தமிழ்நாட்டின் மிகவும் வசதி படைத்த இடத்தில் மருமகளாகியும் சொகுசான வாழ்க்கையில் மூழ்கி விடாமல் இந்த சமுதாயத்திற்கு தனது கல்வியை திறமையை பயன்படுத்தி இளைய தலைமுறையினர் வாழ்வில் நம்பிக்கை ஒளி தீபம் ஏற்றி வழிகாட்டி வரும் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் சகோதரி.
@saranyasakthivelu34472 жыл бұрын
Jeppiar marumagal. She studied in my school. Very ordinary girl. 👍She has rose to big heights.
@கடம்பன்-ன7ச2 жыл бұрын
@@saranyasakthivelu3447 yaaru jappier
@manvizhis56552 жыл бұрын
Hots of my best wishes mam
@anantha4572 жыл бұрын
@@கடம்பன்-ன7ச mgr broker
@gamertothecore83752 жыл бұрын
@Mr. SK jpr
@balakrishnanvenkatasamy36112 жыл бұрын
திருமதி சரண்யாஜெயகுமார்... 40 ஆண்டு கால சமூக கல்வி செயற்பாட்டாளர் என்கிற முறையில் சொல்கிறேன் தங்களின் இந்த மிக அருமையான இந்த உரை குழப்பமான மாணவர்களின் மனதை தெளிந்த நீரோடை ஆக்கும். தங்கள் சேவைகளுக்கு நன்றியும் பாராட்டுகளும்.
@sridharkarthik642 жыл бұрын
👏👏👏
@Gowtham-hr8ul Жыл бұрын
SISTER SUPER SPEECH USEFUL YOUNG GENERATION
@Malliga-wh6ve11 ай бұрын
Exelent
@jeyachandrankeerthi27229 ай бұрын
👋👋👋👋🙏
@rameshk854011 ай бұрын
Doctorate saranya Jeyakumar அவர்களின் பேச்சை முதலில் 5 நிமிடங்கள்,10 நிமிடங்கள் மட்டுமே கேட்டு விட்டு மாற்றி விடலாம் என்றுதான் இருந்தேன். ஆனால் அவரின் motivation speech ஆல் ஈர்க்கப்பட்டு 35 நிமிடங்களும் முழுவதும் கேட்டு முடித்தேன். மிகவும் அருமையான பேச்சு நன்றி அவருக்கு 🙏👌👏🏆💐
@ManjuManju-kf5lf7 ай бұрын
Me to sir
@santhasbk6 ай бұрын
போற்றத்தக்க
@ShyamSundar59-x6e4 ай бұрын
Excellent
@padmanabhanpadmanabhan24813 ай бұрын
..😮
@SaranyaS-wm7yo2 ай бұрын
நானும்
@kesavankesavan-lc8yv8 ай бұрын
அம்மா உங்கள் உரையைக் கேட்டு மிகவும் நெகிழந்தேன். நீங்கள் பல்லாண்டு நலமோடு இச் சேவையை தொடர வாழ்த்துகிறேன் எனக்கு இரு மகள்கள் உள்ளனர் கல்லூரியில் படிக்கின்றனர் நன்றி இவன் ஈரோடு பள்ளிபாளையம்
@KumarKumar-px3zs2 ай бұрын
31:50
@sathiyav87342 жыл бұрын
சகோதரி சரண்யா அவர்களே உங்கள் பேச்சு மிகவும் அருமை பெண் குலத்திற்கு ஒரு பெருமையும் புகழும் சேர்த்து விட்டீர்கள் உங்கள் பணி தொடர வேண்டும் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@tdcavicepresident3659 Жыл бұрын
யார் பேசினாலும் எல்லோரும் கேட்க மாட்டார்கள் இருந்தாலும் தங்களைப் போன்ற கனிவான உள்ளம் இனிமையாக பேசக்கூடிய பேச்சாற்றல் உள்ளவர்களால் மட்டுமே அனைவரையும் சில மணி நேரங்கள் மேடையிலே வீற்றிருக்கச் செய்ய முடியும் அந்த திறமை தங்களுக்கு உள்ளது தங்களது இந்த அற பணிக்கு கோடான கோடி நன்றி
@kamal19612 жыл бұрын
முனைவர் சரண்யா ஜெய்க்குமார் அவர்களின் மிகவும் அருமையான பேச்சு,படிப்பால் உயரவேண்டும் என எண்ணுவோருக்கு இவரது பேச்சு மிகப் பிரயோசனமாக இருக்கும்.
