Coir Pith Industries: நீர், நிலம், காற்று மாசுபாட்டுக்கு காரணமாகிறதா? - BBC கள ஆய்வு

  Рет қаралды 60,993

BBC News Tamil

BBC News Tamil

2 жыл бұрын

தென்னை நார்த் தொழிற்சாலைகளுக்கு எதிராக 30 வழக்குகள் தற்போது சென்னை உயர் நீதிமன்றத்திலும் சில வழக்குகள் பசுமைத் தீர்ப்பாயத்திலும் இருக்கின்றன. காயர் பித்களை சிமெண்ட் தரையில் பரப்பி நீரைப் பாய்ச்ச வேண்டும். அந்த தண்ணீரை மறு சுழற்சி செய்து பயன்படுத்த வேண்டும். அவை பறக்காமல் இருக்க மேற்கூரை அமைக்க வேண்டும் உள்ளிட்ட 15 விதிகளைக் கட்டாயமாக்கி இருக்கிறது பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு. இதைக் கடைபிடித்தாலே சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்கும், தொழிற்சாலைகளும் பாதுகாப்பாக இயங்கலாம் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
#CoirPithIndustries #Pollution #Farming #Villages
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 76
@natarajanramalingam4581
@natarajanramalingam4581 Жыл бұрын
அருமையான இயற்க்கையான சுயதொழிலை வேண்டுமென்றே குறைகூறுகிறாயே பிபிசி என்றாலே இந்தியாவின் மீது எவ்வளவு அக்கரை என்று எங்கலுக்கு புரிகிறது
@mahianand7273
@mahianand7273 11 ай бұрын
Factory pakkam irrudhu paaru theriyum Mr.Nadaraj
@anonymouswanted3686
@anonymouswanted3686 Ай бұрын
unakenna pa nee factory vachu kodi kodi ah sambaripe
@user-if9yq5re3g
@user-if9yq5re3g Ай бұрын
Totally agree with Mr. Natarajan Ramalingam. BBC Whether in English or Tamil, their only aim is to kill businesses in India by painting a bad picture of everything India does! Away with BBC !
@parameshwaran007
@parameshwaran007 Жыл бұрын
BBC நிறுவனத்தார் மீண்டும் ஒரு முறை பொள்ளாச்சி பகுதிக்கு வருகை தாருங்கள் உங்களுக்கு விரிவாக விளக்க இயலும்
@rajkumarpalanisamy6690
@rajkumarpalanisamy6690 2 жыл бұрын
இந்த மாதிரி கரூர் மாவட்டத்தில் crusher மற்றும் கல் குவாரி பாதிப்புகள் பற்றி கள ஆய்வு செய்ய பட வேண்டும்.
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 Жыл бұрын
அப்படி அல்ல தம்பி முதலில் அரசியல் மற்றும் அதவாது திராவிட திருடர்களை ஒழித்தால் தான் இனிமேல் தமிழ் மண்ணில் வாழ முடியும்
@dhamudhamu2167
@dhamudhamu2167 2 жыл бұрын
ஐயா மெய்யனாதான் லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் இது வாழ்வதர பிரச்சனை வரும் சந்ததிகளை காப்போம் 🌹🌹🌹
@namtamilarnameytamilar7017
@namtamilarnameytamilar7017 Жыл бұрын
STOP LIQUOR PRODUCTION STOP CAR PRODUCTION at the same time ….
@dhamudhamu2167
@dhamudhamu2167 2 жыл бұрын
உண்மை தான் நெகிழியை விட மோசமான விளைவுகள் ஏற்படும்
@natarajang4103
@natarajang4103 2 жыл бұрын
தமிழக மாசுபாடு அதிகாரிகள் என்ன புடுங்கராங்க
@blueline008
@blueline008 2 жыл бұрын
அரசு விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது.. விழித்துக்கொண்டு ஆவண செய்ய வேண்டும்...
@sabarivikkesh
@sabarivikkesh Жыл бұрын
Any one after savukku shankar interview in red pix
@srisaravanacoirs2005
@srisaravanacoirs2005 Жыл бұрын
Oru periya company pandrathu engalai mathiri chenna coir mill affect aagudhu Correct nu nenecha like pannunga..
@umaganesh2004
@umaganesh2004 Жыл бұрын
