"இன்னொரு கைகளிலே" என்ன ஒரு சொல்லாடல்... "நம் குடும்ப கலாச்சாரத்தை" இந்த பாடலின் மூலமாக பார்முழுதும் பரவிடச் செய்கிறார்... கவியரசர்.!
@dhanapaldhanapal580511 ай бұрын
எந்த கொம்பனாலும் இது போன்ற இசையை இனி தர இயலாது, எம். எஸ். வி யால் மட்டுமே இயலும்.
@Manikandan-lv4kx4 ай бұрын
Unmai Anna
@Davericket14 күн бұрын
100% unmai
@MsSuriyanarayanan Жыл бұрын
இந்த பாடலை கேட்டால் தமிழ் சினிமாவின் இன்றைய போக்கை எண்ணி கலங்குகிறது. இது போன்ற இனிமையான பாடல்களை கேட்ட காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்ற நிறைவில் மனது உள்ளது.
@ayyanarayyanar744211 ай бұрын
0000😊😊😊
@thilakavathi396711 ай бұрын
No. Now also good songs available. Iam65 years
@ramasubramaniansenthilkuma589611 ай бұрын
Never a song like this anymore. Never a contented mind as u had in those days.
@azharahmedkhan791410 ай бұрын
No comments about meaning full song.and also Devika acting.
@arumugamperiyasamy88929 ай бұрын
Very good song
@sivashankar23477 ай бұрын
கற்பனையில் வடிக்க பட்ட கதாபாத்திரம் தேவிகா. ஆனாலும் கலாச்சார பண்பு குறையாமல் கணவனுக்காக உருகுகிரார் . அருமை
@krisgray19575 ай бұрын
உருகிறார்
@jeyachandrans1074 Жыл бұрын
மிக திறமைசாலியால் மட்டுமே இந்த சூழ்நிலைக்கு பாட்டு இசைக்கவும், எழுதவும், பாடவும், நடிப்பதற்கும் முடியும். அனைவருக்கும் என் நன்றி
@chakramedia80010 ай бұрын
கவியரசர் தவிர இது போன்ற வரிகளை எழுத எழுத எவராலும் முடியாது...
@hemeshwar73973 ай бұрын
அற்புதமான சமூக சிந்தனையாளர்களின் படைப்புகள் நிறைந்த காலம்... அது இப்போது, collection மற்றும் communal கார்ப்பரேட் வாதிகளின் வசம் போய் விட்டது....
@anandammurugankaliyamoorth91779 ай бұрын
நல்லவேளை இது போன்ற கதையம்சங்கள் கொண்ட படங்கள் அப்பொழுதே வந்துவிட்டன...!!👍
@SrinivasanK-i2v8 ай бұрын
மனதை வருடும் கண்ணதாசன் கவிதை வரிகள் இசையமைத்த எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் சரித்திரத்தில் இடம் பிடித்தவர்கள்.
@maheswaranksk7367 ай бұрын
🎉
@punniakoti33886 ай бұрын
உண்மை 🙏
@Selvanayagam-f7j Жыл бұрын
தேவிகாவின் நடிப்பு அற்புதம். அருமையான கதை,நடிகர்கள் கல்யாணகுமார்,முத்துராமன் நடிப்பு ஒரு சிறப்பு.
@MrAbusalik Жыл бұрын
தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவில் விழலாமா தெருவில் விழ்ந்தாலும் வேறு ஒரு கை படலாமா இது போன்ற வரிகள் எத்தனை பாடம் சொல்லி கொடுத்து இருக்கு கணவன் இறக்கும் போது வேறு ஒருவனை திருமணம் செய்ய சொல்கிறான் (முன்னாள் காதலன்) அந்த பெண் பாடலில் சொல்லி. பாடும் பாடல் இது இதை விட யாரும் அழகாக சொல்ல முடியாது
@kasiviwanathanm1778 Жыл бұрын
திறமைசாலிகளால் உருவாக்கப்பட்ட உன்னதமான காவியம்.காலத்தால் அழியாதது.
@rangals92147 ай бұрын
தெருவினிலே விழுந்தாலும் வேறோ கை தொடலாமா? கவிஞர் படலாமா என்பதற்கு பதில் தொடலாமா என்று எழுதினார்😮 ஏன் என்றால் படுவது என்பது தெரியாமல் செய்வது. ஆனால் தொடுவது என்பது வேண்டும் என்றே செய்வது. எத்தனை அற்புதமான வரிகள் கவிஞரின் கை வண்ணத்தில்😮
@subbukrish5 ай бұрын
But கண்ணதாசன் was himself a womanizer. Had 3 wives. Married his third wife at the age of 48. Insatiable kama for women and wine.
