யார் யாரோ தங்களைப் பரமாத்மாவின் அவதாரங்கள் என்று கூறிக் கொள்கிறார்கள்! உண்மையில் உன் போன்றவர்கள் தான் படைக்கும் கடவுள்! வாழ்த்துகள் சகோதரி! உனது மீனாட்சி அம்மன் சிற்பம் இப்போது கூட என் விழிகளில் மிதக்கின்றது!
@kaasinathan46662 жыл бұрын
சிறப்பு.. உனது தாய் தந்தைக்கு நன்றி 🙏💕சொல்ல கடமைப்பட்டுள்ளேன்...