Hi sir I want to start Coco chips in low budget.can you send me the details please.
@nivashinisivakumar
@nivashinisivakumar 11 ай бұрын
Sir which place r u? R u doing Coco peat business? Can u send ur details please
@prasanthsoundarrajan3539
@prasanthsoundarrajan3539 10 ай бұрын
Yes sir ur r8
@srisaravanacoirs2005
@srisaravanacoirs2005 10 ай бұрын
​@@umaganesh2004 Sorry bro we had not involved in Coco chips manufacturing We will only process coconut husk and saperate Coco peat and Coco peat block.
@srisaravanacoirs2005
@srisaravanacoirs2005 10 ай бұрын
​@@nivashinisivakumar Sri Saravana coirs. (Cocopeat whole seller) Dasarapatti Dharapuram Tirupur dist...
@venkateshsubramaniam5719
@venkateshsubramaniam5719 2 жыл бұрын
This is problem with our government. Without environmental impact assessment government. Govt should provide facilities / recommendations to reduce emissions and pollution , there after promotes this kind of business.without doing this they do the promotion of business
@sargunambalu1957
@sargunambalu1957 Жыл бұрын
It is like small scale industry. BBC will make.documentry about MNC . Like some big beverages company took much ground water. This is not anti natural business.
@rbhanumathi8348
@rbhanumathi8348 2 жыл бұрын
no factory can run in tamilnadu, even if you start a software company they will make some allegations ,but they will say no employment want everything free in exchange of vote
@smellofsoil9221
@smellofsoil9221 2 ай бұрын
Don't comment without knowing the ground reality.
@chandrasekhar5501
@chandrasekhar5501 2 жыл бұрын
In kanyakumari district same process
@appavuraj2187
@appavuraj2187 Жыл бұрын
other country using for same plantation but how our country will get effected then how the bbc coming here, oh english karan that much supporting us very good news,
@carolinejothilazarus178
@carolinejothilazarus178 2 жыл бұрын
Sad reality. Please make the rule stricter
@palanivelmurugu7755
@palanivelmurugu7755 2 жыл бұрын
Mr kubbu are you coming from London
@bhuvanaramanathan157
@bhuvanaramanathan157 Жыл бұрын
Yes it is true
@madhusuthanans.r4682
@madhusuthanans.r4682 7 күн бұрын
எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாமல் இத்தொழில் செய்யலாம் நான் பயிர்கழிவு தான் இயற்கை உரமே
@gurubarathi4954
@gurubarathi4954 2 жыл бұрын
Ithu nambura maathiri illa , but water treatment pannanum avlothaan
@nature-ky5ks
@nature-ky5ks 2 жыл бұрын
ஆமங்க!!!! தென்னநாரு சுற்றுச்சூழலுக்கு கெடுதி...??? நெகிலி(plastic) கயிரு நல்லது!!!!! By :- BBC NEWS
@kaleeshsmable
@kaleeshsmable 2 жыл бұрын
பிளாஸ்டிக் கேடு தானுங்க.... தென்னை பொடிக்கு தண்ணீர் அடிப்பது நால எங்க கிணற்று தண்ணீர் எல்லாம் குடிக்க தகுதி அற்றதாக மாறிடுச்சுங்க
@kaleeshsmable
@kaleeshsmable 2 жыл бұрын
காயர் பித்து தொடர்ந்து மூனு முறை கொட்டுநாங்கனா அந்தநிலம் கலர்நிலமா மாறிடுமுங்க ஒருமுறை கொட்டினால் ஒன்றுமுதல் ஒன்னறை ஆண்டு ஆகும்.....
@venkatasalannandhu7092
@venkatasalannandhu7092 2 жыл бұрын
