அய்யா தங்களின் நீண்டநாள்மானசிக மாணவன் கண்மணிகவிதையும் போற்றி திருவருளும் அனுப்புமமாறு தாழ்மையுடன் இறைஞ்சுகிறேன்
@rajkumarsr42674 жыл бұрын
அய்யா. குருவே சரணம். இனி தினம் தினம் என் அம்மை அப்பனுக்கு பூஜை செய்து. வாழ்வில் மிகப்பெரிய வெற்றி அடைந்தது ஈசனே மகிழும் அளவிற்கு உயிர்களுக்கு சேவைகள் பல செய்வேன். வாழ்க வையகம்
@பாண்டியூர்_பாலா4 жыл бұрын
பசிப்பினையற்ற இராமநாதபுரம் நான் உருவாக்குவேன் 🙏🙏🙏🙏
@parthibanperumal87163 жыл бұрын
@@பாண்டியூர்_பாலா பகவான் சிவன் தங்களுக்கு அருள்புரியட்டும்
@anandhi74124 жыл бұрын
Kodi nandrikal iya.
@tigersiva54714 жыл бұрын
12:21 உங்கள் குரலில் இந்த இன்பமான ராகம் அருமை அற்தமும் மஹா சிறப்பு
@pushpalatha77654 жыл бұрын
இந்த ஜென்மத்தில் சிவனை எளிமையாக அடைய.... நீங்கள் வழியை காட்டுகிறீர்கள்...உங்களுக்கு கோடானகோடி நமஸ்காரம்..🙏🙏🙏🙏🙏
அய்யாவின் திரு உரையை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.. மிக பெரிய தானம் என்பது பசிப்பிணியை போக்குவது.. அய்யாவின் கொள்கையின் ஒன்றான பசிபிணியற்ற தமிழ்நாடு. அவற்றின் மீது நமக்கும் பங்களிப்பு உண்டு.... நான் என்னுடைய மாவட்டமான தஞ்சை பசிபிணியற்ற தஞ்சையாக மாற்ற முயல்வேன்..... உங்களுடைய பகுதியை பசிபிணியற்ற பகுதியாக மாற்ற முயற்சி செய்யுங்கள்..... இது நமது கடைமையாகும்.... குப்பைகூளமாக இருக்கும் தமிழ்நாட்டை புன்னிய பூமியாக மாற்றி திருச்சிற்றம்பல அரசனின் அருளை பெறுவோம்........ ஓம் சிவ சிவ ஓம்..
@ravipalanisamy75564 жыл бұрын
உங்கள் முயற்சி ஆதி சிவனின் அருளால் நிச்சயம் நிறைவேறும் வாழ்த்துக்கள்
Ayya, You are a real teacher, you explain everything clearly. I won't sleep without seeing your videos
@p.r.senthilmuruganyogaheal59154 жыл бұрын
ஓம் சிவசிவ ஓம். அய்யா நீங்கள் தினசரி வழங்குவது அளவில்லாத, அழிவில்லாத ஞான ஆற்றல்.கேட்க ஆன்மா புண்ணியமடைகிறது. உங்கள் சிவ சேவை உலகை மாற்றும். உலகயே விழிக்க வைக்கும் சிவ வித்தகர்.உங்கள் பாதம் பணிந்தேன்.ஆசி வழங்குங்கள். ஓம் நமசிவாய ஓம்.
@ramasamybalamurugan3588 Жыл бұрын
அடியேன் செய்த பாக்கியம் உங்கள் அன்பும் ஆதரவும் அடியேனுக்கு கிடைத்தற்க்கு நன்றி நற்பவி
@m..sivanarulsivanadiyar25832 жыл бұрын
ஓம் நமசிவாய🌏 மருந்தீஸ்வரர் அருளால் தமிழ் வேதத்தை வாழ்துகிறேன் ஓம் நமசிவாய🌏
@retnamahsubbrayan72774 жыл бұрын
ஐயா தாங்கள் இன்றைய கர்ஜனையில் சிவ பூஜை பற்றிய விவரம் அற்புதம் இதை நாங்கள் தொடர்ந்து பின் பறுவோம் ஐயா பாட்டு பாடி விளக்கம் சொன்னால் அதன் அர்த்தம் அப்படியே எங்களை ஈர்த்து விடுகிறது நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
@vidhyasuresh80404 жыл бұрын
அய்யா நீங்க பாடிய பாடல்கள் கிடைக்குமா. நீங்கள் பாடுவதை கேட்கும் போதெல்லாம் மனம் உருகி இறை லயத்தை உணர முடிகிறது.
