CLASS 4 | ரெய்கி இலவச வகுப்புகள் |REIKI LEVEL 1 FREE CLASSES

  Рет қаралды 17,088

Soul Healing Meditation For U

Soul Healing Meditation For U

Күн бұрын

ரெய்கி இலவச வகுப்புகள்
Join Whatsapp Community : Join Whatsapp community:
chat.whatsapp....
CLASS 4 | ரெய்கி இலவச வகுப்புகள் |REIKI LEVEL 1 FREE CLASSES
Join this channel to get access to perks:
/ @soulhealingmeditation1
🔷️PLAYLISE:
👉 • REIKI LEVEL 1 :
• REIKI FREE CLASSES LEV...
👉 • ATTRACT MONEY AND SUCCESS:
• Attract Money and success
👉 • SHORTS:
• SHORTS
👉 • ANAPANA MEDITATION:
• ANA PANA MEDITATION
👉 • MUSIC THERAPY :
• Playlist
#reikitamil #freereikiclasses
👉 • REIKI LEVEL1 :
CLASS 1 : • CLASS 1 | ரெய்கி இலவச ...
CLASS 2 : • CLASS 2 | Unlock Your ...
CLASS 3 : • CLASS 3 | ரெய்கி இலவச ...
CLASS 4 : • CLASS 4 | ரெய்கி இலவச ...
CLASS 5: • CLASS 5 | ரெய்கி இலவச...
CLASS 6 : • CLASS 6 | ரெய்கி இலவச ...
CLASS 7 : • CLASS 7 | மூலாதார சக்ர...
CLASS 8 : • CLASS 8 | ஸ்வாதிஸ்டான ...
CLASS 9 : • CLASS 9 | உள்ளங்கை சக்...
CLASS 10: • மணிப்பூரக சக்கரம் | Ma...
CLASS 11: • அனாஹதா சக்கரம் | HEART...
CLASS12: • விசுத்தி சக்ரா தியானம்...
CLASS 13: • ஆக்ஞா சக்ரா தியானம் | ...
CLASS 14: • சகஸ்ரார சக்ரா தியானம் ...
CLASS 15: • சக்ரா தியானம் | ALL C...
CLASS 16: • ரெய்கி தீக்ஷை பெற்றிடு...
CLASS 17: • ரெய்கி சுய சிகிச்சை 23...
🔷️watch more videos
👉 • • எதிர்மறை எண்ணங்களிலிரு...
👉 • • தியானம் செய்பவர்கள் அச...
👉 • • ஈர்ப்பு விதி இதற்கு வே...
👉 • • CLASS 9 | உள்ளங்கை சக்...
👉 • • ஆனா பானா தியானத்தின் ர...
👉 • • பணத் தடையை நீக்குவது எ...
👉 • • உங்கள் ரெய்கி சந்தேகங...
I just reviewed this for purely EDUCATION and AWARENESS purpose only I believe that my video did not contain any misleading data, harmful or dangerous content.
.............................................................................................................................
🔷️SUBSCRIBE : / @soulhealingmeditation1 |
🔷️FOLLOW ME:
► Facebook : www.facebook.c...
.............................................................................................................................
