No video

Veerapandi S Arumugam எம்.எல்.ஏ. கனவை தடுத்தாரா Kalaignar Karunanidhi?! | DMK | Salem | Mr Thalaivar

  Рет қаралды 211,029

Tamilnadu Now

Tamilnadu Now

Күн бұрын

After your huge response to the Mr. Minister series, Tamilnadu Now Proudly presents 'Mr. Thalaivar', a new political series about the unknown history of well-known politicians. In this episode, Our host Jo Stalin briefs the life incidents and the complete history of Veerapandi S Arumugam, late DMK MLA.
Who is Veerapandi Arumugam? How did he become friends with Kalaignar Karunanidhi? What are the tragedic events that occurred in his life? Watch the full episode of Mr. Thalaivar.
#MrThalaivar #VeerapandiArumugam #KalaignarKarunanidhi #DMK #VeerapandiArumugamLifeStory
Join Tamilnadu Now Whatsapp Group - chat.whatsapp....
Join Tamilnadu Now Telegram Group - t.me/thetamiln...
Subscribe And Support Us: bit.ly/tnnsubs...
Mr Thalaivar Veerapandi S Arumugam Highlights ⏱
0:38 - Veerapandi Arumugam promo
2:39 - Brief Life history
8:57 - Family fight
14:58 - Emergency tragedy
17:56 - Assembly incident
20:58 - Friendship with Kalaignar
25:58 - Relationship with MK Stalin
28:51 - Last days of life
34:01 - Veerapandi Arumugam death
Reach Target audience with Targeted communications. For Advertisement/Business enquiries - whatsapp 99403 08986
CREDITS:
Host & Executive Producer : Jo Stalin
Camera - Balaji G, Varun Prasad
Art Works - Sasi Maaries
Picture Courtesy - S Kumaresan
Voice Over & Episode Producer - VigneshT
Editor - Rajesh Kannan
Channel Manager - Ganesh Ravichandran
Creative Head - Ki.Karthikeyan
Business Head - Ganesh Murugan
Follow us on:
Facebook - / thetamilnadunow
Instagram - / thetamilnadunow
Twitter - / thetamilnadunow
Telegram - t.me/thetamiln...

Пікірлер: 690
@murugesh6802
@murugesh6802 2 жыл бұрын
ரொம்ப ஆவலோட எதிர்பார்த்த தலைவர் வீரபாண்டியார் வரலாறு🔥🔥🔥🔥
@thaladhayanithi2206
@thaladhayanithi2206 2 жыл бұрын
மிகவும் ஆவலாக எதிர் பார்த்த பதிவு 😇_ வீரபாண்டியார் 🖤❤
@TamilnaduNow
@TamilnaduNow 2 жыл бұрын
மிஸ்டர் மினிஸ்டர் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்.. மிஸ்டர். தலைவர் என்ற இந்தப் புதிய தொடரில் அமைச்சர் அல்லாத பல அரசியல் தலைவர்களின் வரலாற்றைப் பார்க்கப் போகிறோம். 😇
@dragontamilinternational8289
@dragontamilinternational8289 2 жыл бұрын
Congratulations continue 💐💐🤝🤝
@advocateganeshpandiandmk
@advocateganeshpandiandmk 2 жыл бұрын
Thank you so much sir
@advocateganeshpandiandmk
@advocateganeshpandiandmk 2 жыл бұрын
We most expected one
@advocateganeshpandiandmk
@advocateganeshpandiandmk 2 жыл бұрын
சேலத்து சிங்கம் 🦁
@shiva-jm2hf
@shiva-jm2hf 2 жыл бұрын
Super super .. kandippa unga channel Vera level la reach agum bro ... Appo irunthu ipo varaikkum Ulla big leaders list ready panunga
@deepaksaisree5138
@deepaksaisree5138 Жыл бұрын
நானும் அவருடைய சொந்த தொகுதியில் தான் இருந்தேன் (35) வருடங்களாக ஆனால் இப்பொழுது என் சொந்த ஊரில் எடப்பாடி தொகுதியில் உள்ள ஜலகண்டாபுரத்தில் உள்ளேன். வீரபாண்டியார் என்றுமே சேலத்து சிங்கம் தான்.....
