சொற்பொழிவு | ஜீவதயவே ஜென்மத்தை கடைத்தேற்றும் | இளம்பிறை மணிமாறன் | 03.05.2015 |

  Рет қаралды 7,023

Arangar TV

Arangar TV

Күн бұрын

ஓங்காரக்குடில் ஆசான் மகான் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் 26.4.1979ம் நாள் அன்று ஆசான் முருகப்பெருமானால் வாசி நடத்தி தரப்பட்டவர் ஆவார்கள்.
மகான் அரங்கனின் அருளுரைகள் அனைத்தும் ஆசான் முருகப்பெருமானும் ஆசான் அகத்தியரும் அரங்கனின் உள்ளிருந்து உலக மக்கள் நன்மை அடைய உபதேசித்தது ஆகும்.
ஓங்காரக்குடில் ஆசான் சொற்பொழிவுகளை பார்ப்பது கேட்பது சிந்திப்பது பகிர்வது பேசுவது அனைத்தும் நம்
புலன்களின் வழியே ஆன்மாவை சென்றடைந்து ஆன்மாவை தெளிவடையச் செய்யும்
அரங்கமகா தேசிகரின் கொள்கைகள் கடைபிடிப்போர் உத்தியோகம் சிறக்கும் புதிய வேலைவாய்ப்புகள் அமையும் நல்ல குழந்தைகள் பிறக்கும் விவசாயம் பெருகும் நல்ல விளைச்சல் உண்டாகும் இன்னும் அநேகம் அநேகம் நன்மைகள் உண்டாகும் நீடிய ஆயுள் நிறை செல்வம் அருட்பேராற்றல் அனைத்தும் பெற்று இன்புற்று வாழலாம்
அரங்கனின் கொள்கைகளை கடைபிடித்தால் இல்லறமும் சிறக்கும் துறவறமும் சிறக்கும்
அதன் தொடர்ச்சி ஆன்ம விடுதலை பெறவும் ஆன்மஜெயம் பெறவும் வாய்ப்பை உருவாக்கும் வெற்றியும் காணச் செய்யும்
ARANGAR TV is an official channel of SRI AGATHIAR SANMARGA SANGAM, Ongarakudil. The channel portrays all the charity activities of ongarakudil. It also broadcasts Gurunathar Thavathiru Arumuga Arangamaha Dhesiga Swamigal's preachings on various topics required for the normal life of human.

Пікірлер: 10
@premap5657
@premap5657 3 күн бұрын
ஆரவாரமில்லா அருமையான சொற்பொழிவு முன்னாள் ஆசிரியைக்கு வணக்கங்கள்
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 Ай бұрын
ஓம் சரவணபவ குருவே சரணம் சத்தி தனம்🦚🦚🦚🦚🦚🦚
@ThillavilgamKeelakarai
@ThillavilgamKeelakarai Ай бұрын
Fantastic vaazhthukkal vashga valathudan 🌸🙏💐👏(4448)
@krishnamurthyhemalatha8643
@krishnamurthyhemalatha8643 Ай бұрын
Muruga charanam
@balasubramanianjeyakodi3468
@balasubramanianjeyakodi3468 2 ай бұрын
Good morning Amma❤
@ramub5540
@ramub5540 2 ай бұрын
Arputham amma..
@NatchiyarGomathinayagam-q7l
@NatchiyarGomathinayagam-q7l Ай бұрын
Natchiargomathinayagam.🎉
@komalaneelakandan5306
@komalaneelakandan5306 2 ай бұрын
வணக்கம் அம்மா
@GeethaGeetha-zx4xo
@GeethaGeetha-zx4xo 2 ай бұрын
ஆமாம் அதனால் தான் அக்டோபர் 4ஆம் தேதி விலங்குகள் தினம் அறிவித்திருக்கிறார்கள் 😊
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
ചിത്തസംയമം | Tripunithura Satsang | Malayalam | Jan 2025
1:38:31
Voice of Rishis Swami RamanacharanaTirtha (Nochur)
Рет қаралды 32 М.
அருணகிரிநாதர் | இளம்பிறை மணிமாறன் | Arunagirinathar | Elampirai Maran Speech | Eppo Varuvaro
2:14:19
ஆறுபடை வீடுரை அழகன்
1:53:20
Ilambirai Manimaran
Рет қаралды 13 М.
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН