Coimbatore to Valparai | Winner WaterFalls | Solo Ride | One day trip | @Wander With Antony
Пікірлер: 10
@manivel.s35916 сағат бұрын
அங்க போகணும்னா சமையல் எல்லாம் செஞ்சு சாப்பிடுற மாதிரி வசதிகள் இருக்கீங்களா
@mansoordeenfieroriders88722 ай бұрын
அருமையான இடம்❤❤❤
@karthikasubburaj10272 ай бұрын
Intha month polama water level epdi irukum sir
@wanderwithantony2 ай бұрын
தாராளமா இந்த மாசம் போகலாம். வாட்டர் லெவல் mediuma dan இருக்கும். இந்த weekend அ friends ஓட இல்லன்னா family ஓட நல்லா குளிச்சி enjoy பண்ண சூப்பர் ஆன spot.
@karthikasubburaj10272 ай бұрын
Thankyou 🎉
@kalvijayaraman7252Ай бұрын
Oppa may month summer la water irukums
@kalvijayaraman7252Ай бұрын
Summer la water irukuma???
@wanderwithantonyАй бұрын
நான் போய் 1 மாசம் ஆகுதுஇல்லைங்க . இப்போ தண்ணி இருக்கும் ஆனா ரொம்ப அதிகமா இருக்காதுங்க. இந்த சீசன் தான் சின்ன பசங்களுக்கும், லேடிஸ்க்கும் safetya குளிச்சி என்ஜோய் பண்ண சூப்பரான சீசன். அதனால தாராளமா இங்க போகலாம்.
@Eagleeyes1212Ай бұрын
Now Water Konjam kammiya tha iruku, but police not allowing to take bath, due to some murder issues in river.
@manivel.s35916 сағат бұрын
@@wanderwithantony அங்க போனா சமையல் எல்லாம் செஞ்சு சாப்பிடுற மாதிரி வசதிகள் இருக்குதுங்களா