@veeravarman8677
@veeravarman8677 2 жыл бұрын
ரத்தம் சிலிர்க்கிறது ....ஐயா வீரபாண்டியார் புகழ் வாழ்க
@mukeshabi9028
@mukeshabi9028 2 жыл бұрын
சேலத்தின் சிங்கம்🔥🔥🔥
@veludevi2846
@veludevi2846 2 жыл бұрын
என்றும் இரும்பு மனிதர் எங்கள் உயிரினும் மேலான அன்புத் தலைவர் வீரபாண்டியார்
@PrinceBharathi1515
@PrinceBharathi1515 2 жыл бұрын
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்ற வரிகள் mgrக்கு அப்பறம் இவருக்கே சொந்தம்
@MBK_09
@MBK_09 2 жыл бұрын
ரொம்ப நாளா எதிர்பார்த்த நபர் வீரபாண்டியார் Really Mr.Thalaivar வீரபாண்டியார்
@vasanthakumars5010
@vasanthakumars5010 2 жыл бұрын
உங்களுடைய முந்தையப் பதிவுகள் அனைத்திலும் வீரபாண்டியார் பற்றிய பதிவை கேட்டவர்களில் முதன்மையானவராக நானே இருப்பேன்........... அந்த வகையில் ஒரு பார்வையாளரின் ஆசையை நிறைவேற்றிய உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻
@gunaseelanjana2254
@gunaseelanjana2254 2 жыл бұрын
Naanum tha ann
@GOVINDARAJC-lo9zb
@GOVINDARAJC-lo9zb 2 жыл бұрын
Entha video kaha than evlo naalll waiting thank u so much❤️🤗
@tharunramsviii-b5882
@tharunramsviii-b5882 2 жыл бұрын
சேலத்து சிங்கம் எங்கள் தலைவர் விரபாண்டியார் வரலாறு பதிவிட்டதற்கு ஒரு ஆயிரம் நன்றி
@vigneshwarandhanapal4698
@vigneshwarandhanapal4698 2 жыл бұрын
என்னோட ரொம்ப நாள் கோரிக்கை இது... எங்க சேலத்து சிங்கதோட வரலாற உங்க tamilnadu now channel- ல பாக்கணும்னு ரொம்ப நாள் ஆசை.. last episode- ல இந்த Taittle நீங்க சொல்லும் போதே நினைச்சேன்... இப்போ அது போலவே நீங்க video போட்டுடீங்க... ரொம்ப நன்றி tamilnadu now team ♥️... இவரோட video போட்ட அப்பறம் தான் உங்க channel- ல subscribe பண்ணனும்னு இருந்தேன்... இப்போ subscribe பண்ணிட்டேன்... ரொம்ப நன்றி 💐💐
@abhishekabishek9419
@abhishekabishek9419 2 жыл бұрын
Yes
@vijayscsk8386
@vijayscsk8386 2 жыл бұрын
கடந்த காணொளி களில் வீரபாண்டி ஆறுமுகம் அவர்க்குலடைய பதிவு வேண்டும் என்று தொடர்ந்து பதிவிட்டு வந்தேன்... அதை ஏற்று இந்த காணொளியை பதிவேற்றியதற்கு நன்றிகள் 🙏🏻🔥💓
@NaveenKumar-xs8uu
@NaveenKumar-xs8uu 2 жыл бұрын
இப்போது மட்டும் இல்லை எப்போது எங்கள் சேலம் மாவட்டம் என்றால் அது அண்ணன் வீரபாண்டியார் மாவட்டம் தான் 🔥🔥🔥
@yuviyuvi3964
@yuviyuvi3964 2 жыл бұрын
இந்த பயணம் இனிதே தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழர்
@natarajanias4446
@natarajanias4446 2 жыл бұрын
ஒவ்வொரு ஆளுமைகளும் அவர்களின் கதைகளும் சிறப்பு மேலும் உங்கள் மற்றும் உங்களின் குழுவின் முயற்சிக்கு ❤❤❤❤❤
@prakashloganathan5726
@prakashloganathan5726 2 жыл бұрын
Honorable Veerapandiyar is our district symbol, and he is the one who takes our district/village into the whole of TN and above. Different people have different options, but we respect him greatly for his contribution. He will live our memories forever and share our experiences with next-generation kids.
