அண்ணா எத்தனை நாள்ல ஹான் பீடிங்க்கு எடுக்கலாம் எத்தனை நாள்ள எடுத்தா நல்லது ப்ளீஸ் ரிப்லே அண்ணா
@AffectionateFireDragon-bp1wi9 ай бұрын
அண்ணா என்னோட காக்டெய்ல் போன தடவை 3 குஞ்சு பொரிச்சி feed பன்னுச்சி சாப்பாடு அதிகமா ஊட்டிற்ச்சானு தொரியல மூனு மே இறந்துரிச்சி இந்ததடவை நாம எடுத்து Hand feeding பலா இல அது கிட்டயேவலாமா குஞ்சுமேல முட்டைமேல உட்கார மதியேக உட்காருது போனத இப்படிதான் இருந்து குஞ்சு இறந்து ருச்சி எத்தனை நாள்ல Hand feeding க்கு எடுக்கலாம் PlS replay anna