@lawrencedurairaja32335 ай бұрын
good
@SriRaj32Ай бұрын
@@subbukrishoh yeah the culture is only for women ...
@pearl2623 Жыл бұрын
தேவிகா அவர்கள் நடிக்கவில்லை. அந்த பாத்திரமாகவே உள்ளார், முகபாவங்கள், கண் புருவ அசைவுகள், கைகள் உண்மையாகவே வீணையில் விளையாடுவது என்ன அருமை 👏👏🙏🙏
@rajendranv973211 ай бұрын
வீணையில் குளோஸ் அப்பில் காண்பிக்கப்படுவது தேவிகாவின் கைவிரல்கள் அல்ல.
@maheswaranksk7367 ай бұрын
❤
@ordiyes58377 ай бұрын
அண்ணா, அது சிதார், வீணை அல்ல.
@NarayananRaja-fu4ln Жыл бұрын
காலம் அழிந்தாலும் காதல் அழிவதில்லை. நெஞ்சமெல்லாம் நிறைந்தவர் வானம் உள்ளவரை புகழ் நிலைக்கும். ஸ்ரீதர் அவர்களை வணங்குகிறேன்.
@aravasundarrajan76618 күн бұрын
யாரை தனித்து பாராட்டுவது , யாரை தவிர்த்து பாராட்டுவது... புதுமை இயக்குனரையா ; கவியரசரையா ; குயிலரசியையா ; எங்கள் மெல்லிசை மாமன்னரையா... அனைவரும் ஆட்கொண்டனர் நம்மை , மனமெல்லாம் வியாபித்து இருக்கும் பாடல்...
@ramasamyramasamy31927 ай бұрын
பலரின் குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களை படம் பிடித்து காட்டியுள்ளனர். அருமை.
@sandanadurair586210 ай бұрын
பாடல் வரிகள் பா.எண் - 110 படம் - நெஞ்சில் ஓர் ஆலயம் 1962 இசை - விஸ்வநாதன்-ராமமூர்த்தி பாடியவர் - P.சுசீலா இயற்றியவர் - கண்ணதாசன் பாடல் - சொன்னது நீதானா சொல் சொன்னது நீதானா சொன்னது நீதானா சொல் சொல் சொல் என் உயிரே சொன்னது நீதானா சொல் சொல் சொல் என் உயிரே சம்மதம் தானா சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என் உயிரே ஏன் ஏன் ஏன் என் உயிரே சொன்னது நீதானா சொல் சொல் சொல் என் உயிரே இன்னொரு கைகளிலே நான் யார் நானா எனை மறந்தாயா ஏன் ஏன் ஏன் என் உயிரே சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே மங்கல மாலை குங்குமம் யாவும் தந்ததெல்லாம் நீதானே மணமகளைத் திருமகளாய் நினைத்ததெல்லாம் நீதானே மங்கல மாலை குங்குமம் யாவும் தந்ததெல்லாம் நீதானே மணமகளைத் திருமகளாய் நினைத்ததெல்லாம் நீதானே என் மனதில் உன் மனதை இணைத்ததும் நீதானே இறுதிவரைத் துணையிருப்பேன் என்றதும் நீதானே இன்று சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை தொடலாமா தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை தொடலாமா ஒரு கொடியில் ஒரு முறைதான் மலரும் மலரல்லவா ஒரு மனதில் ஒரு முறைதான் வளரும் உறவல்லவா இன்னொரு கைகளிலே………..
@KARUNAIVELT11 ай бұрын
இது போல் உண்மையாக, இன்றைய காதல் உண்டா? ஶ்ரீதர் 🎉🎉🎉🎉🎉
@senthil005259 күн бұрын
இப்படிபட்ட தமிழ் சினிமாவில் இப்போது வரும் பாடல்களை நினைத்தால் ரத்தக்கண்ணீர் வருகிறது 90 கீட்ஸ்
@revathybelsi919628 күн бұрын
Parveen sulthan mam sonathu ku aparam entha song keakuren really nice❤️❤️❤️
@prabhakaransa157920 күн бұрын
Mm
@faruannu87597 күн бұрын
I too
@dassjlm4624 ай бұрын
இப்படிப்பட்ட சுட்டிவேஷனுக்கு கவிஞர் கண்ணதாசனை தவிற வேறே யாராலும் எழுத முடியாது என்ன அருமை பாடல்
@ravikumardurai80212 ай бұрын
இந்த காலமாக இருந்தால் கதாநாயகி ok னு சொல்லிடுவா, எங்கேயாவது வெளிநாட்ல ஒரு டூயட் வச்சிருவானுங்க. அரைகுறை ஆடையோடு ஆட்டம் போட்ருவாங்க😂😂
@aravinth8879 Жыл бұрын
தெய்வத்தின் மார்பில் சூட்டிய மாலை தெருவினில் விழலாமா?