@tamiltamiltamil5922
@tamiltamiltamil5922 2 жыл бұрын
வீரபாண்டியார் வரலாறு பதிவு செய்ததற்கு நன்றி என்றும் சேலத்து சிங்கம்
@dilipsalem6473
@dilipsalem6473 2 жыл бұрын
மிக்க நன்றி அன்பு தலைவர் வீரபாண்டியார் அவர்களை பற்றி காணொளி பதிவு செய்தமைக்கு...
@vigneshwarandhanapal4698
@vigneshwarandhanapal4698 2 жыл бұрын
Ennoda romba days ethirpaarppu... Tanq Anna & Tamilnadu now team ♥️💐💐💐💐💐
@Hankar_games
@Hankar_games 2 жыл бұрын
intha manushan elaa videos layum kepaaru
@007madhusudhanan
@007madhusudhanan 2 жыл бұрын
மிக சிறப்பான பதிவு... நீண்டநாள் எதிர்பார்த்த ஒரு காணொளி..
@karthikelango8153
@karthikelango8153 2 жыл бұрын
இந்த காணொளியில் தலைவர் வீரபாண்டியாரின் கட்சி பணி அரசியல் பணி மற்றும் மக்கள் பணி இவர் தியாகம், வீரம், விவேகம், இவரின் வாழ்கை வரலாறு சொன்னதுமட்டுமல்லாமல் இவர் பெயருக்கும் புகழு க்கும் களங்கம் விலைவிபத்தில்லாமல் தலைவர் வீரபாண்டியார் ருக்கும் அவர் குடும்பத்துக்கும் துரோகிகள் எதிரிகளுடன் கைகோர்த்து செய்த துரோகங்கள் இந்த காணொளி மூலம் தெரிய படுத்தியதற்கு தலைவர் வீரபாண்டியாரின் கடைமட்ட தொண்டர்கள் சார்பாக நன்றி... சேலத்து சிங்கம் தலைவர் வீரபாண்டியார் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.....
@sivakumar5871
@sivakumar5871 2 жыл бұрын
Wowwww...kgf bgm oda pakkumbothu vera level thrilling ah irukku...
@danvanthr6659
@danvanthr6659 2 жыл бұрын
அருமையான பதிவு... தொடர்ந்து இதுபோல் பல வரலாறுகளை பதிவிட வேண்டுகிறேன்.....
@balajib181
@balajib181 2 жыл бұрын
எனக்குத் தெரிஞ்சு இவருக்காகவே மிஸ்டர் தலைவர் என்ற தலைப்பை உருவாக்கி இருக்கிறார்கள்.. 💥 சேலத்து சிங்கம் வீரபாண்டியார் பற்றி போடுங்கள் என்று நிறைய பேர் கேட்டனர்
@MBK_09
@MBK_09 2 жыл бұрын
@rascalstv748
@rascalstv748 2 жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்.
@manimanikandan9931
@manimanikandan9931 2 жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் எங்கள் தலைவர் வீரபாண்டியார்
@thamizharasancr8279
@thamizharasancr8279 2 жыл бұрын
வீரபாண்டி ஆறுமுகம் அய்யாவின் புகழ்பெற்ற. சரித்திரம் என்றும் நிலைக்கும் வன்னிய சிங்கம்
@kumaresanbillu6587
@kumaresanbillu6587 2 жыл бұрын
Idha thaana ivloo naal ah ketutu irundhen 😍❤️🥳
@prabakaranpraba7894
@prabakaranpraba7894 2 жыл бұрын
இதயப்பூர்வமான கோடாண கோடி நன்றிகள் நீங்கள் நூறாண்டு வாழவேண்டும்..
