அண்ணே history, j geography படி பாத்தா 1.1/2அடி இல்லை 8 அடி தண்ணீர் வந்தது ..... நாங்க boat ல தான் வந்தோம்..,. Ground floor கண்டிப்பாக தண்ணீர் வரும் ..... ஆனால் நல்ல ஏரியா 😊 என்னா செய்ய வீடு கட்டினா ground floor காலியாக விட்டு first floor கட்டலாம்.... இல்லை 10அடி வீட்டை தூக்கி கட்டனும்.....
@Gk-tf9fg4 ай бұрын
Audio should be better in future video pls.
@Vrhousingandproperties4 ай бұрын
Ok sir
@purushothamranghanadh68437 ай бұрын
என்னதான் வீடு தூக்கி கட்டினாலும் மழை காலத்தில் வீட்டை விட்டு வெளியில் வரமாட்டீர்களா?