வான் புகழ் வள்ளுவன் தந்த கலைஞர் வாழ்க! ❤️❤️❤️🎉🎉🎉🎉🎉🎉
@senthilsan508018 күн бұрын
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி 🙏🏿
@thambiraji322418 күн бұрын
சரித்திரத்தில் நிலைத்து நிற்கப்போகும் ஒரு அற்புதமான நிகழ்வு இதை திட்டம் போட்டு நிகழ்த்திய அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ஜேர்மன் ஆகன்நகரிலிருந்து தம்பிராஜா பவானந்தராஜா
@Inimel18 күн бұрын
இந்த அற்புதத்தை உருவாக்கிய அனைத்து பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கும் எங்கள் மாண்புமிகு தமிழக தலைவர்களுக்கும் நன்றிதமிழ்நாடு ❤ வாழ்க🎉😊
@RajaE-fz6bq18 күн бұрын
முதல்வருக்கு கோடான கோடி நன்றி
@noelkannan836218 күн бұрын
மாண்புமிகு முதல்வருக்கு வாழ்த்துக்கள். எங்கள் கன்னியாகுமரி மாவட்டம் கல்வியில் முதன்மை.... நமது இந்தியாவில்🇮🇳🇮🇳 38 மாவட்டத்தில் எங்களுக்கு👯🎉சிறப்பாக செய்ய வேண்டுகிறோம். இந்த
@senthilsan508018 күн бұрын
எல்லாம் புகழும் தலைவர் கலைஞருக்கே 🙏🏿
@kitchen913218 күн бұрын
😂😂😂😂😂😂😂 temporarily bridge next 3 month only, next 🌧 is coming
@senthilsan508018 күн бұрын
@kitchen9132 விஞ்ஞானி சொல்லிட்டார்
@vanavaiskumar290618 күн бұрын
கன்னியாகுமரி என்றால் முள்பு விவேகானந்தர் மண்டபம் தான் நினைவுக்க வறும். அதை அழிக்காமல் அதைவிட சிறப்பா உயரமா வள்ளுவனுக்கு சிலை வைத்தவர் முத்தம்ழரிஞர்! அதர்க்கு பாலம் அமைத்துவிட்டார் ஸ்டாலின் சிறப்பு.
@Savioami18 күн бұрын
இப்போ கன்னியாகுமரி மட்டுமல்ல இந்தியா என்று வெளிநாட்டினர் தேடினாலே ..முதலில் வருவது திருவள்ளுவர் சிலை , பேரறிவு சிலை , STATUE of WISDOM 🖤❤🖤❤🖤❤
@truthsearch236618 күн бұрын
பிஜேபி இதிலும் அரசியல் செய்யாமல் இருந்தால் சரி
@verrajayaraman774818 күн бұрын
தமிழே,கலைஞரே வாழ்க ,வாழ்கவே
@petchimuthurajappa530318 күн бұрын
நல்ல சிறப்பான வேலை வாழ்த்துகள் கடலின் ஆழம் காரணமாக விவேகானந்தர் பாறைக்கு படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை அடைந்து மண்டபத்தை பார்வையிட்ட பிறகு கண்ணாடி பாலத்தின் வழியாக கடந்து திருவள்ளுவர் சிலை மண்டபத்திற்கு செல்லும் படியாக அமைக்கப்பட்டுள்ளது். திருவள்ளுவர் சிலையை முதலில் பார்வையிட நினைப்பவர்கள் செல்லும்படி படகு இறங்கும் இடத்தில் இருந்து கண்ணாடி பாலம் அடைய தனியான பாதை அமைத்து முன்னுரிமை வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
@GanesanGanesan-m8e18 күн бұрын
வாழ்க தமிழகம் வாழ்க ஐயா
@selvaperia851218 күн бұрын
இக்கரையில் இருந்து விவேகானந்தர், திருவள்ளுவர் சிலைக்கு சென்று வர பாலம் அமைக்க வேண்டும். படகில் சென்று வருவது நிறைய சிரமம் உண்டாகிறது.
@verrajayaraman774818 күн бұрын
வான்புகழ் வள்ளுவரே
@annammakurian161418 күн бұрын
Im a kanyakumari malayali girl ❤❤❤❤..... Beautiful 😊😊😊😊
KURAL POL NILATHU VAAZHGAVE ! LONG LONG LIVE BEYOND AND BEYOND 250 YEARS 🙌🙌
@ARUMUGAMARUMUGAM-lb6zs18 күн бұрын
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் " என உலகத்திற்கே புகழ் சேர்க்கும் முக்கடல் சேரும் குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலையில் , ",கண்ணாடி இழைப்பாலம் திறந்து வைக்கும் முதல்வர் வாழ்க.
@sprajendrancrp434918 күн бұрын
Super. Excellent. Very. Good. C. M. S. P. R. Salem.
எடப்பாடி செய்யஎல்லாம் ஏற்படும் செய்ததை ஸ்டாலின் வந்து செய்து விட்டார் என்று EPSசொன்னது
@kandhaswamyrajeshkumar360618 күн бұрын
Great work to tn govt
@sinjuvadiassociates901218 күн бұрын
The great CM.
@poonguzhalidhakshinamoorth780418 күн бұрын
Excellent
@noelkannan836218 күн бұрын
37 வது குறள்🎉🎉🎉❤ அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை..
