💚CNG v/s LPG💛 எந்த ஆட்டோ பெஸ்ட்

  Рет қаралды 96,725

TN Auto

TN Auto

Күн бұрын

Пікірлер: 183
@selvamv275
@selvamv275 Жыл бұрын
ப்ரோ உங்க வீடியோ பாது தான் நா செகண்ட் ஹேன்ட் ஆட்டோ எடுத்தான் 2010 மாடல் lpg நான் சம்பாதிக்கிறான் உங்க தகவல் நாலா தான் நன்றி
@Tnautorickshaw1308
@Tnautorickshaw1308 Жыл бұрын
ரொம்ப சொந்தோசம் நண்பா ♥️
@snagarajan6471
@snagarajan6471 Жыл бұрын
Enna price bro
@Tnautorickshaw1308
@Tnautorickshaw1308 Жыл бұрын
Neinga etha kakurainga tharila nanba
@arunkumararun6953
@arunkumararun6953 Жыл бұрын
Selvam ji, enna auto otreenga? Enna price eduthinga?
@robincsrp2727
@robincsrp2727 8 ай бұрын
Auto yevoloku vanguninga
@mayilvaganan9890
@mayilvaganan9890 Жыл бұрын
நீங்க தான் உண்மையான ஓட்டுநர். உங்களைப் போன்ற நல்ல உள்ளம் நீடூடி வாழ்க.
@v.karthikeyanvkarthi3081
@v.karthikeyanvkarthi3081 Жыл бұрын
வெளிப்படையான தகவல் நன்றி 🙏🏻
@rockstar-bc9nt
@rockstar-bc9nt Жыл бұрын
உன்மையை உணர்வு பூர்வமாக சொன்னதற்கு நன்றி
@karthiksrinivas7775
@karthiksrinivas7775 Жыл бұрын
Super thala, Nan lpg dhan otren. Nenga sonadhu 100% corect
@manimaranmanimaran247
@manimaranmanimaran247 Жыл бұрын
உண்மையை உரக்கசொன்னதற்கு மிகுந்த நன்றி
@silambarasans002
@silambarasans002 Жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் இன்னும் கொஞ்சம் நாளில் நிறைய CNG நிலையங்கள் வரலாம். ஆனால் விலை ஏற்றம் இறக்கம் பற்றி காலம் தான் பதில் சொல்லும்.....
@thiyagu7338
@thiyagu7338 11 ай бұрын
👍👍
@narasimmansimma1623
@narasimmansimma1623 Жыл бұрын
Cng Auto தேய்மானம் அதிகம் ஆகும் Lpg best அண்ணா Lpg spers கிடைக்கும் சூப்பர் அண்ணா
@mageshkumar4413
@mageshkumar4413 Жыл бұрын
💯% correct ha ha soninga bro ...always lpg 👍👍👍low maintenance and time savings 👍
@manikandanmanikandan2806
@manikandanmanikandan2806 Жыл бұрын
.எல்பிஜி சிஎன்ஏ பத்தி நல்லா ஒரு சுத்தமான ஒரு தெளிவான ஒரு சொன்னீங்க எலக்ட்ரிக் ஆட்டோமொ பத்தி ஒரு பதிவு போட்டா நல்லா இருக்கும்
@selvarajentry9696
@selvarajentry9696 Жыл бұрын
Yes
@Suman.SSuman-j1n
@Suman.SSuman-j1n 3 ай бұрын
Na Lpg tha bro romba tq bro sonnathukku
@somasundaramsomasundaram4349
@somasundaramsomasundaram4349 14 күн бұрын
Super
@RRR-e6f
@RRR-e6f 2 ай бұрын
Oru super aana review thalaiva thanks 🙏 🙏 🙏 😂😂😂😂😂😂😂❤❤❤
@shivakishore1224
@shivakishore1224 15 күн бұрын
Pahhhh thala pakka clear thala ❤
@kmurali245
@kmurali245 Жыл бұрын
Aama Anna correct nega solrathu ..
@rameshprkash7203
@rameshprkash7203 Жыл бұрын
Thanks for your video nanbA... My dad was gonna change from lpg to CNG...
