Delhi Ganesh Interview Part 1 - kzbin.info/www/bejne/fISVdYarnJuFi8U
@thalakkupandian87823 жыл бұрын
எத்தனையோ வருடங்களுக்கு முன்பு AVM ஸ்டுடியோவில் சாரை பார்த்தோம்....ரசிகர்களாக...முன்னே பின்னே தெரியாத எங்களிடம் இதே போல நகை சுவையாகவும்...எளிமையாகவும் சாதாரணமாக பேசினார்.நல்ல மனிதர்...எனக்கு பிடித்த ஒரு கலைஞர்...இந்த பேட்டியை பார்க்கும் போது பல தடவைகள் என்னை அறியாமல் சிரித்தேன்...நன்றி sir...
இரண்டு பாகமும் பார்த்தேன் மிகவும் அருமையாக உள்ளது நல்ல கேள்விகள். தகுந்த முறையில் நல்ல பதில்கள் அளித்தார் திரு டெல்லி கணேஷ் ஐயா அவர்கள். மிகவும் நல்ல மனிதர். நிகழ்ச்சி போன நேரமே.. தெரியவில்லை. ரொம்ப நல்லா இருந்தது. திரு டெல்லி கணேஷ் ஐயா அவர்கள் என்றும் நலமுடன் இருக்க இறைவனை வேண்டி.🙏🙏 எனக்கு வாழ்த்த வயதில்லை என் மனதார வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@maths89463 жыл бұрын
இந்த உலகில் இளையராஜா நீங்கள் மட்டுமே இசையின் இசையன்
@maniraja86302 жыл бұрын
Legendary actor... awesome dialogue delivery... especially I like all his part in Visu and Kamal movies...
@CarolKishen3 жыл бұрын
Living legend Delli Ganesh !!!!!!!!!! 😍
@muthacolours95403 жыл бұрын
Namma family la oruthar madri irupar epovume natural actor ❤️
நாசர் பிரகாஷ்ராஜ் டெல்லி கணேஷ் சார்லி மிக திறமையான நடிகர் கள்
@siddharth60433 жыл бұрын
Versatile artist , especially in visu films .... I like acting very much ..
@abayam3 жыл бұрын
திரைத்துறையிலிருந்து எப்போது ரிட்டயர் ஆகணுமுன்னு அழகாக சொல்லியிருக்கிறார் திரு. டில்லி கணேஷ் அவர்கள். 40 வருட அனுபவம் 300 க்கும் மேற்பட்ட படங்கள். பல்லாண்டுகாலம் வாழ்க .. டில்லி சார்.
@suryamaha74173 жыл бұрын
Best interviewer ever seen iin life Oru senior actor ah deal pandeapa niraya anchors research pannama verum thala thalapathy pathi keppanga but indha anchor avadharam mmovie lirundhu delhi ganssh sir oda ffirst movie varaikum paathu rresearch pannirkinga vaalthukal👏👏👏 Negative:avaroda first padam varaikum paatha ninga avar length aah pesurapa muhatha salikaadha ninga Irumbuthirai vishal pathi kekkavey illa😞😞 Recent time la delgi ganesh sir oda bayangaramana acting na irumbuthirai dhdhan adha miss pannadhu sad oof you aanchor sir
@saravananm8643 жыл бұрын
Tamil cinima industrial never forget sir ungalai, also Nasar ayya Um🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 great artiest we love all
@kandanraj13 жыл бұрын
Nice interview.... Especially anchoring the anchor has done good justice to such an legendary actor...
@srinivasvenkat94543 жыл бұрын
Very great legend, god bless you always sir
@ganeshvenkatraman49773 жыл бұрын
Super memory, super experience Hats off 👏
@dineshsrikanth5023 жыл бұрын
Golden leaf Sir Delhi Ganeshan! Hats off Love you Sir ♥️♥️♥️♥️
@jollygood48193 жыл бұрын
I watched Delhi Ganesh sir acting in a movie called " Thaneer thaneer " in school.He was my best childhood actor.I felt the b8g heroes overacted and his acting was heart touching in the various roles he played.I still admire him as a human and actor.God bless😍
@satbalaa3 жыл бұрын
big heroes know that only when they overact ppl notice and that is what makes them popular...they can underplay but cannot and will not !