Disclaimer -
video is for educational purpose only.Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
🔷️IN MY CHANNEL, YOU WILL FIND:
Reiki Classes and Guided Practices(LEVEL1. 2 .3)
Meditation Concepts
Positive Frequency and Relaxation Music
Money Flow Techniques
Heal your Body and Soul
#reiki
#reikihealing
#learnreikionline
#reikitamil

Пікірлер: 104
@soulhealingmeditation1
@soulhealingmeditation1 6 ай бұрын
ரெய்கி லெவல் 1 முடித்த பிறகு லெவல் 2 ஆரம்பிக்கவும்.. சேனலை subscribe செய்யவும். PLAYLIST செல்லவும் REIKI LEVEL 1 - CLICK செய்யவும். கிளாஸ் 1ல் இருந்து எல்லா விடீயோக்களையும் பார்க்கவும் LEVEL 1 க்கான அத்தனை தகவல்களும் விரிவாகவும் தெளிவாகவும் இடம் பெற்றுள்ளது. பின்பு நீங்களே PRACTICE செய்ய ஆரம்பிக்கலாம் . ALL THE BEST 🙏 MEMBERSHIP-ல் JOIN செய்வது உங்கள் சந்தேகங்களுக்கு உதவும். பயிற்சியில் சேர விரும்பினால், WHATSAPP : 6381158741 Begin your Reiki journey with me. Best wishes! 🙏
@varalakshmi1819
@varalakshmi1819 6 ай бұрын
Mam, enaku reiki la romba arvam.veetukullaye irundhu na epidi kathukuradhu nu kadavul kita vendinen.enna pola velila poga permission illadhavangaluku neenga oru ( guru)Gods gift. Lots of Thanks. 🙏
@RRajalakshmi-c1q
@RRajalakshmi-c1q 6 ай бұрын
Same😊 feelings
@sivasankari5806
@sivasankari5806 6 ай бұрын
Same opinion for me to and thanks guruji ma
@you_got_d_designer5582
@you_got_d_designer5582 5 ай бұрын
Thku ma'am Thku so much padikanumnu rombha Nala aasaya eruthuthu eppo ongalala nadathichu 🙏🙏
@geetharavi2384
@geetharavi2384 2 ай бұрын
மிகவும் நன்றி மா அற்புத வழிகாட்டுதல் இறையருளால் தங்களின் பதிவை பார்க்கும் வாய்பு கிடைத்தது God bless you❤❤
@ponnazhakichelladurai4374
@ponnazhakichelladurai4374 6 ай бұрын
Very nice. இந்த பிரபஞ்ச சக்த்தி, உங்கள் வழியாக, அநேகர் பயனடைய சித்தம் கொண்டுள்ளது. எனவே, இந்த பிரபஞ்சம் உங்களை ஓர் அற்புத கருவியாக பயன் படுத்துகிறது. இதனால், நான் அதிக பயனடைகிறேன். மிக்க நன்றி. சகோதரி பொன்னழகி
@user-wt2vw1zn5f
@user-wt2vw1zn5f 6 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி 🎉🎉🎉 இது ஒரு சேவை மாதிரி இருக்கு 😍 நான் ரெக்கி கற்றுக்கணும் னு ரொம்ப ஆசை ஆசை பட்டேன். அந்த ஆசை உங்க மூலமா universe எனக்கு கொடுத்துட்டாங்க. நான் ரெக்கி கற்றுக்கொண்டு money ஏதும் வாங்காம என்னால முடிஞ்சா அளவு மக்களுக்கு செய்யணும் mam. உங்களை எங்களுக்கு தந்த universe க்கு கோடி நன்றிகள் நன்றி நன்றி நன்றி mam 😍🌹💚
@jarinamsj925
@jarinamsj925 4 ай бұрын
தாயே... வணக்கம்
@balakarthik5468
@balakarthik5468 6 ай бұрын
20 மினிட்ஸ் நீங்க சொன்ன மாதிரி பண்ண ரொம்ப சூப்பர் ஆக மெடிடேஷன் பண்ண முடியுது mam ரொம்ப நன்றி குரு 🙏🙏🙏🙏🙏
@Shanthisubramanian549
@Shanthisubramanian549 5 ай бұрын
Nadi sudhi+meditation with 5 positive affirmation … great!!thanks to you and universe
@123nine
@123nine 4 ай бұрын
Thank u mam. Useful class mam. Univeese ta free reiki class venumnu ketn universe katitanga mam.
@KarpagamValli-ow8to
@KarpagamValli-ow8to 4 ай бұрын
Migavum sirappana sevai seiyum neengalum ungal anbu kudumbamum ella valangalum petru pallandu vazha iraivan asirvathikattum vazhga valamudan endrum nalamudan
@kanimozhi6959
@kanimozhi6959 2 ай бұрын
Thank you so much ma'am ❤
@a.g.padmanabhan
@a.g.padmanabhan 6 ай бұрын
Sister enakku neengathan guru. Enakku neengathan dheetchai kudukkanum. Thank you sister Thank you Universe.
