் சொல்றது என் வாழ்க்கையில் அனைத்தும் நடந்தது நடந்து கொண்டிருக்கிறது 🙏🙏🙏🙏ஐயா
@kavitharohith85572 жыл бұрын
Super
@madanmohanmechery34442 жыл бұрын
As a Hastham starrer, I have undergone most of the experiences in my life. Your astrological observations are wonderful🙏🙏🙏
@balamuruganp38652 жыл бұрын
ஐயா தெய்வமே நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை, நேரில் இருந்தால் காலில் விழுந்து நமஸ்காரம் செய்வேன். கஷ்டத்தின் உச்சத்தில் இருக்கிறேன் ஐயா. நான் நினைத்தது எதுவும் நடக்கவில்லை. குடும்ப வாழ்க்கை சிதைந்து காவல் நிலையம் நீதிமன்றம் அலைந்து தொழில் வாழ்க்கை அடி பாதளம் சென்று நிர்கதியில் இருக்கிறேன் கடன் நெறய உள்ளது மனம் கணக்கின்றது இருந்தாலும் மனதில் ஒரு நம்பிக்கையுடன் வாழ்ந்து வருகிறேன் சீக்கிரம் புதிய தொழில் அமைய முயற்சி செய்து வருகிறேன். நன்றி ஐயா.
@satheshc73592 жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் அருமை உண்மை ஐயா,,🔥🔥🌠
@shanthavenkataswamy6132 жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான் அனைத்து ம் உண்மை. ஜயா. 🙏🙏
@shanmugamsarvesshanmugamsa15292 жыл бұрын
ஐயா என்ன மாதிரி ஏமாளி யாரும் இல்லை. நம்பி நம்பி மோசம் போனது தான் அதிகம். நன்றி.
@roopaparamsothy54022 жыл бұрын
So very true. vert trusting and lost my life and suffering is my life now. When will it end?
@Sobala-rf4nd2 жыл бұрын
Enakum na amanthu life pochu. Oruvana nambi vanthn ana Avan enaya romba pali vanguranga 🙏🙏🙏
@srisrisathyanarayanacateri29202 жыл бұрын
ஐயா ஹஸ்தம் அதித உண்மைகளை தங்களது வார்த்தைகளால் மிக நேர்த்தியாக உதிர்த்தது எங்களது மனதிற்க்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.அய்யாவுக்கு நன்றி.👌👌👌👌👌💐 மேலும் எங்களுக்கு மூலம் , பூராடம், அஸ்வினி,இவை மூன்றும் எங்களது குடும்ப உறுப்பினர்கள் நக்ஷ்த்திரம் தயவுசெய்து இதற்க்கும் பலன் கூறுங்கள். நன்றி ஐயா
@jeyakannan.s21622 жыл бұрын
உங்கள் வாக்கு அழகாக இருக்கிறது
@chandranshanmugam2498 Жыл бұрын
ஐயா நீங்கள் பல்லாண்டு பல்லாண்டுகாலம் வாழ்ந்து ஜோதிடம் எனும் விளக்கால் எங்களைப போர் ன் வர்களுக்கு வெளிச்சம் தரவேண்டுகிறேன்
@sujasreejothi64582 жыл бұрын
என் மகன் இந்த நட்சத்திரம் தான். தற்போது 30 வயது. இது நாள் வரை கஷ்டம் மட்டும் தான் பட்டு இருக்கிறான். இனிமேல் மகன் எதிர்காலம் நன்றாக அமைய முருகன் அருள் புரிய வேண்டும்.
@desinghrajan64322 жыл бұрын
YOU WILL BE COME A VERY GOOD POSSITION SOON
@sujasreejothi64582 жыл бұрын
@@desinghrajan6432 🙏
@manogaranpushparaj34532 жыл бұрын
எல்லாம் நன்மைக்கே
@ponnuthuraisakunthala4225 Жыл бұрын
நன்றி குருவே. நீங்கள் கூறுவது உ ண்மை தான்..இப்பொழுது தான் நல்லபடியா ஓரளவு இருக்கின்றேன்.