@murugavel-u8t3 ай бұрын
❤
@Vijayalakshmi-tc9gs2 жыл бұрын
🙏 அசாத்தியமான பேச்சு உங்கள் அறிவு திறனை அள்ளித் தந்ததுக்கு மிக்க நன்றி 🙏 இது இந்திய குழந்தைகள் அனைவருக்கும் சேரவேண்டும் என்பது என் மனமார்ந்த ஆசை 👍 வாழ்த்துக்கள் 👍💖🙏
@subha.kalaichelvan40052 жыл бұрын
சரண்யா ஜெயக்குமார்.... அருமையான ஒரு சிறந்த உரை... இதுபோன்ற உரைகள் இன்றைய இளந்தளிர்களுக்கு தேவை...
@bshahul50182 жыл бұрын
👍👍
@deivakavi35242 жыл бұрын
Thank u ma.
@k.aseervak.aseerva88862 жыл бұрын
Good congratulations
@veerasingam10282 жыл бұрын
@@deivakavi3524 Up TV
@singaravelu65952 жыл бұрын
@@veerasingam1028 supermma👌👌👌
@kumaravel862 жыл бұрын
குடும்பத்தில் முதல் பட்டம் பெற்றார் இவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
@rajkumarr602 жыл бұрын
மதிப்பிற்குரிய சரண்யா அவர்கள் ஆற்றிய உரை மிகவும் பயனுள்ளதாகவும் சிந்திக்க வைக்கும் வகையில் இருந்தது அவர்களுக்கு மிகவும் நன்றி
@ponrajponraj7985 Жыл бұрын
😊
@shahulzunaithm.mshahulzuna31402 жыл бұрын
சகோதரி உங்களின் உரை மிகவும் தெளிவாக இருந்தது. வாழ்க...வளர்க...
வாழ்த்துக்கள் சகோதரி அருமையான உரையாடல் இளைய சமுதாயத்திற்கு மாணவர் செல்வத்திற்கு அனைவருக்கும் புரிதலை கொடுக்கக் கூடியது
@mohanr87482 жыл бұрын
இந்த வயதில் இவ்வளவு அறிவாற்றல் . அருமை வாழ்த்துக்கள் 🌹
@tamilselvi.m10002 жыл бұрын
Wonderful speech mam, u r speech very use ful in my life tq so much mam 🙏..
@ManiyanManiyan-be9ce7 ай бұрын
T. M
@samamurthymrf97272 жыл бұрын
சரண்யா ஜெயக்குமார் அவர்கள் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அருமையான சொற்பொழிவு ஆற்றியமைக்கு நன்றி நன்றி நன்றி
@rajamanik11582 жыл бұрын
மதிப்பிற்குரிய சகோதரி சரண்யா ஜெயக்குமார் அவர்கள் பல்வேறு சமூக சேவைகளை செய்து சாதனை செய்ய வாழ்த்துக்கள்.
@drniralya10 ай бұрын
9🎉😂😅@@rajamanik1158
@மண்ணின்மைந்தன்-ந5ர2 жыл бұрын
அற்புதமான உரை.பாராட்ட வார்த்தைகளே இல்லை.இந்ந பேச்சு எண்ணற்ற இளையதலைமுறை யின் வாழ்க்கையை பிரகாசமாக்கும்.. நன்றி நற்பவி வாழ்க வளமுடன்.
