சிவப்பு நிறத்தாமரைப் பூ/ முன்பள்ளி சிறுவர் பாடல்

  Рет қаралды 126

Kinny Bari Says

Kinny Bari Says

2 ай бұрын

சிவப்புத் தாமரை
சிவப்பு நிறத் தாமரைப்பூ
சிரித்து என்னைப் பார்க்கிறாய்
குளத்தில் நடுவில் நிற்கிறாய்
குனிந்து பறிப்பதெப்படி
வண்டினங்கள் உன்னைச் சுற்றி
வட்டமிட்டுத் தேன் குடிக்குது
வண்டாய் நானும் மாறேனோ
உன்னைச் சுற்றி வருவேனோ
சூரியனைக் கண்டதும் நீ
மலர்வதாக அறிகின்றேன்
என்னைக் கண்டு மலராயோ
என் அருகில் வாராயோ

Пікірлер
九因歌(8)_8的倍數_乘數表_粵語廣東話兒歌_樂在課中_Music Therapy In Class Hong Kong_CNCMS
1:45
Music Therapy In Class Hong Kong _CNCMS樂在課中
Рет қаралды 148 М.
狼来了的故事你们听过吗?#天使 #小丑 #超人不会飞
00:42
超人不会飞
Рет қаралды 65 МЛН
WHY DOES SHE HAVE A REWARD? #youtubecreatorawards
00:41
Levsob
Рет қаралды 42 МЛН
когда достали одноклассники!
00:49
БРУНО
Рет қаралды 4,1 МЛН
Scarborough Fair
2:39
Classical Lullabies - Topic
Рет қаралды 62 М.
A história do ÃO
1:27
Emef Sebastião Rodrigues Sobrinho News
Рет қаралды 37 М.
Ringató
2:59
Korpás Éva - Topic
Рет қаралды 632 М.
Just Be
4:21
Kira Willey
Рет қаралды 428 М.
Sonata for Keyboard & Violin in E Minor Allegro Con Spirito
3:46
Baby Relax Channel - Topic
Рет қаралды 52 М.
Muotolaulu lastenlauluja suomeksi- ja useita kappaleita Tinyschool Suomi
11:33
Tinyschool Suomi
Рет қаралды 3,4 МЛН
Tamil Nursery Rhymes and Baby Songs
28:48
BENTO CHILDREN DVD`S
Рет қаралды 459 М.
狼来了的故事你们听过吗?#天使 #小丑 #超人不会飞
00:42
超人不会飞
Рет қаралды 65 МЛН