சிவராஜ யோகம் யாருக்கெல்லாம் நன்மையை தரும்? - Aditya Guruji Astrology answers | Kumudam

  Рет қаралды 48,669

kumudam

kumudam

Күн бұрын

சிவராஜ யோகம் யாருக்கெல்லாம் நன்மையை தரும்? - Aditya Guruji Astrology answers | Kumudam
ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி ஜோதிடத்தை விஞ்ஞான பார்வையில் அணுகுபவர். அவரிடம் ஜோதிடம் சம்மந்தமாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எளிமையாக பதில் சொல்லி நம் சந்தேகங்களைப் போக்குகிறார்.
இந்த முறை அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி,
சிவராஜ யோகம் யாருக்கெல்லாம் நன்மையை தரும்?
Stay tuned to Kumudam for the latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to KUMUDAM: bit.ly/2Ib6g5b​​
Also, Like and Follow us on:
Facebook ➤ / ​​
Instagram ➤ / kumudamonli...​
Twitter ➤ / ​​
Website ➤ www.kumudam.com​​
#ஆதித்யகுருஜிஜோதிடபதில்கள்#adityagurujiastrologyanswers#adityagurujilatest
#குமுதம்​​#Kumudam​​#KumudamDigital​​#KumudamOnline​​#KumudamWeb​​#KumudamTV​​#KumudamMagazine​​#Kumudam​​.com#kumudamvideos

Пікірлер: 128
@devaraj7595
@devaraj7595 3 жыл бұрын
இந்த யோகத்தை பலமுறை தங்கள் வாயிலிருந்து கேட்டிருக்கிறேன் சலிக்கவில்லை குருவே 😍😍😍♥️♥️♥️👏👏
@saisaravanankandakumar
@saisaravanankandakumar 3 жыл бұрын
எனது ஜாதகத்தில் இந்த யோகம் இருக்கிறது... 8ல் சூரியன் புதன், 2ல் அதி வக்கிர குரு... 5 °ல் பார்வை... நான் கடைந்தெடுத்த சிவ பக்தன்... 😍😍
@ashaprakash8145
@ashaprakash8145 3 жыл бұрын
எனக்கு இந்த யோகம் ஜாதகத்தில் இருக்கிறது....ஆனால் இது இவ்வளவு நல்ல யோகம் என்று எனக்கு தெரியாது..... நன்றி குருஜி 🙏🙏🙏🙏
@d2227k
@d2227k Жыл бұрын
Sir sonna mari degree pakanum within 5°
@vaikunthavasanmurugan7907
@vaikunthavasanmurugan7907 3 ай бұрын
Suriyan oda degree pakkanuma​@@d2227k
@TrainingTails-to1mj
@TrainingTails-to1mj Сағат бұрын
Pathagarhipathi veetil sivaraja yogam
@d2227k
@d2227k Жыл бұрын
02:50
@pushphavalli8131
@pushphavalli8131 3 жыл бұрын
குருஜி அவர்களுக்கு வணக்கம் 🙏🏼🙏🏼
@perumalsamy3482
@perumalsamy3482 3 жыл бұрын
🙏🙏🙏🙏வணக்கம் குருஜி, என் மகன் 13.4.2016,6.33 a. m., சிவகாசி, ஆயுள், ஆரோக்கியம், எதிர்காலம் பற்றி சொல்லுங்கள் குருஜி,
@essakkiessakki234
@essakkiessakki234 3 жыл бұрын
குருஜி ஐயா வணக்கம். வாழ்க வளமுடன். இசக்கி பரமேஸ்வரி.
@seenivasans6789
@seenivasans6789 2 жыл бұрын
அருமை அய்யா
@selvar9323
@selvar9323 3 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏❤
@ponmalarponmalar5645
@ponmalarponmalar5645 3 жыл бұрын
குருஜி அவர்களுக்கு நன்றி
@dpssamy7585
@dpssamy7585 Жыл бұрын
Ohm Namachivayam solum sivanadiyarukku mattimay sellum.....