@iyarkaishakthi819718 күн бұрын
தமிழை வாழவைத்த கலைஞர்
@Peter-du1rg18 күн бұрын
Super cm ❤❤❤❤❤❤❤❤❤
@GerardSandana-wn8lm18 күн бұрын
Good❤❤❤❤❤❤❤
@rkgokul118 күн бұрын
Appreciate tn govt for its achievements....No single one not by admk. Remarkable historical events
@kitchen913218 күн бұрын
Next rain 🌧 is coming
@noelkannan836218 күн бұрын
35..வது..குறள்..அளுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம். To be free from envy, greed, anger, and bitter words is virtue. 🎉😂
@mahadevanmaha580416 күн бұрын
பயம் வருகின்றதா இப்போதைய தடுக்க முயற்சி செய்கின்ற உன்னால அணுக முடியாது இது ஒரு சக்தியின் இயக்கம் அசைத்து கூட பார்க்க முடியாது
@mahadevanmaha580416 күн бұрын
இங்கு செய்தால் யாரும் தடுக்க மாட்டார்கள் என்று செய்துள்ளாய் உன்னுடைய பாவம் எப்படி விளையாடுகின்றது பார்த்தாயா எதை திட்டுகிறார்கள் அங்கேயே கொண்டு சென்று உன்னை நிற்க வைத்து விட்டது ஏதாவது விதியின் விளையாட்டு இது எத்தனை பேருக்கு தெரியும் கருத்தில் வைப்பேன் நான் இதெல்லாம்
பேனா சிலைக்கு இதை போட்டு இருக்க வேண்டியது அதை தடுத்து விட்டார்கள் ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் நம் நினைவாக எங்கு செய்தால் தடையில்லாமல் இருக்கும் என்று சிந்தித்தோமா
@mahadevanmaha580417 күн бұрын
திருவள்ளுவர் நல்ல பெயர் வள்ளுவர் வள்ளலார் இரண்டு ஞானிகளும் இறைவனைப் பற்றியும் உணர்வுகளைப் பற்றியும் ஒரே கருத்து தான் சொல்லி உள்ளார்கள் பேரறிவு இதெல்லாம் சொல்ல முடியாது அழிப்பதை தான் சொல்ல முடியும் நல்ல கருத்து எல்லாம் ஞானிகளுக்கு தான் தெரியும் அதனால் அந்த அசிங்கமான பெயரை எடுத்து அசிங்கமானவனக்கு வையுங்கள் திருவள்ளுவருக்கு திருவள்ளுவரின் ஞானியின் உருவம் இப்படி வைக்கவில்லை என்றால் பாவங்கள் உங்களை அடையாளம் தெரியாமல் சீரழித்து விடும்
@mahadevanmaha580417 күн бұрын
பேரறிவு அழிவை ஏற்படுத்துபவன் பெயர்
@mohanm-d4b18 күн бұрын
வள்ளுவர் சிலை இருக்கும்வரைகலைஞர புகழ் இருக்கும்
@JVMMStudio18 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@noelkannan836218 күн бұрын
93 வது அதிகாரம். கள்ளுண்ணாமை.... பட்டி மன்றத்தில்..... ❤🎉 விவாதிக்க வேண்டும்😂🎉
@mahadevanmaha580416 күн бұрын
எனக்கே தெரியவில்லை எப்படி இயங்குகின்றேன் என்று படிப்படியாக எங்கு அழைத்து செல்கின்றது இங்கே ஒரு மூலையில் இருக்கின்றேன் இங்கிருந்தே உலகத்திற்கு கொண்டு செல்கின்றது
@arr.karthik343118 күн бұрын
ஒரு சினிமாவில் வடிவேலுவின் பிரபலமான நகைச்சுவை ஒன்று (பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மென்ட் வீக்) அந்த ஜோக்கில் சற்று மாறுதல் இங்கே -. தளபதி சுடலை கிளாஸ் பிரிட்ஜை திறந்து கண்ணாடி மீது முதல் அடி எடுத்து வைக்கும் போது தளபதி சுடலை காலில் எழும் நடுக்கத்தை பார்க்கும் போது ஒன்று தான் நினைவுக்கு வருகிறது அது பேஸ் மென்ட் ஸ்ட்ராங் பில்டிங் வீக் ( பில்டிங் வீக் என்பது தளபதி சுடலை காலில் எழும் நடுக்கத்தை தான்) ஒரு சின்ன ஆறுதல் இந்த கிளாஸ் பிரிட்ஜை தனியார் நிறுவனம் தான் நிர்மாணித்தது ஏ.வா.வேலுவின் பினாமி கான்ட்ராக்டர் கள் அல்ல அதனால் தைரியமாக நடக்கலாம்
@mahadevanmaha580417 күн бұрын
பேரறிவு சிலை அறிவே இல்லாதவர்கள் பெயர் வைப்பது இவர் தமிழ் கடவுளைப் பற்றியும் இறைவனிடம் சேருவது நம்மிடம் உள்ள இறைவனை பார்ப்பது வெளியே இருக்கும் இறைவனை பார்ப்பது இதெல்லாம் அறிவு உள்ளவர்களுக்கு தெரியாது ஞானிகளுக்கு தான் தெரியும் சிலை என்ற பெயரும் தவறு திருவள்ளுவரின் ஞானியின் உருவம் இதுதான் சரியான பெயர் உடனே மாற்றுங்கள் இல்லையென்றால் பாவத்தை சேர்த்துக் கொள்வீர்கள்
@yogendrenmuttiah197416 күн бұрын
Who’s the sir???
@kokilashankar157918 күн бұрын
Satharana palame katti erukkalam eppo paakkathukke payama than erukkum
@AloyUdayasuriyan17 күн бұрын
Ivlo naal yenga saar irundiya
@Tisna-g717 күн бұрын
A Raja doesn’t want to step on the Glass 😂. He doesn’t trust the infrastructure built by his leader itself 😂
@Kalai-m6u6v17 күн бұрын
Velu neya pa podhume next wind la bridge will fly😂