@rajaraja35752 жыл бұрын
Supper speach mam
@cheramaanviews96692 жыл бұрын
அற்புதமான உரை...சமூக அக்கறையுடன் செயல்படும் கல்வி உளவியல் மருத்துவருக்கு நல்வாழ்த்துக்கள்... மீண்டும் மீண்டும் கேட்கிறேன் இந்த உரையை!2குழந்தைகளின் தாயான என்னை கல்வியறிவு குறித்து பிரம்மிக்க வைத்த உரை! உயர்ந்த இடத்தில் இருந்து சமூகத்தின் மீது அன்பும் அக்கறையும் கொண்ட உங்களுக்கு என் வணக்கம் 🙏🙏🙏
@chandrasekars77202 жыл бұрын
2
@vijayasankar32992 жыл бұрын
Excellent mam
@kumarkumar75352 жыл бұрын
@@rajaraja3575 szz, .b.s r
@samrajmadhavan5730 Жыл бұрын
தன்னை தானும் அறிந்து கொண்டு ஊருக்கு சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா? எனும் கேள்விக்கு பதிலாய் உயர , திருமதி. சரண்யா ஜெயகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@sivalingaraj-zt6vg Жыл бұрын
HTH to the gym 😢😂😢😊😅😮namaste
@devarajchinnasamy98542 жыл бұрын
அற்புதமான பேச்சு இந்த பேச்சு கேட்பதற்கு இளைஞர்களுக்கு மிகவும் அற்புதமான வழிகாட்டுதலாகவும் வழி தூண்டுதலாகவும் அமையும் உங்களது இந்த உரையாடல் மிகவும் சிறப்பாக உள்ளது மிகவும் நன்றி
@VelKongu2 жыл бұрын
வாழ்க வளமுடன்,கல்வி ஒன்று தான் ஒரு ,மனிதனை உயர்த்தும் மற்றும் பண்படுட்டும் என்பதற்கு மிக சிறந்த எடுட்டுக்காட்டு நீங்கள் தான் சகோதிரி.
@umadevi63982 жыл бұрын
வாழ்க்கையில் ஜெயிக்கணும் உங்கள் பேச்சு டானிக்
@karnang54002 жыл бұрын
அருமையான பதிவு திருக்குறளின் ஞாபகம் வருகிறது கற்றதனால் ஆய பயனில் நாம் கற்ற கல்வி நாள் அடுத்தவர் என்ன பயன் பெறுகிறார் என்பதை தங்கள் மூலமாக அறிந்தேன் அருமையான பதிவு தற்போதைய இளைய தலைமுறைக்கு நினைவூட்டல் 🙏👌
@radjangamekrishnamoorthy84382 жыл бұрын
தான் ஒரு ஏழை எளிய குடும்பத்தில் பிறந்து இருந்தாலும் அதை சற்றும் மறைக்காமல் தன்னுடைய கல்வி பயணத்தால் நல்ல முறையில் ஒரு பதவியை தன் திறமையினால் பெற்றதை பெருமையாக எடுத்துரைத்தது மிகவும் பாராட்டுக்குரியது.
@skselvamskselvam8692 Жыл бұрын
அருமை சகோதரி இளைஞர்களுக்கு நீங்கள் ஒரு வழிகாட்டி நன்றி❤
@muruganthanammal15912 жыл бұрын
மாணவர் சமுதாயத்தின் வாழ்க்கைக்கு தேவையான அருமையான கருத்துக்கள் வாழ்த்துக்கள்
@ravoopdeens3512 жыл бұрын
அற்புதமான பேச்சு 👌👌👌
@SekarSekar-ud2zc2 жыл бұрын
வணக்கம் சரண்யா மேடம் உங்கள் பேச்சு மிகவும் அருமையாக உள்ளது உங்களுடைய திறமையை இன்றைய வளர்ந்து வரும் சமுதாயத்திற்கு மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாகவும் உங்களைப் போன்ற திறமை வாய்ந்தவர்கள் பேச்சுகளை கேட்கும்போது இன்றைய வளர்ந்து வரும் சமுதாயம் நல்ல சிந்தனைகள் தூண்டும் வகையில் உங்களுடைய பேச்சுகள் ஒவ்வொன்றும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது...
@a.kanikkaimarythadeus67222 жыл бұрын
அருமையான நிகழ்ச்சி.இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் உணர்வுள்ள உரையாடல். உளவியல் பாடத்தின் முன்னேற்றபடிகள்.👏👏👏👌👍
@bharathsuperp59952 жыл бұрын
சிறப்பான உரை வாழ்த்துக்கள் சகோதரி. உங்களின் இந்த பணி தொடர வேண்டும்.
@kalaiyarasans47262 жыл бұрын
மிகவும் சிறப்பு. மாணவர்க்கும் பெற்றோர்களுக்கும் மிகவும் நல்ல தெளிவான உரையாடல். மிகவும் நன்றி சகோதிரி.
@ps.tamilarasups.tamilarasu50812 жыл бұрын
சூப்பர் அருமை இந்த கருத்து. நான் வரவேற்கிறேன்.... வாழ்க வளமுடன்
@tmani62732 жыл бұрын
T.m
@jeyakumars1246 Жыл бұрын
அருமையான தமிழ் உச்சரிப்பு..... வாழ்த்து கள்
@edricsanthappanedric45362 жыл бұрын
மிகவும் அருமையாக தெளிவாகவும் பேசினார்கள்
@bshahul50182 жыл бұрын
Yes
@chittibabuchittibabu95672 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் தோழர் சபாஷ் உங்கள் நல்ல நோக்கம் நிறைவேறவாழ்த்துக்கள் தோழர்.