@madrascarrental9646
@madrascarrental9646 2 жыл бұрын
செம்ம வாழ்த்துகள் உங்க குரல் தனி சிறப்பு… அசத்துங்க
@user-pv5zy5vv4k
@user-pv5zy5vv4k 2 жыл бұрын
மதுராந்தகம் S.D. உகம்சந்த் அவர்களைப் பற்றியும் மற்றும் மதுராந்தகம் ஆறுமுகம் அவர்களைப் மிஸ்டர் தலைவரில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் நன்றிகள் பல அண்ணா
@jakemidhun7407
@jakemidhun7407 2 жыл бұрын
மிஸ்டர் மினிஸ்டர் அண்ணனுக்கு கோடான கோடி நன்றிகள் அண்ணா
@guna5865
@guna5865 2 жыл бұрын
எங்கள் தலைவரின் சம்ராஜம் அழிய காரணமே.... கூடவே இருந்து துரோகம் செய்து... இன்று எங்கள் தலைவரின் பெயரை வைத்து அரசியல் செய்யும் துரோகிகள் தான்....அவர்கள் யாரு என்று நாங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை நீங்களே உங்கள் கானோலியில் ஊருக்கு வெளிச்சம் போட்டு சொல்லி வீட்டீர்கள்... அதற்கு எங்கள் தலைவர் வீரபாண்டியார் அவர்களின் கடை மட்ட தொண்டனின் சார்பாக கோடான கோடி நன்றி 🖤❤🙏🙏🙏 சேலத்து சிங்கம் தலைவர் வீரபாண்டியார் புகழ் ஒங்குக 🔥🔥🔥
@SivaSakthi-xo9jx
@SivaSakthi-xo9jx 6 ай бұрын
Tms thertu paian
@rkacademy-neyveli3336
@rkacademy-neyveli3336 2 жыл бұрын
தலைவர் வீரபாண்டிய ஆறுமுகம்🔥🔥🔥
@manibharathi9083
@manibharathi9083 2 жыл бұрын
மிகுந்த நன்றிகள் அண்ணா எங்கள் கோரிக்கையை நிறைவேற்றியதற்கு
@krishnamoorthy2719
@krishnamoorthy2719 2 жыл бұрын
Epa evlo naal ketutu irundhom 😂❤️❤️
@mp-fi9lr
@mp-fi9lr 2 жыл бұрын
எங்க தலைவர்...🔥🔥🔥🔥
@ganapathikarthick946
@ganapathikarthick946 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா, எங்களின் தலைவரை மிக அருமையான பதிவு
@RamRaj-nq7iy
@RamRaj-nq7iy 2 жыл бұрын
என்றும் அவர் தான் சேலம் மாவட்டத்தின் சிங்கம் 🦁
@jayaprakash9408
@jayaprakash9408 2 жыл бұрын
நன்றி நண்பரே இந்த பதிவுக்கு 🙏🙏🙏
@kavinkichore8654
@kavinkichore8654 2 жыл бұрын
Thanks for doing this video. Great leader. Always Veerapandiyar.
@domdeva6330
@domdeva6330 2 жыл бұрын
Veerapandiyar🔥🔥
@thatsalemguy
@thatsalemguy 2 жыл бұрын
Naan oru 2K kid thaan i know this man 😎 very well
@Kanagaraj8585-tf8zl
@Kanagaraj8585-tf8zl Жыл бұрын
என்றென்றும். சேலத்து சிங்கம். எங்கள் வீரபாண்டியார்...
@dheerannaturals8684
@dheerannaturals8684 2 жыл бұрын
தலைவர் வீரபாண்டியார் அவர்களின் புகழ் வாழ்க.......
@sivaramansiva8418
@sivaramansiva8418 2 жыл бұрын
ஆக அமரர் வீரபாண்டி ஆறுமுகம் கேட்ட கேள்வியால் தான் துரைமுருகன் மகன் பொன்முடி மகன் டிஆர் பாலுமகன் ஐ.பெரியசாமி மகன் ஸ்டாலின் மகன் ஸ்டாலின் சகோதரி ஆகியோர் இன்று சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றனர் என கொள்ளலாமா?
