சிவசூத்திரம் இரகசியம் 7 | மனதை எப்படி சரியாக வைத்து இருப்பது | law of attraction in tamil | manifest

  Рет қаралды 50,499

YOGIS RAJA

YOGIS RAJA

Күн бұрын

YOGIS MEDITATION AND SPIRITUAL HEALING RESEARCH CENTER
Keep in touch with YMC and enrich your self with spirituality...
Course Details:
🔅Vasi Yogam
🔅Vipasana
🔅Thasamutchu Payeirchi
🔅Basic Meditation
🔅Advance Meditation
🔅Chakra Yogam
🔅Samathy Yogam
🔅Healing Basic
🔅Healing Advance
🔅Jeni Ball
🔅Science of Breathing
🔅Kayakalpam
Online and one to one (Special Classes) Classes are also available...
For Class Registration: +91 9489813300
For Spiritual Guidance, Healing and Books: +91 9489814400
Terms and conditions apply...
Office Hours : 9.00 AM - 5.00 PM
📢அறிவிப்பு செய்தி📢
யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையத்தின் புதிய ஆன்மிக பாடத்திட்டமான
"மந்திர யோகக் கல்வி"
--------------------------------------------------------------------
பயிற்சி நாள்: 18 - Aug -2024
பயிற்சி நடைபெறும் இடம்: செங்குந்தர் திருமண மண்டபம், குன்றத்தூர், சென்னை ( மோகலிங்கம் Hall)
பயிற்சி நேரம் : 10.00 AM To 4.00 PM
-------------------------------------------------------------------
அகத்தியர்,கரூரார் மற்றும் ஏனைய சித்தர் பெருமக்கள் மக்களின் மேன்மைக்காக பெரும் கருணையோடு வழங்கிய கலை மந்திரக்கலை...
நம்முடைய வாழ்வை நெறிப்படுத்தி வளமாக்கி மகிழ்வாக்கும் மந்திர யோக நுணுக்கங்கள்...
மனோமய கோசத்தை வலுப்படுத்தி மனதை அமைதி அடையச் செய்யும் மந்திரதீட்சை முறைகள்..
✨''மந்திரம்" என்றால் என்ன? அதன் பொருள் என்ன?
✨மந்திரம் எப்படி வேலை செய்கிறது?
✨மந்திரத்தை எப்படி உச்சரிப்பது?
✨அகப்புற வாழ்வில் மந்திரத்தை நமக்கு ஏற்றவாறு எப்படி பயன்படுத்துவது? பயன்பெறுவது?
✨மந்திர சக்தியை எப்படி யந்திரத்தில் சேமித்து பயன்படுத்துவது?
✨அடங்கா மனதை மந்திரத்தால் அமைதி அடைய செய்வது எவ்வாறு?
✨நாமாக மந்திரங்களை எப்படி உருவாக்குவது?
✨யந்திரங்களை உருவாக்குதல்
✨யந்திரங்களை சக்தி ஊட்டுதல் போன்ற மந்திரக்கலை குறித்த நேர்மறையான அணுகு முறையுடன் பல ஆண்டுகள் செய்த ஆய்வின் அடிப்படையில் "மந்திரயோகக் கல்வி" பயிற்சி நடைபெற உள்ளது.
வாய்ப்பும் வசதியும் உள்ளவர்கள் பயன்பெறுமாறு அன்போடு அழைக்கிறோம்..
குறிப்பு:
🔖பயிற்சி நூல் வழங்கப்படும்.
🔖குறிப்பேடு, பேனா, தேனீர், மதிய உணவு வழங்கப்படும்.
பயிற்சி ஆசிரியர்:
யோகிஸ் ராஜா நிறுவுனர்,யோகிஸ் அறக்கட்டளை
முன்பதிவு அவசியம்!!!
நன்கொடைப் பயிற்சி: அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்
Click the Link for Registration:
forms.gle/d78K...
Registration Method:
Fill Registration form using the above link and attach screenshot of transaction details..
For Class Registration: +91 9489813300
For Spiritual Guidance, Healing & Books: +91 9489814400
Donation is Non-Refundable
Terms and conditions apply...
Office Working Time 9.00 AM - 5.00 PM
--------------------------------------------------------------------------------------------------------------------------------
யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம்
------------------------------------------------------------------
மானுடன் ஒவ்வொருவருக்குள்ளும் தன்னைதானே சரி செய்யக் கூடிய "அற்புத மருத்துவர்" (குணமளிப்பவர், வைத்தியர்) இருக்கிறார்.
எல்லா விதமான ஆன்ம நோய்களையும் சரி செய்யும் மாபெரும் மருத்துவரை (வைத்தியர்) உணர்வதும், புரிவதுமே ஆன்மிக குணமளிக்கும் முறைகளின் அறிவியலாகும்.
மனிதனின் பிராண சக்தியை சரி செய்வதன் மூலம் உடல் - மனநிலைகளில் அதித மாற்றத்தை கொண்டுவர முடியும் என்ற யோக அறிவியலின் சாரம்தான் ஆன்மிக குணமளிக்கும் முறை...
⚜பிரபஞ்ச கிடங்கில் இருந்து ஆற்றலை பெறும் பல்வேறு வகையான யுக்திகள்...
⚜இரகசியம் இரகசியமாய் பன்னெடுங்காலம் மறைக்கப்பட்ட தெய்வீக குறியீடுகள்...
⚜பிரபஞ்ச புள்ளிகளை பார்த்து பிரபஞ்ச சக்தியை ஈர்க்கும் பயிற்சி...
⚜பிரபஞ்ச சக்தியை நிரந்தரமாக நம்முடைய பிராண உடலில் தங்குதடையில்லாமல் பெற வைக்கும் "பிராண தீட்சைகள்"
Date: 25 - Aug - 2024
Time: 10 AM to 4 PM
Registration Time: 9 AM
Place: YMC, Ambasamudram
யோகிஸ் ராஜா ஐயா அவர்களின் 30 ஆண்டு கால அனுபவங்கள்...
முன்பதிவு அவசியம்!!!
நன்கொடைப் பயிற்சி…
(நன்கொடை விபரம் அறிய அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்)
Click the Link for Registration:
forms.gle/d78K...
Registration Method:
Fill Registration form using the above link and attach screenshot of transaction details..
மேலும் தகவல் பெற தொடர்பு கொள்ளவும்
For Class Registration: +91 9489813300
For Spiritual Guidance, Healing & Books: +91 9489814400
Donation is Non-Refundable
Terms and conditions apply...
Office Working Time 9.00 AM - 5.00 PM