@mrstamil1232 жыл бұрын
ஐயா நீங்கள் சொல்லுவது அனைத்தும் உண்மை. நான் கடவுள் அருளினால் வாழ்கிறேன் என் அம்மா அப்பா தம்பி அனைவரையும் இழந்து வாழ்கிறேன். அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டி கொண்டு உள்ளேன். நான் அரசு பணியில் இருந்து விருப்ப 49 வயதில் ஓய்வு பெற்று விட்டேன். இறைவன் உத்தரவுப்படி வாழ்கிறேன் வணக்கம்.
@desinghrajan64322 жыл бұрын
YOU WILL BE COME A VERY GOOD POSSITION SOON 1O8 SANI BHAGAVAN MATH
@vairamuthu6457 ай бұрын
ஐயா வணக்கம் மிக சிறப்பகாக உள்ளது
@premanantheeswaran59942 жыл бұрын
நீங்கள் சொல்வது போல் உண்மை விளம்பி.என் வாயினால் தான் எனக்குப் பிரச்சினை வரும்.
@thayalan66882 жыл бұрын
🤣🤣🤣😂😂😂
@skbotique85892 жыл бұрын
தவறாக புரிந்துக்கொள்ள வேண்டாம். ஏன் தன் வாயால் பிரச்சினை என்று சொல்கிறார் என்றால் இந்த ராசிக்காரர்கள் உண்மையை எந்தவித பயனுமில்லை பேசிவிடுவார்கள். அதனால் பலருடைய விரோதத்தை சம்பாதிப்பார்கள். அதை தான் அப்படி சொல்கிறார்கள்
@premanantheeswaran59942 жыл бұрын
Yes
@geejcreations2 жыл бұрын
S
@rajasekarsekar30302 жыл бұрын
🙋♀👍
@charmingsalemponnu51372 жыл бұрын
Positive vibes + Strengthen words 👍🏻 Tq sami
@santhanakumari24872 жыл бұрын
ஐயா நீங்கள் சொல்லுவதெல்லாம் உண்மை தான் ...கவலை மட்டும் ரொம்ப அதிகம்... மீண்டு வரனும் ..🙏
@meerapurimathaji-wx3gh Жыл бұрын
மிக அருமை. சத்யமான வாக்குகள்.
@kavitharohith85572 жыл бұрын
Iya semmaya sonnenga. Ungal patham thottu vanangukiren. Really great iya.
@desinghrajan64322 жыл бұрын
YOU ARE GREAT YOU WILL BE COME A VERY GOOD POSSITION SOON 88 SANI MATH
@ponnampalamshanmugalingam95962 жыл бұрын
பயனுள்ள பதிவு. நன்றி.
@kuppujothikumar8472 жыл бұрын
பரிபூரணமான அருள் தங்களிடம் இருக்கின்றது சாமி 🌺🌺🌺🙏🙏🙏
@maninagarajan90942 жыл бұрын
🤚I'm kanni rasi sir ....nenga sonnathu yellame correct than ...varum kaalam nalla irukanum antha kadavul tha mugam parkanum....namashivaya
@arthia91352 жыл бұрын
True character of me,unbelievablely explained thank you ji
@priyakumar8612 жыл бұрын
நன்றிங்க அய்யா 🙏🙏 நீங்க சொன்னது அனைத்தும் உண்மை... ஆனால் ஒரு சந்தேகம்,பெண்கள் நாங்கள் யானை முடி மோதிரம்,ருத்ராட்சம் அணியலாமா? சொல்லுங்கள் அய்யா..🙏🙏
@gunapreethi31862 жыл бұрын
ஐயா நீங்க சொல்றது 💯 உண்மை நான் யாரையும் துளி கூட வறுத்த மாட்டேன் .. ஆனால் எனக்கு தான் எல்லாம் கஷ்டமும் வருது ....உறவினர் களுக்காக என் காதலையும் இழக்க சொல்கிறார்கள் .... என்னால் முடியவில்லை இனி எல்லாம் இறைவனின் வழி என்று நிற்கின்றேன் ஐயா...🙏🙏
@rajansekar93912 жыл бұрын
எல்லா கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் எனக்கு அஸ்தம் நட்சத்திரம் தான்
@helinacarrier30402 жыл бұрын
ஐயா ரொம்ப சரி 👌👌👌🌹🌹 ஐயா கண்ணீர் வந்தது விட்டது
@desinghrajan64322 жыл бұрын
YOU ARE GREAT YOU WILL BE COME A VERY GOOD POSSITION SOON 88 SANI MATH
@thaneshudayakumar55882 жыл бұрын
All The Statements Are 100% True Ayya
@alameluchokalingam86012 жыл бұрын
You are great sir.thank u so much i am astham natchathiram
@jollyojymkana67662 жыл бұрын
அய்யா... வாழ்க்கையில் நல்லது எதுவும் நடக்கவில்லை ... கஸ்டம் மட்டுமே...