@raniks50433 жыл бұрын
நல்ல மனிதர்
@sreeramsree37092 жыл бұрын
He's my favourite ❤️.. Very good natural actor.
@sunraj67683 жыл бұрын
Great actor simple and elegant 🙏
@thangamunish47563 жыл бұрын
Very good actor sir
@annej42723 жыл бұрын
Yaaraiyum kora sollaama positive ah pesradanaaladhan sir maadhri periyavanga ellaam nalla irukaanga... we should all learn from such great souls 😊
@sundarm96243 жыл бұрын
கடைசியாக சொன்னது சினிமா வாழ்க்கையின் எதார்த்தம்
@jackyjacky78212 жыл бұрын
உண்மை
@jeeviherbalproducts51123 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடிகர் ❤️
@nramadurainarasihman73242 жыл бұрын
சிவாஜி கணேஷன் அவர்களுக்குச் சமமாக நடீக்கக் கூடீய இவரைப் போல நிறைய நடீகர்கள் இருக்கிறார்கள். டெல்லி கணேஷின் பேட்டீ அவர் பேசிய விதம்..சில காட்சிகள் என ..இவையெல்லாம் என்னை இப்படீ எழுத வைத்தது. மிகச் சிறந்த நடீகர். நம் தமிழ் சினிமா உலகம் இவரை சரியாகப் பயன் படுத்திக் கொள்ளவில்லை என்பதே நிஜம்.
@luxmimoorthy64783 жыл бұрын
Nalla interview...anchor so good... kurukka pesama nala interview pannaru... 👍😊
@tropicalblooms45753 жыл бұрын
கலைஞன் என்றல் அவனுக்குள் ஏதோ ஒரு திறமை இருக்குதென்று தானே அர்த்தம் ? அதை ஏன் அரசியலாக்கி பிரித்து பேன் பார்க்கிறார்கள் தயாரிப்பாளர்களும் மற்றும் இயக்குனர்களும் ?? இதனால் தான் நானும் ஒரு கலைஞன் என்பதை மறந்து நடிகர்களுக்கு தலைகனம் திமிரும் வந்து சினிமா துறையை அரசியலாக்கி விட்டார்கள் !!! இந்திய நடிகர் சங்கம் எல்லோரிடமும் ஒரே மாதிரி வசூல் வாங்குதா ??? சினிமா துறையில் கூடவா ஏற்ற தாழ்வு ??? அதான் நாடு இந்த லட்சணத்தில் இருக்கிறது ?? டெல்லி கணேஷ் அவர்கள் நல்ல ஆரோக்கியமாக இன்னும் நீண்ட காலம் அவர் திறமையான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் !! உங்களுக்கு வாழ்த்துக்கள் !!!
@balajin23203 жыл бұрын
Yr live time record, சிந்து பைரவி
@krishiyer39902 жыл бұрын
Navarasa reveals his true talent. Effortless performance. 👏👏👏
@kavithav99773 жыл бұрын
Love him so so much
@meyyappanm94693 жыл бұрын
really super
@jinnahsyedibrahim84003 жыл бұрын
தங்களுக்கும் அப்படி ஒரு நிகழ்வு நடந்ததா ! தங்களிடம் அப்படி நடந்து கொண்டவனை செருப்பால் அடிக்க வேண்டும் என்ற வெறி எனக்குள் ஏற்படுவதைத் தடுக்க இயலவில்லை.மிகவும் வருந்துகிறேன் . இறைவன் தங்கள் பொறுமைக்கு நற்கூலி கொடுக்க வேண்டும் என்று இறைஞ்சுகிறேன்.