@user-pe9sn8ew3e
@user-pe9sn8ew3e 2 жыл бұрын
அமரர் வீரபாண்டியார் அவருக்கு இருந்த அரசியல் பலம் செல்வாக்கு அவருடைய மகன்களுக்கு இல்லை என்று சொல்லலாமா ??? அது போல் அழகிரி அரசியல் வாழ்க்கை பாதியிலேயே முடிந்து விட்டது என்று சொல்லலாமா????
@ramprath_143
@ramprath_143 2 жыл бұрын
My impress leaderVeerapandi Arumugam Salam Singam
@SivaKumar-hn2ix
@SivaKumar-hn2ix 2 жыл бұрын
Nice talking
@kaalaisellam1836
@kaalaisellam1836 2 жыл бұрын
என்றும் தலைவர் என்ற சொல்லுக்கு தகுதியானவர் எங்கள் வீரபாண்டியார்....
@rkrk3721
@rkrk3721 2 жыл бұрын
அரசியல்வாதிகள் முடிவை கேள்விப்படும் போது சிறு வருத்தமும் நமக்கு வருவதில்லை.. இதுவே அவர்களின் வாழ்க்கை நேர்மைக்கு சாட்சி
@user-jp4np1jk3i
@user-jp4np1jk3i 2 жыл бұрын
சேலத்து சிங்கம் 🔥🔥🔥
@rajateach
@rajateach 2 жыл бұрын
கலைஞர் அவர்களின் படை தளபதி சேலத்தின் சிங்கம்... திமுகவின் உயிர்...
@balajiv641
@balajiv641 2 жыл бұрын
Appo eps illaya
@perarasu0275
@perarasu0275 2 жыл бұрын
தலைவர் கலைஞரின் மனதில் அசைக்க முடியாத இடத்தை பெற்ற கலைஞரின் தம்பி
@natarajvsp1072
@natarajvsp1072 2 жыл бұрын
மே-25 வன்னியர் சங்க தலைவர் நினைவு தினம் அவரின் வரலாரை பதிவு செய்யுங்கள்☺️
@ManojKumar-uc8sm
@ManojKumar-uc8sm 2 жыл бұрын
Super bro 👍 🔥🇷🇴🔥
@aruldeivasigamani750
@aruldeivasigamani750 2 жыл бұрын
மதுராந்தகம் ஆறுமுகம் பற்றி சொல்லுங்கள்
@gokulajith685
@gokulajith685 2 жыл бұрын
துரோகத்தால் வீழ்த்தப்பட்ட மாவீரனின் வரலாறு...💔🦁👑But KING IS A ALWAYS KING...
@gnshvv
@gnshvv 2 жыл бұрын
Iam 90s fellow but hear about him very good partyman
@veerabathiran8222
@veerabathiran8222 2 жыл бұрын
Next Mr thalaivar waiting with expectation
@vigneshelumalai2330
@vigneshelumalai2330 11 ай бұрын
எங்கள் சேலத்து சிங்கம் வீரபாண்டியார் அன்றும் இன்றும் என்றும் 💐💐🙏🙏
@venkateshs.m.venkateshm2687
@venkateshs.m.venkateshm2687 2 жыл бұрын
Thalaiva excellent video 👍👏🤝
@Prabhuanna
@Prabhuanna 2 жыл бұрын
எங்கள் தலைவரின் சம்ராஜம் அழிய காரணமே.... கூடவே இருந்து துரோகம் செய்து... இன்று எங்கள் தலைவரின் பெயரை வைத்து அரசியல் செய்யும் துரோகிகள் தான்....