@suresharr8754 жыл бұрын
எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும் என்ற மனம் சிவனடியார்களுக்கு மட்டுமே உண்டு ஐயா.
@kannanraj71514 жыл бұрын
மோடிஜி'யின்'பெருமையை'உணர்த்தினீர்கள்'நன்றிஐயா'!
@vidhyasuresh80404 жыл бұрын
Super ayya .இறைவனின் அன்பை அனைவரும் பெறுவோமாக... திருச்சிற்றம்பலம்
@sivakumarn39234 жыл бұрын
தெளிவாக பூஜை முறைகளை கூறினீர்கள் ஐயா. நன்றிகள் பல. தாங்கள் கூறிய pdf தந்துதவுமாறு அன்புடன் வேண்டுகிறேன் ஐயா.
ஓம் நமச்சிவாய ஓம் அய்யா நீங்க சொன்னபடி சிவ பூஜை செய்வேன்அய்யா உங்கள் தொண்டு சிறக்கட்டும்நீங்கள் எங்களுக்கு குருவாக கிடைத்தது பாக்கியம் அய்யா
@chitradevimurugesan61403 жыл бұрын
ஐயனே எம்மையும் s s s குழுவில் இணைக்குமாறு வேண்டுகிறேன்🙇🙏
@venugopalganesan40763 жыл бұрын
அன்புள்ள ஐயா அவர்களுக்கு வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் அன்பே சிவம் ஓம் சிவ சிவா போற்றி.உங்கள் ஆசீர்வாதம் பெற்று சிறப்புடன் வாழ வழி வகுத்தது கொடுக்க வேண்டும்.ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்.
@happyworld4082 жыл бұрын
🌺🙏🏼🌺GURUVE CHARANAM🌺🙏🏼🌺 🌺🙏🏼🌺OM SIVA SIVA OM🌺🙏🏼🌺
@shivas29944 жыл бұрын
Your explanation about pancha boodam with pooja porulgal is so good and simple Sir. Thank you.
@dhilipanraja20084 жыл бұрын
மிகுந்த மகிழ்ச்சி நன்றி ஐயா💐
@gomathishankarmurali61134 жыл бұрын
🙏Ayya When you tell about the problem solvation of tamilargal, I feel the top most edge of your love on us.Im very glad and happy to have your intro. I Love the god within you.
@chitrakala31094 жыл бұрын
ஐயா நான் செய்த பாக்கியம் என் கணவர் உங்களை அறிமுகம் செய்தது. அன்றிலிருந்து இன்று வரை நான் உங்கள் அறிவுரையை பின்பற்றுகின்றேன்...நன்றி ஐயா 🙏🙏
@sathishmeenu34384 жыл бұрын
இறைவன் உங்ளைப்போல் குருமார்களை அனுப்பி அவர்இருக்கிறேன்என்று நிருபிக்கிறார் சிவசிவ☘🌼
@karthikeyansivanpaathai91863 жыл бұрын
ஓம் சிவ சிவ ஓம்"சிவமயம்"புரட்சி தொடரும்.மீண்டும் தமிழ் மண்ணின் ஆதி பெருமையை மீட்டெடுப்போம். வெற்றி நிச்சயம் 👍👍👍 நன்றி வணக்கம் 🙏🙏🙏
@IdeasmakesSmart4 жыл бұрын
மிக அருமையாக பேசினீர்கள், என் பெற்ோரு கு பின் நல்ல கரு த் துகலை சொன்னீர்கள், நன்றி
@gopukuttiappan89614 жыл бұрын
ஐயா....அடியேனுக்கும் அனுப்பிவையுங்கள் ......தங்களின் அன்புத்தொண்டு ஈடுஇணையற்றது......பல்லாண்டு வாழ்ந்து தமிழ்மக்கள் தழைக்க அருள்புரிய வேண்டும் ஐயா...குருவே சரணம்......