@rajaperumal7579
@rajaperumal7579 Жыл бұрын
நான் CNG வண்டி வித்துட்டேன் 4 மாதம் வண்டி சென்சார் பால்ட் வந்துகொண்டே இருந்தது அதனால் டீலர்கிட்டே கொடுத்துட்டேன்🙏
@anand.m2683
@anand.m2683 Ай бұрын
Nengal solvathu unmaidhan cng auto is worst
@SathiadeebanG-ds4do
@SathiadeebanG-ds4do 4 ай бұрын
Brother neega solrthu100ku100unmi nanum LPG Gas auto than vachierkan ❤❤❤❤❤❤❤
@thiyagarajana4196
@thiyagarajana4196 4 ай бұрын
தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை.
@jaikumarthavamani9917
@jaikumarthavamani9917 Жыл бұрын
Semma ji.. Nan unga pakkathu vetla than irukken. Tvs auto
@Tnautorickshaw1308
@Tnautorickshaw1308 Жыл бұрын
😅அண்ணா 🙏
@Tnautorickshaw1308
@Tnautorickshaw1308 Жыл бұрын
அண்ணா ஒரு உதவி . உங்களோட tvs auto ஒருநாள் ரிவ்யூ குடுங்க plc
@gokulmurali4826
@gokulmurali4826 Жыл бұрын
Anna tvs auto vanglama ethachum complaint vartha
@Karuppasamy-vn9tp
@Karuppasamy-vn9tp 11 ай бұрын
நானும் சின்ஜிதான் ஆனால் தேய்மானம் செலவு அதிகம் எல்பிஜிக்கு மாறப்போறேன்
@srinivasan.r2093
@srinivasan.r2093 Жыл бұрын
Arumai.👌
@denv4549
@denv4549 Жыл бұрын
ungaluku rmba problem ha irundha cng auto va lpg ha matikalam, yenna porutha varai lpg or cng athu mukkiyam illa brother 2 stroke or 4 stroke athu tan mukiyam, 4 stroke due kati mudicha udaney matura madiri irukum but 2 stroke 15 to 20 years varum always 2 stroke auto tan best....
@Shakthivelb-e9z
@Shakthivelb-e9z 5 ай бұрын
Thank you it was helpful ❤
@Premalatha-ie7ui
@Premalatha-ie7ui 4 ай бұрын
Useful msg. Thank u
@kuttyjeksonpaul7910
@kuttyjeksonpaul7910 Жыл бұрын
என்னுடைய ஆட்டோ 2020 LPG
@harishwamanimaran5051
@harishwamanimaran5051 8 ай бұрын
Eppadi iruku bro Vandi ok va
@jagadesanjagadesan6001
@jagadesanjagadesan6001 Жыл бұрын
Thank you bro
@halideenhalideen7935
@halideenhalideen7935 Жыл бұрын
LPG good
@ManikandanB-fp8xt
@ManikandanB-fp8xt 8 ай бұрын
Super video sir
@anbudananbu
@anbudananbu Жыл бұрын
Good information bro
@Tnautorickshaw1308
@Tnautorickshaw1308 Жыл бұрын
நன்றி நண்பா ♥️
@parthikowsi7661
@parthikowsi7661 Ай бұрын
Thank you 👍
@tlsureshkumar5800
@tlsureshkumar5800 7 ай бұрын
சூப்பர் ப்ரோ
@yuva184
@yuva184 9 ай бұрын
Today i am buying new auto lpg, Tambaram branch la new lpg auto irukku, thank you bro 🎉
@Tnautorickshaw1308
@Tnautorickshaw1308 9 ай бұрын
Super brother safe drive painuka
@yuva184
@yuva184 7 ай бұрын
Thank you 🎉
@yuva184
@yuva184 7 ай бұрын
​@@Tnautorickshaw1308 bro entha auto mileage 35 tharunu sonnanga air filter irukku so LPG, nichama tharuma bro
@MahendraMahendra-yq8oj
@MahendraMahendra-yq8oj Жыл бұрын
Disel auto best
@Siva.c-j2s
@Siva.c-j2s 9 ай бұрын
Thank u so much
@Thangamayil-h6t
@Thangamayil-h6t Жыл бұрын
சூப்பர்
@aasikaasik1865
@aasikaasik1865 4 ай бұрын
New subscriber ❤
@Tnautorickshaw1308
@Tnautorickshaw1308 4 ай бұрын
Wellcome brother
@aasikaasik1865
@aasikaasik1865 4 ай бұрын
@@Tnautorickshaw1308 auto driver from Dindigul ❤️. But ape auto..