@GovindRaju-x6z11 ай бұрын
கவிஞன்
@anandharajasai27 күн бұрын
தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா தெருவினிலே விழுந்தாலும் வேறொருவர் கை தொடலாமா ....
@JancyJancy-q3u8 ай бұрын
என் காதலையும் வளர்த்த பாடல்
@WaveringSoul Жыл бұрын
"Kannadasan, MSV, Suseela" Magic 👏👏👏🔥🔥
@NarayananRaja-fu4ln Жыл бұрын
நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் பி.சுசிலா குரல் ஒலி காட்டில் பறவையின் ஒலி கேட்டேன். எப்படி பாட முடிந்தது. வணங்குகிறேன்.
@p.r98099 ай бұрын
😮😮😮 சந்தேகம் ஒரு உயிர்க்கொல்லி.....!!
@krishnadoss87514 ай бұрын
இலங்கை வானொலி வர்த்தகச் சேவையில் பாட்டுக்கென்னப் பதில் என்ற நிகழ்ச்சியில் கேள்வியாக இந்தப்பாட்டின் இசைத் தட்டைச் சுழல விடுவார்கள். பதிலாக நான் என்ன சொல்லி விட்டேன் என்ற பாடலை ஒலி பரப்புவார்கள்.
@shanmugamkesavan438310 ай бұрын
இந்த பாடல் உருவான கதை அதி அற்புதமான சூழல்
@isaipayanamАй бұрын
largely based in Jonpuri, a very different approach to the raga. The subtle pathos that P. Susheela imparts when she sings “sol sol..en uyire” is notable.
@arumugams8877 ай бұрын
ஆகா என்ன சுகமான பாடல் வரிகள் சினிமா அல்ல அந்த பாத்திரமாகவே மாறிவிட்டார் தேவிகா காலத்தால் அழியாத காவியப்பாடல்கள் பல்லாயிரமுறை கேட்டாலும் சளிக்காது
@arumugamkasiyapillai Жыл бұрын
காலத்தால் அழியாத தேன்அமுதம்
@KANNANJAYARAMAN-h7r8 ай бұрын
ஒருதபேலா. ஒரு ஹர் முணியம். ஒருவீணெய். பாடல் முடிந்தது.
@Ravichandrancbe8 ай бұрын
சிதார்....❤
@venkatv957510 ай бұрын
The camera plays one of the great parts in this song
@SekarSambandam-m3v6 ай бұрын
அருமையான கதை அழகான பொருள் கொண்ட பாடல் பாடல் இசை குரல் இனிமை
@rajkamalrajkamal89652 ай бұрын
❤❤ அட போங்கப்பா ஒன்னும் செல்வதற்கு இல்ல செத்தான் இன்னைக்கு இருக்கும் மியூசிக்............??
@SenthilKumar-iy3xr Жыл бұрын
Suseela amma voice it's a magical voice God gift to tamil cinema
@Ramkumar-cy5id Жыл бұрын
first time in the history of cinema, Direcor Sridhar tried with different angles to cover devika
@vijayalakshmivijaya57717 ай бұрын
This song very important. In my life
@VijayaLetchumy-x3r Жыл бұрын
Wow really memorized eyes tears fully the lyrics ultimate song nothing says
@thomasmoor4751 Жыл бұрын
Marriage is Honorable in all, it's very beautiful words were written by Kannadasan the great, Deivathin Marbil soodiya Maalai theruvinile vizhalama, theruvinile vizhunthalum veror Kai thodalama?,
@ranjaniv787111 ай бұрын
Super Song GREAT LEGEND P. SUSlLA
@jaganathanramachandran43725 ай бұрын
சுசீலாம்மா இனிய குரலால் உருக்குகிறாரா என்றால் தேவிகா புருவ சுருக்கத்தில் நெஞ்சில் நிற்கிறார். எம் எஸ் வியின் இசை கண்ணதாசனின் வைர வரிகளை காலத்திற்கும் நெஞ்சில் நிறுத்துகிறது
@Selvamgobal-bk1jl Жыл бұрын
SUPER SONG GREAT LEGEND P.SUSILA VOICE EXCLENT NO BADY SING LIKE P.SUSILA SUPER SITUATION LYRICS KANADASAN GREAT WRITER
@azhagudurair319110 ай бұрын
உள்ள த்தின் வெளிப்பாடு❤ அருமை
@VijayaLetchumi-jl4stАй бұрын
The legend kanndasan sir lyrics writing deeply hearts painful regret now couldn't control my tears .
