சொன்னா நம்ப மாட்டீங்க 😱| என்ன யாரு வீட்லயும் sethukala😭 | Sharanya Nagh Interview | MinnambalamPlus

  Рет қаралды 59,834

Minnambalam Plus

Minnambalam Plus

Күн бұрын

Пікірлер: 63
@minnambalamplus_offl
@minnambalamplus_offl 6 ай бұрын
Follow us on whatsapp : whatsapp.com/channel/0029VaEpkRnFXUuUaimNdO2i Subscribe 👉 www.youtube.com/@minnambalamplus_offl/videos for the latest news update ! Thanks for watching our video! We will work harder to generate better content
@abbasabubakkar7887
@abbasabubakkar7887 5 ай бұрын
சரண்யா. நான். உங்கள தங்கச்சி மாரி நினைக்கறன். முருகபெருமான. கும்பிட்றவங்க கன்டிப்பா அவரால் பலன் அடைஞ்சவங்களாதா இருப்பாங்க குறிப்பு நான் ஒரு முஸ்லிம் எனக்கு நிறையா விசயங்கள நடத்திக் கொடுத்திருக்கார் முருகபெருமான் காதலில். உண்மையா இருந்தா அதையும் சேத்துவைப்பார்
@Sailatha4655
@Sailatha4655 5 ай бұрын
Super
@azhagumaha.a1748
@azhagumaha.a1748 4 ай бұрын
Super anna
@ramarsithairamarsithai8281
@ramarsithairamarsithai8281 5 ай бұрын
ஆறுமுகம் அறுளிடும் அனுதினமும் ஏறுமுகம்.... 🙏🙏🙏🙏 சூப்பர் சரண்யா நீங்க இப்படி சிரிச்சி பேசறது உங்களுக்கு அழகா இருக்கு... எல்லோருக்கு என் அப்பன் துணையாக இருப்பார்
@bharathimurugan2796
@bharathimurugan2796 4 ай бұрын
சரண்யா நீங்க முருகனை பற்றி மட்டுமே பேசுவது உங்கள் முன்னேற்றத்தின் அறிகுறி❤❤
@user-sm2pd8le1p
@user-sm2pd8le1p 5 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரொகரா சிவபுரி முருகனுக்கு அரொகரா 🎉❤
@gowthamg2642
@gowthamg2642 4 ай бұрын
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
@SorryForeverthing
@SorryForeverthing 4 ай бұрын
❤❤❤❤❤நானும் என் அப்பன் முருகனை நம்பி இருக்கேன் என்னை விட்டு போன என் உயிர் VJ மீண்டும் என் வாழ்க்கையில் சேர்த்து வைத்துவிடுவார் என்ற சந்தோஷத்தில் இருக்கிறேன் நான்.❤❤❤❤❤ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம் ❤❤❤❤❤ ❤குருவாய் ❤வருவாய் ❤அருள்புரிவாய் ❤குகனே ❤குகைனே போற்றி போற்றி ❤வள்ளி தெய்வானை மனளானே போற்றி போற்றி ❤❤❤❤❤❤
@MurugesanMurugesan-jf1tr
@MurugesanMurugesan-jf1tr 4 ай бұрын
முருகா குழந்தை சீக்கிரம் கொடு. என் உடம்பு நல்லாயிருக்கனும். அப்பா இல்லாததால் ரொம்ப கஷ்டபடுறோம். அப்பா இல்லாத காலியிடத்தை நிரப்பனும் அதனால நீ எனக்கு குழந்தையை கொடு.
@preethijeevakumar6647
@preethijeevakumar6647 5 ай бұрын
Murugappa thunai 🙏🏽🐓🦚🔱🔥🙏🏽
@aksharasiva3829
@aksharasiva3829 2 ай бұрын
🙏🙏🙏unga positive speech than especially unga smile 👍
@gowthamg2642
@gowthamg2642 4 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
@vickyelangovan8456
@vickyelangovan8456 4 ай бұрын
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏🙏🙏🏻
@krishnalalitha6690
@krishnalalitha6690 4 ай бұрын
Enaku unmailaye murugar ayya kanavula vantharu nan unmailaye romba kututhu vachuruken nu solratha vida Murugan karunai romba perusu...........ithan unmai...........
@gowthamg2642
@gowthamg2642 4 ай бұрын
மருதாசலன் இருக்க மனக்கவலை எதற்கு 🙏🙏
@gowthamg2642
@gowthamg2642 4 ай бұрын
ஓம் சரவணபவ 🙏🙏
@sathyajeevasathyajeeva596
@sathyajeevasathyajeeva596 5 ай бұрын