@Suresh-mw1tu
@Suresh-mw1tu Жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் எங்கள் ஊரில் LPG bunk மூடிவிட்டர்கள் Naan TVs LPG ஆட்டோ தான் வைத்து இருக்கிறேன் 27 km தாண்டி தான் பங்க் உள்ளது அப் அந்த டவுன் 50km போய்விடுகிறது
@dineshkumar-hd4rc
@dineshkumar-hd4rc Жыл бұрын
LPG new auto irruku bro bajaj RE dec make 2022 bs6 . Tambaram show room providing LPG auto
@rsridhar1873
@rsridhar1873 Жыл бұрын
Is it true? Rate please. New or second hand?
@dineshkumar-hd4rc
@dineshkumar-hd4rc Жыл бұрын
@@rsridhar1873 new auto 2.62
@mohang3759
@mohang3759 Жыл бұрын
​​@@dineshkumar-hd4rc Please address and phone number share panreengla anna..,
@dineshkumar-hd4rc
@dineshkumar-hd4rc Жыл бұрын
@@mohang3759 new auto 2.62 L
@dineshkumar-hd4rc
@dineshkumar-hd4rc Жыл бұрын
@@mohang3759 new auto bro show room la kidaikum Tambaram show room Bajaj king bajaj
@Thangamayil-h6t
@Thangamayil-h6t Жыл бұрын
நன்றி
@LovelyBadminton-cq9li
@LovelyBadminton-cq9li 6 ай бұрын
CNG bunk problem and pressure problem
@blackscreenlyricseffectsvi6792
@blackscreenlyricseffectsvi6792 Жыл бұрын
Thank you bro ❤
@raavanaraavanapitchai2321
@raavanaraavanapitchai2321 Жыл бұрын
நானும் தானி ஓட்டுநர் தான் நண்பா 2018 மாடல் எல்பிஜி கேஸ் ஆட்டோ தான் வைத்து உள்ளேன். பஜாஜ் அப்டிமா!
@solomoncharles7736
@solomoncharles7736 Жыл бұрын
Super bro 👌
@Chnchn1212
@Chnchn1212 Жыл бұрын
Self start எந்த வருடம் மாடல் முதல் இருக்கும் சொல்லுங்க,. 201
@vinothkumar9440
@vinothkumar9440 9 ай бұрын
Super super 🎉
@muruganmurugan-gt6tb
@muruganmurugan-gt6tb Жыл бұрын
நான் CNG new ஆட்டோ surrender பண்ணிட்டேன் இப்போ lpg vangittitten intha problem than
@mahendran3792
@mahendran3792 Жыл бұрын
🙏
@jagadesanjagadesan6001
@jagadesanjagadesan6001 Жыл бұрын
TVS cng bro 10ds avudu
@Nazir107
@Nazir107 5 ай бұрын
Tvs auto cng tank capacity please tell
@VeeraHanumanSpiritual
@VeeraHanumanSpiritual 9 ай бұрын
Bajaj CNG price and Bajaj LPG price new vehicle
@Lakshmiprasanth0906
@Lakshmiprasanth0906 10 ай бұрын
Entha auto vangalam anna Rapido ola uber ithula ella duty poganum
@Tnautorickshaw1308
@Tnautorickshaw1308 10 ай бұрын
TVS DELEX BEST NO BACK PAIN Raider comfortable Advance front suspension Led headlight Hand reverse gear
@naveenvijay9532
@naveenvijay9532 Жыл бұрын
Neriya vatie petrol la tha oatra bro
@anuthirukumaran9594
@anuthirukumaran9594 Ай бұрын
Lpg bankukal cng sale pannlam ella bro
@shalmaparveen620
@shalmaparveen620 9 ай бұрын
Best new auto to buy now?
@tunivu_boys_da14
@tunivu_boys_da14 10 ай бұрын
Bro 2002 vacchirukean auto eduthudhuvaghala😢
@ansarsmart3521
@ansarsmart3521 Жыл бұрын
Brother lpg la engine condition nalla irukkuma illa cng la nalla iruukkuma next video podu bro oru nalla mechanical kitta kettu podu bro tq✌️
@Tnautorickshaw1308
@Tnautorickshaw1308 Жыл бұрын
நண்பா கேஸ்னால நம்ப இஞ்சின் மதிப்பிட முடியாது . 2 strock 4 stroke இதுல எது பெஸ்ட் பகனு ரெண்டு தலையுமே பிளஸ் மைனஸ் இருக்கு .