@unnadhamgarments8377
@unnadhamgarments8377 Ай бұрын
Thank you so much
@rahmanashiq429
@rahmanashiq429 6 ай бұрын
குருச்சரணம் பிரபஞ்சத்திற்கு நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@pushpasachin567
@pushpasachin567 5 ай бұрын
Mam 🎉🎉 நன்றி நன்றி 🎉🎉 நன்றி பிரபஞ்சமே உங்களுக்கு நன்றி 🎉🎉
@deepar9119
@deepar9119 6 ай бұрын
மிகவும் தெளிவான நேர்த்தியான விளக்கம். நன்றி சகோதரி. Thank you Universe❤
@manjulap959
@manjulap959 2 ай бұрын
Thank you my goodness My guardian angel ❤❤❤🙏🙏🙏
@jdeepi3898
@jdeepi3898 3 ай бұрын
Thanks 😊
@kuttikadhaigal2487
@kuttikadhaigal2487 2 ай бұрын
Big things explained in a very simple way. Thank you so much❤
@shyamalanatarajan1448
@shyamalanatarajan1448 6 ай бұрын
Romba romba supera irruku nice class different definitions thank u for enlightening with perfect way
@prathikrockbossbaby5343
@prathikrockbossbaby5343 6 ай бұрын
மிக்க நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை உங்களின் சேவைக்கு ❤❤❤❤❤❤❤❤❤❤
@user-ef9ll4jq4j
@user-ef9ll4jq4j 6 ай бұрын
Madam teaching is very nice super mam❤
@vidhyapriyadharsini234
@vidhyapriyadharsini234 2 ай бұрын
Thank you so much for these videos. Really helpful 🙏🏻
@umamaheswarisekar9977
@umamaheswarisekar9977 2 ай бұрын
மிக்க நன்றிகள்... வாழ்க வளமுடன் 🎉
@kirthigaramalingam6379
@kirthigaramalingam6379 6 ай бұрын
Mikka nandri amma, vaazhga valamudan Thanks to Universe🙏
@vinothiniprabu7382
@vinothiniprabu7382 2 ай бұрын
வாழ்க வளமுடன் சகோதரி
@saraswathysubramaniam6209
@saraswathysubramaniam6209 6 ай бұрын
Thank you mem from Malaysia ❤
@kanagavalliponnusamy556
@kanagavalliponnusamy556 6 ай бұрын
நன்றி குருவே...
@SakthiSemba
@SakthiSemba 4 ай бұрын
Very useful meditation thank you mam.
@petchimuthusangari7310
@petchimuthusangari7310 6 ай бұрын
மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி அம்மா
@vijayalakshmiviswanathan369
@vijayalakshmiviswanathan369 6 ай бұрын
Thank you so much mam🙏🏻great info
@padmasukumar5363
@padmasukumar5363 19 күн бұрын
❤❤❤
@meenakshiramalingam3384
@meenakshiramalingam3384 3 ай бұрын
Thank you Mam Thank you so much 👍👍👍👍
@devimurugesan1173
@devimurugesan1173 6 ай бұрын
Madam ennaku rempa nalaa rekei katthuka asaiya irunthathu. Panaam kotuthu pannamutiyaatha sool nilaiumkuta enkala mathri irukiravankaluku intha video rempa use fullaa iukku mikka nanri madam thank you univers😢 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@பெரு.நவநீதன்
@பெரு.நவநீதன் 4 ай бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@jayapriya172
@jayapriya172 6 ай бұрын
Thank you vazhga valamudan vazhga valamudan vazhga valamudan mam🙏🙏🙏🙏
@rajeswarivenkitachalam9595
@rajeswarivenkitachalam9595 6 ай бұрын
நன்றி 🙏🙏🙏 கண்டிப்பாக பயன் உள்ளது
@latharavi9102
@latharavi9102 6 ай бұрын
Thank you sister.. ❤Thank you universe❤
@kalavathisubramanium3818
@kalavathisubramanium3818 6 ай бұрын
tq sis🙏🙏🙏🙏
@UmaraniM-t2l
@UmaraniM-t2l 6 ай бұрын
Super mam ❤ naan daily practice pannaren mam.😊 Thankyou so much 😊
@sivakumarparthasarathy1380
@sivakumarparthasarathy1380 6 ай бұрын
Good msg mam thank you
@kokilakoki4709
@kokilakoki4709 5 ай бұрын
🙏🙏🙏💐💐 thanks you mam vazhga valamudan 💐
@Natpavi-x6m
@Natpavi-x6m 6 ай бұрын
நன்றி ❤
@sriuforeverr8537
@sriuforeverr8537 4 ай бұрын
Thank you mam 🙏🙏
@suthasivakumari2615
@suthasivakumari2615 6 ай бұрын
nandri guru
@sindhugawthami5404
@sindhugawthami5404 6 ай бұрын
நன்றி நன்றி நன்றி
@annadurai839
@annadurai839 6 ай бұрын
வாழ்க வளமுடன் நன்றி அம்மா 🙏
@shobakumar1296
@shobakumar1296 6 ай бұрын
Very good explanation ma'am. Thank u.
