ஈசியாக டபுள் பிளீட் உள்ள பேன்ட் வெட்டுவது | EASY DOUBLE PLEAT PANT CUTTING IN TAMIL |

  Рет қаралды 42,054

Tailor Anand

Tailor Anand

Күн бұрын

#TailorAnand
#Gensfittingpant
#Genspant
#TailorAnand
#pencilfitpant
In this video you'll learn about how to measure and cut a gens double pleat pant 😎☺☺☺
Shirt cutting for men's in Tamil👇👇
• ஈசியான சட்டை கட்டிங்!!...
Mens normal Pant cutting in Tamil 👇
• Gens Fitting pant| MEA...
Subscribe our channel for more
videos
#TailorAnand
semi pattiyala pant cutting method 👇👇👇👇👇
• Semi pattiyala pant வெ...
#Easy_double_pleat_pant_cutting
#pant_cutting_in_tamil
#pleat_pant_cutting
#pencil_fit_pant
#TailorAnand
#TailorAnand_pant_cutting_videos
#Tailor_bro_pant_cutting_videos

Пікірлер: 52
@kannappanmayilsamy4724
@kannappanmayilsamy4724 3 жыл бұрын
Supet
@tailoranand269
@tailoranand269 3 жыл бұрын
Thank you
@Jegan_nathaswaram.
@Jegan_nathaswaram. 2 жыл бұрын
Suber sir pant cutting Thankyou so mach
@govindarajir7395
@govindarajir7395 11 ай бұрын
Thanks
@yasothayaso6586
@yasothayaso6586 3 жыл бұрын
Super thanks
@tailoranand269
@tailoranand269 3 жыл бұрын
Thanks
@alagarsamy4045
@alagarsamy4045 2 жыл бұрын
Super sir.I am Madurai
@mahamoodnoorulhaq1630
@mahamoodnoorulhaq1630 3 жыл бұрын
Supper
@selah.r5586
@selah.r5586 2 жыл бұрын
சூூப்பர்
@rajum7059
@rajum7059 3 жыл бұрын
அருமை சூப்பர் சார்.
@tailoranand269
@tailoranand269 3 жыл бұрын
நன்றி
@anandl6041
@anandl6041 3 жыл бұрын
Super sar
@samrani6910
@samrani6910 Жыл бұрын
Vvv nice sir
@govindarajir7395
@govindarajir7395 11 ай бұрын
Super sir
@venkataramanan1508
@venkataramanan1508 2 жыл бұрын
V.v.supper
@shilakabeershila7204
@shilakabeershila7204 3 жыл бұрын
Super anna
@tailoranand269
@tailoranand269 3 жыл бұрын
Thank you
@rajaganesh577
@rajaganesh577 Жыл бұрын
Super sri
@kirang8628
@kirang8628 Жыл бұрын
@sivanayyathvalappil74
@sivanayyathvalappil74 2 жыл бұрын
Good 👍
@s.rajeshsubramanian8924
@s.rajeshsubramanian8924 3 жыл бұрын
Bro .உங்கள் வீடியோ பார்த்து. சட்டை cutting and stitching செய்து உள்ளேன். மிகவும் சரியாக உள்ளது. நன்றி. Calculate method very useful. யாரும் இது மாதிரி விளக்கமாக சொல்லமாடடர்கள். Blouse measurement methed cutting video chest size upper 42, middle chest 44, waist 39, hight 15, full shoulder 16, armhole 19, hand length 7, hand round 16, back neck 11, front neck 6.5, இந்த அளவு முறையில் இன்று தையது உள்ளேன். ஆனால் முன் பகுதி மட்டும் சரியாக இல்லை cup flat உள்ளது. Calculate method cutting video one bro . thanyou
@tailoranand269
@tailoranand269 3 жыл бұрын
நன்றி😃 Front length எவ்வளவு வைத்தீர்கள் ?
@s.rajeshsubramanian8924
@s.rajeshsubramanian8924 3 жыл бұрын
@@tailoranand269 front length131/2.
@tailoranand269
@tailoranand269 3 жыл бұрын
பெரிய அளவு பிளவுஸுக்கு 14 1/2 inch correct ah இருக்கும் . Front cross 2 1/4 inch . Side cross 2 1/4 inch. இப்படி stitch பண்ணீங்கனா சரியாக வரும். இந்த பிளவுஸ் கட்டிங் video பாருங்க..... kzbin.info/www/bejne/gqOTin5saKuka8k
@s.rajeshsubramanian8924
@s.rajeshsubramanian8924 3 жыл бұрын
@@tailoranand269 ok bro thankyou
@christyprakash6273
@christyprakash6273 Жыл бұрын
2fleat pant 50 inch 56seet high waist pant cutting plz
@adarshriotzz3959
@adarshriotzz3959 3 жыл бұрын
Supar sar
@moorthidevadass5645
@moorthidevadass5645 4 ай бұрын
36inj hight.33injHip.36inj sheet.26.5 atingkal.24inj dudai luse.7inj pattam entha alavukku oru cutting. Pottu kattunga pl.
@baluveniamsa4722