@jayalakshmiv6719
@jayalakshmiv6719 3 жыл бұрын
🙏 நன்றி குருஜி 🙏
@Ashok_kumar_G
@Ashok_kumar_G 3 жыл бұрын
piru mangala yogam patri podunga sir
@vallisundar257
@vallisundar257 3 жыл бұрын
ஆன்லைன் கிளாஸ் எப்போ சொல்லுங்கள் குருஜி
@karthickjaikumars4013
@karthickjaikumars4013 3 жыл бұрын
Respected sir, in my horoscope,in 12th place,in simmam, there are suriyan guru (magam natchatram KAL) and sukkiran. I have Siva raja yogam.
@meenusunder3018
@meenusunder3018 3 жыл бұрын
Vanakkam Guruji!!!
@ajithkumars1751
@ajithkumars1751 3 жыл бұрын
Super sir
@kaveenbubathi4305
@kaveenbubathi4305 3 жыл бұрын
Super guru ji
@jagajeevanramnagarajan9531
@jagajeevanramnagarajan9531 3 жыл бұрын
Thank you sir
@sundaramahalingams9165
@sundaramahalingams9165 3 жыл бұрын
சிறப்பான விளக்கம். வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்.
@ganeshanparamasivam3441
@ganeshanparamasivam3441 3 жыл бұрын
இந்த யோகம் ஆதிபத்திய ரீதியில் செயல்படுமா? அல்லது காரக ரீதியில் செயல்படுமா? நன்றி குருஜி...
@vickey9923
@vickey9923 3 жыл бұрын
ஆதிபததிய ரீதியாக என்றாலும் சூரியன் அவயோகி என்றாலும் கூட நிச்சயமாக இது செயல்படும்... சூரியன் குரு கெட்ட பாவங்களுக்கு 6,8,12இல் மறைந்து பிறந்து இருப்பார்கள் உதாரணம் கலைஞர் கருணாநிதி சூரியன் பகை சந்திரன் உச்சம் குரு நட்பு வலிமையில் இருக்க பிறந்தவர்
@ganeshanparamasivam3441
@ganeshanparamasivam3441 3 жыл бұрын
@@vickey9923 நன்றி குருஜி 🙏
@saibaba172
@saibaba172 3 жыл бұрын
👍🙏
@kannanseetharam9586
@kannanseetharam9586 3 жыл бұрын
Sir rishaba lagnam live yeppo sir today?🙏
@balachandrans6522
@balachandrans6522 2 жыл бұрын
Enaku lakanathil guru and Suriyan iruku....
@nperumal4261
@nperumal4261 3 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🙏🙏
@gokulegr3809
@gokulegr3809 3 жыл бұрын
Guruji ONLINE CLASS start pannunga plz 🙏🙏🙏
@dhanushvdurai3228
@dhanushvdurai3228 3 жыл бұрын
வணக்கம்.... குருஜி ... லக்னாதிபதி.... சூரியன்.... ஆகி.... இராசி அதிபதி.... குருவாகி.... குரு ஒன்பதாம்..... ஐந்தாம்.... பார்வையிலும்...சூரியனை பார்த்தால்.... சிவராஜ யோகம் உண்டா.....??