@ayyanarayyanar33392 жыл бұрын
பிறந்ததில இருந்து இன்று வரையிலும் கஸ்டம்மட்மேஎன்வாழ்நாலில்இருக்கு
@shreekha51772 жыл бұрын
Gurujii your program very useful and valuable information gurujii..Thank you very much guruji..
@kurufrajuh72672 жыл бұрын
மிக்க நன்றி ஐயா நீங்கள் கூறுவது சற்று மன ஆறுதலை தருகிறது நீங்கள் கூறுவதை செயல் பட முயற்சிக்கிறேன். க.ராஜு மலேசியா ஜோகூர்
@ashokprabhu88962 жыл бұрын
ஐயா நல்லா பதிவு நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை 🙏🙏🙏
@arunamahes2470 Жыл бұрын
நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை . ஐயா
@coumar642 жыл бұрын
உண்மையானது கூறி உள்ளீர்கள் .நன்றிங்க ஐயா .
@KannanUma-t2i7 ай бұрын
யாருக்கும் எந்த இழப்புகளும் இல்லாமல் அனைவரையும் அந்த முருகன் காப்பாற்ற வேண்டும்
@Srmithi2 жыл бұрын
Thanks .Mani Anna . Good advice giving to me . I am Hastham star .
@maligamurugan2524 Жыл бұрын
வணக்கம் ஐயா, நீங்கள் சொல்லிய அனைத்தும் உண்மை🙏🙏🙏🙏
@poornimamohan6712 жыл бұрын
ரொம்ப நல்லது அய்யா. வாழ்க வளமுடன்.
@desinghrajan64322 жыл бұрын
YOU WILL BE COME A VERY GOOD POSSITION SOON 1O8 SANI MATH
@purushothvadivelu812 жыл бұрын
Ji Thank you very much for your Optimistic speech & Blessings🙏🙏 om nama shivaya
@valarmathymanoharan79002 жыл бұрын
என் வாழ்க்கையில் நடந்த அனைத்தும் நன்றாக கூறினீர்கள் உடல்நிலை அதிகமாக சரியில்லை நோய் அதிகமாக இருக்கிறேன் என்ன செய்ய வேண்டும்
@valarmathymanoharan79002 жыл бұрын
இதுக்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் உத்திராட்சக் கொட்டை மாங்கல்யத்தில் அணியலாமா
@jayanthijayanthi33342 жыл бұрын
ஐயா மிக்க நன்றி சரியாக சொன்னீர்கள் அனைத்தும் உண்மை ஐயா நன்றி
@desinghrajan64322 жыл бұрын
YOU WILL BE COME A VERY GOOD POSSITION SOON 88 SANI MATH
@srinivasank50772 жыл бұрын
Really very nice and complete information is true 👍
@thanjaipaiyan69132 жыл бұрын
நீங்க சொல்றது எனக்கு நல்லா பொருந்தும் 🙏♥️
@thilagavathiselvaraj61182 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா! தங்கள் சொற்கள் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி 🌹
@sakthivelseerangan94722 жыл бұрын
உண்மை ஐயா. வாழ்௧ வளமுடன்
@VijayKumar-rs5jq2 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள்
@afrosebeguma336210 ай бұрын
உண்மைதான் தாய்த தந்தையர் தான் தெய்வம் என்றே நினைக்கிறேன் உண்மைத் தத்துவம் சொல்லியதற்கு நன்றி.