@iniyaa-aari-works2 жыл бұрын
super speech
@learningtime61492 жыл бұрын
காலத்திற்கு ஏற்ப உங்களின் உரையாடல் அருமை💐💐💐💐👏👏👏👏👏
@ratnambhawanie51332 жыл бұрын
அருமையான, பொறுமையான, நிதானமான உரை. நிறைய விடயங்களை இலகுவாக அழகு தமிழில்புரியவைத்தீர்கள்.நான் இலங்கை சேர்ந்தவள்.என் மனதில் உள்ள விடயங்களை மிகவும் எளிமையாக எல்லோருக்கும் புரியவைத்த தங்களுக்கு கோடி நன்றிகள். வாழ்க வளமுடன். உங்கள் சேவை தொடரட்டும்.
@asokdaniel87252 жыл бұрын
Arumai super spech you excellent to younger generation Congrats mam
@pandianveera51542 жыл бұрын
அம்மா நீங்க கூறிய கருத்துக்கள் அத்தனையும் முத்துக்கள் நீங்கள் ஒரு சிற்பி வருங்கால சந்ததியை செதுக்கி எடுக்கும் ஒரு பெண் குலதெய்வம் உங்கள் பெருமை தமிழ்நாடு முழுவதும் அல்ல உலகம் எங்கும் பரகட்டும் வாழ்க பல்லாண்டு இந்த நிலைக்குக் காரணம் உங்கள் ஹஸ்பண்டின் தாத்தா தான் அவருக்கு கோடான கோடி நன்றிகள் நானும் கூறுகிறேன்
@govindarajuraaju30892 жыл бұрын
அருமையான , தெளிவான , அற்புதமான உரையாடல். வாழ்க பல்லாண்டுகாலம்.!!!.
@harisamsung43072 жыл бұрын
Good speach, thankyou, god blesse you
@sugasiniv9322 жыл бұрын
உங்கள் பேச்சு அணைத்து இளைநர்கள் மற்றும் பெண்களுக்கும் வாழ்வில் உயர வழிவகுத்துள்ளது வாழ்க வாழ்க வாழ்க உங்கள் அர்பணிப்பு வளர்க வளர்க உங்கள் புகல் உலகம் முழுக்க♥♥♥♥♥♥
@salarijaffar21522 жыл бұрын
மாணவ சமுதாயம் பயண்பெறகூடிய மிக தெளிவான ஒரு அறிவுரை அருமை
@medicalpiravi73902 жыл бұрын
தங்களது சிறப்பான இந்த மேடைப்பேச்சு கல்வி கற்கும் இளைஞர்கள் இளைஞர்களுக்கு அல்ல என்னை போன்ற 40 வயதுக்கு மேல் உள்ள எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது இது என் பிள்ளைகளை வளர்க்க மிகவும் உறுதுணையாக இருக்கும் மிக்க நன்றி
@ammamagansamayal2 жыл бұрын
கணீர் குரல் தெளிவான பேச்சு இளையசமூகத்தினருக்கு உங்கள் உரை மிகவும் தேவை வாழ்த்துக்கள் சரண்யா ஜெயக்குமார்
@tntjvpmdistrict91612 жыл бұрын
Nice speech
@meenaeniyavan21972 жыл бұрын
அக்கா உங்களின் பேச்சு மிக மிக தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள் கண்டிப்பாக ஒரு நாள் உங்களை சந்திக்கிறேன்
@duraichamyduraichamy55822 жыл бұрын
இளைய தலைமுறைனர் அனைவருக்கும் நல்ல பயனுள்ள தகவல் தெரிவித்த சகோதரி அவர்களுக்கு மிக்க நன்றி. உங்கள் பணி சிறக்க மிக்க நல்வாழ்த்துக்கள்.