Stay blessed always be happyyyyyy akka ❤
@vickyelangovan8456
@vickyelangovan8456 5 ай бұрын
ஓம் முருகா ❤
@haiboy3702
@haiboy3702 3 ай бұрын
Sharanya Nag better move next step find the good life partner
@vidhyaa.m5944
@vidhyaa.m5944 5 ай бұрын
Om Saravana Bava
@chanthini5408
@chanthini5408 6 ай бұрын
ஜாலியா இருந்தது சரண்யா
@saranyak8578
@saranyak8578 5 ай бұрын
Nanum Saranya than Vadapalani’s keta iruka Saranya daily Murugan Koirala papen weekly once or twice nenajapothum en Murugana papen .. he is powerful
@bhuvana.lifestyle2024
@bhuvana.lifestyle2024 5 ай бұрын
Really im suffering lot my only hope is god. After my marriage i lost my amma..my life total changed due to lose. Waiting for my baby 7years. Still praying lot no help from anyone..doctor focusing me to do IVF treatment...I can't able to spend that much.... no job only my husband supporting im being alive.
@praneshrn5916
@praneshrn5916 5 ай бұрын
Dont worry sister don't lose hope🙏
@sumathibalakrishnan2891
@sumathibalakrishnan2891 5 ай бұрын
குல தெய்வம், குருவாயூரப்பன், மைசூர் மாண்டியாவில் உள்ள 5மாத குழந்தை வடிவில் மூலவராக கிருஷ்ணர் உள்ள கோவில் இந்த 3 கோவிலுக்கும் வேண்டிக் கொண்டு, 3 மஞ்சள் துணியில் 5ரூ. நாணயங்களை முடிந்து வேண்டி உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். தினமும் வேண்டுங்கள். நிறைவேறியதும் , அந்த கோவில்களுக்கு குழந்தையோடு சென்று, வேண்டிய ப்ரார்த்தனையை நிறைவேற்றி விடுங்கள்.
@saipriyakumar3427
@saipriyakumar3427 4 ай бұрын
Pls undergo cleansing process for intestine. Go for diet . For sure,you will get the good.news in 3 to 6 months
@user-vq9sr7kf6o
@user-vq9sr7kf6o 6 ай бұрын
Super 🎉
@dr.revathiselvakumar9392
@dr.revathiselvakumar9392 3 ай бұрын
Selvakumar Revathi kadhal thirumanam seekkiram nadakka vendum muruga.ennoda kadhalan kuda serthu vachidu muruga.
@robin9165
@robin9165 3 ай бұрын
Appa en vazhvilum oru arpudhaththai nigazhththungal 😢😢😢
@alexiashiva5750
@alexiashiva5750 5 ай бұрын
Muruganai nambinor kaividapadar vaazha vaiyagam vaazha valamuden
@Ricmo326
@Ricmo326 4 ай бұрын
Ungala meet panna na rompa santhosapaduven
@vellummayilumthunai8541
@vellummayilumthunai8541 5 ай бұрын
🙏 முருகா 🙏
@user-wb3me9wc8v
@user-wb3me9wc8v 5 ай бұрын
முருகா🙏🙏🙏🙏🙏
@sowmyasenthilnathan5655
@sowmyasenthilnathan5655 5 ай бұрын
Neengal pesuvadhu unmai ma.
@karthigprabu8190
@karthigprabu8190 3 ай бұрын
❤❤❤❤
@LakshmiDevi-bh9rt
@LakshmiDevi-bh9rt 5 ай бұрын
Be happy murga is always with you
@SubuSubu-yj1hf
@SubuSubu-yj1hf 5 ай бұрын
சரண்யா அம்மா கோவை மருதமலைக்கு வாருங்கள் மகளே
@thamaraiselvi5777
@thamaraiselvi5777 5 ай бұрын
murugan thunai
@DeepaDeepa-rz8pw
@DeepaDeepa-rz8pw 5 ай бұрын
முருகா
@gowthamg2642
@gowthamg2642 4 ай бұрын
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏
@Ricmo326
@Ricmo326 4 ай бұрын
Peranmai ungal rasigan nan nanum murugan pakthan om muruga
@bhuvana.lifestyle2024
@bhuvana.lifestyle2024 5 ай бұрын
