நல்ல விழிப்புணர்வு நாடகம்.... வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு இனி இருக்கவனை வாழ வைப்போம்
@Mithvin-mg3ii Жыл бұрын
தமிழனுக்குத் தமிழன் தான் இங்கு எதிரி...... வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு இங்கு வந்த வட மாநிலத்தவர்கள் சிறப்பான முறையில் வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது..... அதை சிறப்பான முறையில் நகைச்சுவையில் எங்களுக்கு வெளிப்படுத்திய அருமை அப்பா சகலகலா வல்லவர் உயர்திரு ஆர்.பி.ஹரிஹரன், மரியாதைக்குரிய அப்பா R.M.துரைராஜ், உயர்திரு அப்பா A.R.A.கண்ணன் இவர்கள் மூவருக்கும் நமது கலை குடும்பத்தினர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள்...... N.S.மனோகரன் சிரிப்பு நடிகர் மணப்பாறை.....
@k.karuppaiahk.karuppaiah501 Жыл бұрын
உண்மை தான்
@bharmf Жыл бұрын
எனது பொழுது போக்கே நீங்கள்தான் அண்ணா..❤.. இப்படிக்கு காரைக்குடிக்காரன், வெளி நாட்டில் இருந்து..❤
@saamaaniyan Жыл бұрын
திரு கண்ணன் அவர்கள் நாதஸ்வரம் சீரியலில் நடித்த நடிகர் மாதிரியே இருக்கிறார்! தாங்களின் புது முயற்சியான இந்த கதைக்களம் சிறப்பு! 🙏🙏
@rphariharan7054 Жыл бұрын
கண்ணன் அவர்கள் தான் சீரியலில் நடித்தவர்
@saamaaniyan Жыл бұрын
@@rphariharan7054இன்று கலைஞர் தொலைக்காட்சியில் சீரியல் பார்த்த உடனே என் மனைவி டக்கென்று அடையாளம் கண்டு பிடித்து விட்டார்! தங்கள் பதிலுக்கு நன்றி ஐயா 🙏🙏🙏
@ranjithkumarrg1987 Жыл бұрын
துபாய்ல இருந்து தமிழன் அழகான கருத்து
@natrajnatraj938 Жыл бұрын
Supar..anna..💯💯💯
@perumalodc1522 Жыл бұрын
Durairaj anna உங்களை பார்க்கும் போது நம்ம ஊர் மேஸ்திரி கொத்தனார் மாதிரி இருக்கு
@MuthuRamesh-y3g11 ай бұрын
அருமையான பப்பூன் டான்ஸ்
@KPKMEDIA-i3k Жыл бұрын
உங்க நாடகம் எல்லாமே பார்த்துருக்கேன்...... வெளிநாட்டில் இருந்தே....
@thangapandiansubbu8946 Жыл бұрын
Thalaivare🙏🙏🙏 arumaiyana vilakam 👏👏👏
@saravananr6379 Жыл бұрын
Supar😂😂😂
@EmbererKingdom Жыл бұрын
My dear queen sathyapriya 💃💃💃💃💞💞💞👌
@rajarethinam6885 Жыл бұрын
தமிழா! ஒருவருக்கொருவர் மனிதாபிமான நிலையில் ஒன்று கூடி வாழ வேண்டும். இல்லாவிட்டால் ஒவ்வொருவருடைய வளர்ச்சியும் அழிந்துவிடும். தற்போதைய காலத்திற்கு மட்டும் அல்ல! வருங்கால சந்ததியினருக்கும் கூடத்தான்.
@thalabose5738 Жыл бұрын
அருமை அருமை
@NagarajNagaraj-y1m Жыл бұрын
❤❤❤❤❤
@karisalthambisoorankudi8205 Жыл бұрын
நகைச்சுவை மாமா மன்னன் என்றே அழைக்கலாம் .... இருவர் கூட்டணி ரெம்ப அருமை எந்த வேடம் போட்டாலும் சிவாஜி கணேசன் மாதிரி நல்ல பொருத்தமா இருக்கிறது ...... எழைகளின் ஆப்பிள் ..... தக்காளி ணு சொல்லுவாங்க அந்த மாதிரி நமது ஹரிவரன் அவர்களின் நகைச்சுவை அனைத்தும் அருமை ....
@anbalaganb3894 Жыл бұрын
சிறப்பு
@yongacmechanical...7107 Жыл бұрын
😂😂😂🔥🔥🔥
@கதம்பம்காணொளி Жыл бұрын
நீங்க ஒரு பல்கலைகழகம் !!!!! நடிப்பு என்ற படிப்பை படிக்க உதவும் புத்தகம் நீங்கள். வாழ்த்த வயதில்லை. வியப்பில் மிதக்கின்றேன்.
@vellasattaimoorthy3893 Жыл бұрын
முலு வீடியோ லிங்க் அணூப்பவும்
@muneesm687 Жыл бұрын
Anna super 💐💐💐💐
@BALAJIBALAJI-lj2ne Жыл бұрын
அண்ணா உங்களை பார்க்கணும் தேவகோட்டை பாலா
@selvaraj8903 Жыл бұрын
👌🏿👌🏿👌🏿
@KPKMEDIA-i3k Жыл бұрын
விவேக் சார் கு அப்புறம் பொதுமக்களுக்கு கருத்து சொல்லுவதில் நீங்கள் வல்லவர்....
@KPKMEDIA-i3k Жыл бұрын
Unga number kodunga
@EmbererKingdom Жыл бұрын
100 💯 true super script
@lakshmananneelakandan7301 Жыл бұрын
👌🌹
@KPKMEDIA-i3k Жыл бұрын
ஹரிஹரன் அண்ணா உங்களுக்கு படம் வாய்ப்பு வரவில்லையா... சகலகல வல்லவன் கமலுக்கு அப்புறம் அந்த பெயர் உங்களுக்குத்தான் பொருந்தும்