@AkashG-zq1lf
@AkashG-zq1lf 6 ай бұрын
@vasuvw7958
@vasuvw7958 Жыл бұрын
🤠
@வெல்வோம்-ங4ட
@வெல்வோம்-ங4ட 7 ай бұрын
இந்த வீடியோ தற்போது நிலையில் எதை வாங்குவது புதிய வீடியோ போடுங்கள் சார்
@shivusd7343
@shivusd7343 Жыл бұрын
LPG super👌👌👌👌
@abubakcermeharaj2280
@abubakcermeharaj2280 5 ай бұрын
வணக்கம் அண்ணா tvs auto நல்ல மேக்காணிக் எங்கே இருக்காங்க நான் இராமநாதபுரம்
@Tnautorickshaw1308
@Tnautorickshaw1308 5 ай бұрын
தோழர் நா சென்னை . இங்க இந்த சொரவுண்டிங் லா தா எனக்கு தரியம்
@karupanlive357
@karupanlive357 Жыл бұрын
King motors available lpg go fast
@aranganathanrathinam2812
@aranganathanrathinam2812 Жыл бұрын
எல்லாம் சரி ஆனால் சிஎன்ஜி கேஸ் பங்க் இன்னும் தமிழகத்தில் முழுமையாக வில்லை கும்பகோணம் பக்கம் ஒரு முறை சென்றிருந்தோம் எல்பிஜி கேஸ் வண்டியில் போடுவதற்கு கேஸ் பங்க் தமிழகத்தில் இன்னும் முழுமையாக வில்லை கும்பகோணத்திலிருந்து சிதம்பரம் போய் கேஸ் போடவேண்டிய நிலை ஏற்பட்டது கிட்டத்தட்ட நாற்பது நாற்பது 80 கிலோமீட்டர் எனவே சிஎன்ஜி பங்கு தமிழகத்தில் முழுமையாக வர இன்னும் இரண்டு வருடங்கள் ஆகும் நீண்ட தொலைவு செல்லும் வாகனத்திற்கு தற்பொழுது சிஎன்ஜி சரிப்பட்டு வராது 2:06 2:06
@NareshKumar-gk7cj
@NareshKumar-gk7cj Жыл бұрын
LpG
@germatechdp980
@germatechdp980 8 ай бұрын
cng cylinder test every 3 years which will cost 3500
@-05g9
@-05g9 Жыл бұрын
Na 2 umey poturukan 😉 lpg + cng + petrol
@Tnautorickshaw1308
@Tnautorickshaw1308 Жыл бұрын
Nanba naa uinga vaindeya pakanum Oru video shot painekalama
@-05g9
@-05g9 Жыл бұрын
@@Tnautorickshaw1308 pannalam bro
@Tnautorickshaw1308
@Tnautorickshaw1308 Жыл бұрын
Neinga epa freeyo apa solluinga nanba naa varaa 6380775700 WhatsApp Messenge painuka nanba freeyaitu Naa kk Nagar thaa
@sudhanthirapandian9578
@sudhanthirapandian9578 Жыл бұрын
Bro en auto bajaj maxima cng bro...athula lpg um add panikalama bro
@karupanlive357
@karupanlive357 Жыл бұрын
All ways lpg lovers 🙏🙏🙏
@08basheer
@08basheer 4 ай бұрын
Which is best lpg r cng
@Tnautorickshaw1308
@Tnautorickshaw1308 4 ай бұрын
LPG : MAINTENANCE LOW . All time all bunk gas available no tension gas filling bunk CNG ; maintenance cost high . All bunk gas very demanded . Gas bunk full croud minimum 30:40 mint gas filling waiting time
@ParthibanASP
@ParthibanASP Жыл бұрын
Anna tvs la lpg edukkara na 5days la booking anna ok va na
@Tnautorickshaw1308
@Tnautorickshaw1308 Жыл бұрын
சூப்பர் நண்பா . WhatsApp group link இருக்கு ஜாயின் பண்ணிக்கோங்க ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள் ♥️
@ParthibanASP
@ParthibanASP Жыл бұрын
@@Tnautorickshaw1308 already pannitta na 4month aichi join panni anna
@snagarajan6471
@snagarajan6471 Жыл бұрын
@@Tnautorickshaw1308 link not work bro
@Tnautorickshaw1308
@Tnautorickshaw1308 Жыл бұрын
chat.whatsapp.com/GY2XueKZMPiCTj6NlIDOlJ
@snagarajan6471
@snagarajan6471 Жыл бұрын
@@Tnautorickshaw1308 again not work bro new link please
@sathishkumarp7715
@sathishkumarp7715 9 ай бұрын
CNG kit price?
@purapaithiyamprakash
@purapaithiyamprakash 11 ай бұрын
Bro Tvs vaaangalalama ila Bajaj Auto vangalama bro antha video podunga
@Tnautorickshaw1308
@Tnautorickshaw1308 11 ай бұрын
Tvs vangala brother best value Latest model tvs oinu lanch akuthu wait painuka led headlight ,vechi
@LakshithaR-bk8il
@LakshithaR-bk8il 8 ай бұрын
One day 250 profit. save month 7500 month emi kattala anna
@arunjoseph3451
@arunjoseph3451 Жыл бұрын
🎉
@alexselva137
@alexselva137 Жыл бұрын
Tvs,Bajaj,abe comparison podunga bro
@Tnautorickshaw1308
@Tnautorickshaw1308 Жыл бұрын
கண்டிப்பா நண்பா வண்டி கடைக்குல டிவிஎஸ் வண்டியும் அபே சிட்டி வண்டியும் கிடைக்கல
@Chnchn1212
@Chnchn1212 Жыл бұрын
​@@Tnautorickshaw1308autoz world la iruku nanba
@royalrish5889
@royalrish5889 11 ай бұрын
Cng auto enna milege kudukudhu sollunga
@Tnautorickshaw1308
@Tnautorickshaw1308 11 ай бұрын
Bajaj compact 40&45 Tvs 45&48 Bajaj Maxima 35&40 Ape City 40&45 Alfa CNG 40&45
@VenuGopal-ex7oe
@VenuGopal-ex7oe 8 ай бұрын
Bro na auto aduka pora so enna auto aadukalam nu sluga lpg or cng
@Tnautorickshaw1308
@Tnautorickshaw1308 8 ай бұрын
CNG tvs DELEX best choice
@VenuGopal-ex7oe
@VenuGopal-ex7oe 8 ай бұрын
@@Tnautorickshaw1308 appo bajai re ok va
@Tnautorickshaw1308
@Tnautorickshaw1308 8 ай бұрын
Bajaj lla ipa varaikum ethum update illa . Tvs lla ipa kongam update lla vainthu iruku .look vainuna Bajaj eduinga. Illa kudutha kassuku best irukanu naa tvs edukainga
@VenuGopal-ex7oe
@VenuGopal-ex7oe 8 ай бұрын
@@Tnautorickshaw1308 okk bro
@VenuGopal-ex7oe
@VenuGopal-ex7oe 8 ай бұрын
Unga number sent painnu ga bro
@nelsonprabhu2233
@nelsonprabhu2233 Жыл бұрын
Lpg kit price low, cng kit price high,
@lovelymanilovelymani7853
@lovelymanilovelymani7853 Жыл бұрын
Lpg always best ❤
@anandanandraj5309
@anandanandraj5309 Жыл бұрын
Bajaj auto bs6 4s modal lpg +petrol iruka bro .
@Tnautorickshaw1308
@Tnautorickshaw1308 Жыл бұрын
இருக்கு நண்பா . தாம்பரம் கிங் மோட்டார்ஸ் இருக்கு
@ramniveramnive5804
@ramniveramnive5804 Жыл бұрын
தம்பி நான் புது ஆட்டோ எடுக்க போறேன் எந்த வண்டி எடுத்த நல்லா ஓட்டலாம் maxmima வா பஜாஜ் RE வா ப்ளீஸ் சொல்லுக
@Tnautorickshaw1308
@Tnautorickshaw1308 11 ай бұрын
Tvs
@towncookies7096
@towncookies7096 Жыл бұрын
Pollution?
@madhavanabi9784
@madhavanabi9784 Жыл бұрын
Bro secondhand auto iruntha soluga nanba
@Tnautorickshaw1308
@Tnautorickshaw1308 Жыл бұрын
குரூப் லிங்க் பஸ்ட் கமெண்ட் ல இருக்கு குரூப்ல வந்து ஜாயின் பண்ணுங்க ஏதாவது ஆட்டோ சேலுக்கு இருந்தா நண்பர்கள் பதிவிடுவார்கள்
@rajautoworks3561
@rajautoworks3561 Жыл бұрын
Bro lpg gas auto va cng gas mathuna bore seeikarama poitum..cng gas mathum pothum cng power thangura mathri bore ready panitu alternation panunga.
