சிவகாமி தாயவளே காணொளி பாடல்

  Рет қаралды 1,029

Friends of Music

Friends of Music

2 ай бұрын

இணுவை சிவகாம சுந்தரி 2024 மஹோற்சவத்தை முன்னிட்டு “சிவகாமி தாயவளே” எனும் பாடலை அன்னையின் ஆசியுடன் தேர் திருவிழா தினத்தில் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகின்றோம்.
சிறந்த முறையில் பாடல் வரிகளை அமைத்து தந்த அருமைநாதன் சண்முகப்பிரியன் அவர்களுக்கும் சிறந்த முறையில் இசையமைத்து குரல் வடிவம் தந்த மனோகரன் திலக்‌ஷன் அவர்களுக்கும் இப் பாடல் உருவாவதற்கு காரணமாக அமைந்த தவயோகராசா கேசுதன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
if you want to do the Carnaric Covers, Devotional Songs and Album Songs plz contact us.......
Conatact Number - 0778910585 / 0772562822
Email Address - karijaffna21@gmail.com / thilakshansivarajamanoharan@gmail.com
facebook - sulaxshan.mu...
Thilakshan2000
profile.php?...
KZbin - / @kariprinters
Lyrics
விருத்தம்.
தேர் காணும்
நாளில் எம்
குறை தீர்தருளிடவே...
ஊர் காண
ரதம் ஏறி
வருகின்ற
துர்க்கையம்மா...
என்றும்...
அருள் தந்தருளும்
இணுவையில்
அரசாளும் நாயகியே...
துணையென நினைந்திடச்
சிவகாமி வந்தருள்வாய்
அம்மா.....
சிவகாமி வந்தருள்வாய்.
பல்லவி
கலை நிறை பதி இணுவைத் தாயவளே
உறைந் திங் கருள் வழங்கும் சிவகாமியே
புகழ்ந்துனை நான் பாட விரைந்தவளே
இகழ் வெனை அணுகாமல் காப்பவளே
சரணம்
நான் உனைக் காணாமல் ஏங்கிய நாளெல்லாம்
நான் என்னை அறியாமல் ஏன் நொந்து போனேனோ
நீ எனை வீணாகப் பகை கொண்டு பார்க்காமல்
வழி செய் நான் வாழப் பாராளும் சிவகாமி
தினம் உனைக் காண வரும் பக்தர் முகம் பாரம்மா.......
அம்மா.....
சிவகாமி....
தினம் உனைக் காண வரும் பக்தர் முகம் பாரம்மா
திருவடி தொழவேண்டும் இரங்கிடுவாய் - நாளும்
உனை நினைந்திருப்போரின் குறை களைவாய்
பாடலாக்கம் -
இணுவையூர்
சண்முகன் அருமை

