Coconut leaf backdrop decoration| Eco friendly decoration| Leaf craft/ DIY/ Uyirman/ VK robin

  Рет қаралды 49,484

Uyirman [உயிர்மண்]

Uyirman [உயிர்மண்]

Күн бұрын

இன்றைய உலகில் மனிதர்களாகிய எங்களது மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் எல்லாமே அதிகளவு பிளாஸ்ரிக், பொலித்தீன் கழிவுகளை சூழலில் விதைப்பவையாகவே உள்ளன. எனவே இவ்வாறான இயற்கையான அலங்காரங்கள் குறைந்த செலவிலும், மிகவும் அழகுமிக்கதாகவும் காணப்படுவதோடு, சூழலுக்கும் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாதனவாகும். இவ்வாறான இயற்கை அலங்காரங்களை உங்கள் இல்லங்களின் மங்கள நிகழ்வுகளை அலங்கரித்திட எம்மைத் தொடர்புகொள்ளுங்கள்.
#Ecofriendly#decoration#uyirman
இந்த குருத்தோலை அலங்கார வேலையினை சிறப்புற வடிவமைத்தவர்கள். கார்த்திக், சீலன், றொபின். இது ஒரு கூட்டுழைப்பு.
அனைவருக்கும் நன்றிகள்.
உயிர்மண்
வட்ஸப் :- 0778091344

