அருமையான திட்டம். தேவை இந்த பேரூந்துகாரர்களுக்கு. முதலில் இவர்களுக்கு சீருடை வழங்க வேண்டும். வாயில் வெற்றிலை போட்டுகொண்டு பயணிகள் முகத்தில் உமிழ்வது போல் டிக்கெட் கேட்பதை தடுக்க வேண்டும். ஆயிரம் முறை பிரேக்போடுவதும் படு வேகமாக செல்வதும்.. பயணிகள் பேரூந்தில் ஏறுவதற்கு முன்பே பேரூந்தை செலுத்த எத்தணிப்பதும்... கேடுகெட்ட போக்குவரத்து தான் இத்தனை காலமும் நடந்தது. இனிமேலாவது நாட்டை பைத்தியக்காரத்தனமாக இல்லாமல் சீராக சிறப்பாக அமையவேண்டும். இத்திட்டத்தை கொண்டு வந்தவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
@harshamaduranga95615 күн бұрын
අඩෝ ඒක නියම නියම ඇරිලාමනම දීලා😂😂😂
@Nk_97_116 күн бұрын
Case vara pokuthu ready aaki irunga thalaivare😂😂
@SMat-tc4hr16 күн бұрын
😅😅
@DILSHANDILSHAN-qd5qo15 күн бұрын
Yarukku namma oc wifikka nadukkuma😅 eluma😅 nenaikkavum kashatam 😌 Thalaivar on the way🎈💗
நம்ம ஆளுங்களுக்கு நல்லது எது கெட்டது எது என்று தெரிவதற்கு கஷ்டமாக இருக்கின்றது பாராளுமன்றத்தில் கூட
@freefiretamizha-o2b13 күн бұрын
இனப்படுகொலை செய்த ஒரு சமூகத்தை ஆதரிக்கும் ஒரு சமூகத்தைப் பார்ப்பது குற்றம் செய்துவிட்டு கடந்துவிட்டது என நீதிமன்றத்தில் சொல்ல முடியுமா? உலகில் எந்த சமூகத்தை அவர்கள் கற்பழித்து கொன்ற பிறகு மற்ற சமூகத்துடன் சேர்ந்தார்கள் என்று சொல்லுங்கள்
தனியார் bus சேவைகளை முற்றாக நிறுத்த வேண்டும் அப்போது தான் வீதியில் race செல்வது தவிர்க்கபடும் விபத்துகளும் குறைவாகவும். தனியார் பஸ் சேவை ஈடுபடும் சாரதிகள் அரசாங்க bus ctp செலுத்தத் அனுமதி வழங்க வேண்டும்.
@tj_dse4714 күн бұрын
7:16 oyage thalaivan vagema kathaakarennepa😂😂😂
@selvanathankanapathypillai537915 күн бұрын
எனது நீண்ட நாள் ஆதங்கம் உயர் திரு ஜனாதிபதியால் திருத்தப்படுகிறது. பொது பஸ்ஸில் பாட்டு போடுவதையும் நிற்பாட்ட வேண்டும். 🙏🏽
@Prasha8912 күн бұрын
Sinhala remix aala paathikka paddirukar pola
@surendarruban11 күн бұрын
😂😂😂😂
@MohammedSha-b4o11 күн бұрын
Naasama po😂
@JanarthaniKrishna9 күн бұрын
Especially sinhala remix
@TrendingTrollerMB1513 күн бұрын
Parithapangal Sri Lanka version 😂🎉
@wazeem61216 күн бұрын
5:32 yo..veara level ya ni😂😂😂😂
@sringaranadhiban657015 күн бұрын
OC Wifi back to form😂
@thunderbolthminfas15 күн бұрын
5:58 tharamaana sambawam! Unexpected 🔥🤣
@girirock116 күн бұрын
Clean Sri Lanka 😂 😁🤗
@DemetriusDemi-c8d11 күн бұрын
Thalaiva vera level 😂
@jenijeni656815 күн бұрын
தூக்கீட்டு வாங்கடா அனுர செல்லத்த 😊 Anura is a one of the best president in this world❤❤❤❤❤❤❤❤❤❤
நம்ம நாட்டுல தான் பா ஆட்டோவ பிள்ள மாதிரி பாத்துபாங்க 😢அவங்களுக்கு வந்த சோதனைய பாருங்க😢
@rajprashanth966413 күн бұрын
வாகனத்தை வாகனம் மாறி பாருங்காடா புள்ள மாறி புண்ணாக்கு மாறி
@freefiretamizha-o2b13 күн бұрын
@@rajprashanth9664இனப்படுகொலை செய்த ஒரு சமூகத்தை ஆதரிக்கும் ஒரு சமூகத்தைப் பார்ப்பது குற்றம் செய்துவிட்டு கடந்துவிட்டது என நீதிமன்றத்தில் சொல்ல முடியுமா? உலகில் எந்த சமூகத்தை அவர்கள் கற்பழித்து கொன்ற பிறகு மற்ற சமூகத்துடன் சேர்ந்தார்கள் என்று சொல்லுங்கள்