@gnshvv
@gnshvv 2 жыл бұрын
Salem endral veerapandiyar endrum pirikkamuduyathu avar family will get back soon .mr prabhu doing well associate with salem DMK.let wait see
@madhanvkt5181
@madhanvkt5181 2 жыл бұрын
என்றும் பிரபு அண்ணா உடன்
@gnshvv
@gnshvv 2 жыл бұрын
Super Annan veerapandiyar varalaru super
@ezhilking1056
@ezhilking1056 2 жыл бұрын
Semmaya iruku ivaroda history🔥🔥🔥🔥🔥... Itha oru movie ya edukalame
@MBK_09
@MBK_09 2 жыл бұрын
Naanum adha thaan Yoositchan
@valliappanramanathan4140
@valliappanramanathan4140 2 жыл бұрын
பலர் பிறப்பதற்கு முன் தமிழநாட்டின் அரசியல் பற்றி அறிந்து கொள்ள இது மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.
@dhanasekar4329
@dhanasekar4329 2 жыл бұрын
வீரபாண்டி ஆறுமுகம் நல்லவர்னு நினைச்சேன் அவரமாரி அரசியல் அயோக்கியணை பார்த்ததில்லை கேட்டதில்லை தமிழ் நாடு Now க்கு நன்றி.
@vasanthakumars5010
@vasanthakumars5010 2 жыл бұрын
apdi ena terinchukitta.......idhula....
@mr.benzlibin3406
@mr.benzlibin3406 2 жыл бұрын
@@vasanthakumars5010 kedukettavan poor people land ah grab pannirukkan summa illa Ivan odane sethathu
@dhanasekar4329
@dhanasekar4329 2 жыл бұрын
@@vasanthakumars5010 நீங்க என்ன தெரிஞ்சுக்கிட்டிங்க‌.
@arun5406
@arun5406 2 жыл бұрын
Vera level la iruku... Veerapandi nu sonnalae nala iruku
@bharathidasan7591
@bharathidasan7591 Жыл бұрын
கதை சொல்லும் விதம் மிகச் சிறப்பு சகோதரா
@venkatesvenkates8130
@venkatesvenkates8130 2 жыл бұрын
சேலத்து சிங்கம் தலைவர் வீரபாண்டியார்🔥🔥🔥
@balajiv641
@balajiv641 2 жыл бұрын
Eps illaya
@satheeshkumar6427
@satheeshkumar6427 2 жыл бұрын
எங்க ஊரு அமைச்சர் ☺☺☺
@bcompanybalkybhai572
@bcompanybalkybhai572 2 жыл бұрын
ஈரோடு சு முத்துசாமி வீட்டுவசதித்துறை அமைச்சர் அவர்களை பற்றி வீடியோ பதிவு செய்யவும்...
@selvams991
@selvams991 2 жыл бұрын
உங்கள் ரசிகன்
@kirubaduraibalaraman4980
@kirubaduraibalaraman4980 2 жыл бұрын
My favorite here 😍
@kaththymuthu1516
@kaththymuthu1516 Жыл бұрын
Veerapandi thalaivar list la irukara
@tamilselvanannadurai5282
@tamilselvanannadurai5282 2 жыл бұрын
வீரபாண்டியார் என்றும் வீரபாண்டியாரே
@balakrishnanpalanisamy8377
@balakrishnanpalanisamy8377 2 жыл бұрын
சேலத்து சிங்கம் கலைஞரே சேலத்தில் கால் வைக்க வேண்டும் என்றால் வீரபாண்டியார் அனுமதி பெற்று தான் வரமுடியும்
@drveerappan1571
@drveerappan1571 2 жыл бұрын
திருவாரூர் தென்னன், சிக்கல் கணபதி, மா.மீனாட்சிசுந்தரம், கோ. சி.மணி போன்ற தஞ்சாவூர் தலைவர்களை போடுங்கள்...தியாக வரலாற்று செம்மல் வீரபாண்டியார்...முரட்டு தளபதி...கலைஞர் பக்தர்......
@gauthamb1616
@gauthamb1616 2 жыл бұрын
நீங்கள் சொல்லும் விதம் அருமை 👍.