@shereneselvakumar7054
@shereneselvakumar7054 5 ай бұрын
நன்றி மா 🙏🏻🙏🏻🙏🏻
@chandrar-bl7xv
@chandrar-bl7xv 6 ай бұрын
Thank u mama..... ❤
@ananthisai8137
@ananthisai8137 6 ай бұрын
Super mam
@paranjothi5040
@paranjothi5040 5 ай бұрын
5:22 start
@sugunanaidu3592
@sugunanaidu3592 6 ай бұрын
Many many thanks to you 🙏🙏🙏
@AnuAnu-zg3zf
@AnuAnu-zg3zf 6 ай бұрын
Vazha valamudan mam super
@sivasakkthethuraisamy2978
@sivasakkthethuraisamy2978 6 ай бұрын
Very useful thank you very much.
@redmiphone1965
@redmiphone1965 6 ай бұрын
Thank you universe ❤
@jeseenaH
@jeseenaH 6 ай бұрын
Thank you madam for the session. It’s enlightening. Can you tell that coding in English.
@firthousbegam5227
@firthousbegam5227 6 ай бұрын
Very useful information mam
@GaneshKumar-ri9yv
@GaneshKumar-ri9yv 6 ай бұрын
Thank you very much ❤
@stephenronaldo3031
@stephenronaldo3031 6 ай бұрын
Nandi madam❤
@Ganesh-g1e7i
@Ganesh-g1e7i 6 ай бұрын
Very nice class
@kalamanoharan7789
@kalamanoharan7789 5 ай бұрын
Super mam
@ayyanar1438
@ayyanar1438 6 ай бұрын
Thank you mam
@catherinerekha1273
@catherinerekha1273 6 ай бұрын
🙏🙏🙏
@ddevi8250
@ddevi8250 6 ай бұрын
மேம் 21நாள் நாடி சுத்தி பயிற்சி செய்யும் போது மாதவிடாய் நாட்களில் பயிற்சி செய்யலாமா செல்லுங்கள் மேம் ப்ளீஸ்.
@soulhealingmeditation1
@soulhealingmeditation1 6 ай бұрын
seyalam no problem
@bhaskaransrinivasan706
@bhaskaransrinivasan706 6 ай бұрын
Nice madam
@sangemsc11
@sangemsc11 3 ай бұрын
❤🎉
@ashokkumarnadeson9414
@ashokkumarnadeson9414 Ай бұрын
night 10- morning 4 time kulla practice seiyalama???
@bnsbns3714
@bnsbns3714 6 ай бұрын
Very happy evening mam. நீங்க சொன்ன மாதிரியே 15 நிமிடம் நாடி சுத்தி நான் செய்தேன். அதன்பின்பு 5 நிமிடம் தியானத்தில் இருந்தேன் நான் தியானத்தில் அமைந்து இரண்டு நிமிடத்திலே என் தோள்பட்டை என் மீது ஒரு கை அழுத்திய அழுத்தியது போல் இருந்தது ஐந்து நிமிடம் கழித்து எனக்கு உடல் ஐஸ் கட்டியை தலையில் வைத்தால் ஒரு குளிர்ச்சியான உணர்வு ஏற்படும் அது போல் எனக்கு ஏற்பட்டது . என்ன அர்த்தம்
@soulhealingmeditation1
@soulhealingmeditation1 6 ай бұрын
join whatsapp group in description
@Am_deepan_st
@Am_deepan_st 3 ай бұрын
Should we use towel for sitting
@paranjothi5040
@paranjothi5040 5 ай бұрын
Meditation pannum pothu kai eppadi Enna position la vachikanum madam, ethum muthra use pannanuma? Meditation ku ethum detail video upload pannirukkingala madam,...
@soulhealingmeditation1
@soulhealingmeditation1 5 ай бұрын
Comfortable position vainga
@manjuprabakaran8970
@manjuprabakaran8970 5 ай бұрын
Nanri ma.....
