``ஆட்சியிலும்; அதிகாரத்திலும் பங்கு..'' திருமாவுக்கு சர்ப்ரைஸ்... அடித்து சொன்ன பொன்.ராதாகிருஷ்ணன்

  Рет қаралды 32,390

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 51
@Ps.ChandraKumar-ul6oq
@Ps.ChandraKumar-ul6oq 6 күн бұрын
🎉 திரு பொன்னார் அவர்கள் சொன்னது சரிதான்
@UshaJemima
@UshaJemima 6 күн бұрын
திமுக ஒரு காலும் தராது முதலில் ஆதிதிராவிடர் நலத்துறை தவிர பிற துறைகளிலும் தர முன் வரட்டும் திரு வைகோ மதுவிலக்கு கோரி கால்நடையாக சென்னை நோக்கி வந்தவர் அதேபோல மருத்துவர் ராமதாஸ் அவர்கள் பல அறபோராட்டங்களை நடத்தியவர் இப்போது கொத்து கொத்தாக ஒடுக்கப்பட்ட மக்கள் கள்ள சாராயத்தால் காவு கொடுத்தபின் இம்மாதிரியான மாநாடு தேவை
@MariyapillaiM
@MariyapillaiM 6 күн бұрын
தனித்து நின்று எந்த கட்சியும் தமிழ் நாட்டில் ஆட்சியை பிடிக்க முடியாது..
@musicstation9365
@musicstation9365 6 күн бұрын
திரு. பொன் .ராதாகிருஷ்ணன் அவர்கள் சொல்வது நிதர்சனமான உண்மை..... வரவேற்கதக்கது... 👌🏼👌🏼👌🏼
@jkbuildersbalu7372
@jkbuildersbalu7372 6 күн бұрын
மதுவிலக்கு என்பது இந்தியா முழுவதும் கொண்டுவர வேண்டிய ஒரு சட்டம்... தனித்து மாநிலங்கள் முடிவெடுக்க முடியாது...
@selvaan2408
@selvaan2408 6 күн бұрын
வைகோவுக்காக ஒன்பது பேர் தீக்குளித்து இறந்தவர்களின் ஆன்மா வைகோவை அழைக்கின்றது...
@SivanMoorthy-e1x
@SivanMoorthy-e1x 6 күн бұрын
Anma mannikkathu
@ElumalaiN-t5w
@ElumalaiN-t5w 6 күн бұрын
Super bro
@anbuselvans306
@anbuselvans306 6 күн бұрын
வருங்கால முதல்வர் திரு. வைகோ வாழ்க!!!
@jayagopalachuthannair5115
@jayagopalachuthannair5115 6 күн бұрын
ரொம்ப கிண்டல் ஐயா உங்களுக்கு
@BeerReyas
@BeerReyas 6 күн бұрын
அப்போ சந்திரபாபு நாயுடு க்கும் நிதிஷ் குமாருக்கு ஆட்சியில் பங்கு உண்டு பிரதமர் பதவியில்😅
@JohnP-tt2hw
@JohnP-tt2hw 6 күн бұрын
Super good 👍 cm vck
@RameshNithya-if7gh
@RameshNithya-if7gh 6 күн бұрын
கூட்டணி வந்தாலும் சரி வரலாம் சரி திமுக வெற்றி பெறும் 2026
@abdulrahmansmy2767
@abdulrahmansmy2767 5 күн бұрын
மோடி அரசில் பங்கு கொடுப்பாரா...
@ARP1237
@ARP1237 6 күн бұрын
அண்ணா நீங்க சொல்றதெல்லாம் சரிதான ஆனால் அண்ணன் போயிட்டு என்ன பண்ணிட்டு இருக்கான்னு பார்த்தா திருமா அண்ணா ஒரே நக்கு நக்கிட்டு வந்துட்டாரு என்ன போங்கன்னா முடிஞ்சு போச்சு
@RameshNithya-if7gh
@RameshNithya-if7gh 6 күн бұрын
என்னைக்குமே திமுக தான்
@uthayasamya4250
@uthayasamya4250 6 күн бұрын
உங்க கூட்டணியில் முதல்வராக்குங்க
@m.harini2513
@m.harini2513 6 күн бұрын
Yempa avaru thamshpanraru time passkaga pesararu😂😂😂😂
@gsedappadi9296
@gsedappadi9296 6 күн бұрын
எதனாச்சும் அவனுக்கு எல்லாம் குடிக்காம பேச சொல்லுங்க குடிச்சிட்டு உளற வேணாம்னு சொன்னாங்க
@rajaa6039
@rajaa6039 6 күн бұрын
Jilebi + karam vanathi akka army
@jayaramraj3700
@jayaramraj3700 6 күн бұрын
எல்லாரும் கோடுத்துட்டு தலையில் துண்டு போட்டுட்டு போங்க 😂😂
@SivanMoorthy-e1x
@SivanMoorthy-e1x 6 күн бұрын
Kanavuthan
@sanjeevia7427
@sanjeevia7427 5 күн бұрын
BJP leader concept correct
@narasimha9387
@narasimha9387 6 күн бұрын
Mental s
@lakshmiramanan3646
@lakshmiramanan3646 5 күн бұрын
Athai um katchiku varumpothu sei. Un katchium um thathuvamum kaal vaika arugathai atrathu endru avar koorukiraar. Etho nanaikirathu endru Etho alukirathu... Oru Oonai Olamidukurathu.
@rangan.nrangannithyanandam4264
@rangan.nrangannithyanandam4264 6 күн бұрын
Why this statement from him. 😂
@jaycolemanronney74
@jaycolemanronney74 6 күн бұрын
Kanimolazi kucham pangu😂😂😂
@IsmailIsmail-ep2jj
@IsmailIsmail-ep2jj 5 күн бұрын
Pooda dai pooda bannie kooddam pjpkaran
@elango1227
@elango1227 6 күн бұрын
Time waste.. mobile phone charge waste... என்னடா இது எல்லாம்..மக்கள் தான் காரணம் இதுக்கு எல்லாம்...
@LeninStudio777
@LeninStudio777 6 күн бұрын
சூரியன் படத்தில் கவுண்டர் மனி இப்படித்தான் பேசி உள்ளே சென்று காலில் விழுவார் பின்னர் அரசியலில் இதெல்லாம் சகஜம் என்பார்
@அச்சம்தவீர்-ண9ப
@அச்சம்தவீர்-ண9ப 6 күн бұрын
பிஜேபி கிரேட் 👌
@dhana2051
@dhana2051 6 күн бұрын
எப்பா சாமி ஒரமாக போய் விளையாடுய்யா
@JayaKumar-os1tp
@JayaKumar-os1tp 6 күн бұрын
நல்லா வாயிலை வருது. போய் தனித்து போட்டியிட்டு ஆட்சியை அமைங்களேன் பார்ப்போம்.
@jayagopalachuthannair5115
@jayagopalachuthannair5115 6 күн бұрын
மற்ற கட்சியினர் கஷ்டப்பட்டு உழைத்து தனிப் பெரும்பான்மையில் ஆட்சி அமைத்து, இவர்கள் கூட்டணியில் இருகிறார்கள்( முட்டுக் கொடுத்தார்கள்) என்ற காரணத்தால் ஆட்சியில் பங்கு கொடுக்க முடியுமா ? இதற்குப் பெயர் தான் நோகாமல் நுங்கு சாப்பிடுவது.
Expected Ending?
00:45
ISSEI / いっせい
Рет қаралды 9 МЛН
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 221 МЛН
Expected Ending?
00:45
ISSEI / いっせい
Рет қаралды 9 МЛН