நீங்கள் சொல்வதெல்லாம் என்னோட கதையை சொல்றமாதிரியே இருக்குது ஐயா கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் தான் ஐயா
@desinghrajan64322 жыл бұрын
YOU WILL BE COME A VERY GOOD POSSITION SOON 8 SANI BHAGAVAN MATH
@sangilykaruppu93902 жыл бұрын
Mm
@navaneethakrishnann38252 жыл бұрын
I too
@senthilkumar-ec1pg2 жыл бұрын
Same hastham
@sairamsairam142 жыл бұрын
X
@mathid4497Ай бұрын
உண்மை.... அருமை....பெருமை.....
@manioonaiyur52582 жыл бұрын
சூப்பர் அய்யா 100% என் வாழ்வில் உண்மை
@balajianu62442 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மைதான் ஐயா. எங்கள் குல தெய்வம் சப்த கன்னியர்கள் பூஜை செய்து வருகிறேன் ஐயா என் இஷ்ட தெய்வம் சிவன் சிவன் அம்பாள் கருமாரி அம்மன் 🙏🙏🙏🙏
@pandianr1175 Жыл бұрын
சார் நன்றி நீங்கள் சொன்னது போல தான் வாழ்க்கை நடக்கின்றது நல்லதையே சொன்னால் தான் பிரச்சினைகள் நடக்குது
@SelvaKumar-un6uy2 жыл бұрын
வணக்கம் ஐயா நான் ராமேஸ்வரத்தில் தான் பிறந்தேன் ராமேஸ்வரத்தில் தான் இருக்கிறேன் புண்ணிய காரியங்களுக்காக ஒரு வேலை செய்து கொண்டிருக்கிறேன் சிறப்பாக வர வாழ்த்துங்கள்
@seethasellathamby36282 жыл бұрын
ஐயாகன்னிராசியில் பிறந்து மற்றவர்களுக்கு உதவி செய்தபடியால் தான் எனக்கு வலியும் , வேதனையும் நிறைய அனுபவித்தேன். நன்மையே கிடைக்க இ ல்லை.
@sameshwaramuruganc10332 жыл бұрын
சரியாக சொன்னுனிங்க
@premkumar-iw9gp2 жыл бұрын
என்னுடைய வாழ்க்கையில் நடந்ததை சொல்வதைப் போல உள்ளது
@umasundaram9587 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி ஐயா
@janapriyajanapriya6714 Жыл бұрын
Super sir ennota siven pesina mathiri erukku Sami kannula thnni varuthi sami Jothitem kuta effati sollala very theaks sami.
@kavithaiyyamperumal36569 ай бұрын
ஐயா நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மைதான் ஐயா
@Nisha-e6e7q2 жыл бұрын
எல்லாமே சரியா சொன்னீங்க நன்றி அய்யா..... லேடிஸ் ருத்ராட்சம் அணியலாமா...🙏
@rajeswarithiagarajan93102 жыл бұрын
🙏🙏🙏 MUCH THANKS ji. Everything you say is 100% true.Love DURAIPANDIAN
@desinghrajan64322 жыл бұрын
YOU WILL BE COME A VERY GOOD POSSITION SOON 1O8 SANI MATH
@RajaLakshmi-bj9nk2 жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மைதான் ஐயா
@desinghrajan64322 жыл бұрын
YOU WILL BE COME A VERY GOOD POSSITION SOON 1O8 SANI MATH
@sivagamylekshumanan8127 Жыл бұрын
Sir, You told everything as if you know me. All your words are true and thank you for the pariharam that you told.
@umaranikkumaresan54332 жыл бұрын
ஐயா வணக்கம் மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன் பல்லாண்டு