குடி தண்ணீருக்கு வெளிநாட்டில் கையேந்தும் நிலை வரதுக்குள்ள அரசு விழித்துக் கொள்ளவும்
@nirmalraj141
@nirmalraj141 9 ай бұрын
​@@kaleeshsmableஎப்டி கொஞ்சம் சரியா சொல்லுங்க
@rajendranperumal338
@rajendranperumal338 Жыл бұрын
It is. An international, propaganda against Indian industries,where as u said is there any disturbances in consuming countries?
@sivakumarponnusamy4650
@sivakumarponnusamy4650 2 жыл бұрын
எங்க ஊர்ல ஒரு கிருக்கன் நிறுத்தாமல் ஓட்டுகிறான்...ஊடல்லாம் குப்பை..எங்களுக்கும் ஒவ்வாமை....நம்ம விதி...அவ்வளவுதான்...
@darehost723
@darehost723 2 жыл бұрын
You are from which place sir?
@muthusumon8671
@muthusumon8671 2 жыл бұрын
Namma ooruola yaru you seyaralkal onaikal
@keerthanac3678
@keerthanac3678 4 ай бұрын
This is not a major problem for pollution instead of this you should focus on chemical industries that pollute water and air
@kannanv_22
@kannanv_22 2 жыл бұрын
மக்கள் பெரிதும் பதிக்க படுகிறார்கள்
@kamarajm4106
@kamarajm4106 2 жыл бұрын
Ground water la than problem
@rifadhtech913
@rifadhtech913 4 ай бұрын
Petrol no broblem
@jothi1959
@jothi1959 Жыл бұрын
நல்லது தென்னை மரங்கள் முழுவதும் வெட்டி விடுவோம்.
@KathamuthuJeganathan-xn9jm
@KathamuthuJeganathan-xn9jm 6 ай бұрын
BBC க்கு இந்திய அக்கறை
@breadbunmakeitfun
@breadbunmakeitfun 2 жыл бұрын
Enjoy its theraveda model
@pradeepsanmugam706
@pradeepsanmugam706 Жыл бұрын
Bjp model maari setup vechchukuttu polama
@seran1947
@seran1947 11 ай бұрын
There is no governance in tamilnadu! It is governments duty.
@sivamsystems6808
@sivamsystems6808 2 жыл бұрын
😭
@muthukkaruppumuthukkaruppu2350
@muthukkaruppumuthukkaruppu2350 2 жыл бұрын
விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பு வந்தாலும் உடனே அந்த தொழிலை தடை செய்ய வேண்டும்.
@dhamudhamu2167
@dhamudhamu2167 2 жыл бұрын
ஆத்தா சொல்லுவது உண்மை
@jyothimani5865
@jyothimani5865 Жыл бұрын
🙈
@AhmedAhmed-sw7hx
@AhmedAhmed-sw7hx 2 жыл бұрын
This is not for Really,
@maniarmaniar8639
@maniarmaniar8639 2 жыл бұрын
மாசு கட்டுப்பாட்டு வாரியம் என்ன தான் செய்கிறது
@priyakumar6717
@priyakumar6717 2 жыл бұрын
Simply Sitting and getting Monthly Government Salary
@smellofsoil9221
@smellofsoil9221 2 ай бұрын
​@@priyakumar6717Getting unaccounted Salary also...😊
@appavuraj2187
@appavuraj2187 Жыл бұрын
bbc go back and write about your country we will let us come to know about us
@pragadeeshwarans3579
@pragadeeshwarans3579 2 жыл бұрын
😠
@jhonpeter2889
@jhonpeter2889 2 жыл бұрын
புதுசு புதுசா எதயாச்சும் புளுவி பீதிய கெளப்பி விடுங்கடா..!
@civildinesh9422
@civildinesh9422 2 ай бұрын
BBC அடுத்து இந்தியாவுல இந்த தொழிலையும் மூடிவிட்டு இந்த தொழிலை மற்ற நாடுகளுக்கு விற்கும் வேலையை செய்ய ஆரம்பித்துவிட்டது
@kannanv_22
@kannanv_22 2 жыл бұрын
Affected- kumarapalayam 624618
Final muy increíble 😱
00:46
Juan De Dios Pantoja 2
Рет қаралды 48 МЛН
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 48 МЛН
Final muy increíble 😱
00:46
Juan De Dios Pantoja 2
Рет қаралды 48 МЛН