சிவாயநம திருச்சிற்றம்பலம் எங்களுடைய மாணவியின் தந்தை பாம்பு கடித்த நிலையில் சிகிச்சை நடந்து கொண்டிருந்த நிலையில் நாங்கள் அனைவரும் திருநாவுக்கரசரின் ஒன்றுகொலாம் பதிகம் பாடிக்கொண்டிருந்தோம் அற்புதமான மாற்றம் ஏற்பட்டு அவர் தேறிவிட்டார் இன்று சுகமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார் மனமார்ந்த இறைவனை வழிபட்டால் உறுதியாக நலம் பயக்கும் வாழ்க வளர்க
@Prema-r1g4 ай бұрын
மிக்க மனமார்ந்த நன்றிங்க வாழ்க வளர்க
@apravi17645 жыл бұрын
ஓம் நமசிவாய எங்கள் கருனைகடவுளை போற்றி போற்றி ஐயா உங்களுக்கு கோடன கோடி நன்றிகள் ஓம் நமசிவாய போற்றி போற்றி
@dr.n.mohan-7383 жыл бұрын
அற்புதமான விளக்கம் ஐயா. மந்திரமும் தந்திரமும் மருந்துமாக விளங்குவது திருமுறை பாடல்கள்.ஓம் நமசிவாய
@vijayamanimurugesan8504 Жыл бұрын
சத்திய ஞான வார்த்தை தான் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது🙏🙏🙏
@ramankrishnappan60683 жыл бұрын
அதிசயம் நடந்தால் தான் இறைவன் இருக்கிறான் என்று எண்ணுவது தவறு நாம் பார்ப்பது அனைத்துமே அதிசயகாட்சிதான் நாம் இருக்கிறதே அதிசயம் தான்
@tamilkagidham6 ай бұрын
சிவ சிவ 🌸
@kanchanamalanavaneetham42176 ай бұрын
நமச்சிவாய வாழ்க @@tamilkagidham
@sankarp58863 жыл бұрын
பெற்றோர் விளக்கம் அருமை ஐயா ........ஓம் நமச்சிவாய ....
@user-maha58204 жыл бұрын
அற்புதமான அழகான விளக்கம்.... நன்றி நன்றி நன்றி
@shanthiravichandran26146 ай бұрын
ஐயா உங்கள் காலத்தில் நாங்கள் வாழ்வதே பாக்கியம் சிவமே
@kasthurimeiyyappan9447 Жыл бұрын
சைவ சொற்பொழிவாளர் எனக்கு தெரிந்த குடும்பத்தாருக்கு சொன்ன திரு வெண் காட்டு பதிகத்தை பாடி 48 நாட்களுக்கு முன் கருத்தரித்து. பெண் குழந்தை பிறந்து , எனக்கு பூ இனிப்பு கொடுத்து மரியாதை செய்தார்கள், எல்லாம் அவன் செயல்🙏
@RaniRani-kf2nkАй бұрын
சிவாய நம, திருவடி வணக்கம் ஐயா, அருமையான பதிவு, நன்றி நன்றி நன்றி... திருச்சிற்றம்பலம்.நமசிவாய வாழ்க
@santhanamm2562 жыл бұрын
பெற்றோருக்கு அருமையான விளக்கம் தந்துள்ளீர்.மிக்க நன்றி . மற்ற விளக்கங்களும் மிகவும் அருமை..
பெற்றோர் என்ற சொல்லுக்கு அருமையான விளக்கம். இதுவரை எங்கேயும் கேட்டதில்லை ஐயா🙏🙏🙇🙆
@m..sivanarulsivanadiyar25833 жыл бұрын
ஓம் நமசிவாய மருந்தீஸ்வரர் அருளால் எறாங்காடு பட்டு தபோவனம் அடியார்க்கு அடியார் திருக்கோயிலில் இருந்து அடியார் திருபாதம்👣 வணங்கி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய🌏. ஏழை அடியார் சிவ ஆலயமே.
@Thamilmaran_3695 ай бұрын
நற்றுணையாவது நமசிவாய ❤❤❤❤❤
@viji43273 жыл бұрын
அருமை ஐயா 🙏 சிவாயநம 🌹🙏
@parimalagopal49607 ай бұрын
Arumai Arumai arumai OM NAMA SIVAYA
@gowrim4919Ай бұрын
1:26 தான் பெற்ற ஞானத்தினால் ஞாலம் பயனடைய வேண்டும்
@sivarajendiran83164 жыл бұрын
நமசிவாய ஐயாஅருமைஐயா
@tracinreek21603 ай бұрын
❤️🙏🙏🙏🙏🙏💚🙏🙏🙏🙏🙏❤️
@gowrim4919Ай бұрын
ஐயா ibs, anemiaவால், ஜீரணசக்தி இன்மையால் உடல் மெலிந்து மனம் நொந்து😔 வாழ்பவர்களுக்கு என்ன பாடல் உண்டு?, என்ன தீர்வு உண்டு என கூறுங்கள்🙏
@rameshrohit12248 күн бұрын
வள்ளலார் வைத்திய சாலை ஹோமியோ பதி செல்லுங்கள் கரூர் இருந்து நெரூர் கிராமம் சதாசிவ கோயில் செல்லுங்கள் அங்கு 8.30 am ஒருத்தர் வருவார் அவர்கிட்ட கேளுங்க அவர் மிக சாதாரணமான ஆள் இல்லை நன்றி
@lathakrishnan32086 жыл бұрын
Sivayanama arumayana vizhakam Siva siva
@Sukumar-ii3yu2 жыл бұрын
திருச்சிற்றம்பலம், சிவசிவ, ஐயா சந்தேகம் வேண்டாம் நிச்சயமாக தீரும்
@malathivelu86923 жыл бұрын
சிவாய நம
@thiru_kailai659917 күн бұрын
உற்றாரை வேண்டேன் ஊர் வேண்டேன் பேர் வேண்டேன் என மாணிக்கவாசகர் கூறுவன யாவை