@manivelusamy6145
@manivelusamy6145 Жыл бұрын
சார் எனக்கு மிதுனத்தில் குருவக்ரம்,தனுசில் சூரியன் சனி,பதன் வக்ர இணைவு மீனலக்னம்,சிவராஜயோகமுள்ளதானு சொல்லுங்களேன் .மேசராசி
@priyac967
@priyac967 3 жыл бұрын
Guruji sir amavasai moon has no light but when Jupiter light falls it cant reflect. planet has power to reflect own light only but moon has good feel when Jupiter light falls on amavasai moon
@adaikalapandi5832
@adaikalapandi5832 3 жыл бұрын
குரு ஜி ரிஷப லக்னம் மற்றும் கோள்கள் இருக்க வேண்டிய அமைப்பு பற்றி வீடியோ பதிவு வரலயே குரு ஜி
@ponmalarponmalar5645
@ponmalarponmalar5645 3 жыл бұрын
சிவராஜயோகம் இருந்தால் திருமணம் தடையா திருமணம் வாழ்வில் என்ன நடக்கும் சொல்லுங்க. சிவராஜயோகம் இருந்து அந்த திசை வரவில்லையென்றால் பலன் நடக்குமா எந்த வயதில்
@saisankar1874
@saisankar1874 2 жыл бұрын
kzbin.info/www/bejne/ppzOpK1sj616gZo
@santhoshkumar926
@santhoshkumar926 3 жыл бұрын
Guruji ayya, vrichiga lagnathil guru vagram 5th paarvai suriyan meenathil ullaar, ingu sivaraj yogam ulladha, suriyanai pournami Chandran kanni ilirundhu naer paarvai ulladhu, please explain 🙏🙏
@mchandrasekaran2496
@mchandrasekaran2496 3 жыл бұрын
Neenga solrathu edhuvum nadakkavillai nadakka.povadhum illai,. appuram enna ishtathiku alanthu vida vaendiyu thae. Jamaiyunga.
@geekysukila7530
@geekysukila7530 3 жыл бұрын
Online class எப்போது ஆரம்பிப்பீர்கள் ஐயா
@rajdevannamalai7811
@rajdevannamalai7811 Жыл бұрын
ஐயா வணக்கம். ஜோதிட நண்பர்கள் ஆராய்ச்சிக்காக இந்த ஜாதகம் இங்கே பதியப் படுகிறது. இந்த ஜாதகர் எப்போது அமைச்சர் ஆவார்? Dob: 14.1.84; Time: 1.45.pm., பிறந்த ஊர்: காஞ்சிபுரம். ஆராய்ச்சி செய்து விடை காண வேண்டும். நன்றி. இந்த ஜாதகம் சிவராஜ யோகம் உள்ள ஜாதகமா?
@vallisundar257
@vallisundar257 3 жыл бұрын
சிவராஜ யோகம் என்பது ஆன்மீகத்தையும் தருமா எனது பெயர் வள்ளி 16 6 1972 இரவு 11 மணி கும்பகோணம் பிறந்துள்ளார் இதில் சிவராஜயோகம் காட்டுகிறது
@naveena3812
@naveena3812 3 жыл бұрын
இன்று லைவு.உண்டா குருஜீ அன்னா.எனக்கும் பதில்தா று ஙள் ஆர் ஈஸ்வர மூர்த்தி திருப்பூர் .
@ManikandanMani-ot9nr
@ManikandanMani-ot9nr 2 жыл бұрын
Ayya enaku entha sarikai eruku 12 ullathu solluinga
@yakshithtech3112
@yakshithtech3112 3 жыл бұрын
Magara laknam magarathil Sani guru parivardhanai 5place Suryan Siva rajayogam ulladha
@UCSBPrasanthkumar
@UCSBPrasanthkumar Жыл бұрын
ஐயா இந்த யோகம் எந்த மஹா தசையில நடக்கும்? சூரியன் மகர வீட்ல இருக்கார் குரு கடகத்தில் உச்சத்தில் உள்ளார் சூரியன் 7 ஆம் பார்வை குரு மீது உள்ளது குரு பார்வையும் சூரியன் மீது உள்ளது ஆகையால் இந்த யோகம் நடைபெறுமா??
@vijayasridhar6051
@vijayasridhar6051 3 жыл бұрын
ஐயா, லகனாதிபதியை வலிமையான குரு பார்த்தால், தெய்வாம்சம் உள்ள ஜாதகம் என்று சொல்வது உண்மையா? Logical ஆக இதற்கு நடைமுறையில் என்ன பலன் இருக்கும் என்று விளக்கவும்
@SENGIYURAR.....