Пікірлер: 49
@Andal-kumar_1
@Andal-kumar_1 Ай бұрын
Brother, it is an excellent work
@uyirman
@uyirman Ай бұрын
@@Andal-kumar_1 thank you so much 😍
@mariyathasmekala1382
@mariyathasmekala1382 2 жыл бұрын
மிகவும் அழகான இயற்கை அலங்காரம் வாழ்த்துக்கள் 👌👍
@uyirman
@uyirman 2 жыл бұрын
நன்றிகள் 💚
@sathyamurugesan1458
@sathyamurugesan1458 9 ай бұрын
Anna superb.... Annd centre la epdi pin panuvinga coconut leaf join panumpothu
@uyirman
@uyirman 9 ай бұрын
Pin panrel athu join panni pinnuvam
@sindhudineshchannel
@sindhudineshchannel 10 ай бұрын
Excellent work 🎉keep going
@uyirman
@uyirman 10 ай бұрын
Thank you so much 😍
@uktamiltrend9718
@uktamiltrend9718 2 жыл бұрын
மிகவும் அழகான, இயற்கையான அலங்காரம் அண்ணா .. 👍 உங்களுடைய எல்லா முயட்ற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா ..🤝
@uyirman
@uyirman 2 жыл бұрын
நன்றிகள் சகோதரி 💚
@malarani1872
@malarani1872 Жыл бұрын
Exlent
@uyirman
@uyirman Жыл бұрын
Thank u so much
@sukumarrakunan8075
@sukumarrakunan8075 2 жыл бұрын
மிகவும் அழகான, இயற்கையான அலங்காரம் அண்ணா ❤
@uyirman
@uyirman 2 жыл бұрын
நன்றிகள் தம்பி💚
@nayana__cr
@nayana__cr Жыл бұрын
Brother how to get those white leaves ??? Please reply
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
சூப்பர் நண்பா அருமையான கைவண்ணம் வாழ்த்துக்கள் தொடர்பு கொண்டால் தமிழ்நாட்டில் செய்து தருவீர்களா
@uyirman
@uyirman 2 жыл бұрын
நன்றிகள் நண்பா 😍 நாங்கள் இலங்கையிலிருந்து வரவேண்டுமே ✈
@zuriazuria1156
@zuriazuria1156 2 жыл бұрын
எங்கட கலாச்சாரம் அழிவில்லாமல் தொடரும் உங்கள் பயணத்துடன் 🌾❤🙏
@uyirman
@uyirman 2 жыл бұрын
நன்றிகள் சூரி😍
@zuriazuria1156
@zuriazuria1156 2 жыл бұрын
@@uyirman 😁❤🌸 மகிழ்ச்சியாக இருக்கிறது ❤🌾🙏
@barathr2507
@barathr2507 Жыл бұрын
Neenga dindigul ku vandu seidhu kudu pingingala?
@uyirman
@uyirman Жыл бұрын
Vara viruppam than anna nanga sri lanka la irukkame 😀
@loganathanthanusan2597
@loganathanthanusan2597 2 жыл бұрын
Woow very nice. Keep it up guy's😍
@uyirman
@uyirman 2 жыл бұрын
Thank u so much 😍
@girithyaarunthavarasa6193
@girithyaarunthavarasa6193 2 жыл бұрын
இது ஒரு திறமான வேலை
@uyirman
@uyirman Жыл бұрын
ஓம் ஓம் நன்றிகள்
@thirusenthuthirusenthu9729
@thirusenthuthirusenthu9729 2 жыл бұрын
Wowwww super robin anna
@uyirman
@uyirman 2 жыл бұрын
Thank you sister 😍
@franklinthamian9665
@franklinthamian9665 Жыл бұрын
அருமை
@uyirman
@uyirman Жыл бұрын
நன்றிகள் 😍
@jeevajeevana3601
@jeevajeevana3601 2 жыл бұрын
Good work aththan 😍
@uyirman
@uyirman Жыл бұрын
Thanksdi
@GWUMUSIC
@GWUMUSIC Жыл бұрын
Machan suparda
@crazymothervibes9388
@crazymothervibes9388 Жыл бұрын
Leaf attached how r u doing
@crazymothervibes9388
@crazymothervibes9388 Жыл бұрын
Leaf how u continue that clip is missing
@kiransailucky2720
@kiransailucky2720 Жыл бұрын
Size bro total
@kiransailucky2720
@kiransailucky2720 Жыл бұрын
How much price
@uyirman
@uyirman Жыл бұрын
0778091344
@c.vijeyagopal5919
@c.vijeyagopal5919 Жыл бұрын
Cost?
@uyirman
@uyirman Жыл бұрын
+94 772154053
@gunaseelan8919
@gunaseelan8919 Жыл бұрын
Contact no la oru no miss aguthu, check panni anupunga
@uyirman
@uyirman Жыл бұрын
ok sago 0778091344
@user-zz4pe7fk3p
@user-zz4pe7fk3p Жыл бұрын
உங்களுடைய தொடர்பு no
@uyirman
@uyirman Жыл бұрын
0772154053
@RamKumar-wr6vo
@RamKumar-wr6vo 2 жыл бұрын
Antha number call poga matinguthu
@uyirman
@uyirman 2 жыл бұрын
Unga number podunga nan call panran
@arichithran6124
@arichithran6124 7 ай бұрын
Nanba unga WhatsApp number anuppunga
@uyirman
@uyirman 7 ай бұрын
+94 778091344
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 8 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 48 МЛН
Just Give me my Money!
00:18
GL Show Russian
Рет қаралды 1,2 МЛН
Membuat Hiasan Janur Kuning Di Acara Hajatan || Layur Janur Kuning
11:24
Kuruthola art. കുരുത്തോല ആർട്ട്
10:04
RITHUBALA ART FAMILY
Рет қаралды 28 М.
Eco friendly background decoration/ Coconut leaf backdrop/ Traditional/ Nature friendly
26:58
Uyirman [உயிர்மண்]
Рет қаралды 36 М.
Sunflower
4:01
ART TRIP
Рет қаралды 50 М.
How to make janur umbul umbul part 1
9:58
Wawah Tv
Рет қаралды 1 МЛН
The making of coconut gate|| Natural gate 🌴🌴
12:43
All Round Ty
Рет қаралды 1,4 МЛН
coconut leaf decoration for gate
7:57
ART TRIP
Рет қаралды 9 М.
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 8 МЛН