Пікірлер: 37
@uthirpathiveeraiyan5950
@uthirpathiveeraiyan5950 3 жыл бұрын
உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அற்புதமான பதிவு அய்யா நன்றிகள் ஆத்ம அடியேன் நமஸ்காரம் 🙏🙏🙏
@jayakumarithanikachalam7596
@jayakumarithanikachalam7596 8 ай бұрын
பேராற்றல், பேரறிவு, வற்றாயிருப்பு... கடவுளின் தன்மைகள்
@user-fh9sn1cv6q
@user-fh9sn1cv6q 5 жыл бұрын
நன்றி ஜயா உங்கள் பணி சிறப்பகாக நடக்க எங்கள் வாழ்த்துக்கள்...ஐயா நன்றி
@rishikeshp.m.4534
@rishikeshp.m.4534 3 жыл бұрын
எப்போதும் போல அற்புதமான விளக்கம் ஐயா 🙏. நன்றிகள் கோடி 🙏
@kausispedia6149
@kausispedia6149 2 жыл бұрын
புண்ணியம் செய்து உள்ளோம் குருவே..
@kausispedia6149
@kausispedia6149 2 жыл бұрын
அற்புதம்
@manimegalaisivakumar3075
@manimegalaisivakumar3075 3 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன் ஐயா
@shiva60kumaran51
@shiva60kumaran51 4 жыл бұрын
நன்றி ஐயா...
@vijayamurugeshan4657
@vijayamurugeshan4657 3 жыл бұрын
👌sir
@revathiadvocate1732
@revathiadvocate1732 5 жыл бұрын
Master very genuine n interesting information thanq so much for sharing secrets of dreams n truthfulness of sivasuthram... Vazhga valamudan 🙏 🙏🙏
@ramakrishnanshanmugam1086
@ramakrishnanshanmugam1086 5 жыл бұрын
வணக்கம் ஐயா. மீண்டும் தங்களின் பதிவை கேட்க வாய்ப்பு கிடைத்தமைக்கு நன்றி ஐயா. தாங்கள் ஏதேனும் ஆழ்மன பயிற்சி பட்டறை நடத்துகிறீர்களா. தொடர்பு எண் அனுப்பி வைத்தால் சிறப்பாக இருக்கும். நன்றி ஐயா.
@logasundarhere111
@logasundarhere111 5 жыл бұрын
9489430797
@grtex5103
@grtex5103 5 жыл бұрын
சிவசூத்திரம் என்கிறிர்கள் சிவசக்தி படம் எங்கேயும் இல்லையே புத்தர் சிலை தானே ஐய்யா பெரிதாக உள்ளது.
@user-bh4if6oy1h
@user-bh4if6oy1h 5 жыл бұрын
ஸ்ரீ ஏழாம் உலகம் திருமுறை என்ற புத்தகத்தில் உள்ள விஷயங்களை சேர்த்து நீங்கள்இன்னும் எங்களைப் போன்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் ஐயா
@divyarajaram1907
@divyarajaram1907 5 жыл бұрын
Again one of the great speech.. Thank you.🙏. .
@tantratamil
@tantratamil 5 жыл бұрын
நன்றி😍😍அடுத்த பதிவை எதிர்பார்க்கிறோம்🌺🌺
@MuthuMuthu-jd6xp
@MuthuMuthu-jd6xp 5 жыл бұрын
Anna help me please எனக்கு கனவுகள் வரும் அது அப்படியே நடக்கும்..சில நேரங்களில் தூங்காமல் இருந்தாலும் கண்கள் தானாக இறுக்கமாக முடிக்கொள்கிறது உடம்பு முழுவதும் வைப்பிரேசன் ஆகுர மாதிரி இருக்கு யாரோ ஒரு பெண் என்கிட்ட ஏதோ செல்ல வராங்க என்னன்னு தெரியல நா பயத்துல கஷ்டபட்டு உடனே முழிச்சிருவேன் என்ன செய்வது என்று தெரியவில்லை என் இப்படி நடக்கிறது தெரிந்தால் சொல்லுங்க அண்ணா ...சில நேரங்களில் கண்கள் முடி படுத்திருதால் நான் ஒரு நொடி கீழே விழுவதுபோல் உணர்வு கண் திறந்து பார்த்தால் அப்படி எதுவும் நடக்க வில்லை நான் என்ன செய்வது என்று தெரியவில்லை