@suryanarayanangodblessyou1324 жыл бұрын
Ayyah thank you very much for your kind words.
@யாதும்ஊரேயாவரும்கேளிர்-ர4ன4 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் முருகா நன்றி அய்யா சிவ முருக பக்தன் ஜெர்மனிய மண்ணிலிருந்து...
@vasanthiniravi65462 жыл бұрын
Hi Iyyaa I am living in London. I love all your speech.
@ramalakshmimurugesan12884 жыл бұрын
ஓம் சிவாய நம நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@kalitvmathi21424 жыл бұрын
நன்றி ஐயா அருமையான பதிவு மற்றும் தெளிவான விளக்கம் கோடான கோடி நன்றிகள் ஓம் சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய
@krishnadasc46474 жыл бұрын
🙏Om thiruchitrambalam Om🙏Om namasivaaya Om🙏Om arulperumjothi Om🙏💥💥💥..Akilandamandalam aniyichorukki...Athinullil aananda deepam koluthi...Paramaanu porulilum Oliyaay minnum...Arulperperum jothiye saraname Endrum..🙏🏻💥💥💥💥💥💥💥💥💥💥💥plz. convert this in tamil words.KK ayyavin paadangalil pranaamam..🙏🙏🙏🙏🙏🌄
@m..sivanarulsivanadiyar25832 жыл бұрын
வெற்றி நிச்சயம் ஓம் நமசிவாய🌏
@saravanan-ex4lv3 жыл бұрын
போற்றி திரு அருள் எனக்கு வெண்டும்
@janahiraman62982 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thambyrajathambyraja93673 жыл бұрын
நன்றி கள்
@jayakkodi83793 жыл бұрын
ayya 🙏🙏🙏🙏🙏
@manimegalais91972 жыл бұрын
நீங்க சொன்ன பிறகுதான் பாரத பிரதமரை போற்ற ஆரம்பித்தேன் அதற்கு முன் அவர் ஒரு சிவ பகதர் அந்த மரியாதை நம்பிக்கை இருந்தது
@velumaniraju35774 жыл бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏
@kaviyarasipushpanathan18873 жыл бұрын
👌 அருமை ஐயா. திருச்சிற்றம்பலம்
@srinivasaa61334 жыл бұрын
நன்றி
@சிவபக்தன்-ப1ன3 жыл бұрын
அழகா சொல்லிதரிகய ❤️😘
@palanibharathi31814 жыл бұрын
nantri ayya
@kalak83744 жыл бұрын
ஐயா நீங்கள் சிவபெருமானை பற்றி கூறுவது அத்தனையும் உண்மை.
@sureshmsd14084 жыл бұрын
ஓம் நமசிவாய ஐயா வாழ்க பல்லாண்டு காலம் வரை
@pranitha464 жыл бұрын
Ayya, a crore thanks to u
@sivagnanamr25484 жыл бұрын
நன்றி ஐயா வணக்கம்
@k.s.prakashkumar23554 жыл бұрын
ஓம் நமசிவாய மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏
@sooryakumar92214 жыл бұрын
ஐயாவின் திருவடிகள் போற்றி . ஓம் சிவ சிவ ஓம்
@banumathim2291 Жыл бұрын
Thank you Ayya valka valamudan
@retnamahsubbrayan72774 жыл бұрын
வள்ளலார் பாடல்கள்களும் தாழிசை பாடல்களும் எனக்கும் அனுப்பி வையுங்கள் ஐயா நன்றி 🙏🏻
@saravananss244 жыл бұрын
குரு சரணம் குருவே துணை
@jayashreeseethapathy7204 жыл бұрын
mikka nanri aiya 🙏 🙏 🙏. .azhagaga pathivu.. niraya prachanai irukinradhu analum aiyan sivanidam enakaga edhaiyum ketka manam varuvadhillai.. azhugai mattum than varum 😢🙏..15 varudangalaga azhudhukondu than irukinren. . en endru theriyavillai..🙏🙏🙏