@krishnaraghav20513 жыл бұрын
Gem of a man
@dr.farmer2212 жыл бұрын
Super sir long life
@radhaaiyar51243 жыл бұрын
Dear Delhi Ganesh Sir.. உங்களுக்கு உடம்பு சரியா இல்லையா? ரொம்ம்ம்ப tired ஆகவும், உடம்பு சரி இல்லாமல் பேட்டி கொடுப்பது போலவும் இருக்கு. சினிமா உலகம் ஒரு மாயைதான். அதில் உங்களுடைய bests கொடுத்து நன்னா பண்ணி இருக்கேள்🙏🌹.உங்கள் interview பார்த்து மன வேதனையா இருக்கு 😔.உங்கள் குடும்பம் குழந்தைகளை நினைத்து கவலைப் படறேளா? அவா அவா பண்ணின கர்மா படி நல்லது கெட்டது நடக்கிறது. நீங்கள் நடிப்பில் கூட நல்ல மறக்க முடியாத பாத்திரங்கள் தான் பண்ணி இருக்கேள். எதற்கும் வருத்தப் படாதீர்கள்.sudden ஆ உங்களை இப்படி பார்ப்பது மனதுக்கு கஷ்டமாக இருக்கு. உடம்பைப் பார்த்துக் கோங்கோ🙏 அருமையான மனிதர் நீங்கள்.🙏🌹நல்ல தேக ஆரோக்யத்தோடும்,மன நிம்மதியோடும் இருக்க பகவான் பாபா உங்களுக்கு நல்ல தெம்பை கொடுக்கணும்னு வேண்டிக்கிறேன்🙏🌹 அநேக நமஸ்காரம்🙇♀️ அன்புள்ள Radha Aiyar...California..USA
@SriRaamajayam3 жыл бұрын
he is 77 years old...age theriarthu ....:)
@narayanamurthynatarajan95093 жыл бұрын
Radha Radha Iyer nan ninaipathu ungal eluthil vanthirukku. Thanks
@raksabb2 жыл бұрын
Seems age factor
@maniarmaniar86393 жыл бұрын
யதார்த்தமான பேட்டி
@ramumunu64132 жыл бұрын
Aamam sir ILLayaraja sonnathu unmaithan ithunaal varai sindhu-bairavi-yil varum guru moorthi-ku mirudhangam nalla vaasikka therinthathal antha vaayippu ungaluku vanthu irukum athanal than neengal athil pattaiyai kilappi irukkinga endru ninaithu irunthen. Super sir neenga avvai shanmugi Padathila ungalai avvalavu pidikum sir chance illai sir. God bless u sir.
@musicaddict89983 жыл бұрын
அருமை
@vasanthisundar49143 жыл бұрын
Sirantha nadigar ❤️
@jollygood48193 жыл бұрын
Delhi Ganesh sir worked in Indian Air force and would stage dramas in the academy during those days.Maybe u could have asked him about those days too.
@padmavallam1623 жыл бұрын
Nalla actor
@muralihari20112 жыл бұрын
That heroine is Anushka Shetty movie Thandavam
@krishnamoorthy19643 жыл бұрын
Great man
@mugunthan41523 жыл бұрын
Anchor என்றால் இப்பிடித்தான் இருக்கணும் நல்லா Space குடுக்கிறார். பேசுபவர்களையும் குறுக்கிட்டு குழப்புவதில்லை
@raksabb2 жыл бұрын
Yes, true
@ganeshvenkatraman49773 жыл бұрын
18:35 hats off 👏
@srinithisumathika93193 жыл бұрын
Super
@sivakumarv34142 жыл бұрын
புன்னகை மன்னனில் செட்டியார் ஃபுல் என்ற டயலாக்கை நாங்கள் சீட்டு விளையாடும்போது ஃபுல் கொடுத்தவனைப்பார்த்து சொல்லுவோம் ,எதார்த்தமான நடிகர் ,கற்றோரை கற்றோரே காமுருவர் கமல் பயன்படுத்திக்கொண்ட நடிகர்கள் எல்லோரும் கற்றோர்கள், கற்றோர்கள் என்றால் சிறந்தவர்கள்.