@omguruvethunai
@omguruvethunai 4 ай бұрын
Mam fresh agitu naadi suthi pana start pananuma Ila eluntha odane pananuma mam.
@Pv6167
@Pv6167 6 ай бұрын
❤️❤️❤️❤️
@sentama970
@sentama970 6 ай бұрын
குளித்துவிட்டுதான் நாடி சுத்தி நீங்கள் சொல்லிக்கொடுத்த தியானம் செய்யனுமா
@soulhealingmeditation1
@soulhealingmeditation1 6 ай бұрын
இல்லை
@parianbu2780
@parianbu2780 6 ай бұрын
Madam I can't able to join in your WhatsApp group. What is the procedure to join in group please🙏
@soulhealingmeditation1
@soulhealingmeditation1 6 ай бұрын
Check description
@Viskris2430
@Viskris2430 3 ай бұрын
Madam Morning afternoon evening three times meditation pannanum ahh ....or one time ahh madam food water lam kudichittu pannalama madam illa before food pannanuma madam
@Viskris2430
@Viskris2430 3 ай бұрын
Periods appo meditation pannalama madam
@soulhealingmeditation1
@soulhealingmeditation1 3 ай бұрын
NEENGA FULL VIDEOS FULL PAATHUTU , PRACTICE PANNUNGA ATLEAST PLAYLISTLA DOUBTS CLARIFICATION IRUKKUM ATHAIYAVADHU PAARUNGA
@nandhinivadivel8629
@nandhinivadivel8629 6 ай бұрын
Muchu paierchi panra apo.. enaku puruvathuku mela oru feel varuthu anga oru mathiri oru sensation varuthu athuku enna meaning mam
@soulhealingmeditation1
@soulhealingmeditation1 6 ай бұрын
chakras work aga arambikkuthu
@nandhinivadivel8629
@nandhinivadivel8629 6 ай бұрын
Antha sensation ennala romba neram effect ennala ulvangika mudiya matithu ..power mathiri vanthutay eruku energy atha enaku 5 seconds mela na eye open pannira .. vibration athigama eruku
@ananthisai8137
@ananthisai8137 6 ай бұрын
Link enga erukku mama
@soulhealingmeditation1
@soulhealingmeditation1 6 ай бұрын
IN DESCRIPTION
@ananthisai8137
@ananthisai8137 6 ай бұрын
Mam unga kitta pesanum mam plz
@soulhealingmeditation1
@soulhealingmeditation1 6 ай бұрын
6381158741 WHATSAPP
@ananthisai8137
@ananthisai8137 6 ай бұрын
Eppaty cantact panna
@soulhealingmeditation1
@soulhealingmeditation1 6 ай бұрын
JOIN WHATSAPP GROUP
@ananthisai8137
@ananthisai8137 6 ай бұрын
Athuku contact number enga erukku mam eppaty join pannanum mam plzz rply pannunga mam
@gChandraprabha
@gChandraprabha 3 ай бұрын
What ap. No வேண்டும்
@soulhealingmeditation1
@soulhealingmeditation1 3 ай бұрын
6381158741
@a.g.padmanabhan
@a.g.padmanabhan 6 ай бұрын
Sister enakku neengathan guru. Enakku neengathan dheetchai kudukkanum. Thank you sister Thank you Universe.
@rajaganapathy580
@rajaganapathy580 6 ай бұрын
நன்றி குருவே
@ushamurali4132
@ushamurali4132 3 ай бұрын
Thank you
@eeshwareeshwar2633
@eeshwareeshwar2633 6 ай бұрын
Thank you ma'am thank you ma'am
@UshaThangaraj-wx9mr
@UshaThangaraj-wx9mr 6 ай бұрын
Thank u mam
I saw the Miracles with my own Experience | Nithilan Dhandapani
13:42
Nithilan Dhandapani
Рет қаралды 21 М.
АЗАРТНИК 4 |СЕЗОН 3 Серия
30:50
Inter Production
Рет қаралды 952 М.
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 63 МЛН
கர்மா (Karma) / Dr.C.K.Nandagopalan
25:06
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 232 М.
தியானம் - Medidation - Healer Baskar (Peace O Master)
17:06
АЗАРТНИК 4 |СЕЗОН 3 Серия
30:50
Inter Production
Рет қаралды 952 М.