நான் இந்த நாடகத்தை பலமுறை பார்த்து வருகிறேன் ஏனென்றால் இந்த நாடகம் குடும்பத்தை விட்டு மனிதர்களை பிரிந்து வாழ சொல்லவில்லை மாறாக குடும்பத்தோடு இணைக்கிறது, நீங்கள் பதிவிடும் ஒரு சில நாடகங்களை நான் பலமுறை பார்த்து ரசித்து வருகிறேன், உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.