@raksabb2 жыл бұрын
I like his acting very much.. It is sad to hear simbhu and Trisha attitude
@Mukil-Varma3 жыл бұрын
மிருதங்கம் குருமூர்த்தி மறக்க முடியாத கதாபாத்திரம்.
@madhumail093 жыл бұрын
Gurumoorthy ya kudikarana kaati irukkanga... Mango boys kavithalaya mela case podunga
@mahendransinnaiya77703 жыл бұрын
Super acter
@annej42723 жыл бұрын
Pasi padathula, rickshaw man character ah semmaiya panni iruppaar... !
@anandv45293 жыл бұрын
7:10 simbhu scene
@vinothan21893 жыл бұрын
6:55 Simbu be like: Naan sivanenu thaanada irunthan...
@anandarumugam46523 жыл бұрын
He is a super caracter artists but how did he got is name as Delhi ganesh.I like all is acting
@hsnxgsbsnxmd17543 жыл бұрын
Kanasan spech super
@UniversalShortsTube2 жыл бұрын
Simbu😀😀😀
@jamunab72863 жыл бұрын
Apo ulla nadikar ❤️👍
@MarcelA.J3 жыл бұрын
👏🏼👏🏼👏🏼👏🏼
@maniclob3 жыл бұрын
7:56 about Sindhu Bhairavi
@joswalazaras33763 жыл бұрын
🙏🙏🙏🙏
@ca.chandrasekaranramadurai90043 жыл бұрын
No offence meant. Simbu could have come to reassure Delhi Ganesh sir that the scene's hero is DG sir and not Simbu. No need to take offence
@RajEsh-fi4tl3 жыл бұрын
STR only watching videos
@tsumamaheswari60182 жыл бұрын
Visu and Achimma pathi kekaama vittuteenga periya kuraiya pochu
@yoganathan14073 жыл бұрын
Avvai shanmugi la nalla nadijirpapla sir..
@sivavelayutham72783 жыл бұрын
Vallanattukkaarar!
@karthicjayan93272 жыл бұрын
Good anchor knows when to not talk
@RajEsh-fi4tl3 жыл бұрын
STR blood
@anandapanda27433 жыл бұрын
What Simbu said, is just a fact. He didn't ask him to act well . He just suggested that u have importance in this scene.. why this guy taking at as insult.
@v3insoldi3r853 жыл бұрын
Have some respect. Simbhu is nothing compared to this man.
@anandapanda27433 жыл бұрын
@@v3insoldi3r85 No comparison between Simbu and Delhi Ganesh.. I know Delhi Ganesh is more experienced actor and I like him as an actor.. but he is seeing everything in a negative way. His speech is like Nobody has anything to say about my acting.. Simbu didn't criticise his acting actually. Saying stupid is disrespectful.. I agree.. so I deleted.
சிம்பு எச்சி இல்லனா , பாதி KZbinRS பொழப்பு இல்ல போல.
@karikalanravi6213 жыл бұрын
இதில் சிறப்பு சொன்னதில் தவறு மாதிரி தெரியவில்லை அங்கிள் என்று உரிமையாக நல்லா தான் சொல்கிறார். தவறேதுமில்லை இது தான் பார்ப்பன திமிர்
@archies233 жыл бұрын
Simbu va support pannunga vendam nu sollala..anavasiyama ethukku ithula jaathi ya kondu vareenga?? He is a great actor atleast avaroda vayasukku mariyathai kodunga..if simbu is important then delhi ganesh with respect to his age is also important. Summa jasthi ya use panni oru aalai kurai sollatheenga..ithula jaathi ennaiyaa panichu...udaney naanum antha jaathiya ketkatheenga..eppadiyum asingama thitthi comment poduveenga...i don't care..jaathi ozhiyanum naa muthala ennam maaranum..