@Tnautorickshaw1308
@Tnautorickshaw1308 Жыл бұрын
நண்பா நாங்க ஆட்டோ mechanic
@muthu9224
@muthu9224 Жыл бұрын
LPG 59rs only,...
@anilkishorech1837
@anilkishorech1837 Жыл бұрын
Na EV bike bro 😂 PORTER and we fast ,rapido food
@coolcitychennai925
@coolcitychennai925 Жыл бұрын
Kk Nagar
@hajanajbudeen4509
@hajanajbudeen4509 Жыл бұрын
Alllam ok g oil sakelaiya neka
@rjrajesh465
@rjrajesh465 Жыл бұрын
ஓலா கமிஷன் இருக்கு ல அது சொல்லுங்க
@SrinivasReddy-hz8ky
@SrinivasReddy-hz8ky 10 ай бұрын
Pls send I have good idea our drivers
@SrinivasReddy-hz8ky
@SrinivasReddy-hz8ky 10 ай бұрын
Contact number
@pragath-k7p
@pragath-k7p 9 ай бұрын
Auto ottalam nu irukan ungakita irunthu guidance venum sir
@Tnautorickshaw1308
@Tnautorickshaw1308 9 ай бұрын
உங்களுக்கு என்ன ஹெல்ப் வேணும்
@pragath-k7p
@pragath-k7p 9 ай бұрын
@@Tnautorickshaw1308 number send me sir
@ganesanthomas1504
@ganesanthomas1504 Жыл бұрын
New auto edukalam endru ninaikkiren
@Tnautorickshaw1308
@Tnautorickshaw1308 Жыл бұрын
இன்னைக்கு இருக்க சூழ்நிலைக்கு மூணு வருஷம் நாலு வருஷத்துக்கு டீவு காட்டுவது ரொம்ப கஷ்டம். ஆல்ரெடி நீங்க ஆட்டோ ஓட்டி இருந்தீங்கன்னா எடுக்கலாம் புதுசா ஆட்டோ ஓட்ட வரிங்களா தயவு செஞ்சு செகண்ட் ஆட்டோ எடுத்து ஓட்டுங்க உங்களுக்கும் லாபம்
@sebastinraj9161
@sebastinraj9161 9 ай бұрын
ஆனால் cng போட்டு ஓட்டுறவங்க நல்லா தான் இருக்கு நல்ல மைலேஜ் வருது அப்படின்னு சொல்லுறாங்க இப்ப எந்தப் பக்கம் போறது என்பது ரொம்ப குழப்பமா இருக்கு
@Tnautorickshaw1308
@Tnautorickshaw1308 9 ай бұрын
தோழர் ஒரு குழப்பமும் வேணாம் . Cng கும் lpg கும் மைலேஜ் டிப்ரண்ட் ரொம்ப கம்மி .
@Tnautorickshaw1308
@Tnautorickshaw1308 9 ай бұрын
தோழர் ஒரு குழப்பமும் வேணாம் . Cng கும் lpg கும் மைலேஜ் டிப்ரண்ட் ரொம்ப கம்மி .
