உண்மை தான்.நிறைய பேர் செல்போனில் தமிழே இருக்காது.பள்ளியில் படித்து நீண்ட காலம் ஆகிவிட்டது.படித்த பிறகு அதை படித்து எழுதி பேசி வர வேண்டும்.இல்லை என்றால் தெரியாமல் போய்விடும்.
@mohenraj450814 минут бұрын
அது முடியாது தமிழ் அவ்வளவுதான் தப்பு தப்பா ஏதாவது தேவை தப்பு தப்பா படிக்க தான் தெரியும் எனக்கு இல்ல எம்எல்ஏ மந்திரி அவங்களுக்கு அந்த நிலைமை தான்
@saistudioavinashiСағат бұрын
ஆழ்ந்த இரங்கல்
@puvipuvana1299Сағат бұрын
தயவுசெய்து தமிழை சரியாக எழுதவும். அர்த்தங்கள் மாறிவிடும். 🙏🙏🙏