@abineshg5007
@abineshg5007 2 жыл бұрын
சேலத்து சிங்கம் அய்யா வீரபாண்டியர்🔥
@iphoneraj1560
@iphoneraj1560 2 жыл бұрын
Salem Singam ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@boopathykhan6271
@boopathykhan6271 2 жыл бұрын
சேலத்து சிங்கமடா வீரபாண்டி அண்ணணடா 🔥
@prasanths2575
@prasanths2575 2 жыл бұрын
ஐயா வீர பண்டி ஆறுமுகம் அவர்களின் பதிவு மிகவும் அருமையான பதிவு அண்ணன் அவர்களே
@abdulhassen185
@abdulhassen185 2 ай бұрын
Super ah pesuringa anna appadiye ulaga thalaivargal pathiyum pesunga 💖
@ajsriniVasan
@ajsriniVasan 2 жыл бұрын
மிகவும் ஆவலாக எதிர்பார்த்த பதிவு🙏🙏
@alaguthirunavukarasu94
@alaguthirunavukarasu94 2 жыл бұрын
24 சட்டமன்றத் தொகுதி 45 ஒன்றியங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தை கட்டியாண்ட சோழ மண்டல தளபதி கோ.சி. மணி அவர்களை பற்றி பதிவு செய்யுங்கள்.
@Hari-xr2qt
@Hari-xr2qt 2 жыл бұрын
Yes tell
@MohanMohan-iw1xx
@MohanMohan-iw1xx 2 жыл бұрын
சேலத்து சிங்கம் வீரபாண்டியார்
@Citizen179
@Citizen179 Жыл бұрын
Talk about k.c.veeramani.....
@bharath_palanisamy
@bharath_palanisamy 2 жыл бұрын
நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த காணொளி.
@J.VidyaSagar
@J.VidyaSagar 2 жыл бұрын
Excellent narration
@rajendrankok
@rajendrankok 2 жыл бұрын
ஜெ சிங்கம்
@elumalaprakash2802
@elumalaprakash2802 2 жыл бұрын
CV சண்முகம் வரலாறு போடுங்க plssssss
@prems8522
@prems8522 2 жыл бұрын
ஐயா... இதேபோல் தொடர்ந்து அனைத்து கட்சி தலைவர்கள் பற்றியும் பதிவேற்றம் செய்ய அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்....... 💐💐
@mohanakrishnan5597
@mohanakrishnan5597 Жыл бұрын
வீரபாண்டியார் 🔥
@simionbharathij5448
@simionbharathij5448 2 жыл бұрын
இடதுசாரி தலைவர்கள பத்தி பதிவிடுங்க தோழர்❤️
@nesanthanjai90
@nesanthanjai90 2 жыл бұрын
Me too
@sathyapriya5137
@sathyapriya5137 2 жыл бұрын
இதில் இருந்து தெரிகிறது கலைஞர் ஒரு பேடி கேள்வி கேட்ட பணிந்து விடுவான்
@user-lz3vb4he2n
@user-lz3vb4he2n 2 жыл бұрын
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்
@sathishkumar-jy4uf
@sathishkumar-jy4uf 2 жыл бұрын
உண்மையை உரக்கச் சொன்னீர் சேலத்து சிங்கம் தலைவர் அவர்களுடன் அன்றைய காலகட்டத்தில் இருந்து பயணித்த சிலர்கள் இன்றைக்கு அவருடைய தியாகத்தை உழைப்பை அழைப்பதற்கு சில வேலைகளை இன்று செய்து கொண்டிருக்கிறார்கள்....
@prasanthsri7268
@prasanthsri7268 2 жыл бұрын
Unmai brother
@senthilkumarsenthilkumar874
@senthilkumarsenthilkumar874 2 жыл бұрын
oppppopppp
@nanbannataraj8458
@nanbannataraj8458 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@sivakumar5871
@sivakumar5871 2 жыл бұрын
Anna tnx Anna...adikkadi ketrunthen,intha mathiri niraya thalaivargala paththi podunga,unga chenal oda periya fan naan
@jaykumarr1196
@jaykumarr1196 2 жыл бұрын
Nice explanation...and good job 👏 Tamilnadu Now team's.🤗
Bend The Impossible Bar Win $1,000
00:57
Stokes Twins
Рет қаралды 39 МЛН