@pannirselvams26002 жыл бұрын
மாணவச் செல்வங்களுக்கு தேவையான கருத்துகளை வழங்கிய சகோதரிக்கு நன்றி
@shajakhanrahiman34342 жыл бұрын
Dr.சரண்யா நீங்கள் ஆற்றிய உரை மிக மிக பயனுள்ள வகையில் தெளிவாக இருந்தது. மிக்க நன்றி
@sivaloor19662 жыл бұрын
பயனுள்ள பேச்சு! இவரது ஆடியோ வீடியோக்களை அரசு பயன்படுத்தி மாணவர்களின் மனதை நன்றாக பண்படுத்த வேண்டும்
@subbarayanrathinasabaapathi2792 жыл бұрын
இந்த மாதிரி எங்களுக்கு யாருமே சொல்லித் தரவில்லை.மகளே உனக்கு கோடி கோடி நன்றிகள்.வாழ்க வளமுடன்.
@stephenfrancis51952 жыл бұрын
மிகவும் பயனுள்ள சிறப்பான உரை.கல்லூரிகளில் கல்ச்சுரல்ஸ் என்ற பெயரில் சினிமா நடிகர் நடிகைகளை அழைத்து கூத்தடிப்பதைக் காட்டிலும் இவரைப்போன்றவர்களை அழைத்து உரையாற்றுச் சொல்வது பயனுள்ளதாக இருக்கும்.வாழ்த்துக்கள்.
@kjayaraman20242 жыл бұрын
Your is very Lucky people your All Talent all your life Planet changes Nathnk your talent
@tmani62732 жыл бұрын
T.maniyan
@kannanvkp8842 жыл бұрын
இந்த அம்மா பேசிட்டு இருக்கும்போது ஒரு நடிகை வந்திருக்காங்கன்னு ஒரு வார்த்தை அலோன்ஸ் பண்ணிட்டா போதும் என்னநடக்குதுன்னுபாருங்க
@veerapathiranveerapathiran100711 ай бұрын
அருமையான உரையாடல் வாழ்த்துக்கள்
@georgekannan394210 ай бұрын
❤❤❤
@chinnapasanga5447 Жыл бұрын
இல்லாத ஒன்றை இருப்பதாக கூறி தன்னை பெருமைப்படுத்திக் கொள்ளும் சில மனிதர்கள் மத்தியில் உயர்ந்த இடத்தில் இருந்தும் உங்கள் எளிமையை வெளிப்படுத்தியது உங்களுக்கு பிடித்த படிப்பை படிங்க என்று கூறியது மிகவும் சிறப்பு 👌சகோ நீங்க இன்று கூறிய அனைத்தும் இளைய தலைமுறைகளுக்கு ஆண் பெண் ஏன் அனைவருக்கும் மிகவும் பயன் உள்ளது மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி உங்கள் பணி சிறக்கட்டும் உலகம் முழுவதும் உண்மையான அறிவு பூர்வமான உங்கள் பேச்சு பரவி அனைவரும் பயன் பெறட்டும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் உங்களிடம் பேசி கல்வி சார்ந்த அறிவை வளர்த்து கொள்ள வாய்ப்பு கிடைத்தால் இன்னும் மகிழ்ச்சி அடைவேன் சகோ✨✨✨ இன்று இந்த வீடியோ பார்க்க எனக்கு அதிர்ஷ்டத்தை கொடுத்த கடவுளுக்கு மிக்க நன்றி🙏
@rcreations30002 жыл бұрын
அன்பு சகோதரி நீங்கள் பேசியது மிகவும் அருமை 🙏🙏❤️👌👌
@moorthirtR-bi9nr15 күн бұрын
சரண்யா குட்டி நீ கண்ணு குட்டி நீ பூச்சு குட்டி ❤❤❤❤❤❤❤
@sureshe52632 жыл бұрын
அருமையான தெளிவான உண்மையான பேச்சு சகோதரி. நன்றி
@jakirhussain-lb2gx2 жыл бұрын
அருமையான பதிவு இந்த பதிவை அனைவரும் கேட்கனும். சகோதரி. முயற்சிக்கு நன்றி. உங்கள் சேவை நம் மக்களுக்கு தேவை... நாம். பயன்படுத்தி கொள்ள வேண்டும். அது தான் முக்கியம். நன்றி மா. பாசத்துடன் தஞ்சை JRSAF HUSSAIN
@srg.gajendiragajendiragaje68272 жыл бұрын
அருமையான தெளிவான பதிவு தெளிவான தமிழ் உச்சரிப்பு வாழ்க வளமுடன்
@meenakshis93762 жыл бұрын
நன்றி மாம் தெளிவான உரையாடல் 🙏🙏🙏👏👏👏
@manilic35312 жыл бұрын
Arumaiசகோதரி தங்கள் உறை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது இந்த🙏💕 பதிவை நான் பார்த்து போல் எத்தனை இளைய தலைமுறையினர் பார்த்த இருப்பார்கள் என்று தெரியவில்லை❓ மிகமிக பயனுள்ள💪✌️👌 பதிவு.