Saranya i have doubt nowdays devotees telling like that go on tuesday and 7 times. But i feel only god can do on tuesday ah...i can't able to go.. bcs of my situation i feel bad..im suffering lot being alive
@usharajendran2799
@usharajendran2799 5 ай бұрын
Not only Tuesday.. Whenever you have time you can go to temple or you can pray from home itself..
@user-oq4kj6re2e
@user-oq4kj6re2e 6 ай бұрын
Nallavatrai noki nagarumbodhu theemai vilagum
@arunbaarkavi460
@arunbaarkavi460 5 ай бұрын
Om saravanabhava
@AthiNilaachannel2011
@AthiNilaachannel2011 5 ай бұрын
Super sister ❤
@arun.s1975
@arun.s1975 6 ай бұрын
First like first comment
@ManiMani-ip5nn
@ManiMani-ip5nn 4 ай бұрын
🙏🙏🙏
@selvamg7592
@selvamg7592 5 ай бұрын
Palani muruganukku arohara arohara
@Abhi-zg8md
@Abhi-zg8md 5 ай бұрын
👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
@user-ho6li1lj1v
@user-ho6li1lj1v 4 ай бұрын
Intha seen podatha
@Chayaaa2002
@Chayaaa2002 6 ай бұрын
Yaar iva chumma scene podra😂 murugar ku vilambaram pandrala 😂😂😂 enga murugar pathi engaluku theriyum ivala interview edukardha stop pannunga paka mudila ivala
@maithilymuthukumar518
@maithilymuthukumar518 5 ай бұрын
மன்னிக்கணும். முருகரை பத்தி யாரு வேண்டுமானாலும் பேசலாம். நீங்க உண்மையான முருகர் பக்தரா இருந்தா ஒரு பெண்ணை இப்படி பேச மாட்டீங்க. அவங்களோட அனுபவங்களை அவங்க பகிர்ந்து இருக்கிறார்கள். நீங்க கண்டிப்பா ஒரு முருக பக்தரா இருக்கவே முடியாது. உங்களுக்கு எங்க எரியுது. உங்களுக்கு பார்க்க பிடிக்கலைன்னா நீங்க இந்த வீடியோவை ஸ்கிப் பண்ணிடுங்க
@Chayaaa2002
@Chayaaa2002 5 ай бұрын
@@maithilymuthukumar518 avanga enna soldranga nalla kelunga thiruthani ku brand ambassador ah irundha ipo Vadapalani ku brand ambassador aayitan promotion pandran soldranga murugar ah promotion pandranu soldranga idhala nalla irukaa... Chuma edhachu comment pannanum nu panadhinga
@priyajiiva1111
@priyajiiva1111 5 ай бұрын
Give respect whoever it maybe
@Chayaaa2002
@Chayaaa2002 5 ай бұрын
@@priyajiiva1111 yeah I apologise for not giving respect
@PadmaPadma-ke3lv
@PadmaPadma-ke3lv 4 ай бұрын
Murugan pathi pesarathum kekkarathum murugan seyal athanala Enna pesarangannu mattum parunga
@Chayaaa2002
@Chayaaa2002 6 ай бұрын
Padathula nadika sonna Inga vandhu nadikra😂
@Shinevnl08
@Shinevnl08 5 ай бұрын
Varahi varahi sonaga Amman ipo murugar murugar apram entha kadavul therila avanga avangaluku pidicha theivam kumdunga avalothan. Ellargukum Ella Ona nadakathu avanaga karma payan than avangala kakakum alikum athu padi tha theivame kakakum so avanga avangaluku manathara vuhuntha kadavula kumbdunga makkale
@anbuannbarasuannbarasu214
@anbuannbarasuannbarasu214 5 ай бұрын
டேய் நாயே உன்னை எவன்டா வந்து கமெண்ட் பாக்க சொன்னா அவன் பேசறது உன்னை என்கிட்ட
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00
Alat yang Membersihkan Kaki dalam Hitungan Detik 🦶🫧
00:24
Poly Holy Yow Indonesia
Рет қаралды 11 МЛН
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00