@SENGIYURAR..... 3 жыл бұрын
லக்னாதிபதி சனி அஷ்டமாதிபதி சூரியன் பாக்கியாதிபதி புதன் 12ல் குரு 6ம் இடத்திலிருந்து பார்க்கிறார் இதனால் சிவராஜயோகம் ஏற்படுமா ஜயா மகர லக்னம்
@kalaiselvan1951
@kalaiselvan1951 3 жыл бұрын
ஐயா வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம் இரண்டு ஜாதகங்களும் நன்றாக இருக்கிறது ஆனால் அவர்களுக்கு நடக்கக்கூடிய நடப்பு தசை அமைப்பு சரி இல்லையென்றால் திருமணத்தை அமைக்கலாமா வேண்டாமா
@goldstar773
@goldstar773 3 жыл бұрын
மிக முக்கியம்., 1. ஏழரை சனி 2. அஷ்டமசனி 3 .6,8 தசா 4. தொடர்ந்து இருவருக்கும் சுமார் 10 ஆண்டுகள் ஒரளவிற்கேனும் நல்ல தசா நடைபெற வேண்டும். 5.2,8வது இடம் மிக முக்யம். 6. கேது தசா கூடாது.
@manikandanmani-nc3eh
@manikandanmani-nc3eh Жыл бұрын
தவறு
@periyasamyannadurai4802
@periyasamyannadurai4802 3 жыл бұрын
எனக்கு துலாம்ராசி மேஷ லக்னம் நான் எந்த நவராத்தின கல்லை பயன்படுத்தலாம் குருஜி
@vigneshsivavigneshsiva4054
@vigneshsivavigneshsiva4054 9 ай бұрын
சார் சிம்மத்தில் குரு சூரியன் இனைவு இருந்தால் எப்படி இருக்கும் சார்
@sivaraj9313
@sivaraj9313 2 жыл бұрын
My name
@r.sankars.nandhini3731
@r.sankars.nandhini3731 3 жыл бұрын
சிவராஜயோகம் தசையில் என் மாமா இறந்துவிட்டார் இத்தனைக்கும் லக்கினாதிபதி தசையில். தனுசு லக்கினம் லக்கினத்தில் சூர்யன் புதன், நேர் எதிர் மிதுனத்தில் குரு, சிம்மத்தில் சனி, விருச்சிகத்தில் சுக்ரன். குரு தசை சனி புத்தி சுக்ரன் அந்தரத்தில் யாராவது பதில் தாருங்கள் pls
@megalaimani2170
@megalaimani2170 2 жыл бұрын
irukkum varai eppadiyirundhar
@premass4745
@premass4745 3 жыл бұрын
மகரலக்கனம் மகர ராசி12ல் குருஆட்சி வக்கரம் 6ல் சூரியன் 10ல் சனி செவ்வாய் சனி உச்சம் சிவராஜ யோகம் செயல்படுமா
@gowrikannan5448
@gowrikannan5448 3 жыл бұрын
Your appointment please
@saranrajr9414
@saranrajr9414 3 жыл бұрын
ராகுவின் நட்சத்திரத்தில் வக்கிரம் பெற்ற கிரகங்கள் அமர்ந்தாள் என்ன பலன்.
@kumarram5015
@kumarram5015 3 жыл бұрын
குரு வக்ரமாக இருந்தால் பலன் குறையுமா குருஜி?🙏🙏
@ponmalarponmalar5645
@ponmalarponmalar5645 3 жыл бұрын
ஐயா குருஜி மேஷத்தில் சூரியன் பரணி நட்சத்திரத்தில், துளாம்மில் குரு ஸ்வாதி நட்சத்திரத்தில் இருக்கிறார். மிதுன லக்னம் எனக்கு இந்த யோகம் இருக்கா
@ragulraje7
@ragulraje7 Жыл бұрын
செவ்வாய்என்கு
@elamisathish6324
@elamisathish6324 3 жыл бұрын
Aiyaa..rasila..sivarajayogam..?alladhu..amsathil...idhil..edhiil..sivarajayogam..amogamag...velai..seiyum.....??...aiyaa....d..of..b..23...2...1975..Sunday . After noon...2.o, clock..in... Madurai...aiyaa..