@shalomnsaravanan23942 жыл бұрын
உங்க வார்த்தையின் தெளிவு உங்களைப்போலவே அழகும் அருமையாய் இருக்கிறது வாழ்க எல்லாம் வளத்துடன்
@csekaran492 жыл бұрын
இலகுவாக, எளிமையாக, இனிமையாக உரையாற்றி இளைய சமுதாயத்தை வெகுவாகக் கவர்கிறார். அருமை... வாழ்த்துகள்..!
@vimalrajaraja64812 жыл бұрын
Super cute talk
@rohitrajar37302 жыл бұрын
Yes
@vvvvvvv9652 жыл бұрын
Super talk mam
@s.veerapandian7598 Жыл бұрын
Good motivational speech....Nice
@kamatchikamatchi748 Жыл бұрын
@@rohitrajar3730tu
@xavierrasaiya31692 жыл бұрын
அருமையான பேச்சு ஆழ்ந்த கருத்துக்கள் அனைவரின் தன்னம்பிக்கையை ஊக்குவிக்கும்
@ramyaramyasri98592 жыл бұрын
ரொம்ப முக்கியமா இது... அன்பு, ஒழுக்கம், நேர்மை, உண்மை, மரியாதை இவற்றை கற்று குடுக்காத கல்வி ஒரு கல்வியே இல்லை..
@selvaraniselvarani90242 жыл бұрын
உங்கள் பெற்றோர்களுக்கு கல்வி பற்றிய தெளிவு இருந்திருக்கு மேடம்.
@jeyasankar27803 ай бұрын
முனைவர் சரண்யா ஜெயகுமார் அவர்களின் இந்த உரையாடல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. உங்களுக்கு நன்றி. நன்றாக படிக்கக் கூடிய, குழப்பத்தில் உள்ள மாணவர்கள் உங்கள் உரையாடல் மூலம் பயன் பெறுவார்கள். உங்களுக்கு வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
@mirasiyer2 жыл бұрын
அருமையான பேச்சு.இதுபோல் தெளிவான விளக்கம் பார்த்ததில்லை.ஆனால் கூடி இருக்கும் மாணவர்களின் ஆர்வம் குறைவாக தெரிகிறது.மிகக்குறைந்த புரிதலே இளைஞர்களிடம் உள்ளது.சகோதரிக்கு வாழ்த்துக்கள்
@sumathy82969 ай бұрын
Td se ungal thiramaya veli patuthi ilayas thalai murayinaruku vilagam kututhu avargal vaishvik oli yerri vaithathuku nanri sr ,,,❤❤❤
@kasimurugan36122 жыл бұрын
கலப்படம் இல்லாத தமிழில் தெளிவான சொல்லில் தெளிவில்லா மனம் கொண்ட மாணவர்களுக்கு மந்திர சொல்...நன்றி
@sibramanisubbu15372 жыл бұрын
சரண்யா அவர்களுக்கு சூப்பர் குரல் வளம் உள்ளது வாழ்த்துகள் மேம்
@kalpathybalakrishnan40362 жыл бұрын
Absolutely Awsome speech! What an admirable advice to younger generation of students! Hats Off ! My hearty Blessings to you !