@srinivasalurengarajulu3801
@srinivasalurengarajulu3801 2 жыл бұрын
Me too
@vpsivasubramaniam3632
@vpsivasubramaniam3632 5 жыл бұрын
Sooper sir i m following the sudras very thank u for explaining the sudras😘😘😍
@user-fg1rz4dc8d
@user-fg1rz4dc8d 5 жыл бұрын
அற்புதம். நன்றி ஐயா 🙏
@dhakshinamurthy51
@dhakshinamurthy51 5 жыл бұрын
Truly your speech is worth than gold.
@dsujatha5228
@dsujatha5228 5 жыл бұрын
Gdmng sir . very useful notes for meditaters.
@kalavathi5241
@kalavathi5241 5 жыл бұрын
நன்றி குருவே.
@ajantharajan1172
@ajantharajan1172 5 жыл бұрын
So well explained...thank you sir
@itspossible5920
@itspossible5920 5 жыл бұрын
Hi SirI bought Pyramid cap for mediation and got very good experience. I explain that. It receives more cosmic energy from the universe and send it to your body through your head. So you feel very good energy and cure your stress and heal your pains. You can get very good meditation experience. Keep a glass of water inside the pyramid and drink the water to get more health. Please use this link to buy and share your experience thanks. amzn.to/31vEnfR
@puvaneswaran495
@puvaneswaran495 5 жыл бұрын
Nandri
@FFrajeshyt8599
@FFrajeshyt8599 5 жыл бұрын
Thanks
@shivshiv3065
@shivshiv3065 5 жыл бұрын
Nandri aiyya
@shivaniqueen2756
@shivaniqueen2756 5 жыл бұрын
Arumai
@sarankumar5319
@sarankumar5319 5 жыл бұрын
Expecting 8 th ragasya soon.
@rajkumarnarayanan5878
@rajkumarnarayanan5878 5 жыл бұрын
Super
@prathees-6965
@prathees-6965 5 жыл бұрын
Nandri ayya
@licbalu8233
@licbalu8233 5 жыл бұрын
அய்யா வாழ்க வளமுடன்
@mitheshmithesh208
@mitheshmithesh208 5 жыл бұрын
Nanum ennoda amma va thernthedukanum
@muthukumarmuthukumar716
@muthukumarmuthukumar716 5 жыл бұрын
Yogis raja sir can i have cll nom pls
@MANIK-zi4hs
@MANIK-zi4hs 5 жыл бұрын
வலி வழி, ஏளாவது ஏழாவது, விளிப்பு விழிப்பு இவைகளில் எது தமிழ் ? "ழ" தமிழில் உள்ள எழுத்து தானே !
@user-fw4zq9lp6b
@user-fw4zq9lp6b 5 жыл бұрын
நம்புற மாரி எ தாவது போட்டுக்களே
சிவ சூத்திரம் பயிற்சி 6
5:30
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 20 МЛН
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 6 МЛН
How to make LUST thoughts disappear | Buddha Story | Enlightenment world
13:22
Enlightenment World
Рет қаралды 2,2 МЛН