Пікірлер: 29
@shanmukanarumai6874
@shanmukanarumai6874 2 ай бұрын
எம்மையும், எம்மவர்கள் படைப்பினையும் வாழ்த்துக்கள் கூறி பாராட்டுக்கள் தெரிவித்த அனைத்து நல்லுள்ளம் கொண்ட அன்பர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள். 🙏🏽🙏🏽🙏🏽
@SharumathySarumathy-sc9lx
@SharumathySarumathy-sc9lx 2 ай бұрын
அம்மனின் அருள் கிடைக்கட்டும் 🙏
@srspriya8996
@srspriya8996 2 ай бұрын
ஓம் சிவசக்தி தாயே. அருமையான முயற்சி.குருவருளும் திருவருளும்.
@nagumithusha3361
@nagumithusha3361 2 ай бұрын
மிக நன்று.... ஓம் சக்தி....❤
@roshanroshanmadhusanka3897
@roshanroshanmadhusanka3897 2 ай бұрын
அம்மனின் அருளால் பாரெங்கும் பரவட்டும் உன் குரலே...❤
@vidushanvidushan9952
@vidushanvidushan9952 2 ай бұрын
இன்னிசையால் உன் புகழ் உலகெங்கும் பரவட்டும்🔥🔥வாழ்த்துக்கள் நண்பா❤❤
@kaveeshavaishnavi2959
@kaveeshavaishnavi2959 2 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பா 🎉🎉🎉அன்னையின் துணையுடன் வளர்க உன் புகழ்❤
@wasnabadurdeen872
@wasnabadurdeen872 2 ай бұрын
Super 🎉❤ congratulations....keep rocking 🎉
@kabilraj2515
@kabilraj2515 2 ай бұрын
❤❤படைப்பு தொடரட்டும்🥰🥰🫂🫂
@user-xm8xb1yi7g
@user-xm8xb1yi7g 2 ай бұрын
Super broo❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@dirojakumar867
@dirojakumar867 2 ай бұрын
Super thilak.....🎉🎉🎉🎉🎉
@madhushajosephwimalagaran5160
@madhushajosephwimalagaran5160 2 ай бұрын
Super ❤️
@kariprinters
@kariprinters 2 ай бұрын
Lyrics விருத்தம். தேர் காணும் நாளில் எம் குறை தீர்தருளிடவே... ஊர் காண ரதம் ஏறி வருகின்ற துர்க்கையம்மா... என்றும்... அருள் தந்தருளும் இணுவையில் அரசாளும் நாயகியே... துணையென நினைந்திடச் சிவகாமி வந்தருள்வாய் அம்மா..... சிவகாமி வந்தருள்வாய். பல்லவி கலை நிறை பதி இணுவைத் தாயவளே உறைந் திங் கருள் வழங்கும் சிவகாமியே புகழ்ந்துனை நான் பாட விரைந்தவளே இகழ் வெனை அணுகாமல் காப்பவளே சரணம் நான் உனைக் காணாமல் ஏங்கிய நாளெல்லாம் நான் என்னை அறியாமல் ஏன் நொந்து போனேனோ நீ எனை வீணாகப் பகை கொண்டு பார்க்காமல் வழி செய் நான் வாழப் பாராளும் சிவகாமி தினம் உனைக் காண வரும் பக்தர் முகம் பாரம்மா....... அம்மா..... சிவகாமி.... தினம் உனைக் காண வரும் பக்தர் முகம் பாரம்மா திருவடி தொழவேண்டும் இரங்கிடுவாய் - நாளும் உனை நினைந்திருப்போரின் குறை களைவாய்
@kabinathrao576
@kabinathrao576 2 ай бұрын
❤ the power
@mathumirudha45
@mathumirudha45 2 ай бұрын
Nice ❤❤
@thamilThamilmathi
@thamilThamilmathi 2 ай бұрын
Nice da
@thevanarun3974
@thevanarun3974 2 ай бұрын
Super bro🎉
@nadeshanravi6744
@nadeshanravi6744 2 ай бұрын
Nice bro ❤
@thamilinymakenthiran2861
@thamilinymakenthiran2861 2 ай бұрын
Super da thambi keep it up ❤
@pavatharanibalachandran8793
@pavatharanibalachandran8793 2 ай бұрын
Voice❤️🥹
@thivyapuvanenthirarasa5040
@thivyapuvanenthirarasa5040 2 ай бұрын
Superdaaa😊😊
@nathanakaththiya1741
@nathanakaththiya1741 2 ай бұрын
❤keep rocking thilak wish you all the very best ❤️🔒🔐🤞🍀😘😊😉🙂🙏
@sreeharisreekrishnapuram84
@sreeharisreekrishnapuram84 Ай бұрын
❤ Good feel God bless you ❤️💖
@user-su2hr8cy1n
@user-su2hr8cy1n 2 ай бұрын
Semma 👍👍👍
@mithursana
@mithursana 2 ай бұрын
👌🏻🙏🏻❤️
@pirashanthyjeyarajah1552
@pirashanthyjeyarajah1552 2 ай бұрын
❤❤❤
@user-ei6ve7nu4i
@user-ei6ve7nu4i 2 ай бұрын
❤️🙏
@praveena4867
@praveena4867 2 ай бұрын
❤🛕🙏
2nd Year Rakkamma by Friends of Music
0:53
Friends of Music
Рет қаралды 56
FOOTBALL WITH PLAY BUTTONS ▶️ #roadto100m
00:29
Celine Dept
Рет қаралды 73 МЛН
MOM TURNED THE NOODLES PINK😱
00:31
JULI_PROETO
Рет қаралды 6 МЛН
ДЕНЬ РОЖДЕНИЯ БАБУШКИ #shorts
00:19
Паша Осадчий
Рет қаралды 4,3 МЛН
Avinaasi Pathu - Vatraatha Poigai - Jothi TV
9:52
அருணகிரிச்செல்வர் Magantharen Balakisten
Рет қаралды 1,4 МЛН
coming soon.........
0:28
Friends of Music
Рет қаралды 372
FOOTBALL WITH PLAY BUTTONS ▶️ #roadto100m
00:29
Celine Dept
Рет қаралды 73 МЛН