@MeenaMeena-bl2pn2 жыл бұрын
O
@haranm5872 жыл бұрын
சகோதரி கரண்யா ஜெயக்குமார் அவர்களே, சிறப்பு, மாணவர்களைத் தெளிவூட்டி வலுவூட்டும் உரை. பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரித்தாகுக.வசதியான வாழ்வுள் மூழ்கிவிடாது குமுகாய மேன்மைக்காகவும் சிந்திப்பதுதான் அறிவென்பதை உங்களின் செயற்பாடுகள் பதிவுசெய்கின்றன. உங்களுக்கு ஒத்தாசையாக இருக்கும் இங்கள் துணைவர் மற்றும் குடும்பத்தாருக்கும் நன்றிகள். வளர்க, வளம் பெருக்குக. யேர்மனியிலிருந்து அகதித் தமிழன். 🙏
@codingvignesh17262 жыл бұрын
அருமையான உரை...... 🙏🙏
@NETUSER-b3q2 ай бұрын
மிக மிக அருமையான பதிவு படிக்கும் மாணவர்கள் கவனமாக படித்து முன்னேறி சாதனை படைத்து வாழ்ந்து சகோதரி யை போலவே இருக்க வேண்டும் வாழ்க வளமுடன் நோயின்றி நலமாக வாழ வேண்டும் சகோதரிக்கு வாழ்த்துக்கள் கோடி வனக்கங்கள்
@lovelythulasi62852 жыл бұрын
அக்கா சிறந்த தெளிவான விளக்கம் எவ்வளவு படித்தாலும் தமிழ் அழகா பேசுறீங்க நன்றி அக்கா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kottaimuthu22462 ай бұрын
இந்த சமூகத்திற்கு உதவ வேண்டும் என்ற தாங்கள் உயர்ந்த சிந்தனைக்கு வாழ்த்துகள் அம்மா வாழ்த்துகள் அம்மா.
@sakthimurugan-79632 жыл бұрын
When I saw this topic…I thought this video might be say something about Coimbatore students……Ooh god ….what a inspirational speech mam…..as you know in this economical world we used to see so many speeches…..But some speeches only will touch & impact your heart….and that speech will insist you to do such a beautiful things in your life…..your speech gave me that much impact mam…..I hope your speech will encourage our beloved students and their desires will take to the heights…..Hats off to you mam……God bless you forever……
@haibalki0072 жыл бұрын
Excellent speech Mam. Listened patiently without any break. What a flow!!! Motivational one.
@Umashankar-sf8sg2 жыл бұрын
Very very talented person very good speach.
@natarajank51910 ай бұрын
சிறப்பு சகோதரி ,உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைத்தமைக்கு நன்றி பாராட்டு...உங்கள் கருத்து மாணவசெல்வங்கள் பின்பற்றினால் பயண் பெறுவர்
@renganayakiprabu85982 жыл бұрын
நன்றி அம்மா,மேலும் சொல்ல வார்த்தைகள் இல்லை🙏🙏🙏
@durrydurry4858 Жыл бұрын
அன்பு சகோதரி க்கு வணக்கம் தயவுசெய்து இந்த நிகழ்ச்சியுடன் நின்றுவிடாமல் தொடர்ந்து இது போல்நிறைய நிகழ்ச்சிகளை நடத்தி மாணவசெல்வங்களை ஊக்கம் கொடுங்கள். என்மனமார்ந்த நன்றி. வாழ்க..... வளமுடன்
@krishnamoorthyr64492 жыл бұрын
Very motivational speech. Saranya jeyakumar valgavalamudan.
@nagarajanmuthiah394111 ай бұрын
அருமையான பதிவு.சகோதரி அவர்களுக்கு மகிழ்வுடன் வாழ்த்துகள்.
@karthiaho36902 жыл бұрын
Congratulation madam.Woderful message for Youngters,and everyone.God bless you and your family.Thanks lot .
@surya.2401.D2 жыл бұрын
Super super ma semma மூன்று குழந்தைகள் அம்மாவா நானூம் உங்க speech கேட்டேன் fast குழந்தை இஞ்சினியரிங் படிக்கிறங்க எனக்கு உங்க speech ரொம்ப பிடிச்சிருக்கு எனக்கு thanks ma saryinya God bless you ma
@marimuthumuthu41972 жыл бұрын
வணக்கம் மகளே. வாழ்த்துகள். நீர் புகுந்த இடத்தை புகழ்ந்து பேசியது மிக்க சரி. அப்பாவைப்பற்றி சொல்லி இருக்கலாம். அப்பா படிக்காதவரல்ல. வாழ்க்கையை படித்தவர். எண்ணற்ற மனிதர்களை படித்தவர். அன்னை தெராசாவைப் படித்தவர். சரி. உம் புலமையும் கல்வியும் பேச்சும் அருமை மகளே. வாழ்க வளத்துடன்.
@நற்பவி-ம9ட2 жыл бұрын
அவங்க அப்பா யார்
@manju37277 ай бұрын
V k t balan
@Vijaykumar-ym9sh5 ай бұрын
வாழ்த்துக்கள் தங்கையே இளம் தலைமுறை உங்கள் வழி காட்டுதலில் வளம் பெற வேண்டும்.