@kandasamypandian8617
@kandasamypandian8617 3 жыл бұрын
தனுசு லக்கணத்தில் பிறந்த ஜாதகி லக்கணத்தில் குரு ஆட்ச்சி,திக் பலம் பூராடம் சாரம்(259.50 டிகிரி),மிதுனத்தில் சூரியன் திருவாதிரை (72.21 டிகிரி) இந்த பெண் தன் வீட்டு வயலுக்கு அருவடை எந்திரம் கொண்டுவந்த வெளிமாவட்ட,தன்னைவிட எல்லா விதத்திலும்(பெண் BA பட்டதாரி)தாழ்ந்த ஒரு பையனுடன் ஓடிப்போய் ஒரு ஓலை குடிசையில் வாழ்ந்து வருகிறார்.இங்கு சிவராஜயோகம் வேலை செய்யவில்லையே.
@DrKRCBVSc
@DrKRCBVSc 3 жыл бұрын
Share date of birth tume ofbirth. With out personal
@manikandanmani-nc3eh
@manikandanmani-nc3eh Жыл бұрын
நேரம் வரும்
@MahaLakshmi-gt1jy
@MahaLakshmi-gt1jy 3 жыл бұрын
குரு சூரியனை பார்க்க வில்லை சூரியன் வீட்டை பார்க்கிறார் சிவராஜா யோகமா சார் சிம்ம லக்கினம்
@megalaimani2170
@megalaimani2170 2 жыл бұрын
no
@rajdevannamalai7811
@rajdevannamalai7811 2 жыл бұрын
இந்த யோகம் உண்டா? என் ஜாதகத்தை ஆய்வுக்காக எடுத்து கொள்ளவும்? அமைச்சர் ஆவேனா? அரசியலில் வெற்றி எப்போது? யாராவது ஒருவர் பதில் தெரிந்தால், பதில் தருக. வணக்கம். DOB: 14.1.84; TIME: 1.45.PM. , மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ ராகு, 7ல் செவ்+சனி , 8ல் சுக்+ கேது, 9ல் சூரியன்+ புதன்+ குரு(மூலம்) ., ஆரம்பித்துள்ள குரு திசை எப்படிங்க? அரசியல் வெற்றி கிடைக்குமா? MLA/MP/MINISTER ஆவேனா? பதிலுக்கு காத்திருக்கும் உங்கள் வாசகன் அண்ணாமலை, காஞ்சிபுரம்.
@thiagarajan1496
@thiagarajan1496 3 жыл бұрын
அய்யா வணக்கம், புத ஆதித்ய யோகம் என்றால் என்ன? 🙏🙏
@rajdevannamalai7811
@rajdevannamalai7811 2 жыл бұрын
யாராவது ஒருவர் பதில் தெரிந்தால், பதில் தருக. வணக்கம். DOB: 14.1.84; TIME: 1.45.PM. , மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ ராகு, 7ல் செவ்+சனி , 8ல் சுக்+ கேது, 9ல் சூரியன்+ புதன்+ குரு(மூலம்) ., ஆரம்பித்துள்ள குரு திசை எப்படிங்க? அரசியல் வெற்றி கிடைக்குமா? MLA/MP/MINISTER ஆவேனா? பதிலுக்கு காத்திருக்கும் உங்கள் வாசகன் அண்ணாமலை, காஞ்சிபுரம்.
@kalaiselvis3192
@kalaiselvis3192 3 жыл бұрын
எனக்கு சூரியன் சுக்கிரன் லக்னத்தில். சிம்ம லக்னம். கும்பத்தில் குரு. குரு வக்கிரம் 7ம்பார்வை.சூரியன்26degeri குரு 18degree . இது sivaraja யோகமா
@kalaiselvis3192
@kalaiselvis3192 3 жыл бұрын
Iam a govt teacher. இந்த யோகம் எப்பொழுது செயல் படும்
@SP-yl8bd
@SP-yl8bd 3 жыл бұрын
@@kalaiselvis3192 enna dasa bhukti ippo? Enna rasi neengal?