@pazhamalainathan65853 ай бұрын
அருமையான பாடல் மீண்டும் மீண்டும் கேட்கலாம்.
@nithishkumark896511 ай бұрын
Wat a wonderful lyrics ❤️❤️❤️
@vinothinivenkat9113 Жыл бұрын
Susheela amma enna voice
@karthic62346 ай бұрын
Wat a lyrics by kannadasan, my god...sooper voice by suseela and devika gave life to the song with her natural acting.
@Ramanathanindia10 ай бұрын
Hindustani raga based song bring tears on eyes when heard
@Syedali-sr4vr6 ай бұрын
வெட்கபடவேண்டும்தற்கால பாடல்களை கேட்டு
@karthikeyanr9745 Жыл бұрын
Great susheelamma
@Ramanathanindia10 ай бұрын
This song was praised by great carnatic musician Dr. Pattammal
@govindarajanvasantha7835 Жыл бұрын
Valgavalamudan kaviarasar
@sweetukavitha69709 ай бұрын
My mother's fav song❤
@kulasekarangovindasamy97979 ай бұрын
Excellent song vzkl 🌺🌻🌹🌷
@waw9676 ай бұрын
இசை கவிதைக்கு உயிர் ஊட்டியது
@patricknathan830511 ай бұрын
makes our soul relax when you listen to thos song
@punniakoti33883 ай бұрын
கலாசாரம் என்றால் என்ன என்று கேட்பவர்க்கு 😔
@SriRaj32Ай бұрын
Yes also...the husband character is also our culture...The man wants his wife leading a happy life....
@govindanrajagopal2391 Жыл бұрын
அற்புதம்.
@CharuvijayCharuvijayАй бұрын
Daevi then malai therivali vizhandhal line super indha kalathile ebdi irukkange
@mohammedilyas82566 ай бұрын
இப்படிப்பட்ட பாடல் களை தந்த msv யோ, அல்லது கண்ண தாசனொ அதற்காக பிறர் தனக்கு பணம் கேட்கவில்லை. ஆனால், இப்பொழுது சிலர்...,
@valsalay64724 ай бұрын
M.s.v.sir oru kadavulin sthanathil kankiren. What a music 🎉🎉
@janakiramansrinivasan79042 ай бұрын
இது போல் பாடும் பாடகி இன்றில்லை. இது போல் இசை தர இனி எவரும் இல்லை. இது போல் பாட்டெழுத ஒரு கவிஞன் இன்றில்லை. இது போன்ற நடிப்பை தரும் நடிகர்களும் நடிகைகளும் இன்று இல்லை. எத்தனை யுகம் ஆனாலும் இது போன்ற திரைப்படம் வராது.
@jaganathanramachandran43727 ай бұрын
தேவதை தேவிகாவின் முதல் படம். சுசீலாம்மாவின் குரல் இனிமையோ இனிமை.
@aakhashbs62955 ай бұрын
கேமரமேன்கள் அனைவருக்கும் ஒரு ஸ்டடி மெட்டிரியல் இந்த பாடலில் வரும் ஸ்டேஜிங்!!!
@subhashkarunakaran9564 ай бұрын
Devika acted very good she famous by sredhar and this movie
@vijayalakshmiy89145 ай бұрын
முற்றிலும் உண்மை.👌👌👌👏👏👏
@RaniKalaiRani11 ай бұрын
Everlasting Loving 💓 Touching Song.
@rajarajan6018 Жыл бұрын
My mom 's favorite song
@ganessanPon-gr2st8 ай бұрын
There is no chance of this song sung by Susheela Madam in future.
@SrinivasanAlagarsamy-ry6nc7 ай бұрын
No one can excel director sridhar's😊
@prabhakarana49268 ай бұрын
മറക്കാൻ പറ്റാത്ത അനുഭവങ്ങൾ
@pdamarnath39422 ай бұрын
Great beautiful. Suseela is at her best
@manickamshanmugam4878 Жыл бұрын
Super song...ever green!❤
@manoeshwar2497 Жыл бұрын
காலத்தை தாண்டிய
@denethbhanuka7683Күн бұрын
Deva's adavi track🔥
@srinivasan.r6474 Жыл бұрын
Great song and very tough to sing this song
@sureshganga57583 күн бұрын
I saw this song after the sultana mam speech.❤
@colleennandan98158 ай бұрын
Arumaiaana paadal
@mohideenhabib14388 ай бұрын
I always listen this song only..
@dharanyadharanya885 Жыл бұрын
I like this song
@govindarajanvasantha7835 Жыл бұрын
Valgavalamudan srither
@mercyandrew3800 Жыл бұрын
Dear hubby u stopped calling me my darling wife that word WIFE how touching i decayed this song to u my darling hubby kisses and hugs