@ilakkiyavasippu2 жыл бұрын
இன்றைய தலைமுறைக்கு தரமான பதிவுமிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் மேடம் 🙏👍
@kottaimuthu22462 ай бұрын
நன்றி அம்மா. மிகவும் பிரமாதமாக கருத்தை தெரிவித்ததற்கு வாழ்த்துகள் அம்மா.
@Amudhagam2 жыл бұрын
பிரணாம் சகோதரி... அருமையான பேச்சு.. வருங்கால பிள்ளைகள் கேட்க வேண்டும்
@srisubageetha2786 Жыл бұрын
மிகவும் அருமையான தெளிவான பேச்சு. மற்றும் மிக முக்கியமான பயனுள்ள நல்ல தகல்கள். உங்களின் இந்த அற்புதமான பயனுள்ள சேவை நிறைய மாணவர்களுக்கு தேவை. அனைத்து பள்ளி மாணவர்களுக்கும், உங்களின் இந்த மிகவும் அருமையான உரையை உதவியாய் ஆட்ருங்கள் சகோதரி
@Adhith-xv1tc2 жыл бұрын
Good speech and excellent advice to the young generation. I never heard this type of speech with jolly mood. Wonderful
@kumarweldingwork7082 жыл бұрын
ஏன் ?எல்லா மாணவர்களும் இவங்கள பாலோ பண்ணுங்க...
@M.DYSANRAJ2 жыл бұрын
மிகவும் பிரமிக்க வைக்கும் பேச்சு மிகச்சிறந்த கருத்துக்கள் மற்றும் குழந்தை நலன் குறித்து மேலும் அறிய வேண்டும் என் உயிர் சகோதரி
@srivari47412 жыл бұрын
அருமையான பதிவு நன்றி சகோதரி
@maharajanmaharajan62222 жыл бұрын
Supper sister
@sivakavin89322 жыл бұрын
வணக்கம் சமுதாயதத்துக்கு தேவையான உரையாடல் .மிக தெளிவான பேச்சாற்றல். நன்றி கா.மெய்யர்
@aamakunchitv2 жыл бұрын
சகோதரி உங்கள் பேச்சி எனக்கும் இன்று மிகவும் பயனுள்ளதாக இருந்தது🙏
@saranraj85712 жыл бұрын
C'
@parunachalam72472 жыл бұрын
@@saranraj8571 ô I'll
@saranraj85712 жыл бұрын
O s
@anusuyak87192 жыл бұрын
Super speech sister
@sundarankaliappan9661 Жыл бұрын
மிக அருமையான பயனுள்ள இன்றைய காலசூழ்நிலைக்கேற்ற மதிப்புமிக்க உரை.இறைவன் இன்னும் பல கோடி இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்விற்கு வழிகாட்டியாக பயன்படுத்துவார்.நன்றி அம்மா.💐💐💐
@vetrivelvelusamy43952 жыл бұрын
இளைய தலைமுறைக்கு நல்ல உபாசனை தங்களது பணி மேன்மேலும் வளரட்டும் வாழ்த்துக்கள் வெற்றிவேல் கோவை
@vijayabaskar6145 Жыл бұрын
,சகோதரி உங்கள் தன்னபிக்கையும் உங்கள் விடா முயற்சியையும் கேட்கும் பொழுது நான் பெருமை படுகிறேன் சகோதரி. அ.விஜய்.
@naagaa74032 жыл бұрын
மாணவர்களுக்கு வேண்டிய அற்புதமான உரை
@DevarajanDevaraj-f1h Жыл бұрын
அருமையான பேச்சு பேச்சில் கர்வம் இல்லை தெளிவான பேச்சு வாழ்த்துக்கள்
@48RCM2 жыл бұрын
Wondrful and very useful motivational speech. Every student and parents should here
@VETRIVEL-uo2oq Жыл бұрын
சிறப்பான உரை. அனைத்து வயதினருக்குமானது. நன்றி.
@SureshSuresh-qu1zn2 жыл бұрын
Good speach and excellent advice to the young generation 👍👍👍
@sathyathangavel2 ай бұрын
தங்களின் உரை மாணவ மாணவிகள் வாழ்க்கையில் சாதிப்பதற்கு வாழ்வதற்கும் சிறப்பு . தாங்கள் வாழ்க நலமுடன் வாழ்த்துக்கள் . அன்புடன் பா த சத்யா , மாவட்ட பிரதிநிதி .
@prabhakaranr22842 жыл бұрын
Life changing motivation speech by M/S Saranya Tq. She giving step to your life till...