@Rajkumarthambi
@Rajkumarthambi Жыл бұрын
Kanayakumari district cng and lpg pump who
@Tnautorickshaw1308
@Tnautorickshaw1308 Жыл бұрын
kzbin.info/www/bejne/Y5m7XoOua9ujrc0
@ShankarShankar-yr7sf
@ShankarShankar-yr7sf Жыл бұрын
Brother gas kg varathu brother gas ku volume nu solluvanga
@Tnautorickshaw1308
@Tnautorickshaw1308 Жыл бұрын
நண்பா நாங்க ஆட்டோக்காரங்க நாங்க எல்லாம் கேஸ் தான் சொல்லுவோம் . எங்களுக்கு வால்யும் இல்ல அது காசு தான் 😅 படிச்சிருந்தா எதுக்கு இந்த ஃபீல்டு வரணும்
@ShankarShankar-yr7sf
@ShankarShankar-yr7sf Жыл бұрын
@@Tnautorickshaw1308 brother naanum auto driver thaan, naa padichu irukan brother but ennala ulaika mudiyum nu thaan naa vantha naa ethachum company la kooda vela seilam but i have to be owner of myself
@VijayVijay-xy5bj
@VijayVijay-xy5bj 11 ай бұрын
அண்ணா எனக்கு ஒரு டவுட்டு இ என் ஜி கேஸ்லியே ரெண்டு இருக்குல்ல ஒன்னு வந்து AG கேஸ் இன்னொன்னு வந்து டாநெண்டு சொல்லிட்டு இன்னொரு கேஸ் இருக்கு இதுல எந்த கேஸ் குப்பையில் இருந்து எடுக்குறாங்க எந்த கேஸ் பூமியில் இருந்து எடுக்குறாங்கன்னு ஒரு டவுட்டு அதே மாதிரி இந்த ரெண்டுத்துல எது போட்டாலும் கொஞ்சம் சொல்லுங்க
@Tnautorickshaw1308
@Tnautorickshaw1308 11 ай бұрын
தோழர் வணக்கம் Agp Torrent ரெண்டு gas பெரிய வித்தியாசம் எதுவுமே இல்லை நான் பங்குல கேட்ட பொழுது Example petrol lla Petrol and power petrol ரெண்டு விதம் இருக்கு Torrent கேஸ் பவர் Apg கேஸ் normal ஒரே கேசா போட்டு வண்டிக்கு மெயின்டைன் பண்றது ரொம்ப நல்லது . அதிகமா டோரண்ட் கேஸ் தான் எல்லா இடத்திலுமே இருக்கு . நீங்க இருக்கிற இடத்துல agp கேஸ் அதிகமா இருந்தா அதை மட்டுமே போட்டு மெயின்டைன் பண்ணுங்க .
@jaikumarthavamani9917
@jaikumarthavamani9917 Жыл бұрын
Cng vangi romba kastam. Innum onnu nenga sollala. Cng full tank fill pannanum lpg appadi illa
@dineshkarthick3572
@dineshkarthick3572 Жыл бұрын
Unmaiyava Bro
@karupanlive357
@karupanlive357 Жыл бұрын
Ennoda auto lpg 2023
@selvarajentry9696
@selvarajentry9696 Жыл бұрын
Bro electric auto vangalama
@Tnautorickshaw1308
@Tnautorickshaw1308 Жыл бұрын
Wait bro review auto கடைகள்ல waiting
@selvarajentry9696
@selvarajentry9696 Жыл бұрын
@@Tnautorickshaw1308 ape City electric pathi video collect pannunga
@ramprasadsundararajan8156
@ramprasadsundararajan8156 Жыл бұрын
SARATHI - ONLY APPROVED AUTO. PLS WAIT FOR REPUTED CO., LIKE BAJAJ ETC.,
@வியாசைமகேஷ்
@வியாசைமகேஷ் Жыл бұрын
Future cng apadinu porapa lpg elame bank maridum ana vandiya apadi mathamudiuma cng vandi niraiyo varudhunu soldringa aparam lpg epadi best agum yr poga poga lpg apadinu onu adayalame ilama poidum apa lpg vandi use irukadhu lpg vandhapa lpg bunk kudadha ila avalava ana ipa ela edamu lpg ilana ila so 2yr complite cng bunk irukum so evaru lpgku promote pandradhu west onu evaru vandi sale pandravara irukanu so lpg vandila elar thalaila katitu evare cngla suthinu irukanu 2yrla lpg adaiyalame ilama poidum be careful
@Tnautorickshaw1308
@Tnautorickshaw1308 Жыл бұрын
Brother neinga soina 2years Illa uinam 5&10 years analum lpg close paina முடியாது . Yata cng auto iruku lpg 2auto iruku I am not auto dealer I am auto driver Uinam 2stock ban painala Apram epadi lpg stop painuvainga 2years கழிச்சி நாங்க soina மரி lpg ilama pona apa vainthu msg painuka சும்மா பேசணும்னு பேசாதீங்க .
@VENKAT-sv8vd
@VENKAT-sv8vd Жыл бұрын
LPG👍
@selvarajentry9696
@selvarajentry9696 Жыл бұрын
🤗🤗🤗🤗🤗🤗
Deadpool family by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 3,1 МЛН
I was just passing by
00:10
Artem Ivashin
Рет қаралды 18 МЛН
From Small To Giant 0%🍫 VS 100%🍫 #katebrush #shorts #gummy
00:19
Deadpool family by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 3,1 МЛН