@SURESH-xy5pw
@SURESH-xy5pw 3 жыл бұрын
@@SP-yl8bd please predict my horoscope when I will get government job? Which year? 29-12-1995.pondicherry.10:25pm.please reply
@vigneshu0106
@vigneshu0106 3 жыл бұрын
@@SURESH-xy5pw Mn
@DrKRCBVSc
@DrKRCBVSc 3 жыл бұрын
உங்களின் லக்ன புள்ளி பாகை,சந்திரனின் பாகை என்ன?
@user-bb8bu6kx9b
@user-bb8bu6kx9b 3 жыл бұрын
Meenai pidikka neengal kattru kodukkave maatteergal. Adhu ungal kunam. I can understand your character by watching your videos. Oru nalla point solla varum poluthu appadiye divert panni viduvirhal
@INDPRABU
@INDPRABU 3 жыл бұрын
சின்னச் விஷயத்தை பெரிதாகி காட்டுவார். அவர் 2 ,3 புத்தகம் படித்துவிட்டு. யாருக்கும் புரியாத வகையில் பேசுவது அவர் வாடிக்கை
@user-bb8bu6kx9b
@user-bb8bu6kx9b 3 жыл бұрын
@@INDPRABU adhitya guruji is a pakka money minded person
@INDPRABU
@INDPRABU 3 жыл бұрын
@@user-bb8bu6kx9b ஆமாம் சார் 5 வருடத்திற்கு முன்பு போன் செய்த போது ₹1500 consulting fees கேட்டார்
@shanprasad3413
@shanprasad3413 3 жыл бұрын
@@user-bb8bu6kx9b bro....ellamae panam thanae......manithanai pirandha anaivarumae money mind thaa Guruji avargalai kurai kooruvathai viduthu money minded ah illatharvargalai follow pannunga
@shanprasad3413
@shanprasad3413 3 жыл бұрын
@@INDPRABU ஒருவருக்கு தெரிந்த ஒன்று மற்றுவர்க்கு தெரிய வாய்்பில்லை...சோ நமக்கு ஞானம் இல்ல நு சொல்லுங்க.
@DrKRCBVSc
@DrKRCBVSc 3 жыл бұрын
நண்பர்களுக்கு வணக்கம். 1) எனக்கு சிவராஜ யோகம் உள்ளது ஆனால் பலன் இல்லை என்று பொதுவாக பதிவிடாமல் பிறந்த தேதி,நேரம் தோராயமான இடம்( near by city to avoid personal particulars) போன்ற தகவல்களுடன் பதிந்து அந்தஸ்து தாழ்ந்து திருமணம்,செல்வநிலை தாழ்வு போன்ற காரணங்களுக்கு விடை கண்டு சோதிடத்தை ஆராயலாம் அல்லவா நண்பர்களே நன்றி 2) ஒருசாதகத்தில் 80 ,90 வயதுகளில் வரும் தசை எப்படி என்பது போன்ற பதிவுகளை தவிர்க்கலாமே
@laxmi338
@laxmi338 3 жыл бұрын
குருஜி! விருச்சிக லக்னத்திற்கு 5ல் மீன குரு வக்ரம். 11ல் சூரியன், சனி, புதன். இது சிவராஜயோகம் தானா?
@seenivasans6789
@seenivasans6789 Жыл бұрын
அருமை அய்யா
@rajdevannamalai7811
@rajdevannamalai7811 Жыл бұрын
ஐயா வணக்கம். ஜோதிட நண்பர்கள் ஆராய்ச்சிக்காக இந்த ஜாதகம் இங்கே பதியப் படுகிறது. இந்த ஜாதகர் எப்போது அமைச்சர் ஆவார்? Dob: 14.1.84; Time: 1.45.pm., பிறந்த ஊர்: காஞ்சிபுரம். ஆராய்ச்சி செய்து விடை காண வேண்டும். நன்றி. இந்த ஜாதகம் சிவராஜ யோகம் உள்ள ஜாதகமா?
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 13 МЛН
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 15 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 100 МЛН
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 13 МЛН