@baluveniamsa4722 Жыл бұрын
❤🎉🎉❤❤
@s.rajeshsubramanian8924
@s.rajeshsubramanian8924 3 жыл бұрын
Super bro. Safari cutting video bro
@tailoranand269
@tailoranand269 3 жыл бұрын
Ok
@s.rajeshsubramanian8924
@s.rajeshsubramanian8924 3 жыл бұрын
@@tailoranand269 thakyou
@muruganandam9911
@muruganandam9911 3 жыл бұрын
Pant cutting video from alavu pant ( already stitched).
@tailoranand269
@tailoranand269 3 жыл бұрын
Ok
@Arunprasath9176
@Arunprasath9176 2 жыл бұрын
How to calculate cloth meter for pant....?
@kannappanmayilsamy4724
@kannappanmayilsamy4724 3 жыл бұрын
நன்று' உடுமலை, பொதிகை
@duraigpmduraigpm825
@duraigpmduraigpm825 2 жыл бұрын
சார் 43 இஞ்ச் ஸீட் உள்ளவர்களுக்கு பேண்ட் வெட்டுவது பொந்தல் இரக்கம் வைப்பது எப்படி ஸார்
@tailoranand269
@tailoranand269 2 жыл бұрын
சீட் 40 இன்சுக்கு மேல் உள்ளவர்களுக்கு சீட் லூஸ 4 ஆல டிவைட் பண்ணி 1/2 இன்ச் அல்லது 3/4 இன்ச் கம்மி பண்ணி வைக்கலாம். எ.கா :43 இன்ச் சீட்டுக்கு 10 இன்ச் பொந்தில் இறக்கினால் போதும்.
@kannappanmayilsamy4724
@kannappanmayilsamy4724 2 жыл бұрын
T.T.k.T.M.S. உடுமலை
@revathive4190
@revathive4190 3 жыл бұрын
ஹலோ வணக்கம் சீட் சுற்றளவு மார்க் பண்றீங்க ஓகே போல்டிங் இருந்துதானே மார்க் பண்ணனும் நீங்க முன்னாடி அரை இன்ச் விட்டுட்டு சீட் சுற்றளவு மார்க் பண்றீங்க அதை நீங்க தெளிவா சொல்லவே இல்லை கொஞ்சம் புரியும் படி சொல்லுங்க கொஞ்சம் ரிப்ளை பண்ணுங்க ப்ளீஸ்
@tailoranand269
@tailoranand269 3 жыл бұрын
Ok நன்றி kzbin.info/www/bejne/onW9laqujJulY9E இந்த வீடியோவை பாருங்க உங்களுக்கு புரியும்.
@jm.raazith9633
@jm.raazith9633 3 жыл бұрын
அண்ணா உங்களோட வாட்ஸ்அப் நெம்பர் தர முடியுமா???
@tailoranand269
@tailoranand269 3 жыл бұрын
எதேனும் doubt இருந்தா இங்கயே கேளுங்க. நன்றி ...
@jm.raazith9633
@jm.raazith9633 3 жыл бұрын
@@tailoranand269 அண்ணா நான் உங்கள் பேன்ட் கட்டிங் முறைப்படி செய்து தைத்துப்பார்த்தேன் சரியான பிட்டிங் வரவில்லை மற்றது என்னவென்றால் நீங்கள் சீட்டை மூன்றாக பிரித்து வைத்தீர்கள் ஆனால் இதற்கு முன்பு வித்தியாசமான முறையில் வெட்டினீர்கள் சீட்டை மூன்றாக பிரித்து வைப்பது எல்லா பேன்ட்டுக்கும் செட் ஆகுமா இல்லை வேறு வழிகள் உள்ளதா ??மூன்றாக பிரித்து வைத்தால் தொடை லூஸ் வைப்ப்து எப்படி
@jm.raazith9633
@jm.raazith9633 3 жыл бұрын
@@tailoranand269 தொடை லூஸ் வைப்பதும் சீட்டை பிரித்து வைப்பதும் மிகக் குழப்பமாக உள்ளது கவட்டின் வளைவு எடுப்பது இதல்லாம் குழப்பமாக உள்ளது இதற்கான வாய்ப்பாடுகள் எதாவது உண்டா அண்ணா ???
@jm.raazith9633
@jm.raazith9633 3 жыл бұрын
@@tailoranand269 நான் உங்களது சேர்ட் கட்டிங்கில் தைத்துப்போட்டேன் 💯💯💯💯 perfect ஆக பிட்டிங் உள்ளது ரொம்ப ரொம்ப thank you அண்ணா
@tailoranand269
@tailoranand269 3 жыл бұрын
டபுள் பிளீட் பேன்ட் தைப்பதர்க்கு சீட் லூஸ் மூன்றாக பிரித்து தைத்தால் சரியாக இருக்கும். டைட் பிட்டிங் பேன்ட்டுக்கு சீட் லூஸை டிவைட் செய்து வெட்டினால் சரியாக வரும். இதற்கு முன்பு கட் செய்த பேன்ட்டுகள் 3 method use செய்து வெட்டி இருக்கிறோம்.. 3 முறையிலும் வெட்டலாம்..
@SanthoshKumar-br9cu
@SanthoshKumar-br9cu 3 жыл бұрын
Super Thanks
@nrishidharan9440
@nrishidharan9440 3 жыл бұрын
Super
EASY 30inch PANT CUTTING (தமிழ்)_simple method
16:28
NVM Tailoring Studio
Рет қаралды 153 М.
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 55 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 87 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 127 МЛН
Two Pleat Pant Cutting Detailly Explained in Tamil | Welfit Tailor
22:19
Easy way for measuring and cutting pant in tamil
29:14
Madhavan tailor
Рет қаралды 31 М.
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 55 МЛН